ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:03 am

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி
by heezulia Yesterday at 9:51 pm

» காலாவதியான பீரில் மின்சாரம் தயாரித்த ஆஸ்திரேலிய நிறுவனம்
by Muthumohamed Yesterday at 9:37 pm

» நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் : ஜனாதிபதி உரை
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» சுதந்திர தினத்தில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் பட டீசர்
by Muthumohamed Yesterday at 8:56 pm

» மருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாக்.,க்கு இந்தியா பதிலடி
by Muthumohamed Yesterday at 8:54 pm

» கொரோனா விழிப்புணர்வு எல்இடி வாகன சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
by Muthumohamed Yesterday at 8:53 pm

» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 8:53 pm

» தொழிற்சாலைகளுக்கு குறைந்தளவு மின்கட்டணம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
by Muthumohamed Yesterday at 8:50 pm

» பிரேசிலில் நிதி முறைகேடு செய்ததாக 67 இந்தியர்களின் வங்கி கணக்கு முடக்கம்
by Muthumohamed Yesterday at 8:49 pm

» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
by Muthumohamed Yesterday at 8:47 pm

» நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி
by Muthumohamed Yesterday at 8:45 pm

» 'போர்ட்நைட்' என்ற பிரபல ஆன்லைன் 'கேம்' நீக்கம்; 2.5 கோடி 'கேம்' பிரியர்கள் வருத்தம்
by Muthumohamed Yesterday at 8:42 pm

» வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான்
by krishnaamma Yesterday at 8:36 pm

» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்
by Muthumohamed Yesterday at 8:25 pm

» ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
by Muthumohamed Yesterday at 8:22 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (235)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:21 pm

» நடிகர்கள், நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கிய மனோபாலா... வைரலாகும் புகைப்படம்
by Muthumohamed Yesterday at 8:12 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by Dr.S.Soundarapandian Yesterday at 8:09 pm

» கோழி கூவக் கூடாது.
by Muthumohamed Yesterday at 8:06 pm

» மருந்தீஸ்வரர்
by krishnaamma Yesterday at 8:04 pm

» நற்றமிழ் அறிவோம் - பழமுதிர்சோலையா அல்லது பழமுதிர்ச்சோலையா ?
by krishnaamma Yesterday at 7:59 pm

» வருவான்டி தருவான்டி மலையாண்டி
by krishnaamma Yesterday at 7:56 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by krishnaamma Yesterday at 7:53 pm

» பிறப்புரிமை சிக்கலை கிளப்பும் டிரம்ப்: ஒபாமாவை போல் தடைகளை தகர்ப்பார் கமலா ஹாரிஸ்!
by சக்தி18 Yesterday at 7:44 pm

» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை
by M.Jagadeesan Yesterday at 7:28 pm

» எஸ் பி பி கவலைக்கிடம்
by T.N.Balasubramanian Yesterday at 6:58 pm

» நற்றமிழ் அறிவோம் - கூடுமா அல்லது உயருமா ?
by T.N.Balasubramanian Yesterday at 6:35 pm

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by heezulia Yesterday at 5:26 pm

» என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி
by heezulia Yesterday at 4:40 pm

» நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:08 pm

» சித்தா, ஆயுர்வேத துறைகளுக்கு 10 ஆண்டில் எவ்வளவு ஒதுக்கீடு?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:39 pm

» கஞ்சாமிர்தம் கொடுத்தாராம் பூசாரி!
by SK Yesterday at 2:26 pm

» மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி
by SK Yesterday at 12:12 pm

» அன்னையே தாயே
by ayyasamy ram Yesterday at 10:13 am

» சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்
by SK Yesterday at 9:15 am

» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்
by Muthumohamed Yesterday at 12:09 am

» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்
by Muthumohamed Thu Aug 13, 2020 11:58 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Thu Aug 13, 2020 11:52 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Thu Aug 13, 2020 11:52 pm

» விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு
by Muthumohamed Thu Aug 13, 2020 11:50 pm

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by Dr.S.Soundarapandian Thu Aug 13, 2020 11:30 pm

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by krishnaamma Thu Aug 13, 2020 10:02 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by சிவனாசான் Thu Aug 13, 2020 9:31 pm

» இருக்கன்குடி மாரியம்மன் 5 ஆம் வெள்ளி சிறப்பு பூஜை நேரலை I Exclusive I I Official I
by krishnaamma Thu Aug 13, 2020 9:22 pm

Admins Online

யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!

Page 1 of 2 1, 2  Next

Go down

யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! Empty யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!

Post by ayyasamy ram on Fri Jun 26, 2020 8:48 am

பாபா ராம்தேவ் நேற்று ஒரு புகைப்படம் ஒன்றை
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
எப்போதும் தன்னுடைய யோக கலையை மட்டுமே
புகைப்படங்களாக வெளியிடும் அவரின் இந்த
புகைப்படம் அனைவரையும் வாவ் சொல்ல வைத்ததுள்ளது.
-
யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! EbBBIMYUcAAooyn?format=jpg&name=900x900
-
யானை குட்டி ஒன்று தன்னுடைய முன்னங்கால்களை
ஸ்ட்ரெச் செய்யும் அந்த காட்சி பார்ப்பதற்கு யானை யோகா
செய்வது போன்றே இருக்கிறது. இந்த புகைப்படத்தை
ஷேர் செய்த கொஞ்ச நேரத்திலேயே 14 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட லைக்குகள் மற்றும் 2000 ரீட்வீட்களை பெற்றது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 59592
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! Empty Re: யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!

Post by ayyasamy ram on Fri Jun 26, 2020 8:50 am

பாபா ராம்தேவ் மட்டும் யானையை வைத்து சர்வதேச யோகா
தினத்திற்கு வாழ்த்துகள் கூறவில்லை. ஐ.எஃப்.எஸ். அதிகாரி
வைபவ் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்
“இன்று நான் தான் யோகா குரு” என்ற கேப்சனுடன்
யானைகளின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
-
நன்றி-இந்தியன் எக்ஸ்பிரஸ்

யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! Ebb9lg10
யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! Ebb9lq10
யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! Ebb9lw10
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 59592
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! Empty Re: யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Jun 26, 2020 11:02 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 14803
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! Empty Re: யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!

Post by ranhasan on Fri Jun 26, 2020 1:56 pm

யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! 3838410834 யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! 3838410834 யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! 3838410834
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2054
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 237

http://agangai.blogspot.com

Back to top Go down

யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! Empty Re: யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!

Post by i6appar on Sat Jun 27, 2020 7:55 am

நன்று
i6appar
i6appar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 11/11/2018
மதிப்பீடுகள் : 29

Back to top Go down

யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! Empty Re: யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!

Post by kram on Sat Jun 27, 2020 12:02 pm

மிக மிக நன்று
kram
kram
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 30/06/2016
மதிப்பீடுகள் : 29

Back to top Go down

யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! Empty Re: யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!

Post by ராஜா on Sat Jun 27, 2020 10:21 pm

அனைத்து படங்களும் அருமையாக உள்ளது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31305
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! Empty Re: யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!

Post by விமந்தனி on Sun Jun 28, 2020 12:11 am

யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! 3838410834 யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! 3838410834

யானை செய்யுது...... ஹும்..... சோகம்

யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonயோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! Empty Re: யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!

Post by ராஜா on Sun Jun 28, 2020 2:30 pm

@விமந்தனி wrote:யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! 3838410834 யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! 3838410834

யானை செய்யுது...... ஹும்..... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1323192 அப்ப இன்னும் நாள் இருக்கு நாம செய்யவதற்கு , ஆமா தானே அக்கா யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! 745155
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31305
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! Empty Re: யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!

Post by T.N.Balasubramanian on Sun Jun 28, 2020 5:41 pm

எனக்கும் ஆசைதான் .யானை மாதிரி உடலை வளர்த்து குண்டாகி யானை மாதிரியே எல்லாவற்றையும் செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 27047
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9710

Back to top Go down

யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! Empty Re: யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!

Post by விமந்தனி on Tue Jun 30, 2020 12:32 am

@ராஜா wrote:
@விமந்தனி wrote:யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! 3838410834 யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! 3838410834

யானை செய்யுது...... ஹும்..... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1323192 அப்ப இன்னும் நாள் இருக்கு நாம செய்யவதற்கு , ஆமா தானே அக்கா யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! 745155
கோபம் எப்பவோ ஆரம்பிச்சு இருக்கணும்.

யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonயோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! Empty Re: யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!

Post by விமந்தனி on Tue Jun 30, 2020 12:34 am

@T.N.Balasubramanian wrote:எனக்கும் ஆசைதான் .யானை மாதிரி உடலை வளர்த்து குண்டாகி யானை மாதிரியே எல்லாவற்றையும் செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்.
யானை மாதிரி....... உடலை வளர்த்து........ குண்டாகி..... யார்.... நீங்களா.... ? புன்னகை புன்னகை

Post by T.N.Balasubramanian on Tue Jun 30, 2020 5:27 pm

@விமந்தனி wrote:
@T.N.Balasubramanian wrote:எனக்கும் ஆசைதான் .யானை மாதிரி உடலை வளர்த்து குண்டாகி யானை மாதிரியே எல்லாவற்றையும் செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்.
யானை மாதிரி....... உடலை வளர்த்து........ குண்டாகி..... யார்.... நீங்களா.... ? புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1323350

என்ன அப்பிடி சொல்லிட்டீங்க ?
பெருக்கமாட்டேனா என்ன?
மார்ச் மாதத்தில் இருந்து பெருக்க ஆரம்பித்து விட்டேன்.
வீட்டில் வேலை செய்யும் பெண்மணியை தற்காலிகமாக வரவேண்டாம் என கூறியுள்ளோம்.
பள்ளியில் கணித வகுப்பில் பெருக்கியது.இப்போது வீட்டில்.

யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! Cartoon-character-street-cleaner-sweeping-floor_49924-156

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 27047
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9710

Back to top Go down

யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! Empty Re: யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!

Post by விமந்தனி on Fri Jul 03, 2020 12:20 am

@T.N.Balasubramanian wrote:
@விமந்தனி wrote:
@T.N.Balasubramanian wrote:எனக்கும் ஆசைதான் .யானை மாதிரி உடலை வளர்த்து குண்டாகி யானை மாதிரியே எல்லாவற்றையும் செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்.
யானை மாதிரி....... உடலை வளர்த்து........ குண்டாகி..... யார்.... நீங்களா.... ? புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1323350

என்ன அப்பிடி சொல்லிட்டீங்க ?
பெருக்கமாட்டேனா என்ன?
மார்ச் மாதத்தில் இருந்து பெருக்க ஆரம்பித்து விட்டேன்.
வீட்டில் வேலை செய்யும் பெண்மணியை தற்காலிகமாக வரவேண்டாம் என கூறியுள்ளோம்.
பள்ளியில் கணித வகுப்பில் பெருக்கியது.இப்போது வீட்டில்.

சூப்பருங்க சூப்பருங்க மாமிக்கு ரெஸ்ட். புன்னகை புன்னகை

மார்ச் மாதத்தில் இருந்து பெருக்க ஆரம்பித்து இருக்கலாம்....
பள்ளியில் கணித வகுப்பில் பெருக்கி இருக்கலாம்....
.
.
.
.
.
அனாலும்,
நீங்க பெருக்க முடியாது..... ஜாலி ஜாலி

யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonயோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! Empty Re: யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!

Post by T.N.Balasubramanian on Fri Jul 03, 2020 5:26 pm

@விமந்தனி wrote:
@T.N.Balasubramanian wrote:
@விமந்தனி wrote:
@T.N.Balasubramanian wrote:எனக்கும் ஆசைதான் .யானை மாதிரி உடலை வளர்த்து குண்டாகி யானை மாதிரியே எல்லாவற்றையும் செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்.
யானை மாதிரி.......  உடலை வளர்த்து........ குண்டாகி..... யார்.... நீங்களா.... ? புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1323350

என்ன அப்பிடி சொல்லிட்டீங்க ?
பெருக்கமாட்டேனா என்ன?
மார்ச் மாதத்தில் இருந்து பெருக்க ஆரம்பித்து விட்டேன்.
வீட்டில் வேலை செய்யும் பெண்மணியை தற்காலிகமாக வரவேண்டாம் என கூறியுள்ளோம்.
பள்ளியில் கணித வகுப்பில் பெருக்கியது.இப்போது வீட்டில்.

சூப்பருங்க  சூப்பருங்க மாமிக்கு ரெஸ்ட். புன்னகை புன்னகை

மார்ச் மாதத்தில் இருந்து பெருக்க ஆரம்பித்து இருக்கலாம்....
பள்ளியில் கணித வகுப்பில் பெருக்கி இருக்கலாம்....
.
.
.
.
.
அனாலும்,
நீங்க பெருக்க முடியாது..... ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1323624

வருத்தமேதுமில்லை  புன்னகை புன்னகை
யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என்பதுதான் கொள்கை 

Last edited by T.N.Balasubramanian on Fri Jul 03, 2020 5:30 pm; edited 1 time in total (Reason for editing : addition)

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 27047
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9710

Back to top Go down

யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்! Empty Re: யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum