ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இனிது… இனிது… இயற்கை இனிது !
by ayyasamy ram Today at 5:46 pm

» வூடு கட்டி அடிக்கிறதுக்கு லோன் கொடுங்க…!
by ayyasamy ram Today at 5:41 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by ayyasamy ram Today at 5:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Today at 5:32 pm

» தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி
by M.Jagadeesan Today at 5:32 pm

» கிளிக்கு டிப்ஸா...எதுக்கு?
by SK Today at 5:31 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:18 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by SK Today at 5:18 pm

» பெங்களூரில் பேஸ்புக் பதிவு தொடர்பாக வன்முறையில் 3 பேர் பலி, 60 போலீசார் காயமடைந்தனர்
by ayyasamy ram Today at 5:17 pm

» தமிழ்நாட்டின் கதை-VIKATAN
by sncivil57 Today at 5:00 pm

» அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்.-ராவணன் மற்றும் அவனது இனத்தாரின் கதை.- ஆனந்த் நீலகண்டன்
by sncivil57 Today at 4:28 pm

» யோவ்…இப்படியா மாஸ்க் போடுறது..!
by SK Today at 4:25 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by SK Today at 3:29 pm

» உலக யானைகள் தினம்
by ayyasamy ram Today at 3:08 pm

» கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்
by SK Today at 2:55 pm

» தங்கம் விலை நிலவரம்
by ayyasamy ram Today at 2:48 pm

» முதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்
by ayyasamy ram Today at 2:41 pm

» பார்வைகள் - என்.கணேசன்
by Guest Today at 2:26 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Today at 1:05 pm

» நற்றமிழ் அறிவோம் - மாதாமாதம் , மாதந்தோறும்
by மாணிக்கம் நடேசன் Today at 12:05 pm

» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....
by T.N.Balasubramanian Today at 11:59 am

» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு
by T.N.Balasubramanian Today at 11:37 am

» நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ?
by T.N.Balasubramanian Today at 11:31 am

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by T.N.Balasubramanian Today at 11:14 am

» அறிவு விருத்தி - 50 வார்த்தைக் கதைகள்
by ayyasamy ram Today at 10:49 am

» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்
by SK Today at 10:19 am

» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்
by pkselva Today at 9:54 am

» புத்தகம் தேவை
by avkguru Today at 9:24 am

» புத்தகம் தேவை
by avkguru Today at 9:24 am

» இரட்டிப்பு பலன் தரும் புத்தம்புது காலை!
by ayyasamy ram Today at 6:51 am

» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
by ayyasamy ram Today at 6:49 am

» மேற்குவங்க குளத்தில் வட அமெரிக்காவை சேர்ந்த அரிய வகை வாத்து
by ayyasamy ram Today at 6:43 am

» பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு
by ayyasamy ram Today at 6:20 am

» நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய்: அமெரிக்காவில் சிகிச்சை பெற முடிவு
by ayyasamy ram Today at 6:18 am

» பசுமை விகடன் 25.08.2020
by sncivil57 Today at 12:41 am

» இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே.
by Muthumohamed Today at 12:06 am

» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர்! பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்!
by Muthumohamed Today at 12:04 am

» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா?
by Muthumohamed Today at 12:03 am

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by Muthumohamed Today at 12:02 am

» கோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: முக்கியத்துவம் தராமல் தொடர்ந்து புறக்கணிப்பு
by Muthumohamed Yesterday at 11:57 pm

» என் புருஷன் கோர்ட் வாசலையே மிதிச்சது இல்லை!
by Muthumohamed Yesterday at 11:55 pm

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by Muthumohamed Yesterday at 11:53 pm

» யோகியின் 3 ஆண்டு ஆட்சியில் 700 பிராமணர் கொல்லப்பட்டதாக காங்., புகார்
by Muthumohamed Yesterday at 11:50 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» சின்னக்கண்ணனின் பஞ்சுப்பாதங்கள் :)
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» சமணர் கழுவேற்றம் (ஒரு வரலாற்றுத் தேடல்) - கோ.செங்குட்டுவன்:
by sncivil57 Yesterday at 10:03 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 9:59 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:34 pm

» மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா?
by krishnaamma Yesterday at 9:30 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by krishnaamma Yesterday at 9:20 pm

Admins Online

இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)

Go down

இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்) Empty இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)

Post by ayyasamy ram on Mon Jul 06, 2020 3:15 pm

இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்) E_1593882323
-
தனுஷை உசுப்பேற்றிய, போட்டி நடிகர்கள்!


ராஜ்கிரணை வைத்து, பவர்பாண்டி என்ற படத்தை
இயக்கிய, தனுஷ், அதையடுத்து, நான் ருத்ரன் என்றொரு
சரித்திர படத்தை இயக்கி நடித்து வந்தார்.

திடீரென்று, 'பைனான்ஸ்' பிரச்னை காரணமாக, கிடப்பில்
போட்டார். இதையடுத்து, தனுஷின் சில போட்டி நடிகர்கள்,
'அவ்ளோதானா, இயக்குனர், தனுஷ் காலியா...' என்று,
அவரை, மறைமுகமாக கிண்டல் செய்து வந்தனர்.

விளைவு, மீண்டும் தற்போது, நான் ருத்ரன் படத்தை துாசு
தட்டியுள்ள, தனுஷ், 'பவர்பாண்டி படத்தை விட, 'ஹிட்' படமாக
கொடுத்து, நான் யார் என்பதை நிரூபிப்பேன்...' என்று, வரிந்து
கட்ட தயாராகி விட்டார்.

— சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59508
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்) Empty Re: இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)

Post by ayyasamy ram on Mon Jul 06, 2020 3:16 pm

'ஜிம் பாடி'யை காட்டிய, ரகுல்பிரீத் சிங்!
--
இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்) SRZjUpsShmADBo4ENxor+NTLRG_20190915144419369293

திடீரென்று, 'டயட்' கடைப்பிடிக்காமல், முழு கட்டு கட்டி
வந்த, ரகுல்பிரீத் சிங், 'புசுபுசு'வென்று பெருத்ததால்,
அவர் மீது, இயக்குனர்கள் அதிருப்தியடைந்தனர். இதனால்,
இந்த, 'லாக் டவுன்' நேரத்தை பயன்படுத்தி, இடைவிடாத
உடற்பயிற்சியில் இறங்கிய, ரகுல்பிரீத் சிங், தற்போது
பழைய நிலைக்கு உடற்கட்டை கொண்டு வந்து விட்டார்.

அதையடுத்து, 'ஜிம்'மில் வியர்வை சொட்ட சொட்ட,
பயிற்சியில் ஈடுபட்டுள்ள, தன், 'கியூட் ஜிம் பாடி'யை
வெளிப்படுத்தும் புகைப்படங்களை வெளியிட்டு,
அபிமானிகளை அசர வைத்துள்ளார், நடிகை.

சமர்த்து உள்ள சேவகனுக்கு, புல்லும் ஆயுதம்!

— எலீசா


Last edited by ayyasamy ram on Mon Jul 06, 2020 3:26 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59508
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்) Empty Re: இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)

Post by ayyasamy ram on Mon Jul 06, 2020 3:16 pm


கிச்சன் கில்லாடி, கீர்த்தி சுரேஷ்!

--
இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்) 202006210414311187_keerthi-suresh-Penguins--movie-has-been-heavily-criticized_SECVPF

சமீப காலமாக தான் சமையல்கட்டு பக்கம் செல்லத்
துவங்கி இருப்பதாக சொல்லும், கீர்த்தி சுரேஷ்,
அவ்வப்போது, 'கிச்சனு'க்குள் புகுந்து, சமைத்து
வருகிறார்.

அதோடு, தான் சாக்லேட் தோசை செய்வதை, 'வீடியோ'
எடுத்த, கீர்த்தி சுரேஷ், அதை, தன் கோலிவுட்
அபிமானிகளுக்கும், 'ஷேர்' செய்திருக்கிறார்.

'இதுபோன்று, இன்னும் நிறைய அயிட்டங்கள் நம் கைவசம்
உள்ளது. அவ்வப்போது, 'வீடியோ' அனுப்புறேன். வீட்டில்
செய்து அசத்துங்கள்...' என்று, கேட்டுக் கொண்டுள்ளார்.

அதையடுத்து, கீர்த்தி சுரேஷை, நடிகையர் பலரும்,
'கிச்சன் கில்லாடி' என்று அழைத்து வருகின்றனர்.

சமையல் பாகம் தெரிந்தவளுக்கு, உமையவர் பாகன்
உள்ளங் கையில்!

— எலீசா


Last edited by ayyasamy ram on Mon Jul 06, 2020 3:24 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59508
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்) Empty Re: இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)

Post by ayyasamy ram on Mon Jul 06, 2020 3:16 pm


குறி பார்த்து அடிக்கும், சிவகார்த்திகேயன்!

--
இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்) X36lD8MIT8mCsWrJipzN+_Du7EyLO_400x400
சில படங்களின் அதிர்ச்சி தோல்விக்கு பிறகு, 'ஹிட்' பட
இயக்குனர்களின் மீது, தொடர்ந்து கல்லெறிந்து வந்தார்,
சிவகார்த்திகேயன்.

அப்படி அவர் குறி பார்த்து அடித்ததில், தற்போது,
வெற்றிமாறன் விழுந்திருக்கிறார். அதையடுத்து, அவருடன்
ஒரு படத்தில் நடிக்க, 'டீல்' பேசி வரும், சிவகார்த்திகேயன்,
இனி, பிரமாண்ட பட்ஜெட் படம் என்பதில் இருந்து விலகி,
உயிரோட்டமான கதைகளில் அதிகமாக நடிக்க
முடிவெடுத்திருக்கிறார்.

- சினிமா பொன்னையா


Last edited by ayyasamy ram on Mon Jul 06, 2020 3:22 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59508
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்) Empty Re: இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)

Post by ayyasamy ram on Mon Jul 06, 2020 3:17 pm

சினி துளிகள்!
-
இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்) NTLRG_20200320145817982088

* 'ரஜினியுடன் நடிக்கும், அண்ணாத்த படம், என் சினிமா,
'கேரியரில்' மிகப்பெரிய, 'ரீ - என்ட்ரி'யாக அமையும்...'
என்கிறார், குஷ்பு.

வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59508
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்) Empty Re: இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum