ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by lakshmi palani Today at 2:09 pm

» கொரோனா நகைச்சுவைகள்
by கண்ணன் Today at 12:56 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:38 am

» இலையுதிர் காடு
by prajai Today at 11:21 am

» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்?
by ayyasamy ram Today at 11:15 am

» கல்வித் திருநாள்! – கவிதை
by ayyasamy ram Today at 11:14 am

» ஓவியங்கள் – இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 11:12 am

» கொரோனா உலகிற்கு சொன்ன செய்தி: வாயை மூடிப் பேசவும்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» உருமாற்றம் – கவிதை
by ayyasamy ram Today at 11:10 am

» கவிதைகள் - கு.திரவியம்
by ayyasamy ram Today at 11:08 am

» வேலன்:-தொழில்நுட்பத்தில் தூய தமிழ்சொல்கள்.
by velang Today at 8:15 am

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by மாணிக்கம் நடேசன் Today at 7:47 am

» பாடல்கள் டவுன்லோடு லிங்க் பதிவிடலாமா ?
by மாணிக்கம் நடேசன் Today at 7:44 am

» நாவல்கள் தேவை
by rukman1304 Today at 6:53 am

» சைக்கிளுக்கு வந்த திடீர் மவுசு! கோவையில் விற்பனை அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:46 am

» முதல் முறையாக வெளிநாட்டிற்கு பார்சல் ரயில் அனுப்பிய இந்தியா!
by ayyasamy ram Today at 6:44 am

» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி
by ayyasamy ram Today at 6:14 am

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by ranhasan Today at 12:12 am

» கணித சவால்... கண்டுபிடிக்கலாம் வாங்க...
by ranhasan Today at 12:07 am

» Tamil pdf books on share market
by prajai Yesterday at 11:05 pm

» சோம. வள்ளியப்பன் புத்தகங்கள்
by prajai Yesterday at 11:01 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Yesterday at 9:22 pm

» நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
by mohamed nizamudeen Yesterday at 9:09 pm

» ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap)
by ayyasamy ram Yesterday at 9:07 pm

» கொரோனா இனி பரவாது
by mohamed nizamudeen Yesterday at 9:04 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by விமந்தனி Yesterday at 8:48 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Yesterday at 8:40 pm

» மாட்டுக்கார வேலன் பட பாடல்கள் காணொளி
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கடவுள் கற்றுத் தராத பாடத்தை கொரோனா கற்றுத் தரும்!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி: உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போலீசார்
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» திரைக் கதிர் - திரைச் செய்திகள்
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» இருவர் கூட்டணியும் ஒரு இசை சகாப்தமும்
by ayyasamy ram Yesterday at 4:07 pm

» புத்தகங்கள் கிடைக்குமா
by nsatheeshkumar Yesterday at 3:27 pm

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by velmarun Yesterday at 1:00 pm

» பாமாயில் ஒன்றும் கெடுதல் கிடையாது
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» பேரிடரால் வீட்டுக்குள் வந்து விட்டோம்…!!
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» புண்ணியம் தேடி காசிக்கு போவார்…
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை
by T.N.Balasubramanian Yesterday at 11:26 am

» சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by ayyasamy ram Yesterday at 8:38 am

» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by ayyasamy ram Yesterday at 6:47 am

» அப்பாடா., ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்
by ayyasamy ram Yesterday at 6:42 am

» விநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை
by ayyasamy ram Yesterday at 6:37 am

» தெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்
by ayyasamy ram Yesterday at 6:35 am

» இந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by rukman1304 Sat Jul 11, 2020 11:11 pm

» வானவல்லி நாவல்
by rukman1304 Sat Jul 11, 2020 11:07 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by T.N.Balasubramanian Sat Jul 11, 2020 9:01 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by சிவனாசான் Sat Jul 11, 2020 9:00 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by சிவனாசான் Sat Jul 11, 2020 8:57 pm

Admins Online

டிக் டாக், யுசி பிரவுசர் உட்பட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்குத் தடை: மத்திய அரசு அதிரடி

Go down

டிக் டாக், யுசி பிரவுசர் உட்பட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்குத் தடை: மத்திய அரசு அதிரடி Empty டிக் டாக், யுசி பிரவுசர் உட்பட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்குத் தடை: மத்திய அரசு அதிரடி

Post by ayyasamy ram on Mon Jun 29, 2020 10:35 pm

இந்திய இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும்
பொது ஒழுங்குக்கு ஊறு விளைவிப்பதாக சீனாவின்
59 மொபைல் செயலிகளைத் தடை செய்து மத்திய அரசு
உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தகவல் தொழில்
நுட்பச் சட்டம் பிரிவு 69-ஏ-யின் கீழ் தன் அதிகாரத்தைச் செயல்
படுத்தியுள்ளதாக அமைச்சக அறிவிப்பு ஒன்றில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

''கடந்த சில ஆண்டுகளாக இந்தியா தொழில்நுட்ப முன்னேற்றங்களில் புதுமையைப் புகுத்துவதில் முன்னோடியாக உள்ளது. டிஜிட்டல் வெளியில் இந்தியா ஒரு முதன்மைச் சந்தையாகவும் திகழ்கிறது.

ஆனால், அதே சமயத்தில் 130 கோடி இந்தியர்களின் தரவுப் பாதுகாப்பு,
மற்றும் தனியுரிமைக் கொள்கையைப் பாதுகாப்பது ஆகியவை
பற்றிய கவலைகளும் அதிகரித்துள்ளன.

சமீபத்தில் இத்தகைய கவலைகள் நம் நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் நிலைக்கும் சென்றிருப்பதாக பலராலும் கவலை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். பிளாட்பார்ம்களில்
மொபைல் செயலிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக பல
தரப்பிலிருந்தும் எங்களுக்குப் புகார் வந்தவண்ணம் இருந்தன.

அதாவது பயனாளர்கள் தரவுகள் திருடப்படுவதாகவும்
அனுமதியின்றிப் பயனாளர்கள் தரவுகள் இந்தியாவுக்கு வெளியே
உள்ள சர்வர்களுக்கு மாற்றப்படுவதாகவும் எங்களுக்குப் புகார்கள்
வந்தன.

இந்தத் தரவுகள் சேகரிப்பு , புதிய தகவல்களைப் பெறுவதற்காக
முந்திய தரவுகளை அலசுவது ஆகியவற்றை தேசப் பாதுகாப்புக்கு
ஊறு விளைவிக்கும் சக்திகள் தேச ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிப்பதற்காகப் பயன்படுத்தலாம் என்ற அச்சுறுத்தல்
மிகவும் ஆழமான கவலைகளை உருவாக்கவல்லது.

இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம், மத்திய
உள்விவகார அமைச்சகம் ஆகியவையும் இந்த தீங்கு விளைவிக்கும்
செல்போன் செயலிகளை முடக்கப் பரிந்துரைத்தன.

இதனடிப்படையிலும் இது தொடர்பான நம்பகமான தகவல்களின் அடிப்படையிலும் இத்தகைய செயலிகள் இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இந்திய அரசு செல்பேசி மற்றும் செல்பேசி அல்லாத இணையதளச் செயலிகளின் பயன்பாட்டுக்கு அனுமதி மறுக்கும் முடிவை எடுத்துள்ளது.

இந்தத் தடையினால் கோடிக்கணக்கான இந்திய செல்பேசி மற்றும் இணையதளப் பயன்பாட்டாளர்களைப் பாதுகாக்கும். இந்திய சைபர்வெளியின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது''.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட 59 செயலிகளின் பட்டியல்


1. TikTok
2. Shareit
3. Kwai
4. UC Browser
5. Baidu map
6. Shein
7. Clash of Kings
8. DU battery saver
9. Helo
10. Likee
11. YouCam makeup
12. Mi Community
13. CM Browers
14. Virus Cleaner
15. APUS Browser
16. ROMWE
17. Club Factory
18. Newsdog
19. Beutry Plus
20. WeChat
21. UC News
22. QQ Mail
23. Weibo
24. Xender
25. QQ Music
26. QQ Newsfeed
27. Bigo Live
28. SelfieCity
29. Mail Master
30. Parallel Space
31. Mi Video Call — Xiaomi
32. WeSync
33. ES File Explorer
34. Viva Video — QU Video Inc
35. Meitu
36. Vigo Video
37. New Video Status
38. DU Recorder
39. Vault- Hide
40. Cache Cleaner DU App studio
41. DU Cleaner
42. DU Browser
43. Hago Play With New Friends
44. Cam Scanner
45. Clean Master - Cheetah Mobile
46. Wonder Camera
47. Photo Wonder
48. QQ Player
49. We Meet
50. Sweet Selfie
51. Baidu Translate
52. Vmate
53. QQ International
54. QQ Security Center
55. QQ Launcher
56. U Video
57. V fly Status Video
58. Mobile Legends
59. DU Privacy

-இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58290
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டிக் டாக், யுசி பிரவுசர் உட்பட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்குத் தடை: மத்திய அரசு அதிரடி Empty Re: டிக் டாக், யுசி பிரவுசர் உட்பட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்குத் தடை: மத்திய அரசு அதிரடி

Post by விமந்தனி on Tue Jun 30, 2020 12:51 am

சூப்பருங்க சூப்பருங்க


டிக் டாக், யுசி பிரவுசர் உட்பட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்குத் தடை: மத்திய அரசு அதிரடி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonடிக் டாக், யுசி பிரவுசர் உட்பட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்குத் தடை: மத்திய அரசு அதிரடி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312டிக் டாக், யுசி பிரவுசர் உட்பட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்குத் தடை: மத்திய அரசு அதிரடி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8539
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2551

Back to top Go down

டிக் டாக், யுசி பிரவுசர் உட்பட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்குத் தடை: மத்திய அரசு அதிரடி Empty Re: டிக் டாக், யுசி பிரவுசர் உட்பட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்குத் தடை: மத்திய அரசு அதிரடி

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Jun 30, 2020 10:50 am

மேலே கூறியவைகளில் என்னிடம் shareit மட்டுமே இருந்தது இதையும் நீக்கி விட்டேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14522
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3727

Back to top Go down

டிக் டாக், யுசி பிரவுசர் உட்பட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்குத் தடை: மத்திய அரசு அதிரடி Empty Re: டிக் டாக், யுசி பிரவுசர் உட்பட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்குத் தடை: மத்திய அரசு அதிரடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum