Latest topics
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Today at 12:27 am

» மலேசிய செய்திகள்
by சிவா Today at 12:21 am

» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Today at 12:05 am

» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Yesterday at 11:31 pm

» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by சிவா Yesterday at 11:28 pm

» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Yesterday at 11:15 pm

» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Yesterday at 11:11 pm

» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by சிவா Yesterday at 11:00 pm

» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Yesterday at 10:52 pm

» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Yesterday at 9:07 pm

» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Yesterday at 9:07 pm

» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Yesterday at 9:04 pm

» கொண்டைக் கடலை
by krishnaamma Yesterday at 9:03 pm

» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Yesterday at 8:58 pm

» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Yesterday at 8:56 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Yesterday at 8:51 pm

» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by krishnaamma Yesterday at 8:46 pm

» கருத்துப்படம் 01/02/2023
by mohamed nizamudeen Yesterday at 8:28 pm

» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Yesterday at 8:14 pm

» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 8:10 pm

» குலதெய்வம்
by krishnaamma Yesterday at 8:05 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 8:04 pm

» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Yesterday at 8:01 pm

» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 7:49 pm

» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Yesterday at 7:32 pm

» மனம்விட்டு - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 6:33 pm

» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:12 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 1:02 pm

» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Yesterday at 12:53 pm

» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:24 am

» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Yesterday at 1:25 am

» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 1:13 am

» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Yesterday at 12:53 am

» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Tue Jan 31, 2023 8:19 pm

» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Tue Jan 31, 2023 8:09 pm

» குறட்டை
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:42 pm

» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:18 pm

» மருதம்பட்டை
by சிவா Tue Jan 31, 2023 4:41 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Tue Jan 31, 2023 7:46 am

» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Tue Jan 31, 2023 3:39 am

» மதுரகவியாழ்வார்
by Admin Tue Jan 31, 2023 3:18 am

» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Tue Jan 31, 2023 2:55 am

» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Tue Jan 31, 2023 1:54 am

» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Tue Jan 31, 2023 1:40 am

» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Tue Jan 31, 2023 1:35 am

» நவதானியங்கள்
by சிவா Mon Jan 30, 2023 10:10 pm

» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 7:13 pm

» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 6:07 pm

» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Mon Jan 30, 2023 6:01 pm

» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:26 pm

Top posting users this week
சிவா
அடுத்த அதிபர் ஜோ பிடன் தான்: டிரம்ப் விரக்தி பேச்சு Poll_c10அடுத்த அதிபர் ஜோ பிடன் தான்: டிரம்ப் விரக்தி பேச்சு Poll_m10அடுத்த அதிபர் ஜோ பிடன் தான்: டிரம்ப் விரக்தி பேச்சு Poll_c10 
181 Posts - 74%
T.N.Balasubramanian

16 Posts - 7%
krishnaamma

15 Posts - 6%
mohamed nizamudeen

10 Posts - 4%
Guest.

6 Posts - 2%
Admin

டார்வின்

4 Posts - 2%
7708158569
அடுத்த அதிபர் ஜோ பிடன் தான்: டிரம்ப் விரக்தி பேச்சு Poll_c10அடுத்த அதிபர் ஜோ பிடன் தான்: டிரம்ப் விரக்தி பேச்சு Poll_m10அடுத்த அதிபர் ஜோ பிடன் தான்: டிரம்ப் விரக்தி பேச்சு Poll_c10 
3 Posts - 1%
Dr.S.Soundarapandian

1 Post - 0%
Aathira

Top posting users this month
சிவா
அடுத்த அதிபர் ஜோ பிடன் தான்: டிரம்ப் விரக்தி பேச்சு Poll_c10அடுத்த அதிபர் ஜோ பிடன் தான்: டிரம்ப் விரக்தி பேச்சு Poll_m10அடுத்த அதிபர் ஜோ பிடன் தான்: டிரம்ப் விரக்தி பேச்சு Poll_c10 
155 Posts - 86%

15 Posts - 8%

5 Posts - 3%

2 Posts - 1%

1 Post - 1%
eraeravi

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

அடுத்த அதிபர் ஜோ பிடன் தான்: டிரம்ப் விரக்தி பேச்சு

 • Share

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 28, 2020 5:48 am

அடுத்த அதிபர் ஜோ பிடன் தான்: டிரம்ப் விரக்தி பேச்சு Tamil_News_large_2566268
-
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டி இடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளார்.சமீபத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள், ஜோ பிடனுக்கு ஆதரவாக உள்ளன. மற்றொரு கருத்துக் கணிப்பில், 'மக்கள் செல்வாக்கை, டிரம்ப் இழந்து வருகிறார்' என, தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், 'பாக்ஸ் நியூஸ்' என்ற 'டிவி சேனலுக்கு' அளித்துள்ள பேட்டியில், டிரம்ப் கூறியுள்ளதாவது:

ஜோ பிடனால், இரண்டு வார்த்தைகளைகூட சேர்த்து பேச முடியாது.
ஆனால், அவர் உங்களுடைய அடுத்த அதிபராக உள்ளார்.
ஏனென்றால், சிலருக்கு என்னைப் பிடிக்கவில்லை. அதனால்,
இது ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், நான் என்னுடைய பணிகளை,
கடமையை தொடர்ந்து செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

இது ஒருபுறம் இருக்க, 'அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழக்கமாக, ஜனநாயகக் கட்சிக்கே ஆதரவாக இருப்பர். ஆனால், தற்போது, 50 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியர்கள், டிரம்புக்கு ஆதரவாக உள்ளனர்' என, ஒரு கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

'அதிபர் டிரம்புக்கு, இந்தியர்கள் மற்றும் லட்சக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவு உள்ளது. அதற்காக, அவர் தன் நன்றியை தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சியில், அமெரிக்க வாழ் இந்தியர்களின் பங்களிப்பை அவர் எப்போதும் பாராட்டத் தவறியதில்லை' என, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், சாரா மேத்யூஸ் கூறியுள்ளார்.

10 ஆண்டு சிறை:

ஆப்ரிக்க அமெரிக்கர், ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன. அப்போது, பல தலைவர்களின் சிலைகள், நினைவிடங்கள், வரலாற்று சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டன மற்றும் அவமதிக்கப்பட்டன.

அதையடுத்து, சிலைகள், நினைவிடங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய உத்தரவில், டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். 'சேதப்படுத்துவோருக்கு, 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்' என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக