ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 2:07 am

» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
by heezulia Today at 1:47 am

» சினி துளிகள்!
by heezulia Today at 12:32 am

» உளுந்தா இல்லை உழுந்தா ?
by M.Jagadeesan Yesterday at 10:29 pm

» ஜெயிலுக்குப் போனதில்லைன்னு சொன்னேன்..!’’
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» உங்க கடைசி ஆசையை இப்பவே சொல்லக் கூடாது.
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:40 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:34 pm

» மனங்கவர்ந்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» பத்து பொருத்தங்கள்
by SK Yesterday at 9:13 pm

» அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை
by krishnaamma Yesterday at 8:59 pm

» உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு
by SK Yesterday at 8:59 pm

» ரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்
by SK Yesterday at 8:27 pm

» ஒரு தட்டாம் பூச்சி காட்டுக்குள்ளே சுற்றுகிறதே!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:05 pm

» உனக்கு (கவிதை) - யுகபாரதி
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» உ.வே.சா. படைப்புகள் - சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்
by sncivil57 Yesterday at 7:58 pm

» உன்னுள்ளேயே தேடு, இறைவனைக் காண்பாய்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» காதல் மொழிகள் ஐந்து-கேரி சேப்மேன் தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
by sncivil57 Yesterday at 7:54 pm

» 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை தகனம் செய்தவற்கு அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு
by M.Jagadeesan Yesterday at 7:43 pm

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by krishnaamma Yesterday at 7:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Jairockerszx Yesterday at 7:26 pm

» பெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.!
by krishnaamma Yesterday at 7:23 pm

» சொர்கமாக மாறி வரும் திரு விழாக்கோலம் பூண்ட அயோத்தி..!
by krishnaamma Yesterday at 7:18 pm

» Sun ring: சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள் ஏன்?
by krishnaamma Yesterday at 6:37 pm

» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by krishnaamma Yesterday at 6:35 pm

» ஆகஸ்ட் 3..! இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்!
by SK Yesterday at 6:01 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» கொரோனா தடுப்பூசி சோதனை நிறைவடைந்துவிட்டது - முதல் நாடாக அறிவித்த ரஷியா
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» 8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10
by BookzTamil Yesterday at 2:21 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 2:19 pm

» தமிழ் புத்தகங்கள் இலவச பதிவிறக்கம் | பகுதி - 3 | 10 புத்தகங்கள்
by BookzTamil Yesterday at 2:17 pm

» தலைவர் ரொம்ப ஓவராப் பேசறார்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:17 pm

» வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» டாக்டர் பட்டத்தை சரண்டர் பண்ணிட்டேன்...!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:13 pm

» மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
by Dr.S.Soundarapandian Yesterday at 2:11 pm

» காந்தியின் வாழ்க்கையிலே..
by Dr.S.Soundarapandian Yesterday at 2:03 pm

» கரூருக்கு வருவாரா?
by Dr.S.Soundarapandian Yesterday at 2:01 pm

» பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்'
by Dr.S.Soundarapandian Yesterday at 1:58 pm

» ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:53 pm

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» பத்து வருஷமா டாக்டர்கிட்டே போகாதவர்…!
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் இலவச பதிவிறக்கம்
by BookzTamil Yesterday at 12:48 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:47 pm

» “தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்”
by SK Yesterday at 10:43 am

» ஞானத்தின் ஆரம்பம் ஆண்டவனுக்கு அஞ்சுதல்
by ayyasamy ram Yesterday at 8:32 am

» விநாயகர் தலங்கள் சிலவற்றை தரிசிப்போம்.
by ayyasamy ram Yesterday at 8:30 am

» சென்னை, டில்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு
by ayyasamy ram Yesterday at 8:09 am

» ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Yesterday at 8:06 am

» ஸ்ரீராம தாரக மந்திரத்தை ஜெபிக்க ஸ்ரீ வித்யா பீடம் அழைப்பு
by ayyasamy ram Yesterday at 8:02 am

Admins Online

எங்கள் கருப்பன் காளையை யாரும் தொட்டதுகூட இல்லை: சூரி

Go down

எங்கள் கருப்பன் காளையை யாரும் தொட்டதுகூட இல்லை: சூரி Empty எங்கள் கருப்பன் காளையை யாரும் தொட்டதுகூட இல்லை: சூரி

Post by ayyasamy ram on Wed Jul 08, 2020 7:13 am

எங்கள் கருப்பன் காளையை யாரும் தொட்டதுகூட இல்லை: சூரி 563226


மதுரை
எங்கள் கருப்பன் காளையை யாரும் தொட்டதுகூட
இல்லை என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் தொடங்கிய காலத்தில் சமூக
வலைதளத்தில் பலருடைய வரவேற்பைப் பெற்றவர்
சூரி. அந்தச் சமயத்தில் தன் குழந்தைகளுடன் சிறு
வீடியோக்களை உருவாக்கி தனது ட்விட்டர் பக்கத்தில்
வெளியிட்டுப் பாராட்டுகளைப் பெற்றார்.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், வீடியோக்களை
வெளியிடுவதை நிறுத்தினார்.

சென்னையிலிருந்த சூரி தொடர் ஊரடங்கு காரணமாக,
தனது குடும்பத்துடன் சொந்த ஊரான மதுரைக்கு
அருகிலுள்ள ராஜாக்கூர் கிராமத்துக்குச் சென்றுவிட்டார்.

அங்கு தனது ஒட்டுமொத்தக் குடும்பத்தினருடன்
பொழுதைக் கழித்து வருகிறார்.

தற்போது ராஜாக்கூரில் வளர்க்கும் 'கருப்பன்' என்ற
காளையுடன் இருக்கும் படங்களை "ஊரடங்குக்கு நடுவுல,
ஊரே அடங்கி நிக்கும் - எங்க கருப்பன்" நடந்து போனா!!"
என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் சூரி.

'கருப்பன்' காளை குறித்து சூரி கூறியிருப்பதாவது:

“கருப்பன் காளை இதுவரை 40-க்கும் மேற்ப்பட்ட ஜல்லிக்
கட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது. ஜல்லிக்கட்டுப்
போட்டியின்போது இதுவரையில் கருப்பன் காளையை
எவரும் பிடித்ததில்லை, ஏன் தொட்டதுகூட இல்லை.
பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் பல பரிசுகளை
வென்றுள்ளது எங்கள் கருப்பன்.

வென்ற பரிசுகளை எங்கள் கருப்பன் காளையைப் ப
ராமரிப்பவர்களுக்கும், ஊர்மக்கள் வீட்டில் ஏதேனும்
காதுகுத்து அல்லது திருமண விழா போன்ற விசேஷங்கள்
நடக்கையில் அவர்களுக்கும் கருப்பன் காளை சார்பாக
அளித்துவிடுவோம். தற்போது எங்கள் கருப்பன் காளையை
தம்பி வினோத் பரமாரித்து வருகிறார்".

இவ்வாறு சூரி கூறியுள்ளார்.

இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59182
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எங்கள் கருப்பன் காளையை யாரும் தொட்டதுகூட இல்லை: சூரி Empty Re: எங்கள் கருப்பன் காளையை யாரும் தொட்டதுகூட இல்லை: சூரி

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jul 08, 2020 5:22 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14638
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum