ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இன்று பிறந்த நாள் கானும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by ஜாஹீதாபானு Today at 12:34 pm

» இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர் - வைரல் புகைப்படம்
by SK Today at 11:52 am

» வீட்டுக்குறிப்பு!
by ayyasamy ram Today at 11:49 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:47 am

» தோழி! - கவிதை
by ayyasamy ram Today at 11:46 am

» குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து - 8 பேர் பரிதாப பலி
by SK Today at 11:38 am

» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது!
by ayyasamy ram Today at 11:38 am

» சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்
by SK Today at 11:33 am

» இது சிரிப்பதற்கான நேரம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am

» சிந்தனை விருந்து - ஆணவம் விலகினால் ஆனந்தம்!
by ayyasamy ram Today at 11:22 am

» உளுந்தா இல்லை உழுந்தா ?
by மாணிக்கம் நடேசன் Today at 9:35 am

» அசையா மலையிருக்கும்! அதன்மேலே மரமுறங்கும்!!
by மாணிக்கம் நடேசன் Today at 9:33 am

» இளையராஜா பாடல்கள்
by மாணிக்கம் நடேசன் Today at 9:27 am

» தமிழகத்தில் 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி
by ayyasamy ram Today at 9:03 am

» சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது- மாநகராட்சி தகவல்
by ayyasamy ram Today at 8:59 am

» மகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை!
by ayyasamy ram Today at 6:36 am

» ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் நாட்டில் பழ மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து
by ayyasamy ram Today at 6:33 am

» ஊரடங்கால் காற்று மாசு குறைகிறது டில்லியில் சூரிய மின் உற்பத்தி உயர்கிறது!
by ayyasamy ram Today at 6:30 am

» அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்
by ayyasamy ram Today at 6:28 am

» தொடரும் கன மழை: நீலகிரியில் ரெட் அலர்ட்' எச்சரிக்கை இன்றும் நீட்டிப்பு
by ayyasamy ram Today at 6:26 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Today at 6:21 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:09 am

» கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு
by Muthumohamed Yesterday at 11:07 pm

» இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம்
by Muthumohamed Yesterday at 11:02 pm

» பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி
by Muthumohamed Yesterday at 10:59 pm

» பேங்க் ஜோக்
by Muthumohamed Yesterday at 10:57 pm

» லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்
by Muthumohamed Yesterday at 10:42 pm

» வாட்சப்-ல் ரசித்தவை
by Muthumohamed Yesterday at 9:55 pm

» இலங்கை பார்லி.க்கு இன்று தேர்தல்
by Muthumohamed Yesterday at 9:53 pm

» தாய்வழிச் சமூகம்: வாழ்வும் வழிபாடும்
by sncivil57 Yesterday at 8:35 pm

» காட்டில் மரம் உறங்கும் கழனியிலே நெல் உறங்கும்
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முல்லை பூ போலெ ரெண்டு மூக்குத்தி மின்னுதடி
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மறைந்தும் மறக்க முடியாத பாடல்-8D ஒலி வடிவில்
by சக்தி18 Yesterday at 7:17 pm

» சின்னக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» நாவல்கள் வேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 5:40 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by T.N.Balasubramanian Yesterday at 5:35 pm

» அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை
by T.N.Balasubramanian Yesterday at 5:24 pm

» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10
by BookzTamil Yesterday at 5:01 pm

» சினி துளிகள்!
by heezulia Yesterday at 4:52 pm

» விறகும் சுள்ளிகளும் -ஆன்மீக குட்டிக் கதை
by SK Yesterday at 4:15 pm

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 3:41 pm

» புன்னகை பக்கம்
by SK Yesterday at 3:41 pm

» புதுக்கவிதை
by SK Yesterday at 3:39 pm

» நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» நல்ல நண்பனின் அடையாளம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்
by SK Yesterday at 3:01 pm

» பெருமாள்களில் அழகன் யார்???
by SK Yesterday at 2:58 pm

Admins Online

தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - சிம்ரன்

Go down

தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்  -  சிம்ரன்  Empty தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - சிம்ரன்

Post by ayyasamy ram on Sat Jul 04, 2020 3:02 pm

தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்  -  சிம்ரன்  W0IeNX6Roq7tePDkoAAv+simran616161
-
தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்  -  சிம்ரன்  NqONFc42STqWE7mq1Aho+simran71717

கடைசி மூச்சுவரை தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்
என்று சிம்ரன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர்
சிம்ரன். திருமணத்துக்குப் பிறகு மீண்டும் சில படங்களில்
நடித்துள்ளார். மேலும், தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத்
தொடங்கி படங்கள் தயாரிப்புக்கு கதைகளும் கேட்டு வருகிறார்.

இதனிடையே, ஒரே சமயத்தில் 2 படங்களில் 'அறிமுகம்'
என்ற பெயர் சிம்ரனுக்கு வந்தது. ஒன்று 'விஐபி', இன்னொன்று
'ஒன்ஸ்மோர்'. இரண்டுமே ஜூலை 4-ம் தேதி வெளியான படங்கள்.
இதன் மூலம் திரையுலகிற்கு நாயகியாக சிம்ரன் அறிமுகமாகி
இன்றுடன் 23 ஆண்டுகள் ஆகின்றன.

இது தொடர்பாக சிம்ரன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"23 ஆண்டுகளுக்குப் பிறகும், பெரும் ஆளுமையான சிவாஜி
சாருடன் பணியாற்றிய நினைவுகள் இன்றும் உயிர்ப்புடன் உள்ளன.
ஒரு கனவு நிஜமானது. அவரது ஆசியும், அவரிடமிருந்து கற்றுக்
கொண்டவையுமே என்னை உருவாக்கியது என்று நம்புகிறேன்.

நண்பன் விஜய், பிரபுதேவா, ரம்பா, அப்பாஸ் ஆகியோருடன்
தமிழில் நடிக்கத் தொடங்கியது அதிர்ஷ்டம். என் கடைசி மூச்சு
வரை தமிழுக்கும் தமிழருக்கும் நன்றிக்கடன் பட்டவளாயிருப்பேன்".
இவ்வாறு சிம்ரன் தெரிவித்துள்ளார்.
---
இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59253
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum