ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (219)
by Dr.S.Soundarapandian Today at 1:07 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Today at 1:01 pm

» இன்று பிறந்த நாள் கானும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by ayyasamy ram Today at 12:59 pm

» வீட்டுக்குறிப்பு!
by ஜாஹீதாபானு Today at 12:38 pm

» இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர் - வைரல் புகைப்படம்
by ஜாஹீதாபானு Today at 12:37 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:47 am

» தோழி! - கவிதை
by ayyasamy ram Today at 11:46 am

» குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து - 8 பேர் பரிதாப பலி
by SK Today at 11:38 am

» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது!
by ayyasamy ram Today at 11:38 am

» சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்
by SK Today at 11:33 am

» இது சிரிப்பதற்கான நேரம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am

» சிந்தனை விருந்து - ஆணவம் விலகினால் ஆனந்தம்!
by ayyasamy ram Today at 11:22 am

» உளுந்தா இல்லை உழுந்தா ?
by மாணிக்கம் நடேசன் Today at 9:35 am

» அசையா மலையிருக்கும்! அதன்மேலே மரமுறங்கும்!!
by மாணிக்கம் நடேசன் Today at 9:33 am

» இளையராஜா பாடல்கள்
by மாணிக்கம் நடேசன் Today at 9:27 am

» தமிழகத்தில் 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி
by ayyasamy ram Today at 9:03 am

» சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது- மாநகராட்சி தகவல்
by ayyasamy ram Today at 8:59 am

» மகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை!
by ayyasamy ram Today at 6:36 am

» ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் நாட்டில் பழ மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து
by ayyasamy ram Today at 6:33 am

» ஊரடங்கால் காற்று மாசு குறைகிறது டில்லியில் சூரிய மின் உற்பத்தி உயர்கிறது!
by ayyasamy ram Today at 6:30 am

» அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்
by ayyasamy ram Today at 6:28 am

» தொடரும் கன மழை: நீலகிரியில் ரெட் அலர்ட்' எச்சரிக்கை இன்றும் நீட்டிப்பு
by ayyasamy ram Today at 6:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:09 am

» கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு
by Muthumohamed Yesterday at 11:07 pm

» இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம்
by Muthumohamed Yesterday at 11:02 pm

» பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி
by Muthumohamed Yesterday at 10:59 pm

» பேங்க் ஜோக்
by Muthumohamed Yesterday at 10:57 pm

» லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்
by Muthumohamed Yesterday at 10:42 pm

» வாட்சப்-ல் ரசித்தவை
by Muthumohamed Yesterday at 9:55 pm

» இலங்கை பார்லி.க்கு இன்று தேர்தல்
by Muthumohamed Yesterday at 9:53 pm

» தாய்வழிச் சமூகம்: வாழ்வும் வழிபாடும்
by sncivil57 Yesterday at 8:35 pm

» காட்டில் மரம் உறங்கும் கழனியிலே நெல் உறங்கும்
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முல்லை பூ போலெ ரெண்டு மூக்குத்தி மின்னுதடி
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மறைந்தும் மறக்க முடியாத பாடல்-8D ஒலி வடிவில்
by சக்தி18 Yesterday at 7:17 pm

» சின்னக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» நாவல்கள் வேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 5:40 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by T.N.Balasubramanian Yesterday at 5:35 pm

» அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை
by T.N.Balasubramanian Yesterday at 5:24 pm

» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10
by BookzTamil Yesterday at 5:01 pm

» சினி துளிகள்!
by heezulia Yesterday at 4:52 pm

» விறகும் சுள்ளிகளும் -ஆன்மீக குட்டிக் கதை
by SK Yesterday at 4:15 pm

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 3:41 pm

» புன்னகை பக்கம்
by SK Yesterday at 3:41 pm

» புதுக்கவிதை
by SK Yesterday at 3:39 pm

» நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» நல்ல நண்பனின் அடையாளம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்
by SK Yesterday at 3:01 pm

Admins Online

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்

Page 2 of 2 Previous  1, 2

Go down

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் - Page 2 Empty அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்

Post by ayyasamy ram on Fri Jul 03, 2020 4:28 pm

First topic message reminder :


சென்னை:
''இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் பெரும்
வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளது. அருவி போல்
கொட்டும் மழையில், தமிழகத்தின் தெற்கு, மத்திய
மாவட்டங்கள் மிதக்கும்.

'மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் என்பதால்,
அதற்கான முன்னேற்பாடுகளை அரசு மேற்கொள்வது
அவசியம்,'' என, பஞ்சாங்க அடிப்படையிலான
வானிலை கணிப்பாளர், 'புயல்' ராமச்சந்திரன்
தெரிவித்துள்ளார்.
---
அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் - Page 2 Tamil_News_large_2569233
-

ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும், இந்த ஆண்டு மழை எப்படி இருக்கும், வறட்சி எப்போது, எங்கே நிலவும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த கட்டுமான தொழிலதிபர், புயல் ராமச்சந்திரன் அறிக்கை வெளியிடுவார்.இந்த ஆண்டுக்கான அறிவிப்பை, அவர் ஜனவரியில் வெளியிட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை குறித்து, பல்வேறு தகவல்களை கூறியுள்ளார்.நிச்சயம் நடக்கும்இது குறித்து, அவர் அளித்த பேட்டி:நான் வேத விஞ்ஞானம் அடிப்படையில், வானிலை நிலவரத்தை வெளியிடுகிறேன். 1998ல் இந்த ஆராய்ச்சியை துவங்கியபோது, என் முதல் பேட்டி, 'தினமலர்' நாளிதழில் வெளியானது.அப்போது முதல், என் ஆராய்ச்சி படிப்படியாக அதிகரித்து, புயல்களையும், வெள்ளத்தையும் சரியாக முன் கூட்டியே தெரிவித்து வருகிறேன்.

வானிலை மையத்தை பொறுத்தவரை, இப்படி நடக்க வாய்ப்புள்ளது என்பர்.ஆனால், நான் இப்படித்தான் நடக்கும் என, உறுதியாக தெரிவிக்கிறேன். வேத விஞ்ஞானத் துறையை வளர்க்க, அரசு முயற்சித்தால், இன்னும், 10 ஆண்டுகளுக்கு கூட வானிலை நிகழ்வுகளை சரியாக கணிக்க முடியும். அதனால், முன் எச்சரிக்கை மற்றும் சரியான திட்டமிடல் மேற்கொள்ளலாம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவை விட குறைவாகவே பெய்யும். கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிராவில் முந்தைய ஆண்டுகளை விட, தென்மேற்கு பருவமழை குறையும். அக்டோபர் வரை காற்றுடன் கூடிய, சிறிய மழை நீடிக்கும்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59255
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down


அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் - Page 2 Empty Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்

Post by krishnaamma on Sat Jul 04, 2020 10:33 am

@விமந்தனி wrote:
@T.N.Balasubramanian wrote:
ஏலேலோ ஐலசா என்று பாடிக்கொண்டே வருவேன். (பாவம் நீங்கள் எல்லாம்)
உணவு கவனிப்புகளுக்காக க்ரிஷ்ணாம்மாவையும் 
வானிலை செய்திகளுக்காக அய்யாசாமிராம் அவர்களையும் 
உடன் அழைத்து செல்வோம்  
சூப்பருங்க ஐடியா..... புன்னகை ஜாலி ஜாலி

அதென்ன பாவம்...? எதற்கு நாங்கள் பாவம்....
ஓரளவுக்கு நாங்களும் உங்களோடு பாடிட்டு வருவோம் ஐயா.... ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1323735

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62090
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12595

Back to top Go down

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் - Page 2 Empty Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்

Post by T.N.Balasubramanian on Sat Jul 04, 2020 4:53 pm

@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:
ஏலேலோ ஐலசா என்று பாடிக்கொண்டே வருவேன். (பாவம் நீங்கள் எல்லாம்)
உணவு கவனிப்புகளுக்காக க்ரிஷ்ணாம்மாவையும் 
வானிலை செய்திகளுக்காக அய்யாசாமிராம் அவர்களையும் 
உடன் அழைத்து செல்வோம்  

ஜாலி ஜாலி ஜாலி கண்டிப்பாக நானும் வருகிறேன் ஐயா....(என் சமையல் பொடிகளுடன்).... சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1323796

அத்துடன் கூட உங்களுடைய signature ரவா லாடு /மாலாடு /ரிப்பன் பகோடா + ஊறுகாய் வகைகள். கொண்டு வரவும்.
நீங்கள் யாவரும் மேற்கு மாம்பலம் வந்து விடவும் வங்க விரிகுடா எங்கள் வீட்டில் இருந்து பக்கம். 


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26962
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9680

krishnaamma likes this post

Back to top Go down

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் - Page 2 Empty Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்

Post by krishnaamma on Sun Jul 05, 2020 12:00 pm

@T.N.Balasubramanian wrote:
@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:
ஏலேலோ ஐலசா என்று பாடிக்கொண்டே வருவேன். (பாவம் நீங்கள் எல்லாம்)
உணவு கவனிப்புகளுக்காக க்ரிஷ்ணாம்மாவையும் 
வானிலை செய்திகளுக்காக அய்யாசாமிராம் அவர்களையும் 
உடன் அழைத்து செல்வோம்  

ஜாலி ஜாலி ஜாலி கண்டிப்பாக நானும் வருகிறேன் ஐயா....(என் சமையல் பொடிகளுடன்).... சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1323796

அத்துடன் கூட உங்களுடைய signature ரவா லாடு /மாலாடு /ரிப்பன் பகோடா + ஊறுகாய் வகைகள். கொண்டு வரவும்.
நீங்கள் யாவரும் மேற்கு மாம்பலம் வந்து விடவும் வங்க விரிகுடா எங்கள் வீட்டில் இருந்து பக்கம். 
மேற்கோள் செய்த பதிவு: 1323829

கண்டிப்பாக ஐயா, உங்களுக்கு பிடித்தை கொண்டுவராமல் இருப்பேனா?   ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62090
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12595

Back to top Go down

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் - Page 2 Empty Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்

Post by T.N.Balasubramanian on Sun Jul 05, 2020 12:28 pm



ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26962
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9680

Back to top Go down

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் - Page 2 Empty Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்

Post by krishnaamma on Sun Jul 05, 2020 1:30 pm



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62090
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12595

Back to top Go down

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் - Page 2 Empty Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jul 05, 2020 7:21 pm

இரண்டு சக்கர வாகனங்களை தவிர்த்து பரசல் வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.
இதை வாங்கி மொட்டை மாடியில் வைத்து விடுங்கள். அல்லது மோட்டார் படகு வாடகைக்கு எடுத்து கொள்ள வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14653
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் - Page 2 Empty Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jul 05, 2020 7:36 pm

நான் 1986 முதல் 1989 வரை தடாவில் இருந்தேன் . அப்போது இரண்டு முறை புயல் வந்து எங்கும் வெள்ளம். நாங்கள் இருந்த வீடு தண்ணீரில் மூழ்கிய விட்டது. நாங்கள் இப்படி ஒரு சூழ்நிலை உருவாகும் என்று கருதி ஒவ்வொருவரும் தனித்தனியாக பிரட் கடலை முட்டாய் பீர் பாட்டிலில் தண்ணீர் (அப்போது இந்த மாதிரி தண்ணீர் பாட்டில் கிடைக்காது) வாங்கி தனித்தனியாக பையில் போட்டு வைத்து கொண்டோம். தண்ணீர் மட்டம் உயர்ந்து கொண்டே சென்றது நாங்கள் அனைவரும் இரண்டு நாட்கள் மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டி அடியில் அமர்ந்து உயிர் பிழைத்தோம். அந்த காலத்தில் எங்களுக்கு யாரும் உதவ வரவில்லை நாங்களும் எதிர்பார்க்கவில்லை. இப்போது மாதிரி எங்களை காப்பாற்ற எந்த அரசு அதிகாரியும் வரவில்லை என்று கூப்பாடு போடவில்லை. மேலும் அது ஆந்திரா. நம்மை நாம் தான் காப்பாற்றி கொள்ள வேண்டும்.
இப்போது அனைத்தும் கெட்டு விட்டது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14653
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

krishnaamma and விமந்தனி like this post

Back to top Go down

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் - Page 2 Empty Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்

Post by T.N.Balasubramanian on Sun Jul 05, 2020 8:25 pm

அப்பிடியா ?
கேட்பதற்கே திகிலாக இருக்கிறது..
குழந்தைகளும் கூட இருந்தனரோ?


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26962
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9680

Back to top Go down

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் - Page 2 Empty Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்

Post by krishnaamma on Sun Jul 05, 2020 9:29 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:இரண்டு சக்கர வாகனங்களை தவிர்த்து பரசல் வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.
இதை வாங்கி மொட்டை மாடியில் வைத்து விடுங்கள். அல்லது மோட்டார் படகு வாடகைக்கு எடுத்து கொள்ள வேண்டும்.

நிஜம் தான் ஐயா, இப்படி எதாவது நாமே செய்துகொள்ள வேண்டியது தான்  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62090
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12595

Back to top Go down

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் - Page 2 Empty Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்

Post by krishnaamma on Sun Jul 05, 2020 9:33 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:நான் 1986 முதல் 1989 வரை தடாவில்  இருந்தேன் . அப்போது இரண்டு முறை புயல் வந்து எங்கும் வெள்ளம். நாங்கள் இருந்த வீடு தண்ணீரில் மூழ்கிய விட்டது. நாங்கள் இப்படி ஒரு சூழ்நிலை உருவாகும் என்று கருதி ஒவ்வொருவரும் தனித்தனியாக பிரட் கடலை முட்டாய் பீர் பாட்டிலில் தண்ணீர் (அப்போது இந்த மாதிரி தண்ணீர் பாட்டில் கிடைக்காது) வாங்கி தனித்தனியாக பையில் போட்டு வைத்து கொண்டோம். தண்ணீர் மட்டம் உயர்ந்து கொண்டே சென்றது நாங்கள் அனைவரும் இரண்டு நாட்கள் மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டி அடியில் அமர்ந்து உயிர் பிழைத்தோம். அந்த காலத்தில் எங்களுக்கு யாரும் உதவ வரவில்லை நாங்களும் எதிர்பார்க்கவில்லை. இப்போது மாதிரி எங்களை காப்பாற்ற எந்த அரசு அதிகாரியும் வரவில்லை என்று கூப்பாடு போடவில்லை. மேலும் அது ஆந்திரா. நம்மை நாம் தான் காப்பாற்றி கொள்ள வேண்டும்.
இப்போது அனைத்தும் கெட்டு விட்டது.

மிக அருமையாக யோசித்து நிலமையை சாமாளித்துள்ளீர்கள்... உண்ஂஂமைதான் ஐயா, அரசு செய்யும் என்று எதிர் பார்ப்பதைவிட, நாமே நமக்கு தெவையானதை செய்து கொள்வது நல்லது. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62090
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12595

Back to top Go down

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் - Page 2 Empty Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்

Post by krishnaamma on Sun Jul 05, 2020 9:41 pm

1986 எனக்கு நன்றாக நினைவில் இருக்கிரது, அந்த நேரத்தில் நான் கிருஷ்ணாவை 8 மாதம் சுமந்துகொண்டிருந்தேன்...தூங்கிக்கொண்டிருந்த போது, எங்கள் வீட்டுக்குள் தண்ணீர் வந்து விட்டது....மிகவும் கஷ்டமா போச்சு...சீமந்தத்துக்கு எல்லோ ரும் 'போட்' இல் தான் வரவேனண்டி இருக்கும் என்று நினைத்தோம்....நல்ல வேளை அப்படி நேர வில்லை...... சிரி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62090
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12595

Back to top Go down

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன் - Page 2 Empty Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum