ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:04 pm

» வலைப்பேச்சு – ரசித்தவை
by ayyasamy ram Today at 6:01 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 5:56 pm

» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
by ayyasamy ram Today at 5:41 pm

» சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்
by ayyasamy ram Today at 4:37 pm

» ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..!’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்
by ayyasamy ram Today at 4:25 pm

» நற்சிந்தனைகள்
by kandansamy Today at 4:14 pm

» கொரோனா குறுங்கதைகள்
by kandansamy Today at 4:06 pm

» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Today at 4:04 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 3:40 pm

» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி!
by ayyasamy ram Today at 12:54 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Today at 12:32 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Today at 12:32 pm

» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை
by ayyasamy ram Today at 12:26 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கடுப்பூசி - நகைச்சுவை
by ayyasamy ram Today at 11:42 am

» இலவச இணைப்பு - நகைச்சுவை
by ayyasamy ram Today at 11:40 am

» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...!
by ayyasamy ram Today at 11:33 am

» நர்ஸ் நந்தினி மஞ்சள் நிற பி.பி.இ.கிட் அணிகிறாள்!
by ayyasamy ram Today at 11:31 am

» ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான்… மீண்டும் வந்தது 5 வளையங்கள்!
by ayyasamy ram Today at 9:36 am

» வில்லியாகவே பார்த்து பழகிட்டாங்க மக்கள்: பிஸியான ராணி
by ayyasamy ram Today at 9:28 am

» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
by ayyasamy ram Today at 9:03 am

» புரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்? வானிலை மையம் அறிக்கை
by ayyasamy ram Today at 8:58 am

» சீனாவின் முயற்சியை முறியடிக்க பிரம்மபுத்ராவில் அணை கட்ட திட்டம்
by ayyasamy ram Today at 8:48 am

» குடியரசு தின கொண்டாட்டம்: பிரிட்டன் பிரதமர் பங்கேற்பு
by ayyasamy ram Today at 8:46 am

» புதிய ரயில்வே அட்டவணை வெளியாவது எப்போது?
by ayyasamy ram Today at 8:43 am

» சிறந்த கணவன்!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கு பெட்ருமாக்ஸ் லைட் இல்லை!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» குழந்தை வெச்சியிருக்கிறவங்களுக்கும் இரவு தூக்கம் இருக்காது..!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» அரசு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» நாட்டு நடப்பு – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பால் வண்ணம் பருவம் கண்டு…
by ayyasamy ram Yesterday at 10:59 pm

» வேண்டியது எதுவென்று நானறியேன்...
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது!
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» காலை எழுந்தவுடன் குடிக்காதே காபி
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» வாழ்ந்தா இப்படி வாழணும்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ebook request
by thaha2003 Yesterday at 8:35 pm

» மனம் போல் வாழ்வு!
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» புது வருசத்துலே என்ன பண்ணலாம்!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மறக்கக் கூடாதது நன்றி!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by kandansamy Yesterday at 6:30 pm

» எதுவும் சுலபமில்லை, ஆனால்…
by T.N.Balasubramanian Yesterday at 4:25 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by T.N.Balasubramanian Yesterday at 4:14 pm

Admins Online

மூட்டுவலியை நிரந்தரமாக நீக்கும் முடக்கத்தான் சூப்

Go down

மூட்டுவலியை நிரந்தரமாக நீக்கும் முடக்கத்தான் சூப் Empty மூட்டுவலியை நிரந்தரமாக நீக்கும் முடக்கத்தான் சூப்

Post by T.N.Balasubramanian on Sat Jun 27, 2020 9:02 pm


மூட்டுவலியை நிரந்தரமாக நீக்கும் முடக்கத்தான் சூப் Fmpuradsi-191

மூட்டு மூட்டாக வலிப்பது இன்றைய காலத்தில் சாதாரண விடயமாகி விட்டது. அன்றைய காலத்தில் போல் இன்று இயற்கை உணவுகள் இல்லை. அனைவரும் பாஸ்ட் பூட் என ஓடுகிறோம், ஓய்வில்லாமல் உழைக்கிறோம், குறிப்பாக உடலுக்கு வேலை கொடுக்காமல் அறிவுக்கு வேலை கொடுக்கிறோம், உடல் உழைப்பு தான் சிறந்த உடற்பயிற்சியாக இருந்தது. 
இதனால் மூட்டு வலிகள், முழங்கால் வலி, முழங்கை வலி, இடுப்பு வலி போன்றவை அன்று குறைவாகவே இருந்தது. ஆனால் இன்று இவை எல்லாம் அதிகரித்து விட்டது. இன்று இந்த வலிகளுக்கான தீர்வை தான் பார்க்கப் போகிறோம்.இதற்கு தேவையான பொருட்கள்: தக்காளி,சோள மாவு , வெங்காயம், மற்றும் முடக்கத்தான்.இவற்றை கொண்டு மூட்டுவலி தீர்க்கும் முடக்கத்தான் கீரை சூப் இதோ..! முதலில் அடுப்பை பற்ற வைத்து சட்டியை அடுப்பில் வைக்கவும். பின் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் மற்றும் தக்காளி போட்டு நன்றாக வதக்கவும், பின் இதனுடன் சிறிதளவு சோள மாவு சேர்க்கவும், இதில் முடக்கத்தான் கீரையை போட்டு நன்றாக வதக்கவும்.இதனுடன் அரை லீட்டர் அளவு தண்ணீர் விட்டு சிறிதளவு உப்பு சேர்த்து அப்படியே மூடி வைத்து விடவும். 10 தொடக்கம் 15 நிமிடம் மூடி போட்டு கொதிக்க வைக்கவும். பின்பு இறக்கினால் சுடச் சுட மூட்டுவலி தீர்க்கும் முடக்கத்தான் சூப் ரெடி. இதனை வாரம் ஒரு முறை குடித்து வந்தாலே போதுமானது..!!

நன்றி புரடசி செய்தி 


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27409
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9786

Back to top Go down

மூட்டுவலியை நிரந்தரமாக நீக்கும் முடக்கத்தான் சூப் Empty Re: மூட்டுவலியை நிரந்தரமாக நீக்கும் முடக்கத்தான் சூப்

Post by ராஜா on Sat Jun 27, 2020 10:14 pm

முடம் நீக்கத்தான் , பெயரிலேயே சொல்லுகிறதே முடக்கத்தான் , பகிர்வுக்கு நன்றி ஐயா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

மூட்டுவலியை நிரந்தரமாக நீக்கும் முடக்கத்தான் சூப் Empty Re: மூட்டுவலியை நிரந்தரமாக நீக்கும் முடக்கத்தான் சூப்

Post by ayyasamy ram on Sat Jun 27, 2020 10:27 pm

மூட்டுவலியை நிரந்தரமாக நீக்கும் முடக்கத்தான் சூப் 103459460 மூட்டுவலியை நிரந்தரமாக நீக்கும் முடக்கத்தான் சூப் 3838410834
-

தோசை மாவில் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை
செய்து சாப்பிடலாம்.

நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்கள் முடக்கத்தான்
கீரை தோசை சாப்பிடுவார்கள். நாமும் அதைக் கடைப்பிடித்தால்
நமக்கு மூட்டு வலிகள் வருவது கடினம்.
-
--------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63349
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மூட்டுவலியை நிரந்தரமாக நீக்கும் முடக்கத்தான் சூப் Empty Re: மூட்டுவலியை நிரந்தரமாக நீக்கும் முடக்கத்தான் சூப்

Post by T.N.Balasubramanian on Sun Jun 28, 2020 11:22 am

சரி வைத்தியத்தை ஆரம்பிக்கவேண்டியதுதான்.


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27409
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9786

Back to top Go down

மூட்டுவலியை நிரந்தரமாக நீக்கும் முடக்கத்தான் சூப் Empty Re: மூட்டுவலியை நிரந்தரமாக நீக்கும் முடக்கத்தான் சூப்

Post by T.N.Balasubramanian on Sun Jun 28, 2020 4:17 pm

முடம் நீக்க தான் 

கண்ணாடி இல்லாமல் படிக்கும்போது "மூடம் நீங்க தான்"என்று படித்துவிட்டேன்.பிறகு கண்ணாடி மாட்டிக்கொண்டு........ஹி ஹி ஹி ஹி---------


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27409
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9786

Back to top Go down

மூட்டுவலியை நிரந்தரமாக நீக்கும் முடக்கத்தான் சூப் Empty Re: மூட்டுவலியை நிரந்தரமாக நீக்கும் முடக்கத்தான் சூப்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum