புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Safiya Today at 3:00 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 2:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:44 pm

» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by T.N.Balasubramanian Today at 12:43 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Today at 8:50 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:00 am

» கவிதை - பொறுமை
by Anthony raj Yesterday at 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Yesterday at 11:47 pm

» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Yesterday at 11:42 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Yesterday at 11:20 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Yesterday at 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Yesterday at 7:07 pm

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Yesterday at 6:57 pm

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Yesterday at 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:39 pm

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» கருத்துப்படம் 29/11/2023
by mohamed nizamudeen Yesterday at 3:24 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Yesterday at 12:11 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:12 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:05 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Yesterday at 10:59 am

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm

» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm

» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10அழகாகக் கோபப்படுங்கள். Poll_m10அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10 
73 Posts - 46%
ayyasamy ram
அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10அழகாகக் கோபப்படுங்கள். Poll_m10அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10 
30 Posts - 19%
T.N.Balasubramanian
அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10அழகாகக் கோபப்படுங்கள். Poll_m10அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10 
17 Posts - 11%
krishnaamma
அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10அழகாகக் கோபப்படுங்கள். Poll_m10அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10 
15 Posts - 10%
Anthony raj
அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10அழகாகக் கோபப்படுங்கள். Poll_m10அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10 
5 Posts - 3%
Rathinavelu
அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10அழகாகக் கோபப்படுங்கள். Poll_m10அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10 
4 Posts - 3%
fathimaafsa1231@gmail.com
அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10அழகாகக் கோபப்படுங்கள். Poll_m10அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10 
4 Posts - 3%
Nithi s
அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10அழகாகக் கோபப்படுங்கள். Poll_m10அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10அழகாகக் கோபப்படுங்கள். Poll_m10அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10 
3 Posts - 2%
heezulia
அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10அழகாகக் கோபப்படுங்கள். Poll_m10அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10அழகாகக் கோபப்படுங்கள். Poll_m10அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10 
477 Posts - 51%
ayyasamy ram
அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10அழகாகக் கோபப்படுங்கள். Poll_m10அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10 
194 Posts - 21%
T.N.Balasubramanian
அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10அழகாகக் கோபப்படுங்கள். Poll_m10அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10 
104 Posts - 11%
Anthony raj
அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10அழகாகக் கோபப்படுங்கள். Poll_m10அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10 
45 Posts - 5%
heezulia
அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10அழகாகக் கோபப்படுங்கள். Poll_m10அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10 
44 Posts - 5%
mohamed nizamudeen
அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10அழகாகக் கோபப்படுங்கள். Poll_m10அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10 
30 Posts - 3%
krishnaamma
அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10அழகாகக் கோபப்படுங்கள். Poll_m10அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10 
15 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10அழகாகக் கோபப்படுங்கள். Poll_m10அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10 
15 Posts - 2%
prajai
அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10அழகாகக் கோபப்படுங்கள். Poll_m10அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10 
11 Posts - 1%
Malasree
அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10அழகாகக் கோபப்படுங்கள். Poll_m10அழகாகக் கோபப்படுங்கள். Poll_c10 
9 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகாகக் கோபப்படுங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 01, 2020 8:56 am

பெரும்பாலும் காரணம் இல்லாமல் கோபம் வருவது இல்லை; ஆனால், மிக அரிதாகத் தான் அது நியாயமான காரணத்துக்காக வருகிறது - பெஞ்சமின் ஃபிராங்கிளின் வாரத்தை இது. ஆக, கோபம் என்பது மீண்டும் மீண்டும் ஓர் எதிர்மறை எண்ணமே என்பது தெளிவாகிறது. எண்ணங்கள் இல்லாமல் மனித மனம் கிடையாது. ஆகவே, கோபப்படுங்கள்; ஆனால், அதற்கு ஆட்படாதீர்கள். அதாவது அழகாகக் கோபப்படுங்கள்.

உளவியல் துறையில் கோபத்தை நிர்வகிக்க (Anger management) பயிற்சி அளிப்பதற்காகவே சிறப்பு வல்லுநர்கள் இருக்கிறர்கள். இவர்களிடம் பெரும் நிறுவனத்தின் உரிமையாளர்களும் உயர் அதிகாரிகளும் தங்களது வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் சக நிறுவத்தினரிடம் கோபப்படாமல் நடந்து கொள்வது எப்படி? அல்லது எந்த விகிதாச் சாரங்களில் கோபப்பட வேண்டும் என்கிற பயிற்சிகளைப் பெறுகிறார்கள்.

கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டாம்; ஆனால், அதை வெளியேற்றும் விதங்களை, விகிதாச்சாரங்களை மாற்றி அமையுங்கள். அப்போது தான் அக்கோபத்துக்கான பலன் கிடைக்கும். அல்லது குறைந்தபட்சம் அதனால் நேரும் எதிர்மறை விளைவுகள் தவிர்க்கப்படும். அதற்கு சில உபயோகமான யுக்திகளையும் சொல்லித் தருகிறது உளவியல்.

கோபம் ஒற்றை உணர்வு அல்ல. ஒரு கோபம் இன்னொன்றை, இன்னொன்று மற்றொன்றை என அது ஒரு சங்கிலித் தொடர் போல உருவாகிறது. அமைதியான குளத்தில் கல்லெறிவது போது ஏற்படும் அலைகள் போன்றது கோபம். ஒருமுறை கல் எறிவதுடன் நிறுத்திக் கொண்டால் அதுவாக அடங்கி விடும். திரும்பத் திரும்ப கல் எறிந்தால் அடங்கவே அடங்காது. எனவே, கோபப்படும் வகையில் ஒரு நிகழ்வு நடந்த பின்பு திரும்பவும் அதையே நினைக்காதீர்கள். நினைக்க, நினைக்க கோபம் தனக்கான நியாயத்தைக் கற்பித்துக் கொண்டு பல்கிப் பெருகும்.

அப்படியும் அந்நிகழ்வை மறக்க முடியவில்லையா? உடனே கிளம்புங்கள் உல்லாசச் சுற்றுலாவுக்கு. ஆனால், இந்தச் சுற்றுலாவுக்கு பைசா செலவு கிடையாது. பஸ் பிடிக்கவும் தேவையில்லை. இது மன வெளியில் மேற்கொள்ளப்படும் பயணம் (Mental tour). உங்கள் குழந்தையின் முதல் முத்தமோ காதலியின் கன்னங்களோ உங்களின் சந்தோஷத் தருணங்களை நினைத்துக் கொள்ளுங்கள்.

கோபம் வருகையில் ஒரு செய்முறை. கண்ணாடி முன்பு நின்று கோபப்படுங்கள். உங்கள் முக பாவனைகளைப் பாருங்கள். ஒன்று, பயந்து பதறி விடுவீர்கள். இல்லை, அது பயங்கர காமெடியாக இருக்கும். சிரித்து விடுவீர்கள். போயே போச்சு கோபம்!

நிகழ்வு நடந்த இடத்தில் இருந்து உடனே கிளம்பி விடுங்கள். ஆனால், நண்பருடன் அல்ல, தனியாக. ஏனெனில் உடன் வருபவர் உங்களுக்கு வக்காலத்து வாங்கி உங்கள் கோபத்துக்கு எண்ணைய் வார்க்கலாம்.

கோபம் வருகையில் ஜோராக ஒரு நடை பயிற்சி மேற் கொள்ளலாம். தண்டால் எடுப்பது, பளு தூக்குவது போன்ற உடற்பயிற்சிகளை மேற் கொள்ளலாம். பிடித்தமான விளையாட்டுகளை விளையாடலாம். இது போன்ற சமயங்களில் கோபத்தின் காரணமாக வெளியேறும் மனச் சோர்வுக்கான ஹார்மோன்கள் குறைந்து, மகிழ்ச்சிக்கான எண்டோர்பின்கள் சுரக்கத் தொடங்கும்.

தாமதப்படுத்துங்கள். கோப உணர்வைக் காட்டத் துடிப்பதில் நீங்கள் காட்டும் ஒரு நிமிடத் தாமதம் கூட உங்கள் வாழ்வின் போக்கையே மாற்றக் கூடும். இதை நிருபிக்கப் பெரியதாக அறிவியல் ஆய்வுகள் ஏதும் தேவையில்லை. அடுத்த முறை யார் மீதேனும் உங்களுக்கு கடும் கோபம் ஏற்படுகையில் உடனடியாக அவரை மனதுக்குள் திட்டுங்கள். ஒரு நிமிடம் ஆசுவாசப் படுத்திக்கொண்டு, முடிந்தால் மனவெளிப் பயணம் போய்விட்டு அவரை அழைத்துத் திட்டுங்கள். கோபம் பாதியாகக் குறைந்திருப்பதை உணர்வீர்கள்.

எதிராளியின் இடத்தில் நின்று யோசியுங்கள். சமானியர்களும் மகான்களாகும் வாய்ப்பு இது. அடிப்படை மனிதப் பண்பு, மனித நேயம் இது. ஒவ்வொரு முறையும் கோபப்படும் போது எதிராளியின் இடத்தில் நின்று சிந்திக்கும் போது ஒன்று அவரது செய்கையின் நியாயம் புரியும். நீங்களும் அது போல் நடந்து கொண்ட சந்தர்ப்பங்கள் நினைவுக்கு வரும். காணாமல் போகும் கோபம். அல்லது எதிராளியின் தவறு பிடிபடும். மன்னிப்பு எதிராளிக்கு மட்டுமல்ல; உங்களுக்கே அது ஓர் அருமருந்து. மன்னியுங்கள்..!!

💗வாழ்க வளமுடன்💗

அழகாகக் கோபப்படுங்கள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80404
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 01, 2020 11:01 am

அழகாகக் கோபப்படுங்கள். 212893
-
பயனுள்ள பகிர்வு.... அழகாகக் கோபப்படுங்கள். 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக