ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Today at 1:01 pm

» இன்று பிறந்த நாள் கானும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by ayyasamy ram Today at 12:59 pm

» வீட்டுக்குறிப்பு!
by ஜாஹீதாபானு Today at 12:38 pm

» இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர் - வைரல் புகைப்படம்
by ஜாஹீதாபானு Today at 12:37 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:47 am

» தோழி! - கவிதை
by ayyasamy ram Today at 11:46 am

» குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து - 8 பேர் பரிதாப பலி
by SK Today at 11:38 am

» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது!
by ayyasamy ram Today at 11:38 am

» சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்
by SK Today at 11:33 am

» இது சிரிப்பதற்கான நேரம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am

» சிந்தனை விருந்து - ஆணவம் விலகினால் ஆனந்தம்!
by ayyasamy ram Today at 11:22 am

» உளுந்தா இல்லை உழுந்தா ?
by மாணிக்கம் நடேசன் Today at 9:35 am

» அசையா மலையிருக்கும்! அதன்மேலே மரமுறங்கும்!!
by மாணிக்கம் நடேசன் Today at 9:33 am

» இளையராஜா பாடல்கள்
by மாணிக்கம் நடேசன் Today at 9:27 am

» தமிழகத்தில் 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி
by ayyasamy ram Today at 9:03 am

» சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது- மாநகராட்சி தகவல்
by ayyasamy ram Today at 8:59 am

» மகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை!
by ayyasamy ram Today at 6:36 am

» ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் நாட்டில் பழ மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து
by ayyasamy ram Today at 6:33 am

» ஊரடங்கால் காற்று மாசு குறைகிறது டில்லியில் சூரிய மின் உற்பத்தி உயர்கிறது!
by ayyasamy ram Today at 6:30 am

» அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்
by ayyasamy ram Today at 6:28 am

» தொடரும் கன மழை: நீலகிரியில் ரெட் அலர்ட்' எச்சரிக்கை இன்றும் நீட்டிப்பு
by ayyasamy ram Today at 6:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:09 am

» கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு
by Muthumohamed Yesterday at 11:07 pm

» இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம்
by Muthumohamed Yesterday at 11:02 pm

» பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி
by Muthumohamed Yesterday at 10:59 pm

» பேங்க் ஜோக்
by Muthumohamed Yesterday at 10:57 pm

» லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்
by Muthumohamed Yesterday at 10:42 pm

» வாட்சப்-ல் ரசித்தவை
by Muthumohamed Yesterday at 9:55 pm

» இலங்கை பார்லி.க்கு இன்று தேர்தல்
by Muthumohamed Yesterday at 9:53 pm

» தாய்வழிச் சமூகம்: வாழ்வும் வழிபாடும்
by sncivil57 Yesterday at 8:35 pm

» காட்டில் மரம் உறங்கும் கழனியிலே நெல் உறங்கும்
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முல்லை பூ போலெ ரெண்டு மூக்குத்தி மின்னுதடி
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மறைந்தும் மறக்க முடியாத பாடல்-8D ஒலி வடிவில்
by சக்தி18 Yesterday at 7:17 pm

» சின்னக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» நாவல்கள் வேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 5:40 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by T.N.Balasubramanian Yesterday at 5:35 pm

» அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை
by T.N.Balasubramanian Yesterday at 5:24 pm

» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10
by BookzTamil Yesterday at 5:01 pm

» சினி துளிகள்!
by heezulia Yesterday at 4:52 pm

» விறகும் சுள்ளிகளும் -ஆன்மீக குட்டிக் கதை
by SK Yesterday at 4:15 pm

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 3:41 pm

» புன்னகை பக்கம்
by SK Yesterday at 3:41 pm

» புதுக்கவிதை
by SK Yesterday at 3:39 pm

» நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» நல்ல நண்பனின் அடையாளம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்
by SK Yesterday at 3:01 pm

» பெருமாள்களில் அழகன் யார்???
by SK Yesterday at 2:58 pm

Admins Online

நங்கையர் திலகம்!

Go down

நங்கையர் திலகம்! Empty நங்கையர் திலகம்!

Post by ayyasamy ram on Mon Jul 06, 2020 8:00 am

நங்கையர் திலகம்! E_1593952947
-
திருச்சி, மண்ணச்சநல்லுார் அருகே உள்ள
திருப்பைஞ்சீலிதான் செல்லம்மாளின் ஊர்.
'ஆண்கள் சூழ்ந்த மோட்டார் தொழிலில் ஓட்டுநராக
தனித்து ஜெயித்த பெண்' எனும் வழக்கமான கதையாக
இவரது வாழ்வு தெரிந்தாலும், வாழ்வின் மேடு
பள்ளங்களை சமப்படுத்தி புரிந்து கொள்ளும் பக்குவமே
இவரது தனித்துவம்.

உங்களை, 'சபாஷ்... செல்லம்மா'னு வாழ்த்தலாமா?

-
'பெண் லாரி ஓட்டுநர்'ங்கிறதால தனியா தெரியுறேன்.
இதுவே நானொரு பூக்கடைக்காரம்மாவா இருந்திருந்தா
உங்களுக்கு தெரிஞ்சிருக்க மாட்டேன். நான் செய்ற
தொழிலைத் தவிர எனக்கும் மற்ற பெண்களுக்கும்
வேறெந்த வித்தியாசமும் இல்லாதப்போ, எனக்கு
எதுக்கு பாராட்டு?

அப்போ... உங்களைப் பற்றி உங்க பார்வை?

-
சித்தாள் வேலைக்குப் போய் சம்பாதிச்சுதான்
பிளஸ் 2 படிச்சேன். 18 வயசுலேயே குமரனை
காதலிச்சு வீட்டுல உள்ளவங்க சம்மதத்தோட
கல்யாணம் பண்ணிக்கிட்டேன்;
ரெண்டு பசங்க இருக்காங்க. லாரி ஓட்டுநரான
என் கணவர் தந்த வருமானத்துல சிரமப்பட்டு
குடும்பம் நடத்திட்டு இருந்த நேரம்.

ஒருநாள் அவரோட வருமானத்தைப் பற்றி பேச
வேண்டிய சூழல். நான் கணக்கு விபரம் கேட்க,
அவருக்கு கோபம் வர, 'தொழிலை பண்ணிப் பாரு;
அப்போதான் அதுல இருக்குற சிரமம் புரியும்'னு
அவர் சொல்ல, 'சரிங்க'ன்னு 2018ல நானும் அவர்கூட
ஸ்டியரிங் பிடிக்க வந்துட்டேன்.

அவருக்கு, 'ஈகோ' எழும்பலையா?

-
அவருக்கு மது அருந்துற பழக்கம் உண்டு. ஆனா, லாரி
ஏறிட்டா குடிக்க மாட்டார். சம்பாதிக்கிற பணம் வீணா
போகுதுன்னுதான் எங்களுக்குள்ளே சண்டையே வரும்.
'கொரோனா' ஊரடங்கு நேரத்துல, 'டாஸ்மாக்'
திறந்ததால மறுபடியும் எங்களுக்குள்ளே சண்டை.
இது ஒருபக்கம் இருந்தாலும், எங்களுக்குள்ளே 'ஈகோ'
மட்டும் எப்பவுமே கிடையாது.
அடுத்தவங்க மத்தியில என்னைக்கும் அவர் என்னை
விட்டுக் கொடுத்தது இல்லை.

'பெண்' - அடங்கித்தான் போயாகணுமா?

-
அப்படி நான் நினைக்கலை. என் வாழ்க்கையில நான்
அடங்கிப் போகலை; விட்டுப் பிடிக்கிறேன்...
அவ்வளவுதான்!

ஆனா, சகிச்சுட்டு வாழ்றது அடிமைத்தனம் ஆயிடாதா?

-
வார்த்தைக்கு வேணுமின்னா நீங்க சொல்றது ஏத்துக்க
கூடியதா இருக்கலாம்; ஆனா, வாழ்க்கைக்கு சரிப்பட்டு
வராது. ஆணும், பெண்ணும் சேர்ந்து ஜெயிக்கிறதுதான்
வாழ்க்கை.

லாரி ஓட்டுநராக சந்திக்கும் பெரும் சவால்?

-
தொழிலுக்காக போற இடங்கள்ல சுகாதாரமான
கழிப்பிட வசதி இருக்காது; இதுதான் பெரிய அவஸ்தை.
மத்தபடி மேடு, பள்ளம், குழி இதெல்லாம் எனக்கொரு
விஷயமே இல்லை!

சபாஷ் செல்லம்மா!
-
---------------------------------

கண்ணம்மா -தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59255
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum