Latest topics
» சிங்கமுத்து சேர்வை கோன் வரலாறு
by சிவா Today at 4:18 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 12:05 pm
» உலகச் செய்திகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm
» அன்பன் அ. முகம்மது நிஜாமுத்தீன் - Name Logo
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 27/01/2023
by Dr.S.Soundarapandian Today at 11:54 am
» இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» மடல் விரிக்கும் உடல் தாமரை
by T.N.Balasubramanian Yesterday at 8:06 pm
» மனித உடலியல்
by T.N.Balasubramanian Yesterday at 7:56 pm
» வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது
by Guest. Yesterday at 6:02 pm
» சுதா ஹரி நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 3:48 pm
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by சிவா Yesterday at 12:09 pm
» அப்பா என்றால் அன்பு - சிறுகதை
by சிவா Yesterday at 12:01 pm
» மகளென்னும் தோழி - சிறுகதை
by சிவா Yesterday at 11:55 am
» 74 - வது குடியரசு தின விழா | செய்திகளின் தொகுப்புகள்
by சிவா Yesterday at 11:31 am
» இன்று முதல் மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்!
by சிவா Yesterday at 10:18 am
» குடியரசு தின வாழ்த்துகள்
by சிவா Yesterday at 9:44 am
» கரிசலாங்கண்ணி
by சிவா Yesterday at 3:00 am
» சரஸ்வதி 108 போற்றி
by சிவா Yesterday at 2:46 am
» கலைமகள் துதி பாரதியார்
by சிவா Yesterday at 2:43 am
» இம்மாதம் 27ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு
by சிவா Wed Jan 25, 2023 8:44 pm
» வெளிநாடுகளில் உள்ள சில சட்டங்கள்
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 8:41 pm
» வைட்டமின்கள்
by சிவா Wed Jan 25, 2023 8:15 pm
» கண்ணாம்மூச்சி விளையாட்டு(Hide and seek) தந்த சோகம்
by Guest. Wed Jan 25, 2023 7:43 pm
» புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 6:55 pm
» பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 6:45 pm
» இன்று இரவு.
by selvanrajan Wed Jan 25, 2023 2:49 pm
» வில்வ ஓடு விபூதி திருநீர்
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:21 pm
» பிரிட்டிஷ் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையே வேறுபாடு ஏன்?
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:19 pm
» தென் இந்தியர்களின் காலை உணவு பிரியாணி
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:17 pm
» பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன்
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:14 pm
» குழந்தைகளுக்காக சொன்ன கதைகள் - காணொளிகள் !
by krishnaamma Tue Jan 24, 2023 10:34 pm
» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
by krishnaamma Tue Jan 24, 2023 9:50 pm
» 100%
by சிவா Tue Jan 24, 2023 9:17 pm
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
by krishnaamma Tue Jan 24, 2023 8:09 pm
» எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
by krishnaamma Tue Jan 24, 2023 8:03 pm
» நீயும் இயற்கையும் - தமிழ்க் கவிதை
by சிவா Tue Jan 24, 2023 1:53 pm
» கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி!
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:31 pm
» ஹாக்கி உலகக் கோப்பை 2023 தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:09 pm
» புதிய கோணங்கி – மகாகவி சுப்ரமணிய பாரதியார்
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Guest. Mon Jan 23, 2023 10:06 pm
» ஏழே நாட்களில் உடல் எடையை குறைக்க எளிய வழிகள்
by krishnaamma Mon Jan 23, 2023 7:42 pm
» மகரத்திற்கு நல்ல செய்தி.--கலங்காதிரு மனமே !
by krishnaamma Mon Jan 23, 2023 7:29 pm
» ஈகரையின் பதிவுகளை உடனடியாக அறிய
by krishnaamma Mon Jan 23, 2023 6:23 pm
» அந்த மூன்றாவது பயணி திகில் கதை
by Guest. Mon Jan 23, 2023 12:17 am
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by T.N.Balasubramanian Sun Jan 22, 2023 8:53 pm
» கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம்
by T.N.Balasubramanian Sun Jan 22, 2023 7:25 pm
» ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்றான் பாரதி.
by Dr.S.Soundarapandian Sun Jan 22, 2023 12:22 pm
» நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
by Dr.S.Soundarapandian Sun Jan 22, 2023 12:17 pm
» சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை
by mohamed nizamudeen Sat Jan 21, 2023 8:40 pm
» தை அமாவாசை நாளில் வானத்தில் உதித்த பவுர்ணமி..பட்டருக்கு காட்சி அளித்த திருக்கடையூர் அபிராமி
by ayyasamy ram Sat Jan 21, 2023 8:02 pm

Top posting users this week
Top posting users this month
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பூ
ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
• Share
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33415
இணைந்தது : 03/02/2010

---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33415
இணைந்தது : 03/02/2010
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக வல்லுநர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். எனினும், இதுவரை தடுப்பு மருந்து சந்தைக்கு வரவில்லை. கைகளை சுத்தமாக கழுவுவது, சரீர இடைவெளி, முகக்கவசம் அணிவது என்பன உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே தீர்வாக உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவர்களுக்கும் வைட்டமின் உள்ளிட்ட சத்து மாத்திரைகளே வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை தொட்டிபாளையம் பகுதியில் இயங்கி வரும் நெல்லை லாலா ஸ்வீட் கடை, 19 மூலிகைகள் கொண்டு சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை மைசூர்பா கொரோனாவை ஒரே நாளில் குணப்படுத்தும் என நோட்டீஸ் அடித்து விநியோகம் செய்து வருகிறது.
கோவை சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூர், வெள்ளலூர் ஆகிய பகுதிகளில் கொரோனா அறிகுறி இருந்தவர்கள் இந்த மூலிகை மைசூர்பா சாப்பிட்டு அதன் மூலம் ஓரிரு நாட்களில் அவர்கள் குணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவை தொட்டிபாளையம் பகுதியில் இயங்கி வரும் நெல்லை லாலா ஸ்வீட் கடை, 19 மூலிகைகள் கொண்டு சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை மைசூர்பா கொரோனாவை ஒரே நாளில் குணப்படுத்தும் என நோட்டீஸ் அடித்து விநியோகம் செய்து வருகிறது.
கோவை சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூர், வெள்ளலூர் ஆகிய பகுதிகளில் கொரோனா அறிகுறி இருந்தவர்கள் இந்த மூலிகை மைசூர்பா சாப்பிட்டு அதன் மூலம் ஓரிரு நாட்களில் அவர்கள் குணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33415
இணைந்தது : 03/02/2010

தன்னுடைய தாத்தா சித்த மருத்துவத்தின் கற்றுக் கொடுத்த சில வழிமுறைகளை பின்பற்றி இந்த மூலிகை மைசூர்பாவை தயார் செய்துள்ளதாகவும், 19 வகையான மூலிகை பொருட்களை கொண்டு இந்த மைசூர்பா தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அக்கடையின் உரிமையாளர் ஸ்ரீ ராம் தெரிவித்துள்ளார்.
ஒரு நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விரைவில் கொரோனா தொற்றில் இருந்து விடுபடலாம் எனவும், பக்க விளைவுகள் எதுவும் இதில் இல்லை எனவும் தெரிவித்துள்ள அவர், கொரோனா பாதிக்கப்பட்ட அல்லது அறிகுறிகள் இருப்பவர்கள் எங்களுக்கு தெரியப்படுத்தினால் வீடு வீடாக சென்று இலவசமாக மைசூர்பாவை விநியோகம் செய்ய தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு விரும்பினால் பிரதமர் மோடியிடம் இதற்கான ஃபார்முலாவை இலவசமாக தர தயாராக இருப்பதாகவும், மத்திய அரசு மூலம் வெளிநாடுகளுக்கு விலைக்கு விற்று, 2020ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசாகும் என்ற அப்துல் கலாமின் கனவு நிறைவேற துணை நிற்போம் எனவும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி சமயம்
Last edited by T.N.Balasubramanian on Tue Jul 07, 2020 4:10 pm; edited 1 time in total (Reason for editing : additional msg)
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33415
இணைந்தது : 03/02/2010
ஒரு வேளை இஞ்சி முரப்பா கலந்த மைசூர்பா வோ?

---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65676
இணைந்தது : 22/04/2010
ஒரு நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விரைவில் கொரோனா தொற்றில் இருந்து விடுபடலாம் எனவும், பக்க விளைவுகள் எதுவும் இதில் இல்லை எனவும் தெரிவித்துள்ள அவர், கொரோனா பாதிக்கப்பட்ட அல்லது அறிகுறிகள் இருப்பவர்கள் எங்களுக்கு தெரியப்படுத்தினால் வீடு வீடாக சென்று இலவசமாக மைசூர்பாவை விநியோகம் செய்ய தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
முதலில் இது உண்மையா ஐயா?.... அடுத்தது, ஒரேநாளில் சரியாகிவிடும் என்று தலைப்பிலும் உள்ளே எத்தனை நாள் சாப்பிடவேண்டும் என்று குறிப்பிடாமல் ..'ஒரு நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட்டு வந்தால்' .. என்று போட்டுள்ளார்... முன்னுக்கு பின் முரணாக உள்ளதே... என்றாலும் 'எதைத்தின்றால் பித்தம் தீரும்' என்று உள்ள இன்றைய நிலை இல் ஏதோ ஒன்றை கண்டுபிடித்துள்ளார்கள் என்பது ஆறுதலாக உள்ளது ....
முதலில் இது உண்மையா ஐயா?.... அடுத்தது, ஒரேநாளில் சரியாகிவிடும் என்று தலைப்பிலும் உள்ளே எத்தனை நாள் சாப்பிடவேண்டும் என்று குறிப்பிடாமல் ..'ஒரு நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட்டு வந்தால்' .. என்று போட்டுள்ளார்... முன்னுக்கு பின் முரணாக உள்ளதே... என்றாலும் 'எதைத்தின்றால் பித்தம் தீரும்' என்று உள்ள இன்றைய நிலை இல் ஏதோ ஒன்றை கண்டுபிடித்துள்ளார்கள் என்பது ஆறுதலாக உள்ளது ....

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65676
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1324096ayyasamy ram wrote:வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க மருத்துவர்கள் குழு
போராடும் நிலையில் இத்தகைய இனிப்பு கடை நோட்டீஸ் ஆனது
இப்படிப்பட்ட விளம்பரத்தை பரப்பி வருவது மக்களிடையே
குழப்பத்தையும் கேள்வியையும் எழுப்பும்
-
அரசின் கவனம் ஈரத்தபின், இனிப்பு கடைக்காரருக்கு
நல்லதும் நடக்கலாம்....![]()
--
இனிப்பு கடைக்காரருக்கு மட்டும் அல்ல, உலகத்துக்கே நல்லது நடக்கலாம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65676
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1324100T.N.Balasubramanian wrote:ஒரு வேளை இஞ்சி முரப்பா கலந்த மைசூர்பா வோ?![]()
![]()
![]()
இருக்கலாம் .....

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
---------------------------------
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1324165
1.மிளகு
2.சுக்கு
3.திப்பிலி
4.கருஞ்சீரகம்
5.சித்தரத்தை
6.கடுக்காய்
7.சாதிக்காய்
8.பவளமல்லி இலை
9.கற்பூரவல்லி இலை
10.துளசி சாறு
13.அருகம்புல் சாறு
14.வெப்பிலை
15.வெற்றிலை
16.மஞ்சள்
இதைப் போல் சித்தமருந்துகளை கலந்து நீங்கள் ஒரு அல்வா அல்லது லேகியம்
முயற்சி பண்ணி பார்த்து பதிவிடுங்கள் , உங்களுக்கு தெரியாத இனிப்பா??
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33415
இணைந்தது : 03/02/2010
@krishnaamma
இதை தயார் செய்தாலும் முதலில் தேவைப்படுகின்ற
ஈகரை உறவுகளுக்கு கொடுக்கவும்.
ஈகரை உறவுகளுக்கு அப்பிடி ஒரு நிலை வரக்கூடாது
ஜோக்காக சொல்லவில்லை.
விளம்பரம் வேண்டாம்.
அந்த ஆசாமி கடையை சீல் வைத்துவிட்டார்களாம்.
அவரையும் உள்ளே வைத்துவிட்டார்களாம் .
டிவி செய்திதான்.
இதை தயார் செய்தாலும் முதலில் தேவைப்படுகின்ற
ஈகரை உறவுகளுக்கு கொடுக்கவும்.
ஈகரை உறவுகளுக்கு அப்பிடி ஒரு நிலை வரக்கூடாது
ஜோக்காக சொல்லவில்லை.
விளம்பரம் வேண்டாம்.
அந்த ஆசாமி கடையை சீல் வைத்துவிட்டார்களாம்.
அவரையும் உள்ளே வைத்துவிட்டார்களாம் .
டிவி செய்திதான்.
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பழ.முத்துராமலிங்கம் wrote:
.............
இதைப் போல் சித்தமருந்துகளை கலந்து நீங்கள் ஒரு அல்வா அல்லது லேகியம்
முயற்சி பண்ணி பார்த்து பதிவிடுங்கள் , உங்களுக்கு தெரியாத இனிப்பா??

---------------------------------
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓ....T.N.Balasubramanian wrote:@krishnaamma
இதை தயார் செய்தாலும் முதலில் தேவைப்படுகின்ற
ஈகரை உறவுகளுக்கு கொடுக்கவும்.
ஈகரை உறவுகளுக்கு அப்பிடி ஒரு நிலை வரக்கூடாது
ஜோக்காக சொல்லவில்லை.
விளம்பரம் வேண்டாம்.
அந்த ஆசாமி கடையை சீல் வைத்துவிட்டார்களாம்.
அவரையும் உள்ளே வைத்துவிட்டார்களாம் .
டிவி செய்திதான்.
---------------------------------
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1324237விமந்தனி wrote:பழ.முத்துராமலிங்கம் wrote:
.............
இதைப் போல் சித்தமருந்துகளை கலந்து நீங்கள் ஒரு அல்வா அல்லது லேகியம்
முயற்சி பண்ணி பார்த்து பதிவிடுங்கள் , உங்களுக்கு தெரியாத இனிப்பா??![]()
நான் இதுவரை எந்த சமையல் குறிப்பும் நம் தளத்தில் பதிவிட்டதில்லையே ஐயா. எப்படி சொல்லுகிறீர்கள்...?
நீங்கள் தான் கிருஷ்ணம்மாவிற்கு கீழ்கண்டவாறு வேண்டுகோள் வைத்தீர்கள்
அட.... இதுக்கு விளம்பரமா....
@krishnaamma நீங்களே இதை செய்துடலாம்... ட்ரை பண்ணுங்க.
அதற்கு தான் நான் கிருஷ்ணம்மாவிற்கு ரெசியும் உங்களுக்கு தெரியாத இனிப்பா என பதிவிட்டேன், நீங்கள் அதை உங்களுக்கானது என புரிந்து கொண்டீர்கள்.
தவறுதலுக்கு வருந்துகிறேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65676
இணைந்தது : 22/04/2010
நான் லேக்கியமெல்லாம் பண்ணவில்லை விமந்தனி, கஷாயம் அல்லது டீ தான்..நேற்று தான் 4 -5 immune காக டீ வகைகள் போட்டுள்ளேன்...பாருங்கள்....

.
.
.
.
அதுசரி, லேகியம் கிளறி அல்லது இனிப்புச்செய்து நானும் போலிசிஸில் மாட்டவா.....

Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சென்னையில் 23-ந் தேதி நடைபெறும்: ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை அமோகம் - ஒரே நாளில் விற்று தீர்ந்தது
» நாய்க்கறி விற்பனை அமோகம்!
» டாஸ்மாக் மதுபான விற்பனை ஒரே நாளில் ரூ.150 கோடி
» வாத்து விற்பனை அமோகம்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திர வியாபாரிகள் தஞ்சம்
» தீபாவளி பண்டிகைக்காக ஒரே நாளில் 7 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4