புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_m10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_m10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_m10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_m10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10 
3 Posts - 3%
prajai
ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_m10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_m10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10 
2 Posts - 2%
Pradepa
ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_m10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_m10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_m10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_m10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_m10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_m10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_m10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_m10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_m10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_m10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_m10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10 
18 Posts - 2%
prajai
ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_m10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_m10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10 
5 Posts - 0%
Rutu
ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_m10ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருவருக்காக வந்த சிறப்பு விமானம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 28, 2020 6:02 am


சென்னை:
சிங்கப்பூரில் இருந்து, கோல்கட்டா வழியாக, சென்னைக்கு வந்த
சிறப்பு விமானத்தில், ஒரே ஒரு பயணி மட்டுமே வந்தார்.

மத்திய அரசு, வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை
அழைத்து வர, சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. அதன்படி,
சிங்கப்பூரில் இருந்து, மேற்கு வங்கம் மாநிலம், கோல்கட்டா வழியாக,
நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, சிறப்பு விமானம் சென்னை
வந்தது.

அந்த விமானம் வந்து நின்றதும், பயணியர் இறங்கிச் செல்ல,
'ஏரோபிரிட்ஜ்' எனப்படும் தானியங்கி நடைமேடை, விமானத்துடன்
இணைக்கப்பட்டு, விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன.

விமான நிலைய அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணியரை
வரவேற்க தயாராகினர்.

ஆனால், அந்த விமானத்தில் இருந்து, சென்னையைச் சேர்ந்த, 40 வயது
மதிக்கத்தக்க, ஒரு பயணி மட்டுமே வெளியே வந்தார். இதனால்,
விமான நிலைய அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

அந்த நபரிடம் விசாரித்த போது, 'சிங்கப்பூரில் இருந்து, 145 பேர், இந்த
விமானத்தில் பயணித்தோம். கோல்கட்டாவில், 144 பேர் இறங்கி விட்டனர்.
நான் மட்டும் தனியாக, சென்னைக்கு வந்தேன்' என்றார்.

தினமலர்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 28, 2020 11:18 am

அப்பிடியா?  சிறிது கஷ்டமாக இருக்கிறது நம்புவதற்கு.!!!


பொதுவாக அயல்நாட்டிலிருந்து வரும் விமானங்களில் பிரயாணம் செய்யும் பிரயாணிகள் தகவல் -பெயர் .பாஸ்போர்ட் விவரங்கள், அந்த பிரயாணிகள் இறங்கும் விமான நிலையத்திற்கு அயல்நாட்டில் இருந்து விமானம் கிளம்பியவுடன் வந்துவிடும்.முன்பெல்லாம் வருகை விமான நிலையங்களில் இந்த தகவல்களை Flight Manifesto என்று வருகை முகப்பில் ஓட்டுவார்கள்.இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை.
இந்த தகவல்கள் மூலம்தான் அயல்நாட்டில் ஒளிந்துகொண்டு சிறிது காலம் கழித்துவரும் தேடப்படும் குற்றவாளிகளை குறிவைத்து பிடிக்கிறார்கள்.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக