ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» முதல் பெண் தட்டச்சர்!
by ayyasamy ram Yesterday at 10:03 pm

» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» பாணிபாத்திர சுவாமி
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» மனசுக்குள் மலை தீபம்
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» முல்லாவின் தந்திரம்
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» நினைவின் எடை – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 9:33 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» வலைப்பேச்சு – ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..!’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» நற்சிந்தனைகள்
by kandansamy Yesterday at 4:14 pm

» கொரோனா குறுங்கதைகள்
by kandansamy Yesterday at 4:06 pm

» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 4:04 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:40 pm

» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி!
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கடுப்பூசி - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:42 am

» இலவச இணைப்பு - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:40 am

» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...!
by ayyasamy ram Yesterday at 11:33 am

» நர்ஸ் நந்தினி மஞ்சள் நிற பி.பி.இ.கிட் அணிகிறாள்!
by ayyasamy ram Yesterday at 11:31 am

» ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான்… மீண்டும் வந்தது 5 வளையங்கள்!
by ayyasamy ram Yesterday at 9:36 am

» வில்லியாகவே பார்த்து பழகிட்டாங்க மக்கள்: பிஸியான ராணி
by ayyasamy ram Yesterday at 9:28 am

» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
by ayyasamy ram Yesterday at 9:03 am

» புரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்? வானிலை மையம் அறிக்கை
by ayyasamy ram Yesterday at 8:58 am

» சீனாவின் முயற்சியை முறியடிக்க பிரம்மபுத்ராவில் அணை கட்ட திட்டம்
by ayyasamy ram Yesterday at 8:48 am

» குடியரசு தின கொண்டாட்டம்: பிரிட்டன் பிரதமர் பங்கேற்பு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» புதிய ரயில்வே அட்டவணை வெளியாவது எப்போது?
by ayyasamy ram Yesterday at 8:43 am

» சிறந்த கணவன்!
by ayyasamy ram Tue Dec 01, 2020 11:15 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by ayyasamy ram Tue Dec 01, 2020 11:10 pm

» இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்
by ayyasamy ram Tue Dec 01, 2020 11:09 pm

» கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கு பெட்ருமாக்ஸ் லைட் இல்லை!
by ayyasamy ram Tue Dec 01, 2020 11:06 pm

» குழந்தை வெச்சியிருக்கிறவங்களுக்கும் இரவு தூக்கம் இருக்காது..!
by ayyasamy ram Tue Dec 01, 2020 11:06 pm

» அரசு பதில்கள்
by ayyasamy ram Tue Dec 01, 2020 11:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Dec 01, 2020 11:02 pm

Admins Online

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி நீர்தேக்கம் வறண்டது:

Go down

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி நீர்தேக்கம்  வறண்டது: Empty சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி நீர்தேக்கம் வறண்டது:

Post by ayyasamy ram on Sat Jul 04, 2020 8:31 am

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி நீர்தேக்கம்  வறண்டது: Tamil_News_0307_2020__453106105327607
-
திருவள்ளூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி நீர்தேக்கம்
வறண்டு வருவதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக, சென்னை மாநகராட்சி
மேயராக இருந்த சத்தியமூர்த்தியின் முயற்சியால், 1944, ஜூன் 14ம் தேதி
ரூ.65 லட்சம் மதிப்பில் பூண்டி ஏரி என்ற சத்தியமூர்த்தி நீர்தேக்கம் கட்டி
திறக்கப்பட்டது.

தமிழக, ஆந்திர மாநில அரசுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி,
1983ம் ஆண்டு தெலுங்கு கங்கை திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அதன்படி ஆண்டுதோறும், 12 டிஎம்சி நீரை, தமிழகத்திற்கு ஆந்திரா வழங்க
வேண்டும். ஆந்திர மாநிலம், சைலம் நீர்த்தேக்கத்தில் இருந்து சோமசீலா,
கண்டலேறு அணை வழியாக, 406 கி.மீ. தொலைவு திறந்தவெளி கால்வாயில்
பயணித்து கிருஷ்ணா நீர் தமிழகம் வந்தடைகிறது.

பின்பு, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை, ‘ஜீரோ பாயின்ட்’ என்ற
இடத்திலிருந்து, பூண்டி ஏரிக்கு தண்ணீரை எடுத்து செல்ல, 25 கி.மீ. தூரத்திற்கு
கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. பூண்டி அணையின் உயரம் 35 அடி.
மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி, ஏரியின் பரப்பளவு 121 சதுர
கிலோ மீட்டர். மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர்வரத்தால் அணை நிரம்பினால்,
பேபி கால்வாய், லிங்க் கால்வாய்களின் வழியாக செம்பரம்பாக்கம் ஏரி,
சோழவரம் ஏரி, புழல் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்படும்.

இந்த ஏரியை வெட்ட 10 கிராமங்களில் இருந்த மக்களை வெளியேற்றி,
வேறு இடங்களுக்கு குடியமர்த்தப்பட்டனர். சென்னை நகரின் குடிநீர்
தேவைக்காக முதலில் கட்டப்பட்டது இந்த நீர்தேக்கம் தான்.

அதற்கு பிறகுதான், புழல், சோழவரம் ஏரிகள் சென்னையின் குடிநீர் தேவைக்காக
மாற்றப்பட்டன. பூண்டி நீர்தேக்கத்தை பராமரிக்க, பொதுப்பணி துறை அலுவலகம்
அருகிலேயே உள்ளது.

உயரதிகாரிகள் தங்குவதற்காக, இங்கு விருந்தினர் மாளிகை உள்ளது.
இவ்வாறு பொதுப்பணித்துறை அலுவலகம், விருந்தினர் மாளிகை என
அனைத்தும் இருந்தும், ஏரியை அதிகாரிகள் பராமரிக்காமல் விட்டுவிட்டனர்.

கடந்த 2015ம் ஆண்டு நவம்பரில் கனமழை பெய்தும், கொழுந்தலூர் பகுதியில்
ஏரிக்குள் இருந்த மரங்களை வெட்டி மேடான பகுதியை தூர்வாராமல் விட்டதால்,
அப்பகுதியில் தண்ணீர் இல்லாமல் கிடந்தது. இதனால், ஏரியானது கனமழையால்
முழு கொள்ளளவை எட்டியும், ஏரியின் மறுபுறம் தண்ணீரை சேமிக்க இயலாத
அவலநிலை ஏற்பட்டது. தற்போதும் அப்பகுதியை தூர்வாராமல் விட்டுவிட்டதால்
மண் மேடாக காட்சியளிக்கிறது.

அங்கு, ஏரியில் மாடுகளை மேய்த்தும், இளைஞர்கள் கிரிக்கெட் மைதானமாகவும்
பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள்
கணக்கெடுப்பின்படி, ஏரியின் முழு கொள்ளளவு நீர், இருப்பு உள்ளதா என்பது
கேள்வி குறியாக உள்ளது.

அதே நேரத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயமும் உள்ளது. எனவே, பூண்டி
ஏரியில் மேடான பகுதியை தூர்வாரி சரியான அளவு மழைநீரை சேமிக்க இனியாவது
பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள்
கோருகின்றனர்.
-
தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63368
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum