ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» என். கணேசன் புத்தகம் pdf
by lakshmi palani Today at 12:45 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:38 am

» நிலவில் கொடியேற்றிய 2வது நாடானது சீனா
by சக்தி18 Yesterday at 10:47 pm

» கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன் உட்பட பாடகர்கள் தனித்தனி தமிழ் வானொலி சேவைகள்
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (343)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:13 pm

» அண்ணன் தங்கைகளை சேர்த்துவைத்த பாசமலர் காவியம்
by nadigarthilagamtv Yesterday at 10:05 pm

» ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த உரிமையுண்டு: ஐ.நா., கருத்து
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» இரட்டை பணி மூப்பு அரசாணை ரத்து : சென்னை ஐகோர்ட் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மகாகவி பாரதியார் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» வாழ்த்து :
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» மக்களுக்கு அதிகம் உதவியது #சிவாஜி
by nadigarthilagamtv Yesterday at 6:50 pm

» அம்பலமான பொய் !
by nadigarthilagamtv Yesterday at 6:49 pm

» #கப்பலோட்டியதமிழன் #சிவாஜி #வஉசி #பந்துலு #நடிகர்திலகம் -அலசல் .
by nadigarthilagamtv Yesterday at 6:47 pm

» அசத்திய #புதியபறவை, மிரட்டிய #சிவாஜி நடிப்பு
by nadigarthilagamtv Yesterday at 6:46 pm

» #சிவாஜி நடிப்பு விண்ணுக்கும் மேல் ????
by nadigarthilagamtv Yesterday at 6:44 pm

» என்ன பெரிய இயல்பு நடிப்பு? இது தானே அது? இதுக்கா scene போடறீங்க? "எல்லாம் உனக்காக" என்ற #சிவாஜி ????????
by nadigarthilagamtv Yesterday at 6:42 pm

» நீங்க அதிர்ஷ்டசாலியா மாறனுமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:41 pm

» புயலோடு வாழ பழகிக்கங்க..!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» பாசமலர் யுகக்காவியம். ( YouTube NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 6:41 pm

» தமிழக பாஜக - ஜஸ்டு மிஸ்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:38 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by Dr.S.Soundarapandian Yesterday at 6:32 pm

» வாழ்த்தலாம் வாங்க -பேராசிரியர் சௌந்தரபாண்டியன் ஐயாவை-
by Dr.S.Soundarapandian Yesterday at 6:31 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by சக்தி18 Yesterday at 5:58 pm

» மிரட்டி பார்த்த இந்தியா: ஆதரவில் பின்வாங்காத ஜஸ்டின் ட்ரூடோ!!
by சக்தி18 Yesterday at 5:49 pm

» கொரோனாவை வீழ்த்தும் யோகா!
by kandansamy Yesterday at 4:30 pm

» முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» உள்ளாட்சி தேர்தலுக்கு 6 மாதம் அவகாசம்: உச்ச நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 4:23 pm

» பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள்
by kandansamy Yesterday at 4:19 pm

» நூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by kandansamy Yesterday at 4:10 pm

» மத்யம லோகம் - கிருஷ்ணாம்மா  - வாசிக்க.
by T.N.Balasubramanian Yesterday at 3:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(499)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» வேண்டும் குழந்தை மனசு
by ayyasamy ram Yesterday at 2:19 pm

» ஜெயலலிதா நடிப்பில் வந்த பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே
by சக்தி18 Yesterday at 1:31 pm

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Yesterday at 1:17 pm

» இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா
by ayyasamy ram Yesterday at 11:08 am

» மறக்க முடியாத சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயா மலரும் நினைவு
by ayyasamy ram Yesterday at 11:04 am

» 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்
by ayyasamy ram Yesterday at 11:02 am

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by T.N.Balasubramanian Yesterday at 9:06 am

» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
by ayyasamy ram Yesterday at 8:37 am

» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Yesterday at 7:19 am

Admins Online

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி துவக்கம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தகவல்

Go down

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி துவக்கம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தகவல் Empty கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி துவக்கம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தகவல்

Post by ayyasamy ram on Tue Jun 30, 2020 4:52 pm



புதுடெல்லி :
டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க
பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர்
கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கொரோ வைரஸ் தொற்றால்
பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்தார். அவருக்கு பிளாஸ்மா
சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிளாஸ்மா சிகிச்சை அளித்த இரண்டு மூன்று நாட்களில் குணமடைந்து வீடு
திரும்பினார்.

இதனால் டெல்லி அரசு பிளாஸ்மா சிகிச்சையை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளது.
இதனால் பிளாஸ்மா வங்கியை அமைக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளதாக
கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கெஜ்ரிவால் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கியை தொடங்க
டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

அடுத்த இரண்டு நாட்களில் பிளாஸ்மா வங்கி செயல்பட தொடங்கும்.
கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் அவர்களுடைய பிளாஸ்மாவை வழங்க
கேட்டுக் கொள்கிறேன்.

இந்த பிளாஸ்மா வங்கி டெல்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பிலியரி அறிவியல்
நிறுவனத்தில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

தினபூமி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63488
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum