ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» குளிர்கால டிப்ஸ்
by Muthumohamed Today at 8:37 pm

» மொக்க ஜோக்ஸ் - (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?")
by Muthumohamed Today at 8:35 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:34 pm

» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்
by Muthumohamed Today at 8:33 pm

» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி
by Muthumohamed Today at 8:27 pm

» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை
by Dr.S.Soundarapandian Today at 7:38 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (232)
by Dr.S.Soundarapandian Today at 7:16 pm

» கடவுள் தன்மை
by ayyasamy ram Today at 7:09 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by T.N.Balasubramanian Today at 6:45 pm

» மின்சார ரெயிலை இயக்க மத்திய அரசுக்கு கோரிக்கை: மந்திரி ராஜேஷ் தோபே
by ayyasamy ram Today at 5:34 pm

» நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம்
by ayyasamy ram Today at 5:31 pm

» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
by ayyasamy ram Today at 5:28 pm

» பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு
by ayyasamy ram Today at 5:21 pm

» விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு
by ayyasamy ram Today at 5:20 pm

» தேசிய கல்விக் கொள்கை
by சக்தி18 Today at 5:03 pm

» சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்
by ayyasamy ram Today at 3:59 pm

» சாம்பிராணி போடலாமா?
by SK Today at 3:46 pm

» ஆசையே துன்பத்துக்குக் காரணம்...!
by ayyasamy ram Today at 3:19 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by T.N.Balasubramanian Today at 2:24 pm

» தமிழ் புத்தகங்கள் ( 70Tamil Books PDF)
by பொன்.தமிழ்வாணன் Today at 1:24 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Today at 1:14 pm

» வாழ்கையின் இரகசியம்
by ayyasamy ram Today at 1:11 pm

» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....
by SK Today at 12:52 pm

» வாழ்க்கை வாழ்வதற்கே - கவிதை
by ayyasamy ram Today at 12:46 pm

» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்
by T.N.Balasubramanian Today at 12:41 pm

» சோலா மலையாளத் திரைப்படம் – நவீனத்துவப் பார்வை பாரதிசந்திரன்
by ayyasamy ram Today at 11:43 am

» பதில் எந்த பக்கம் ? - கவிதை
by ayyasamy ram Today at 9:48 am

» கொரோனா எதிரொலி - மாணவர் சேர்க்கை கட்டணமாக ஒரு ரூபாய் நிர்ணயித்த கல்லூரி
by SK Today at 9:44 am

» திருக்கழுக்குன்றம்:-இந்திரதீர்த்தம்
by velang Today at 8:57 am

» எச்1பி விசா விதிமுறையில் தளர்வு- அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு
by ayyasamy ram Today at 8:56 am

» புரதம், நார்ச்சத்து நிறைந்த சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம்
by ayyasamy ram Today at 8:53 am

» விநாயகர் சதுர்த்தியையொட்டி 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்
by ayyasamy ram Today at 8:46 am

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by ayyasamy ram Today at 8:42 am

» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்
by ayyasamy ram Today at 8:39 am

» கடவுளே, எது சிறந்ததோ அதையே செய்; பிரணாப்பின் மகள் உருக்கம்
by M.Jagadeesan Today at 8:34 am

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Today at 6:14 am

» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி
by ayyasamy ram Today at 6:11 am

» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்
by ayyasamy ram Today at 6:08 am

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by SK Today at 5:33 am

» வூடு கட்டி அடிக்கிறதுக்கு லோன் கொடுங்க…!
by SK Today at 5:13 am

» கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன்
by SK Today at 5:08 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:47 am

» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு
by Muthumohamed Yesterday at 11:56 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Yesterday at 11:51 pm

» உலக யானைகள் தினம்
by Muthumohamed Yesterday at 11:46 pm

» தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி
by Muthumohamed Yesterday at 11:45 pm

» ஆன்லைன் கல்வியில் உள்ள சில பிரச்சினைகள் !
by Muthumohamed Yesterday at 11:41 pm

» விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்
by Muthumohamed Yesterday at 11:39 pm

» அடுக்கடுக்கான புகார்கள்.... திடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா படம்
by Muthumohamed Yesterday at 11:38 pm

» முதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்
by Muthumohamed Yesterday at 11:33 pm

Admins Online

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு: நகை, ஜவுளி, இறைச்சி, டீக்கடைகள் திறப்பு

Go down

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு: நகை, ஜவுளி, இறைச்சி, டீக்கடைகள் திறப்பு Empty சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு: நகை, ஜவுளி, இறைச்சி, டீக்கடைகள் திறப்பு

Post by ayyasamy ram on Mon Jul 06, 2020 2:47 amசென்னை:

தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் சென்னை
மாநகராட்சி கமிஷனர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்
மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்
இன்று அதிகாலை முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு,
பல்வேறு செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில்
கீழ்க்கண்டவை இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

* அனைத்து தொழிற்சாலைகள் 100 சதவீத ஊழியர்களுடன் பணிபுரியலாம்.

* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை
நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில்
100 சதவீத பணியாளர்களில் குறைந்தபட்சம் 20 சதவீதம் பேர் வீடுகளில்
இருந்து பணிபுரிய அறிவுறுத்தலாம்.

* அனைத்து தனியார் அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன்
இயங்கலாம். அதே நேரத்தில் வீடுகளில் இருந்து பணிபுரிவதை ஊக்கப்படுத்த
வேண்டும்.

* 50 சதவீத ஊழியர்களுடன் நகை, ஜவுளி கடைகள் இயங்கலாம்.
டீ கடை மற்றும் உணவு மற்றும் காய்கறி, மளிகை கடை காலை
6 மணி முதல் 8 மணி வரை இயங்கலாம்.

* டாஸ்மாக் கடை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க
அனுமதிக்கப்படுகிறது.

* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று
பயணிகளை மட்டுமே கொண்டு பயன்படுத்தலாம்.

* ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே
பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது.

* மீன் ஸ்டால், சிக்கன் மற்றும் மற்ற இறைச்சி கடை, முட்டை கடை சமூக
இடைவெளி கடைபிடித்து செயல்படலாம்.

* உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு,
உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன்,
உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில்
மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது.
எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக்
கூடாது.

* தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும்
வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

பெருநகர சென்னை காவல் எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் கீழ்க்கண்ட
பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது அதன்படி:

* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை
நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 50 சதவீத
பணியாளர்கள் அதிகபட்சம் 80 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

* அனைத்து தனியார் நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் மற்றும்
ஏற்றுமதி நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட
அனுமதிக்கப்படுகிறது.

எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை
தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்கலாம்.

* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று
பயணிகளை மட்டுமே கொண்டு பயன்படுத்தலாம்.

* முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப்
பயன்படுத்தாமல், அரசு தனியாக வழங்கிய நிலையான செயல்பாட்டு
நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.

* மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், மற்ற இறைச்சி கடைகள்
மற்றும் முட்டை விற்பனை கடைகள், சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு
உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

* உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை உணவகங்கள்
இயங்க அனுமதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பார்சல் மட்டுமே வழங்கப்படும்.
உணவு டெலிவரி செய்யவும் அனுமதிக்கப்படுகிறது.

* காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை
இயங்கலாம்.

* தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்.
பார்சல் மட்டுமே வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் குறைந்த பட்சம் 50 சதவீதம் ஊழியர்கள் அனுமதி:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் கடந்த
19ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. இதையடுத்து
அரசு அலுவலகங்களில் 30 சதவீத ஊழியர்களுடன் பணிக்கு வர
அறிவுறுத்தப்பட்டன. இந்நிலையில் இன்று முதல் ஊரடங்கு தளர்த்தி முதல்வர்
எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து சென்னை உட்பட
4 மாவட்டங்களில் இன்று முதல் 50 சதவீத ஊழியர்கள் சுழற்சிமுறையில்
பணிக்கு வர வேண்டும்.

அதாவது, முதல் இரண்டு நாள் ஒரு பேட்ஜ், அடுத்து வரும் 2 நாட்கள் ஒரு பேட்ஜ்
என்கிற அடிப்படையில் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59562
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum