ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி
by BookzTamil Today at 2:46 pm

» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..!’’
by ayyasamy ram Today at 2:18 pm

» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’
by ayyasamy ram Today at 2:13 pm

» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்
by ayyasamy ram Today at 2:08 pm

» உடலின் மொழி
by ayyasamy ram Today at 1:09 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:48 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by ayyasamy ram Today at 12:24 pm

» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன?
by ayyasamy ram Today at 12:22 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by T.N.Balasubramanian Today at 12:18 pm

» தமிழில் பதிவிடல்
by T.N.Balasubramanian Today at 11:58 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by saskar Today at 9:58 am

» மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு!
by ayyasamy ram Today at 8:48 am

» ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை
by ayyasamy ram Today at 8:42 am

» வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.
by velang Today at 8:23 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 8:20 am

» பாட்டி வைத்தியம் - கஷாயம்!
by krishnaamma Yesterday at 10:22 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Yesterday at 10:18 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Yesterday at 10:15 pm

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by T.N.Balasubramanian Yesterday at 10:05 pm

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by T.N.Balasubramanian Yesterday at 9:38 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 1
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Yesterday at 6:20 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 6:18 pm

» அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by ayyasamy ram Yesterday at 6:02 pm

» அரிதிலும் அரிதான புகைப்படங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» இதெல்லாம் பிசினஸ் காலா அல்லது ஸ்கேமா
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Yesterday at 5:30 pm

» கிருஷ்ணா முகுந்தா………...அன்றும் இன்றும்
by krishnaamma Yesterday at 5:21 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by T.N.Balasubramanian Yesterday at 5:21 pm

» இஞ்சி முரப்பா !
by krishnaamma Yesterday at 5:16 pm

» ‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை
by krishnaamma Yesterday at 4:36 pm

» 'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி
by krishnaamma Yesterday at 4:10 pm

» சிரி…சிரி…
by krishnaamma Yesterday at 4:08 pm

» திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
by krishnaamma Yesterday at 4:05 pm

» வாழ்வில் இசை என்பது, பெண்களின் சிரிப்பில் தான் புதைந்து கிடக்கிறது.
by மாணிக்கம் நடேசன் Yesterday at 2:51 pm

» திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» ஆன்லைன் வகுப்பு அல்ல, டிவி மூலம் தான் பாடம்; அமைச்சர் திடீர் விளக்கம்
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by கண்ணன் Yesterday at 12:51 pm

» எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:21 am

» வாக்கிங் போகாத தலைவர்..!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:08 am

» பழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி?- கல்வெட்டு ஆய்வாளர்கள் தரும் புதிய செய்தி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am

» வேலன்:- அறிந்திடாத தகவல்கள் கூகுள்.
by velang Yesterday at 7:36 am

» தெலுங்கானா முதல்வரை காணவில்லை: ஐகோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:35 am

» சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
by ayyasamy ram Yesterday at 7:27 am

» கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே
by ayyasamy ram Yesterday at 7:21 am

» ஓவரா ஜொள் விடறார்…!
by ayyasamy ram Yesterday at 7:06 am

» அவளல்லவோ அன்னை – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:03 am

Admins Online

பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :

Go down

பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :  Empty பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :

Post by ayyasamy ram on Wed Jul 01, 2020 2:07 pm

பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :  Tamil_News_2806_2020__784328639507294
-
சென்னை:
மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலையை தொடர்ந்து
2-வது மாதமாக உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

ஆனால், இந்த மாதம் மிகவும் குறைவாக ரூ.4 வரை நகரங்களுக்கு
ஏற்றார்போல் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும்
மானிய விலையில், ஆண்டிற்கு 12 காஸ் சிலிண்டர்கள் எண்ணெய் நிறுவனங்களால் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை
விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா
எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய
செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த மார்ச் முதல் தொடர்ந்து 3-வது மாதமாக
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்த நிலையில்,
கடந்த மாதம் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.11 முதல் அதிகபட்சமாக
ரூ.37 வரை விலை உயர்ந்தது.

அதன்படி, இந்தியன் ஆயில் நிறுவனம் சென்னையில் மானியம்
அல்லாத 14 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக்
ஜூன் மாதம் 37 ரூபாய் உயர்த்தி 606 ரூபாய் 50 காசுகளாக நிர்ணயித்து
இருந்தது.

இந்த மாதம் சமையல் காஸ் சிலிண்டர் விலை ஒரு ரூபாய் முதல்
ரூ.4 வரை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சென்னையில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.4 உயர்த்தப்பட்டு
ரூ.610.50க்கும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு ஜூலை 1-ம்
தேதிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

மானியமில்லாத சமையல் சிலிண்டர் விலை டெல்லியில் ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.594 விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில்
4 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.620.50க்கு விற்கப்படுகிறது. மும்பையில்
ரூ.3.50 உயர்த்தப்பட்டு ரூ.594க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58196
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :  Empty Re: பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :

Post by ராஜா on Thu Jul 02, 2020 1:53 pm

மக்கள் இவற்றை பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் அல்லது அதிரடியாக குறைக்க வேண்டும் அதுவரை அரசாங்கமும் எண்ணை நிறுவனங்களும் கூட்டு கொள்ளை அடிப்பதை நிறுத்த மாட்டார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31275
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5694

https://www.eegarai.net

Back to top Go down

பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :  Empty Re: பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :

Post by T.N.Balasubramanian on Fri Jul 03, 2020 6:30 pm

ரேஷன் கடையில் அரிசி/பருப்பு/ஜீனி இலவசமாக நவம்பர் வரை தருவதை போல்  சமையல் எரிவாயு வும் இலவசமாக தரவேண்டும்.


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26721
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9624

krishnaamma likes this post

Back to top Go down

பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :  Empty Re: பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :

Post by krishnaamma on Sat Jul 04, 2020 10:38 am

@ராஜா wrote:மக்கள் இவற்றை பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் அல்லது அதிரடியாக குறைக்க வேண்டும் அதுவரை அரசாங்கமும் எண்ணை நிறுவனங்களும் கூட்டு கொள்ளை அடிப்பதை நிறுத்த மாட்டார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1323583

வேறு எதை உபயோகிப்பது ராஜா?....மின்சாரமும் எப்பொழுதும் இருப்பதில்லை, ஂமேலும் அதுவும் விலை அதிகம் சோகம்..... பழய நாட்களைப் போல விறகு கட்டை, கெரொசினுக்கும் போக முடியாது.... அதனால் தான் இவர்கள் இத்தனை ஆட்டம் போடுகிறார்கள்...... சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61925
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12575

Back to top Go down

பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :  Empty Re: பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :

Post by krishnaamma on Sat Jul 04, 2020 10:41 am

@T.N.Balasubramanian wrote:
ரேஷன் கடையில் அரிசி/பருப்பு/ஜீனி இலவசமாக நவம்பர் வரை தருவதை போல்  சமையல் எரிவாயு வும் இலவசமாக தரவேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1323703

இது நல்லா இருக்கே !.... ஜாலி ஜாலி ஜாலி வி.பொ.பா. ஐயா ! அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61925
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12575

Back to top Go down

பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :  Empty Re: பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum