புதிய பதிவுகள்
» எழுந்து விடு மனிதா
by சரவிபி ரோசிசந்திரா Today at 10:05 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Today at 9:35 pm

» அக்னிவீர் திட்டத்திற்கு அலைமோதும் இளைஞர்கள்.
by சிவா Today at 9:26 pm

» நன்றாகத் தூங்குவது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Today at 8:33 pm

» விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள்
by சிவா Today at 8:13 pm

» விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்'
by சிவா Today at 8:09 pm

» தங்க நகைகளில் கட்டாயம் HUID குறியீடு
by சிவா Today at 8:06 pm

» முடியின் pH சமநிலைக்கு கற்றாழை எண்ணெய்
by சிவா Today at 8:02 pm

» கோயிலில் தோண்ட தோண்ட.. 2000 செம்மறி ஆடு தலைகள்
by சிவா Today at 7:58 pm

» இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் என்ன செய்வது?
by சிவா Today at 3:29 pm

» ஆசியாவின் பெரிய தேர்: பக்தர்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழித் தேரோட்டம்
by சிவா Today at 3:04 pm

» நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் : நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 2:03 pm

» IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
by T.N.Balasubramanian Today at 12:38 pm

» மன உறுதியை அதிகரிப்பது எப்படி?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» பெருங்காயத்தின் பயன்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:05 pm

» கருத்துப்படம் 01/04/2023
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (19)
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» சாவர்க்கர் எங்களுக்கு கடவுள் போன்றவர்
by சிவா Today at 3:29 am

» தமிழகத்தில் மதமாற்றம் அதிகரிப்பு
by சிவா Today at 3:19 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 3:15 am

» தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர்
by சிவா Yesterday at 9:44 pm

» Deja vu - தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா?
by சிவா Yesterday at 9:35 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Yesterday at 9:00 pm

» பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி?
by சிவா Yesterday at 8:54 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 8:28 pm

» மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by சிவா Yesterday at 7:05 pm

» IPL - ஐ‌பி‌எல் பற்றிய தகவல்களின் தொகுப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» IPL Live Streaming செய்யும் இணையதளம்
by சிவா Yesterday at 4:58 pm

» காசி வாழ தேசம் வாழும்
by சிவா Yesterday at 4:46 pm

» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Yesterday at 3:10 pm

» [கட்டுரை] யாருக்காக ???
by rajuselvam Yesterday at 9:30 am

» வியர்க்குரு அல்லது வேர்க்குரு - இயற்கை வைத்தியங்கள்
by சிவா Yesterday at 12:47 am

» ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள்
by சிவா Yesterday at 12:23 am

» கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...
by சிவா Thu Mar 30, 2023 10:31 pm

» வெயில்கால தட்டம்மை நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu Mar 30, 2023 10:15 pm

» பழைய சோறு... இது உணவல்ல, மருந்து
by சிவா Thu Mar 30, 2023 10:08 pm

» இட்டிலி மேல் இனிதான கவிதை
by சிவா Thu Mar 30, 2023 9:19 pm

» செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை
by சிவா Thu Mar 30, 2023 9:14 pm

» மோடியைத் தோற்கடிக்க இஸ்லாமிய வாக்காளர்களை அழைத்து வாருங்கள்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:52 pm

» இன்று உலக இட்லி தினம்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:10 pm

» நாவல் வேண்டும்
by Riha Thu Mar 30, 2023 4:37 pm

» ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்...
by சிவா Thu Mar 30, 2023 2:45 pm

» நோன்பு என்றால் என்ன? இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக அது எப்படி மாறியது?
by Dr.S.Soundarapandian Thu Mar 30, 2023 12:20 pm

» ஸ்ரீ ராம நவமித் திருநாள்
by சிவா Thu Mar 30, 2023 6:55 am

» கோடை கால பானங்கள்
by சிவா Thu Mar 30, 2023 12:16 am

» கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி?
by சிவா Thu Mar 30, 2023 12:13 am

» வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க!
by சிவா Wed Mar 29, 2023 10:40 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Wed Mar 29, 2023 9:55 pm

» [சிறுகதை] எங்கே போகிறாள்?
by சிவா Wed Mar 29, 2023 9:48 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Wed Mar 29, 2023 1:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 04, 2020 10:47 am

'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்!

'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்! O6PAejTQRGyvDc8GUZGs+Tamil_News_large_2570011

கோவை: வயது வேறுபாடின்றி கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், மாநில அளவில் மட்டுமின்றி கோவை மாவட்ட அளவிலும் புள்ளிவிபரங்களை ஒப்பிடும் போது, பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில், இ.எஸ்.ஐ., மற்றும் அரசு மருத்துவமனையில், கடந்த மார்ச் முதல் இதுவரை, 874 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 608 பேர் கோவையை சேர்ந்தவர்கள்; மீதமுள்ளவர்கள் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள். மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில், பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கையே அதிகம்.

மாநில அளவில் ஒப்பிடுகையில், 0 முதல் 12 வயதுடையவர்களில், 2,607 பேர் ஆண் குழந்தைகள். 2,446 பேர் பெண் குழந்தைகள்.அது போலவே, 13 முதல் 60 வயது வரையுள்ளவர்களில், 52,797 பேர் ஆண்கள்; 32,486 பேர் பெண்கள். 22 மூன்றாம் பாலினத்தவர்.60 வயதுக்கு மேல் 7,612 பேர் ஆண்கள். 4,751 பேர் பெண்கள் உட்பட, 12,363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

......http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 04, 2020 10:48 am

அனைத்து வயது பிரிவின் கீழும் ஆண்களுக்கே, அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்கள் அதிகமாக பயணம் செய்வதாலும், புகைப்பிடிப்பதாலும் எளிதாக தொற்று ஏற்படுவதாக மருத்துவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு, பாதிக்கப்பட்ட ஆண்கள் மூலமாகவே, பெரும்பாலான பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


latest tamil news


கோவை மாவட்டத்தில், 608 பேர் இதுவரை பாதிக்கப்பட்டதில், 318 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். 287 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். பெண்களை விட ஆண்களுக்கு, அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது உண்மைதான். பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயின் வீரியம் அதிகமாவதற்கும், இறப்புக்கும் வேண்டுமானால் புகைப்பிடிக்கும் பழக்கம் முக்கிய காரணம் என கூறலாம்.

ரமேஷ்குமார்
சுகாதாரத்துறை துணை இயக்குனர்.http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33750
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 04, 2020 5:52 pm

அது என்னங்க புகை பிடித்தல் என்றால் ஆண்கள் தானா?
வெளிநாடுகளில் இருபாலாறும் புகை பிடிக்கிறார்கள்.
வெளி நாடு ஏன் ? இந்தியாவிலேயே பெண்கள் புகை பிடிப்பதை  பார்க்கலாமே .
1982 வில் பாம்பே விமான நிலயத்திலில்   சுவாரஸ்யமாக இரெண்டு இந்திய  இளவயது பெண்கள் புகை பிடித்து கொண்டு சென்றதை பிரமித்து பார்த்துக்கொண்டு இருக்கையில்,இதெல்லாம் இங்கே சகஜம், அப்பிடியெல்லாம் பார்த்து கொண்டு நிற்காதே என்றார்.கூட வந்த நண்பர்..
பெங்களுருவில் கடைக்கு கடை ஆண் தோழருக்கு சமமாக  தோழியரும் அரட்டை அடித்துக்கொண்டு புகை பிடித்துக்கொண்டு காபி /டீ
குடித்துக்கொண்டு நிற்பதை பார்த்துள்ளேன்.

இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை 
என்ற  சிகரெட்டுக்கான பழைய விளம்பரம்  
நினைவிற்கு வருகிறது. இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 04, 2020 10:51 pm

'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்! 625.0.560.370.180.700.770.800.668.160.89
-
புண்பட்ட நெஞ்சை புகை விட்டு ஆத்து

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 05, 2020 11:57 am

T.N.Balasubramanian wrote:அது என்னங்க புகை பிடித்தல் என்றால் ஆண்கள் தானா?
வெளிநாடுகளில் இருபாலாறும் புகை பிடிக்கிறார்கள்.
வெளி நாடு ஏன் ? இந்தியாவிலேயே பெண்கள் புகை பிடிப்பதை  பார்க்கலாமே .
1982 வில் பாம்பே விமான நிலயத்திலில்   சுவாரஸ்யமாக இரெண்டு இந்திய  இளவயது பெண்கள் புகை பிடித்து கொண்டு சென்றதை பிரமித்து பார்த்துக்கொண்டு இருக்கையில்,இதெல்லாம் இங்கே சகஜம், அப்பிடியெல்லாம் பார்த்து கொண்டு நிற்காதே என்றார்.கூட வந்த நண்பர்..
பெங்களுருவில் கடைக்கு கடை ஆண் தோழருக்கு சமமாக  தோழியரும் அரட்டை அடித்துக்கொண்டு புகை பிடித்துக்கொண்டு காபி /டீ
குடித்துக்கொண்டு நிற்பதை பார்த்துள்ளேன்.

இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை 
என்ற  சிகரெட்டுக்கான பழைய விளம்பரம்  
நினைவிற்கு வருகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1323835

ஆம்மாம்.... ஐயா... தினமலர் தலைப்பை மாற்ற வேண்டியது தான்  ஜாலி ஜாலி ஜாலிhttp://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33750
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 05, 2020 12:47 pm

'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்! 1571444738 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்! 1571444738

@krishnaamma இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 05, 2020 1:02 pm

புண்பட்ட நெஞ்சை புகை விட்டு ஆத்து
-
இந்த பழமொழிக்கு உண்மையான அர்த்தம்:

புண்பட்டிருக்கும் போது தமக்கு பிடித்த வேறொரு
செயலில் மனதை புக விட வேண்டும் என்பதாகும்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 05, 2020 1:04 pm

ayyasamy ram wrote:புண்பட்ட நெஞ்சை புகை விட்டு ஆத்து
-
இந்த பழமொழிக்கு உண்மையான அர்த்தம்:

புண்பட்டிருக்கும் போது தமக்கு பிடித்த வேறொரு
செயலில் மனதை புக விட வேண்டும் என்பதாகும்.
மேற்கோள் செய்த பதிவு: 1323916

ஆமாம் அண்ணா.... சூப்பருங்கhttp://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33750
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 05, 2020 6:18 pm

ayyasamy ram wrote:'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்! 625.0.560.370.180.700.770.800.668.160.89
-
புண்பட்ட நெஞ்சை புகை விட்டு ஆத்து
மேற்கோள் செய்த பதிவு: 1323843

அப்போ அந்த மஞ்சள் பட்டை ...... சோகம் சோகம்

 இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jul 05, 2020 6:57 pm

இந்த பிரச்சினை எனக்கில்லை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக