ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:23 am

» சோலா மலையாளத் திரைப்படம் – நவீனத்துவப் பார்வை பாரதிசந்திரன்
by bharathichandranssn Today at 11:02 am

» பதில் எந்த பக்கம் ? - கவிதை
by ayyasamy ram Today at 9:48 am

» கொரோனா எதிரொலி - மாணவர் சேர்க்கை கட்டணமாக ஒரு ரூபாய் நிர்ணயித்த கல்லூரி
by SK Today at 9:44 am

» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை
by ayyasamy ram Today at 9:33 am

» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....
by ayyasamy ram Today at 9:18 am

» திருக்கழுக்குன்றம்:-இந்திரதீர்த்தம்
by velang Today at 8:57 am

» எச்1பி விசா விதிமுறையில் தளர்வு- அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு
by ayyasamy ram Today at 8:56 am

» சாம்பிராணி போடலாமா?
by M.Jagadeesan Today at 8:54 am

» புரதம், நார்ச்சத்து நிறைந்த சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம்
by ayyasamy ram Today at 8:53 am

» விநாயகர் சதுர்த்தியையொட்டி 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்
by ayyasamy ram Today at 8:46 am

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by ayyasamy ram Today at 8:42 am

» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்
by ayyasamy ram Today at 8:39 am

» கடவுளே, எது சிறந்ததோ அதையே செய்; பிரணாப்பின் மகள் உருக்கம்
by M.Jagadeesan Today at 8:34 am

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Today at 6:14 am

» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி
by ayyasamy ram Today at 6:11 am

» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்
by ayyasamy ram Today at 6:08 am

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by SK Today at 5:33 am

» வூடு கட்டி அடிக்கிறதுக்கு லோன் கொடுங்க…!
by SK Today at 5:13 am

» கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன்
by SK Today at 5:08 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:47 am

» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு
by Muthumohamed Yesterday at 11:56 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Yesterday at 11:51 pm

» உலக யானைகள் தினம்
by Muthumohamed Yesterday at 11:46 pm

» தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி
by Muthumohamed Yesterday at 11:45 pm

» ஆன்லைன் கல்வியில் உள்ள சில பிரச்சினைகள் !
by Muthumohamed Yesterday at 11:41 pm

» விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்
by Muthumohamed Yesterday at 11:39 pm

» அடுக்கடுக்கான புகார்கள்.... திடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா படம்
by Muthumohamed Yesterday at 11:38 pm

» முதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்
by Muthumohamed Yesterday at 11:33 pm

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by Muthumohamed Yesterday at 11:31 pm

» பெங்களூரில் பேஸ்புக் பதிவு தொடர்பாக வன்முறையில் 3 பேர் பலி, 60 போலீசார் காயமடைந்தனர்
by Muthumohamed Yesterday at 11:29 pm

» எல்லாம் ஆன்ட்டி ‘சென்டி’ மென்ட்தான்!
by Muthumohamed Yesterday at 11:28 pm

» தங்கம் விலை நிலவரம்
by Muthumohamed Yesterday at 11:27 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by Muthumohamed Yesterday at 11:24 pm

» சோழ கங்கம் - சக்திஸ்ரீ
by sncivil57 Yesterday at 10:37 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by விமந்தனி Yesterday at 10:24 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by விமந்தனி Yesterday at 10:21 pm

» இனிது… இனிது… இயற்கை இனிது !
by விமந்தனி Yesterday at 10:12 pm

» யோவ்…இப்படியா மாஸ்க் போடுறது..!
by விமந்தனி Yesterday at 10:09 pm

» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்
by விமந்தனி Yesterday at 10:08 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by விமந்தனி Yesterday at 10:00 pm

» பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு
by krishnaamma Yesterday at 9:51 pm

» நற்றமிழ் அறிவோம் - மணித்தக்காளியா அல்லது மணத்தக்காளியா ?
by krishnaamma Yesterday at 9:36 pm

» பேரழகி கிளியோபாட்ரா மரணம் அடைந்த நாள் !
by krishnaamma Yesterday at 9:34 pm

» நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ?
by M.Jagadeesan Yesterday at 9:08 pm

» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
by krishnaamma Yesterday at 8:34 pm

» காவல் கோட்டம்-சு.வெங்கடேசன்
by sncivil57 Yesterday at 8:32 pm

» முதல் பட நாயகனுடன் வீடியோகாலில் பேசிய ஜெனிலியா
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» என்னை போன்றவர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா? - அமிதாப்பச்சன் காட்டம்
by krishnaamma Yesterday at 8:25 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (230)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:21 pm

Admins Online

அரட்டை – ஒரு பக்க கதை

Go down

அரட்டை – ஒரு பக்க கதை Empty அரட்டை – ஒரு பக்க கதை

Post by ayyasamy ram on Thu Jul 02, 2020 9:27 pm

ஒன்றாம் தேதி.

பணம் கொடுக்கச் சென்றால் கொடுத்தோமா,
வந்தோமா என்று இல்லாமல் தொண தொணவென்று
பேசிக் கொண்டிருப்பது கணவன் வழக்கம்.

“நீங்க போக வேண்டாம்,” என்றாள் கோமதி,
“நான் கொடுத்துட்டு வந்திடறேன்”.

“இல்ல…இல்ல…நானே கொடுக்கறேன். என்ன…ஒரு அஞ்சு
நிமிஷம் ஆகப் போவுது…” கிளம்பினான் கிட்டு.

அன்று மாலை ஷாப்பிங் சென்றிருந்தனர் கோமதியும்,
கிட்டுவும். அப்படியே வார பத்திரிகைகள் கொடுக்கும்
லெண்டிங் லைப்ரரியில் பணம் கட்டி விடலாம் என்று
நுழைந்தார்கள்.

முதல் தேதியானதால் கடையில் கூட்டம். கிட்டு இருபது
ரூபாய் கட்டினான்.

“ஒரு இங்கிலீஷ், ஒரு தமிழ் பத்திரிகை கொடுத்தால்
நல்லாயிருக்குமே … ஒரு இங்கிலீஷ் மாகஸினும்
எடுத்துக்கலாமா?” என்று கேட்டுக் கொண்டிருந்தான்
கிட்டு.

“அப்படிக் கட்டுப்படியாகாதுங்க சார். நீங்க இருபது ரூபாய்
கொடுக்கறதுக்கு ஒரு பழசு, ஒரு புதுசு என்று தமிழ் மாகஸின்
கொடுக்கறோம். நாப்பது காட்டுங்க…

நீங்க சொல்றா மாதிரி இங்கிலீஷும் எடுத்துக்கிட்டுப் போங்க….”
என்று சிரித்துக் கொண்டே பணத்தை வாங்கிப் போட்டுக்
கொண்டார்.

அன்று….அதே கடை.

“அம்மா….உங்க நம்பர் பன்னெண்டு தானே? உங்க பேஜ்ல
எண்ட்ரி ஆகலம்மா. நீங்க பணம் கட்ட மறந்துட்டீங்க போலருக்கு,”
என்று கடைக்காரர் சொன்ன போது தூக்கிவாரிப் போட்டது
கோமதிக்கு.

“ஐயையோ, கட்டிட்டமே… ஒண்ணாந்தேதியே.”

“கட்டியிருந்தா இங்க குறிச்சு வெச்சிருப்பேனே அம்மா?”

“நிச்சயமா கட்டிட்டோங்க… அன்னைக்கு நானும் எங்க
வீட்டுக் காரரும் சேர்ந்து வந்து இருபது ரூபா குடுத்தமே….
ஞாபகமில்ல…? அவரு கூட இங்கிலீஷ் மாகஸின்ஸ் வேணும்னு
கேட்டாரு… நீங்க கூட நாப்பது கட்டுங்கன்னீங்க…?

“அட….டே….ஆமாம்மா….ஸாரிம்மா. நாந்தான் கூட்ட சந்தடியில்
எழுதிக்க மறந்துட்டேன்….மன்னிச்சுக்குங்கம்மா…”

கோமதி இனிமேல் கணவனை அரட்டை அடிக்கிறான் என்று
சொல்லிக் கோபிக்க மாட்டாள். அதில் பலன் இருக்கிறது.
---
-ராஜி ரகுநாதன்
-குமுதம் 10-10-1991ல் பிரசுரமானது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59540
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum