ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» முதல் பெண் தட்டச்சர்!
by ayyasamy ram Yesterday at 10:03 pm

» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» பாணிபாத்திர சுவாமி
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» மனசுக்குள் மலை தீபம்
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» முல்லாவின் தந்திரம்
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» நினைவின் எடை – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 9:33 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» வலைப்பேச்சு – ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..!’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» நற்சிந்தனைகள்
by kandansamy Yesterday at 4:14 pm

» கொரோனா குறுங்கதைகள்
by kandansamy Yesterday at 4:06 pm

» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 4:04 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:40 pm

» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி!
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கடுப்பூசி - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:42 am

» இலவச இணைப்பு - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:40 am

» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...!
by ayyasamy ram Yesterday at 11:33 am

» நர்ஸ் நந்தினி மஞ்சள் நிற பி.பி.இ.கிட் அணிகிறாள்!
by ayyasamy ram Yesterday at 11:31 am

» ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான்… மீண்டும் வந்தது 5 வளையங்கள்!
by ayyasamy ram Yesterday at 9:36 am

» வில்லியாகவே பார்த்து பழகிட்டாங்க மக்கள்: பிஸியான ராணி
by ayyasamy ram Yesterday at 9:28 am

» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
by ayyasamy ram Yesterday at 9:03 am

» புரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்? வானிலை மையம் அறிக்கை
by ayyasamy ram Yesterday at 8:58 am

» சீனாவின் முயற்சியை முறியடிக்க பிரம்மபுத்ராவில் அணை கட்ட திட்டம்
by ayyasamy ram Yesterday at 8:48 am

» குடியரசு தின கொண்டாட்டம்: பிரிட்டன் பிரதமர் பங்கேற்பு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» புதிய ரயில்வே அட்டவணை வெளியாவது எப்போது?
by ayyasamy ram Yesterday at 8:43 am

» சிறந்த கணவன்!
by ayyasamy ram Tue Dec 01, 2020 11:15 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by ayyasamy ram Tue Dec 01, 2020 11:10 pm

» இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்
by ayyasamy ram Tue Dec 01, 2020 11:09 pm

» கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கு பெட்ருமாக்ஸ் லைட் இல்லை!
by ayyasamy ram Tue Dec 01, 2020 11:06 pm

» குழந்தை வெச்சியிருக்கிறவங்களுக்கும் இரவு தூக்கம் இருக்காது..!
by ayyasamy ram Tue Dec 01, 2020 11:06 pm

» அரசு பதில்கள்
by ayyasamy ram Tue Dec 01, 2020 11:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Dec 01, 2020 11:02 pm

Admins Online

காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு !

Go down

காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு ! Empty காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு !

Post by krishnaamma on Sat Jul 04, 2020 11:08 am

காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு !

காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு ! 6IGW3i08Q3OaooL1zl53+202007040803025875_Tamil_News_Coronavirus-Panic-Dont-touch-the-vegetable-and-fruits_SECVPF

சென்னை:

கொரோனா எனும் மூன்றெழுத்து கொடிய வைரஸ் தான் இன்று உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இதனால் சென்னையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கல்லூரி வளாகங்கள், பள்ளி விளையாட்டு மைதானங்களில் காய்கறி சந்தை அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல தள்ளு வண்டிகள் மூலமாகவும் பொது மக்களை தேடி காய்கறி-பழங்களை வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் தேவையான காய்கறி, பழங்களை வாங்க முடிந்தாலும் ஏதோ ஒரு சலிப்பு பொதுமக்களிடம் இருப்பதை பார்க்க முடிகிறது. அப்படி என்ன சலிப்பு என்று யோசித்துப் பார்த்தால் நமக்கு வியப்புத்தான் ஏற்படுகிறது.

எந்த பொருளாக இருந்தாலும் தரம் பார்த்து, சோதித்து, பேரம் பேசி வாங்குவதுதான் மக்களின் குறிப்பாக பெண்களின் இயல்பான குணங்களில் ஒன்று. அதிலும் உணவுப் பொருட்களான காய்கறி-பழங்கள் என்றால் பெண்கள் கூடுதலாகவே விழிப்புணர்வுடன் செயல்படுவார்கள். மூட்டை மூட்டையாக காய்கறி குவிந்து கிடந்தாலும், தரமானவற்றை பொறுமையாக அலசி ஆராய்ந்து பொறுக்கி எடுப்பார்கள்.

தற்போது கொரோனா பீதி காரணமாக காய்கறி-பழங்கள் உள்ளிட்ட எந்த பொருள்களிலும் பொதுமக்கள் கை படாதவாறு வியாபாரிகள் கண்டிப்பு காட்டுகிறார்கள். ‘எத்தனை கிலோ வேண்டும்? என சொல்லுங்கள், எடுத்துப்போடுகிறேன், தயவுசெய்து காய்கறி மீது கைவைக்க வேண்டாம்’, என வெளிப்படையாகவே வியாபாரிகள் சொல்லிவிடுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். இதனால் வியாபாரிகள் அளந்துபோடும் காய்கறிகள் வாங்கி வீடு சேரவேண்டிய நிலைமை இருக்கிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காய்கறி-பழங்கள் தேர்வு செய்யும்போது நல்லவற்றை பார்த்து பார்த்து தேர்வு செய்து பயன்படுத்துவோம். தற்போது அதற்கு அனுமதி இல்லை என்பதால், வியாபாரிகள் தங்கள் இஷ்டத்துக்கு காய்கறிகளை எங்களுக்கு கொடுக்கிறார்கள்.

இதில் பல நேரங்களில் அழுகிய, தரமற்ற காய்கறியும் வந்துவிடுகிறது. இதுகுறித்து கேட்டால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என வியாபாரிகள் கைவிரிக்கிறார்கள். இப்படி இருந்தால் எப்படி நல்ல பொருட்களை வாங்குவதாம், என்று சலிப்புடன் கூறுகிறார்கள்.

ஒரு சிலர் காய்கறியை தொட்டு வாங்குவதால், பலர் கடைக்கு வந்து பொருட்கள் வாங்கவே யோசிக்கிறார்கள். ஏற்கனவே வியாபாரமில்லை என்ற சூழலில், தற்போது இந்தப் பிரச்சனையும் சேர்ந்து கொள்வதால் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. நாங்களும் என்ன செய்ய?, என்று வியாபாரிகள் புலம்புகிறார்கள். இப்படி வியாபாரிகள், பொதுமக்கள் இடையே சில சங்கடங்களையும் கொரோனா பீதி ஏற்படுத்தி விட்டது என்பதே உண்மை.

மாலை மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு ! Empty Re: காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு !

Post by ayyasamy ram on Sat Jul 04, 2020 11:43 am

மளிகை பொருட்களுடன் காய்கறிகளும் உள்ள
பெரிய ‘ஷாப்’ களில் விலை போர்டு இருக்கும்.

எல்லாமே கால் கிலோ இன்ன விலை என்பதாக
போட்டிருப்பார்கள்...

பூண்டு, பச்சை மிளகாய் போன்றவற்றிற்கு 100 கிராம்
விலை விபரம் போட்டிருப்பார்கள்.

ஒட்டு மாங்காய் விலை ரூ 16 என்பதை பார்த்து சுமார்
அரை கிலோ எடை உள்ள ஒரு மாங்காயை செலக்ட்
செய்தேன்....அந்த மாங்காயை சுமார் ரூ 30 அல்லது
ரூ 32-க்குள் வாங்கி இருப்பதாக எண்ணம்...

வீட்டிற்கு வந்து பில் செக் பண்ணியபோது அந்த ஒரு
மாங்காயின் விலை ரூ 80 ஆக இருந்தது.

ஒட்டு மாங்காய் கிலோ ரூ 160 என்பதும், 100 கிராம் விலை
ரூ 16 என போர்டு வைத்திருந்ததும் பின்னர் உறுதி
படுத்திக் கொண்டேன்...
-
ஆக இப்படியும் ஏமாறுவது உண்டு...!!
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63368
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு ! Empty Re: காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு !

Post by krishnaamma on Sun Jul 05, 2020 12:15 pm

@ayyasamy ram wrote:மளிகை பொருட்களுடன் காய்கறிகளும் உள்ள
பெரிய ‘ஷாப்’ களில் விலை போர்டு இருக்கும்.

எல்லாமே கால் கிலோ இன்ன விலை என்பதாக
போட்டிருப்பார்கள்...

பூண்டு, பச்சை மிளகாய் போன்றவற்றிற்கு 100 கிராம்
விலை விபரம் போட்டிருப்பார்கள்.

ஒட்டு மாங்காய் விலை ரூ 16 என்பதை பார்த்து சுமார்
அரை கிலோ எடை உள்ள ஒரு மாங்காயை செலக்ட்
செய்தேன்....அந்த மாங்காயை சுமார் ரூ 30 அல்லது
ரூ 32-க்குள் வாங்கி இருப்பதாக எண்ணம்...

வீட்டிற்கு வந்து பில் செக் பண்ணியபோது அந்த ஒரு
மாங்காயின் விலை ரூ 80 ஆக இருந்தது.

ஒட்டு மாங்காய் கிலோ ரூ 160 என்பதும், 100 கிராம் விலை
ரூ 16 என போர்டு வைத்திருந்ததும் பின்னர் உறுதி
படுத்திக் கொண்டேன்...
-
ஆக இப்படியும் ஏமாறுவது உண்டு...!!
மேற்கோள் செய்த பதிவு: 1323808

அடாடா.... எப்படியெல்லம் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டி இருக்கிறது...... ஆறுதல் ஆறுதல் ஆறுதல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு ! Empty Re: காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum