ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஞானத்தின் ஆரம்பம் ஆண்டவனுக்கு அஞ்சுதல்
by ayyasamy ram Today at 8:32 am

» விநாயகர் தலங்கள் சிலவற்றை தரிசிப்போம்.
by ayyasamy ram Today at 8:30 am

» ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு?
by ayyasamy ram Today at 8:17 am

» பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்'
by ayyasamy ram Today at 8:12 am

» சென்னை, டில்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு
by ayyasamy ram Today at 8:09 am

» ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Today at 8:06 am

» ஸ்ரீராம தாரக மந்திரத்தை ஜெபிக்க ஸ்ரீ வித்யா பீடம் அழைப்பு
by ayyasamy ram Today at 8:02 am

» வங்கி ஊழியர்கள் ஆக.,20ல் வேலை நிறுத்தம்
by ayyasamy ram Today at 7:59 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by jithan Today at 7:35 am

» வேலன்:-பைல்களை சுருக்க -சுருக்கிய பைல்களை விரிவாக்கம் செய்ய -Bandzip.
by velang Today at 6:53 am

» சினி துளிகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:12 pm

» கரூருக்கு வருவாரா?
by Muthumohamed Yesterday at 11:10 pm

» 8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு
by Muthumohamed Yesterday at 11:01 pm

» ராமரின் தாய்க்கு கோவில்; காங்., முதல்வர் அசத்தல்
by Muthumohamed Yesterday at 10:59 pm

» நாணயம் விகடன் 09.08.2020
by Dr.S.Soundarapandian Yesterday at 10:57 pm

» ஆகஸ்ட் 2 - முக்கிய செய்திகள்
by Muthumohamed Yesterday at 10:56 pm

» இந்தியக் கொடியுடன் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் ஊடுருவிய Hackers
by Muthumohamed Yesterday at 10:51 pm

» ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள்
by Muthumohamed Yesterday at 10:48 pm

» டேனி - சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» Sun ring: சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள் ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by T.N.Balasubramanian Yesterday at 3:55 pm

» ஆண்டவனுக்கு ஒரு விளக்கு ஏற்றினால் சைத்தானுக்கு இரண்டு…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» காந்தியின் வாழ்க்கையிலே..
by ayyasamy ram Yesterday at 3:12 pm

» “தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்”
by ayyasamy ram Yesterday at 3:11 pm

» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்!
by T.N.Balasubramanian Yesterday at 2:04 pm

» முரண் தொடை - தபூசங்கர்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நா.முத்துக்குமார் - கவிதைத் தொகுப்புகளில் இருந்து சில கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» நில் கவனி செல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:19 pm

» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
by SK Yesterday at 11:06 am

» டாக்டர் பட்டத்தை சரண்டர் பண்ணிட்டேன்...!
by SK Yesterday at 10:45 am

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by SK Yesterday at 10:40 am

» இறைவன் யாருக்குத் தெரிவார்?
by SK Yesterday at 10:05 am

» மிதக்கும் சோலார் பேனல்களை அமைக்க தெலுங்கானா திட்டம்
by SK Yesterday at 9:47 am

» பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: புதிய கல்வி கொள்கையில் பரிந்துரை
by SK Yesterday at 9:30 am

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 9:18 am

» மரங்களுக்கு ராக்கி கட்டுங்கள்: பீஹார் துணை முதல்வர் வேண்டுகோள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» நமக்கும் அருள் புரியட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:36 am

» புத்தகம் தேவை
by rravicha Yesterday at 7:51 am

» மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
by ayyasamy ram Yesterday at 7:46 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Yesterday at 2:45 am

» மின் புத்தகங்கள் தேவை
by thines_sanggar Sun Aug 02, 2020 8:58 pm

» சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்
by sncivil57 Sun Aug 02, 2020 8:05 pm

» 1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி
by sncivil57 Sun Aug 02, 2020 7:42 pm

» புகார் நகரத்து பெருவணிகன்-பா.பிரபாகரன்
by பா. சதீஷ் குமார் Sun Aug 02, 2020 7:27 pm

» விகடன் சுஜாதா மலர்
by ayyasamy ram Sun Aug 02, 2020 7:24 pm

» நந்தி நாயகன்-மங்களம் ராமமூர்த்தி
by பா. சதீஷ் குமார் Sun Aug 02, 2020 7:21 pm

» புத்தகம் தேவை
by Guest Sun Aug 02, 2020 7:19 pm

Admins Online

சூன்யமாகும் எதிர்காலம்: அச்சத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள்; 30 சதவீத பேருக்கு பொருளாதார பாதிப்பு

Go down

சூன்யமாகும் எதிர்காலம்: அச்சத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள்; 30 சதவீத பேருக்கு பொருளாதார பாதிப்பு Empty சூன்யமாகும் எதிர்காலம்: அச்சத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள்; 30 சதவீத பேருக்கு பொருளாதார பாதிப்பு

Post by ayyasamy ram on Mon Jun 29, 2020 7:24 am

சூன்யமாகும் எதிர்காலம்: அச்சத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள்; 30 சதவீத பேருக்கு பொருளாதார பாதிப்பு Tamil_News_2806_2020__770931422710419

வாஷிங்டன்:
உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கெரோனா வைரசுக்கு,
அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.
இந்நாட்டில் 25 லட்சம் பேருக்கும் மேல் வைரசால் பாதித்துள்ளனர்.
1.25 லட்சம் பேர் பலியாகி இருக்கின்றனர்.

அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை 33 கோடி. இங்கு பல்வேறு
நாடுகளை சேர்ந்தவர்கள் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும்
வசிக்கின்றனர். இந்நாட்டில் 29 லட்சம் இந்தியர்கள் வசிப்பதாக சமீபத்தில்
புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார
பாதிப்புகள் காரணமாக அமெரிக்காவில் 3.30 கோடி பேருக்கு வேலை பறி
போயுள்ளது. இதில், இந்தியர்களும் அடங்குவர். மேலும், கொரோனாவின்
பாதிப்பால் இங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு எதிர்காலம் பற்றிய அச்சம்
பெரியளவில் ஏற்பட்டுள்ளது.

இந்நாட்டில், ‘இந்தியா மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆய்வு
அறக்கட்டளை’ என்ற அமைப்பு செயல்படுகிறது. இது, கொரோனாவின்
தாக்குதலால் அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் ஏற்பட்டுள்ள பொருளாதார
பாதிப்பு, அவர்களின் மனநிலை குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியுள்ளது.

அதன் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
இந்த ஆய்வறிக்கையின் முடிவுகள் வருமாறு:

* கொரோனா காரணமாக அமெரிக்காவில் வாழும் இந்தியர்களில்
5ல் 2 பேருக்கு எதிர்காலம் பற்றிய கவலை அதிகம் வாட்டி எடுக்கிறது.
தங்களின் வேலை, எதிர்கால நிதி நிலவரம், குழந்தைகளின் படிப்பு
போன்றவை அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

* 30 சதவீத இந்தியர்களுக்கு பணப் பிரச்னையும், வேலை இழப்பு பிரச்னையும்
ஏற்பட்டு இருக்கிறது.

* ஆறு பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது
அல்லது அவர்களுக்கு தெரிந்த குடும்ப உறுப்பினர்களுக்கு வைரஸ் பாதித்துள்ளது.

* ஒரு சில இந்தியர்களுக்கு மட்டுமே குடியுரிமை பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது.

* நான்கில் ஒருவருக்கு மன அழுத்தமும், எதிர்காலம் பற்றிய அவநம்பிக்கையும்
ஏற்பட்டுள்ளது. - அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் இந்த அமைப்பு இதுபோன்ற
ஒரு ஆய்வை நடத்தி இருப்பது இதுவே முதல் முறை.

* வாழ்க்கை முறையை மாற்றினர்

‘கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு காரணமாக,
அமெரிக்க வாழ் இந்தியர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய
வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டுள்ளனர். ஆடம்பர செலவுகளை
குறைத்து, சிக்கனத்தை கடைப்பிடிக்கின்றனர்,’ என்றும் ஆய்வில் தெரிய
வந்துள்ளது.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59157
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum