புதிய பதிவுகள்
» இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள்
by Dr.S.Soundarapandian Today at 1:12 pm

» கருத்துப்படம் 04/06/2023
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (39)
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:59 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:11 pm

» ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து
by சிவா Yesterday at 10:00 pm

» அகண்ட பாரதம்
by சிவா Yesterday at 9:33 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 7:29 pm

» இந்த 5 வெள்ளை நிற உணவுகள் வெள்ளை விஷயங்கள் என்று கூறப்படுகிறது
by T.N.Balasubramanian Yesterday at 6:18 pm

» காதில் பூ சுற்றும் வேலை; ஸ்டாலினின் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுலா ஃபெயிலியர்
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிருஷ்ணர் ஆட்சி செய்த 'துவாரகை' – கடலில் மூழ்கிய ஒரு நகரத்தின் தேடல்
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» லேப்டாப் எப்படி தேர்ந்தெடுப்பது? என்ஜினியரிங் மாணவர்களுக்கான சிறந்த லேப்டாப்கள்
by சிவா Fri Jun 02, 2023 10:17 pm

» முஸ்லீம் லீக் ‘மதச்சார்பற்ற’ கட்சி என ராகுல் பேச்சு; காங்கிரஸ்- பா.ஜ.க இடையே வார்த்தைப் போர்
by சிவா Fri Jun 02, 2023 10:15 pm

» சந்திரயான்-3
by சிவா Fri Jun 02, 2023 10:10 pm

» கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்
by சிவா Fri Jun 02, 2023 10:07 pm

» கருணாநிதி 100
by சிவா Fri Jun 02, 2023 9:59 pm

» ஷேப்வேர்' பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - Body Shapers
by சிவா Fri Jun 02, 2023 9:43 pm

» இறைவழிபாட்டிற்கு உகந்த வைகாசி மாதம் பற்றிய 25 அரிய தகவல்கள்
by சிவா Fri Jun 02, 2023 8:58 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Fri Jun 02, 2023 8:42 pm

» திரிபலா சூரணம்
by சிவா Fri Jun 02, 2023 8:38 pm

» வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..?
by சிவா Fri Jun 02, 2023 8:34 pm

» ‘உஷார்! இந்தியாவில் தயாராகும் தரமற்ற மருந்துகள்’
by சிவா Fri Jun 02, 2023 8:32 pm

» உங்கள் நண்பர் வைரமுத்து மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க... முதல்வருக்கு பாடகி சின்மயி வேண்டுகோள்
by Dr.S.Soundarapandian Fri Jun 02, 2023 12:29 pm

» என்.கணேசனின் புதிய நாவல்கள்
by shivi Fri Jun 02, 2023 6:48 am

» இன்று (ஜூன் 2, 2023) வைகாசி விசாகம்
by சிவா Fri Jun 02, 2023 1:56 am

» சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை விடுவது ஏன் கடினமாக உள்ளது?
by சிவா Fri Jun 02, 2023 1:49 am

» தமிழக செய்திகள்
by சிவா Fri Jun 02, 2023 1:41 am

» போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்: சென்னை காவல்துறை அறிமுகம்
by சிவா Fri Jun 02, 2023 1:38 am

» மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு... சுதாரிக்குமா தி.மு.க அரசு?
by சிவா Fri Jun 02, 2023 1:36 am

» தொடரும் கோடை... பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி?
by சிவா Fri Jun 02, 2023 1:33 am

» கிறுக்கு ராஜாக்களின் கதை - முகில்
by சிவா Fri Jun 02, 2023 1:17 am

» சாரைப்பருப்பு - சாரபருப்பு - chironji seeds
by சிவா Fri Jun 02, 2023 12:06 am

» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by சிவா Thu Jun 01, 2023 11:55 pm

» ‘ஜூலை 9ம் தேதி தி.மு.க அரசின் 2வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ - அண்ணாமலை
by சிவா Thu Jun 01, 2023 11:32 pm

» நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
by சிவா Thu Jun 01, 2023 11:28 pm

» ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
by rockdeen Thu Jun 01, 2023 9:23 pm

» "விடமாட்டேன்" என்கிறது.
by T.N.Balasubramanian Thu Jun 01, 2023 7:14 pm

» சிராஜூ நிஷா நாவல்கள் வேண்டும்
by M. Priya Thu Jun 01, 2023 6:37 pm

» நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர்
by சிவா Thu Jun 01, 2023 3:41 pm

» ரத்தப் பரிசோதனையில் எனக்கு உடலுக்குத் தேவையான உப்பு சத்துக்கள் குறைவாக இருப்பதை அறிகிறேன். அவற்றை நன்கு பெற வழி என்ன?
by சிவா Thu Jun 01, 2023 3:35 pm

» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Thu Jun 01, 2023 3:35 pm

» புலம்பெயரும் விலங்குகள் மற்றும் பறவைகள்
by சிவா Thu Jun 01, 2023 3:28 pm

» இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை?
by சிவா Thu Jun 01, 2023 3:14 pm

» திரைப் பிரபலங்கள்
by heezulia Thu Jun 01, 2023 12:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Wed May 31, 2023 9:06 pm

» மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்
by T.N.Balasubramanian Wed May 31, 2023 9:05 pm

» கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் - தலைசுற்றவைக்கும் ஆவணங்கள்
by சிவா Wed May 31, 2023 8:55 pm

» பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
by சிவா Wed May 31, 2023 8:49 pm

» மதுரை குஞ்சரத்தம்மாள் கதை உண்மையா? தாது வருடப் பஞ்சத்தின் போது உண்மையில் என்ன நடந்தது?
by சிவா Wed May 31, 2023 5:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  Poll_c10'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  Poll_m10'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  Poll_c10 
97 Posts - 56%
T.N.Balasubramanian
'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  Poll_c10'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  Poll_m10'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  Poll_c10 
27 Posts - 16%
heezulia
'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  Poll_c10'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  Poll_m10'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  Poll_c10 
21 Posts - 12%
Dr.S.Soundarapandian
'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  Poll_c10'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  Poll_m10'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  Poll_c10 
14 Posts - 8%
mohamed nizamudeen
'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  Poll_c10'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  Poll_m10'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  Poll_c10 
6 Posts - 3%
திருமதி.திவாகரன்
'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  Poll_c10'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  Poll_m10'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  Poll_c10 
2 Posts - 1%
E KUMARAN

rockdeen
'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  Poll_c10'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  Poll_m10'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  Poll_c10 
1 Post - 1%
shivi

PriyadharsiniP

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  Poll_c10'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  Poll_m10'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  Poll_c10 
63 Posts - 59%

15 Posts - 14%
heezulia
'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  Poll_c10'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  Poll_m10'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  Poll_c10 
11 Posts - 10%

9 Posts - 8%

4 Posts - 4%

2 Posts - 2%
M. Priya

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 03, 2020 12:10 pm

'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி

'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  J7kudbrKTT6ZCzvcMuov+Tamil_News_large_2569376

வாஷிங்டன்; ''நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, 'எச் - 1 பி விசா' வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவேன். ''இந்தியாவுடான உறவை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்,'' என, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பரில் நடக்கவுள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். கொரோனா பிரச்னை காரணமாக, அதிபர் தேர்தல் பிரசாரம் மந்தநிலையில் உள்ளது. ஆனாலும், டிரம்பும், பிடனும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் பங்கேற்று, பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், 'ஆசிய, அமெரிக்க, பசிபிக் ஐலாண்டர்' என்ற அமைப்பு சார்பில், வாஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில், ஜோ பிடன் நேற்று பேசியதாவது:இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக, எச் - 1 பி விசா வழங்கப்படுகிறது.

...............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 03, 2020 12:11 pm

'எச் - 1 பி விசா'வுக்கான தடையை நீக்குவேன்: பிடன் உறுதி  M0CEWTbQ1C8ueAlKumFc+gallerye_070446739_2569376

அமெரிக்காவில் பணியாற்ற வரும் வெளிநாட்டவருக்கு, இந்த விசா முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், அதிபர் டொனால்டு டிரம்ப், வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறி, இந்தாண்டு இறுதி வரை, எச் - 1 பி விசா வழங்குவதற்கு தடை விதித்துள்ளார். இதனால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் கடுமையான உழைப்பால் தான், அமெரிக்கா கட்டமைக்கப்பட்டுள்ளது.

எனவே, நான் அதிபரானதும், முதல், 100 நாட்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் குறித்த முடிவு செய்துஉள்ளேன். அதில், இந்த விசா விவகாரமும் இடம் பெற்றுள்ளது. அதிபரானதும், எச் - 1 பி விசா வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவேன். விசா சீர்திருத்த மசோதாவை பார்லிமென்டிற்கு அனுப்பி, அதற்குள்ள தடைளை நீக்க நடவடிக்கை எடுப்பேன்.

அமெரிக்காவை தங்கள் உழைப்பால் கட்டமைத்த, ஏராளமான வெளிநாட்டவர், முறையான ஆவணங்கள் இல்லாமல் வசிக்கின்றனர். இவர்களுக்கு குடியரிமை வழங்க நடவடிக்கை எடுப்பேன். என் தலைமையிலான நிர்வாகத்தில், குடியேற்றக் கொள்கை என்பது குடும்பங்களை ஒன்றிணைப்பதாக இருக்கும். நவீனமயமானதாக இருக்கும். ஒருங்கிணைப்பு, பன்முக தன்மை ஆகியவை தான், அமெரிக்க குடியேற்ற கொள்கையை தாங்கி நிற்கும் துாண்கள். டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற கொள்கை மிகவும் மோசமானது; மனித நேயமற்றது.

கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சம் பேர், பல கனவுகளுடன் அமெரிக்காவில் பாதுகாப்பின்றி வசிக்கின்றனர். அவர்களின் கனவுகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். சில முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவுக்கு வருவதற்கு தடை உள்ளது. இந்த தடையை உடனடி யாக நீக்குவேன்.

..............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 03, 2020 12:12 pm

க்ரீன் கார்டு வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும் நீக்கப்படும். க்ரீன் கார்டு பெறுவதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்படும். இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவை மேலும் பலப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிப்பேன். ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு, இந்தியாவின் உதவி தேவைப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பிரசார கூட்டங்களை தவிர்க்கும்படி அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

ஆனால் டிரம்ப், இதை பொருட்படுத்தாமல், தொடர்ந்து பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.நான் இதுபோன்ற பிரசாரங்களில் ஈடுபடப் போவது இல்லை. அதிகாரி களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிப்பேன்.இவ்வாறு, அவர் பேசினார்.இதற்கிடையே, அதிபர் தேர்தலில் பிரசாரம் செய்வது தொடர்பாக, களத்தில் உள்ள இரண்டு வேட்பாளர்கள் சார்பிலும், நிதி திரட்டப்பட்டு வருகிறது. இதில், டொனால்டு டிரம்ப்பை விட, ஜோ பிடன் அதிக நிதி திரட்டிஉள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

nandri dinamalar

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 03, 2020 12:18 pm

நம் அரசியல்வாதிகள் போல இவர்களும் வாய்க்கு வந்ததை சொல்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக