ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 2:07 am

» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
by heezulia Today at 1:47 am

» சினி துளிகள்!
by heezulia Today at 12:32 am

» உளுந்தா இல்லை உழுந்தா ?
by M.Jagadeesan Yesterday at 10:29 pm

» ஜெயிலுக்குப் போனதில்லைன்னு சொன்னேன்..!’’
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» உங்க கடைசி ஆசையை இப்பவே சொல்லக் கூடாது.
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:40 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:34 pm

» மனங்கவர்ந்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» பத்து பொருத்தங்கள்
by SK Yesterday at 9:13 pm

» அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை
by krishnaamma Yesterday at 8:59 pm

» உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு
by SK Yesterday at 8:59 pm

» ரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்
by SK Yesterday at 8:27 pm

» ஒரு தட்டாம் பூச்சி காட்டுக்குள்ளே சுற்றுகிறதே!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:05 pm

» உனக்கு (கவிதை) - யுகபாரதி
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» உ.வே.சா. படைப்புகள் - சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்
by sncivil57 Yesterday at 7:58 pm

» உன்னுள்ளேயே தேடு, இறைவனைக் காண்பாய்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» காதல் மொழிகள் ஐந்து-கேரி சேப்மேன் தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
by sncivil57 Yesterday at 7:54 pm

» 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை தகனம் செய்தவற்கு அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு
by M.Jagadeesan Yesterday at 7:43 pm

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by krishnaamma Yesterday at 7:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Jairockerszx Yesterday at 7:26 pm

» பெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.!
by krishnaamma Yesterday at 7:23 pm

» சொர்கமாக மாறி வரும் திரு விழாக்கோலம் பூண்ட அயோத்தி..!
by krishnaamma Yesterday at 7:18 pm

» Sun ring: சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள் ஏன்?
by krishnaamma Yesterday at 6:37 pm

» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by krishnaamma Yesterday at 6:35 pm

» ஆகஸ்ட் 3..! இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்!
by SK Yesterday at 6:01 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» கொரோனா தடுப்பூசி சோதனை நிறைவடைந்துவிட்டது - முதல் நாடாக அறிவித்த ரஷியா
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» 8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10
by BookzTamil Yesterday at 2:21 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 2:19 pm

» தமிழ் புத்தகங்கள் இலவச பதிவிறக்கம் | பகுதி - 3 | 10 புத்தகங்கள்
by BookzTamil Yesterday at 2:17 pm

» தலைவர் ரொம்ப ஓவராப் பேசறார்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:17 pm

» வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» டாக்டர் பட்டத்தை சரண்டர் பண்ணிட்டேன்...!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:13 pm

» மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
by Dr.S.Soundarapandian Yesterday at 2:11 pm

» காந்தியின் வாழ்க்கையிலே..
by Dr.S.Soundarapandian Yesterday at 2:03 pm

» கரூருக்கு வருவாரா?
by Dr.S.Soundarapandian Yesterday at 2:01 pm

» பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்'
by Dr.S.Soundarapandian Yesterday at 1:58 pm

» ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:53 pm

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» பத்து வருஷமா டாக்டர்கிட்டே போகாதவர்…!
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் இலவச பதிவிறக்கம்
by BookzTamil Yesterday at 12:48 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:47 pm

» “தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்”
by SK Yesterday at 10:43 am

» ஞானத்தின் ஆரம்பம் ஆண்டவனுக்கு அஞ்சுதல்
by ayyasamy ram Yesterday at 8:32 am

» விநாயகர் தலங்கள் சிலவற்றை தரிசிப்போம்.
by ayyasamy ram Yesterday at 8:30 am

» சென்னை, டில்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு
by ayyasamy ram Yesterday at 8:09 am

» ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Yesterday at 8:06 am

» ஸ்ரீராம தாரக மந்திரத்தை ஜெபிக்க ஸ்ரீ வித்யா பீடம் அழைப்பு
by ayyasamy ram Yesterday at 8:02 am

Admins Online

வேலன்:- அறிந்திடாத தகவல்கள் கூகுள்.

Go down

வேலன்:- அறிந்திடாத தகவல்கள் கூகுள். Empty வேலன்:- அறிந்திடாத தகவல்கள் கூகுள்.

Post by velang on Thu Jul 09, 2020 7:36 am

1. பிரதான நகரங்களின் தற்போதைய நேரத்தை அறிந்து கொள்ள வேண்டுமாயின் "time in " என்ற விதத்தில் டைப் செய்து தேடிக் கொள்ள முடியும். உதாரணம்: "time: London" என்று டைப் செய்து தேடுவதன் மூலம் கொழும்பின் தற்போதைய நேரத்தை அறிந்து கொள்ள முடியும்


2018-06-04%2B08_11_19-Current%2BLocal%2BTime%2Bin%2BLondon%252C%2BEngland%252C%2BUnited%2BKingdom.jpg


2. கூகுள் கல்கூலேடர் மூலம் அடிப்படை கணித முறைகளை செய்து கொள்ளுவதுடன் பை, கொஸ், தான், ரூட் போன்ற கடினமான கணிப்புகளையும்  செய்து கொள்ள முடியும். உதாரணம் ; 10 + 20 என்று டைப் செய்து தேடவும், கூகிள் கல்குலேட்டர் திரையில் தோன்றும். அதன் மூலம் எல்லா வகையான கணிப்புகளையும் செய்து கொள்ள முடியும்
2018-06-04%2B08_02_14-10%252B30%2B-%2BGoogle%2B%25E0%25AE%25A4%25E0%25AF%2587%25E0%25AE%259F%25E0%25AE%25B2%25E0%25AF%258D.jpg

3.அலகு மாற்றி மூலம் நாணய மாற்று விகிதங்களையும் தூர, நிறை அளவுகளையும் மாற்றி பெற்றுக் கொள்ள முடியும்.  உதாரணம்:  "1 USD in LKR" என்று டைப் செய்து தேடுவதன் மூலம் நாணய மாற்று விகிதத்தை பெற்றுக் கொள்ளலாம் "1 km in inches" என்று டைப் செய்து தேடுவதன் மூலம் தூர அளவுகளை மாற்றி பெற்று கொள்ள முடியும் மேலும் திரையில் தோன்றும் அழகு மாற்றியின் மூலமும் அலகுகளை மாற்றி பெறலாம்

2018-06-04%2B08_08_57-euro%2Bto%2Blkr%2B-%2BGoogle%2B%25E0%25AE%25A4%25E0%25AF%2587%25E0%25AE%259F%25E0%25AE%25B2%25E0%25AF%258D.jpg
4.ஒரு குறிப்பிட்ட இணைய தளத்தில் உள்ள தகவல்களை மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் "site" என்ற சொல்லை பயன்படுத்தி தேட  முடியும். உதாரணமாக "site: ebay.com" என்று தேடுவதன் மூலம் ebay இணைய தளத்திலுள்ள விடயங்களை முன்னிலையாக பெற்றுக் கொள்ள முடியும்.5. மொழி மாற்றி மூலம் பிற மொழியில் உள்ள சொற்களை தேவையான மொழிக்கு மாற்றி பெற்று கொள்ள முடியும். "translate in " என்ற விதத்தில் பயன்படுத்த முடியும்.
உதாரணம்:  "translate Tamil Computer in tamil" என்று டைப் செய்து தேடுவதன் மூலம் '' என பெற்று கொள்ள முடியும்  "translate கணினி in hindi" என்று டைப் செய்து தேடுவதன் மூலம் 'प्रणाली' என பெற்று கொள்ள முடியும்2018-06-04%2B08_15_26-Translation%2BServices%2BUSA%2B-%2BTranslate%2B_computer_%2Binto%2BTamil%2B%2528%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AF%258D%2529.jpg
6. பைல் எக்ஸ்ட்டேன்சங்களை பாவிப்பதன் மூலம் உரிய பைல் வகைகளைத் தேடிப் பெற்றுக் கொள்ள முடியும். உதாரணம்: "zahira filetype:pdf" என்று டைப் செய்வதாம் மூலம் zahira என்ற பெயரில் உள்ள pdf வகையான பைல்களை பெற்று  கொள்ள முடியும். filetype:doc என்று பாவித்தால் word documents களை தேடிப் பெற்றுக் கொள்ள முடியும்.
7. விமானத்தின் இலக்கங்களை டைப் செய்து தேடுவதன் மூலம் அது புறப்படும் மற்றும் சென்றடையும் நேரம், இடம் போன்ற தகவல்களையும் அதன் தற்போதைய நிலையையும் அறிந்து கொள்ள முடியும்  உதாரணம்: UL217

8. முக்கிய நகரங்களில் திரையிடப்படும் திரைப்படங்கள் பற்றிய தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.  இது அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம் போன்ற நாடுகளிலேயே சிறப்பான தகவல்களை தற்போது வழங்குகிறது. நகரங்களின் zip code மூலம் இத்தகவல்களை பற்றுக் கொள்ளலாம். உதாரணம்: 'movies: W11 2BQ' என்று டைப் செய்து தேடுவதன் மூலம் லண்டனில் திரையிடப்படும் திரைப்படங்கள் பற்றிய தகவல்களை அறிந்து  கொள்ள முடியும்.

9. கால நிலை பற்றிய தகவல்களையும் கூகுள் தேடல் மூலம் இலகுவாக அறிந்து கொள்ள வாய்ப்புள்ளது. உதாரணம்: "forecast: Colombo" அல்லது "weather: Colombo" என டைப் செய்து தேடுவதன் மூலம் கொழும்பு நகரத்தின் ஒரு வாரத்துக்கான கால நிலை எதிர்வு கூறலைப் பெற்றுக் கொள்ள முடியும்.
10. சாதாரணமாக தேடல்களின் போது தேடலை ஒத்த கருத்தில் உள்ள ஆனால் நமக்கு தேவையற்ற விஷயங்களும் பட்டியல் படுத்தப்படலாம். இதனை தவிர்த்துக் கொள்ள '-' என்ற குறியீட்டை பயன் படுத்தலாம்.  உதாரணம்; 'apple -iphone' என டைப் செய்வதன் மூலம் iPhone தவிர்ந்த ஆப்பிள் சம்பந்தமான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

11. குறிப்பிட்ட நகரத்தின் ஜனத்தொகை, வேலைவாய்ப்பு, பிறப்பு, இறப்பு போன்ற பொதுவான தகவல்களை பெற்றுக் கொள்ளவும் முடியும்.  உதாரணம்: 'polulation: India' என டைப் செய்து தேடுவதன் மூலம் இந்தியாவின் ஜனத்தொகை பற்றிய தகவலை பெற்று கொள்ள முடியும்2018-07-10%2B08_02_30-India%2BPopulation%2B%25282018%2529%2B-%2BWorldometers.jpg

12. ஒரே மாதிரியான இணையத் தளங்களை தேடி பெற்றுக் கொள்ள 'related' என்ற சொல்லை பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு இந்தியாவில்  உள்ள செய்தி தளங்களை பெற்றுக் கொள்ள விரும்பின் 'related: dailymirror.india' என டைப் செய்து தேடி பாருங்கள்.

13. FedEx, USPS, UPS.Professional.Bluedart.போன்ற பார்சல் பரிமாற்ற சேவை வழங்குனர்களினூடாக பொருட்களை அனுப்பும் போது அல்லது பெற்றுக்கொள்ளும்போது  அவர்கள் வழங்கும் இலக்கத்தினை கூகுளில் டைப் செய்து தேடுவதன் மூலம் பார்சல் நிலை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

14.சில சொற்களுக்கான வரைவிலக்கணங்களை அறிந்து கொள்ள "Define" என்ற சொல்லினை பயன்படுத்த முடியும். 
உதாரணம்: "Define: management" என்று டைப் செய்து தேடுவதன் மூலம் முகாமைத்துவம் சென்ற சொல்லுக்கான வரைவிலக்கணத்தைப் பெற்றுக்  கொள்ள முடியும்

15. இரண்டு நகரங்களுக்கிடையிலான தூரம், பயண நேரம் போன்ற தகவல்களை பெற்றுக் கொள்ள " to " என்ற விதத்தில் டைப் செய்து தேடிக் கொள்ள முடியும். உதாரணம்: "Chennai to Calcutta " என டைப் செய்து தேடிப் பாருங்கள்.
16. இரண்டு பிரதான நகரங்களுக்கிடையிலான விமானப் போக்குவரத்து நேர அட்டவணையை பெற்றுக் கொள்ள விரும்பின் " to "  என்றவாறு டைப் செய்து தேடித் பெற்றுக் கொள்ள முடியும். உதாரணம்: "Bombat to Dubai" என டைப் செய்து தேடிப் பாருங்கள்

2018-07-10%2B08_08_20-.jpg

17. கிரிக்கட் போட்டிகள், நேர அட்டவணை, வெற்றி தோல்வி சம்பந்தமான தகவல்களை பெற்றுக் கொள்ள " Vs " என்றவாறு டைப்செய்து தேடிப்பெற்றுக் கொள்ள முடியும்.உதாரணம்: "Sri Lanka Vs England"என டைப் செய்து தேடிப் பாருங்கள்.

18. நீங்கள்இருக்கும் இடத்திற்கு அண்மையில் உள்ள விமான நிலையம், ஹோட்டல், மருத்துவமனை போன்ற முக்கிய இடங்களை அறிந்து கொள்ள "Closest" என்ற சொல்லை  பயன்படுத்த முடியும் உதாரணம்: "closest: airport", "closest: hotel", "closest: hospital" என டைப் செய்து தேடிப் பாருங்கள்

19. நீங்கள் கூகுள் தளத்தில் தேடியவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவற்றை நீங்கள் தேவையான போது  http://google.com/history என்ற பக்கத்தில் அறிந்து கொள்ள முடியும். உங்கள் தேடல்களை பதிவு செய்துகொண்டு பின்னர் தேவையான போது  மீட்டு பார்க்கும் வசதியை பெற்றுக் கொள்ள நீங்கள் உங்கள் கூகுள் அக்கௌண்டில் லொகின் செய்து கொண்டிருத்தல் அவசியம்

20. இறுதியாக  "do a barrel roll" என்று கூகுளில் டைப் செய்து பாருங்கள்.  கூகுள் டெக்ஸ்டாப்ஆனது 360 டிகிரி ஒரு சுற்று சுற்றிவரும்.பயன்படுத்திப்பாருங்கள்.


வாழ்கவளமுடன்


வேலன்.


இணையதளத்தில் காணhttps://velang.blogspot.com/2020/07/blog-post_9.html செல்லவும்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1859
இணைந்தது : 12/03/2010
மதிப்பீடுகள் : 201

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum