ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர் - வைரல் புகைப்படம்
by SK Today at 11:52 am

» வீட்டுக்குறிப்பு!
by ayyasamy ram Today at 11:49 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:47 am

» தோழி! - கவிதை
by ayyasamy ram Today at 11:46 am

» குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து - 8 பேர் பரிதாப பலி
by SK Today at 11:38 am

» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது!
by ayyasamy ram Today at 11:38 am

» சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்
by SK Today at 11:33 am

» இது சிரிப்பதற்கான நேரம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am

» சிந்தனை விருந்து - ஆணவம் விலகினால் ஆனந்தம்!
by ayyasamy ram Today at 11:22 am

» இன்று பிறந்த நாள் கானும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:05 am

» உளுந்தா இல்லை உழுந்தா ?
by மாணிக்கம் நடேசன் Today at 9:35 am

» அசையா மலையிருக்கும்! அதன்மேலே மரமுறங்கும்!!
by மாணிக்கம் நடேசன் Today at 9:33 am

» இளையராஜா பாடல்கள்
by மாணிக்கம் நடேசன் Today at 9:27 am

» தமிழகத்தில் 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி
by ayyasamy ram Today at 9:03 am

» சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது- மாநகராட்சி தகவல்
by ayyasamy ram Today at 8:59 am

» மகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை!
by ayyasamy ram Today at 6:36 am

» ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் நாட்டில் பழ மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து
by ayyasamy ram Today at 6:33 am

» ஊரடங்கால் காற்று மாசு குறைகிறது டில்லியில் சூரிய மின் உற்பத்தி உயர்கிறது!
by ayyasamy ram Today at 6:30 am

» அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்
by ayyasamy ram Today at 6:28 am

» தொடரும் கன மழை: நீலகிரியில் ரெட் அலர்ட்' எச்சரிக்கை இன்றும் நீட்டிப்பு
by ayyasamy ram Today at 6:26 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Today at 6:21 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:09 am

» கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு
by Muthumohamed Yesterday at 11:07 pm

» இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம்
by Muthumohamed Yesterday at 11:02 pm

» பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி
by Muthumohamed Yesterday at 10:59 pm

» பேங்க் ஜோக்
by Muthumohamed Yesterday at 10:57 pm

» லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்
by Muthumohamed Yesterday at 10:42 pm

» வாட்சப்-ல் ரசித்தவை
by Muthumohamed Yesterday at 9:55 pm

» இலங்கை பார்லி.க்கு இன்று தேர்தல்
by Muthumohamed Yesterday at 9:53 pm

» தாய்வழிச் சமூகம்: வாழ்வும் வழிபாடும்
by sncivil57 Yesterday at 8:35 pm

» காட்டில் மரம் உறங்கும் கழனியிலே நெல் உறங்கும்
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முல்லை பூ போலெ ரெண்டு மூக்குத்தி மின்னுதடி
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மறைந்தும் மறக்க முடியாத பாடல்-8D ஒலி வடிவில்
by சக்தி18 Yesterday at 7:17 pm

» சின்னக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» நாவல்கள் வேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 5:40 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by T.N.Balasubramanian Yesterday at 5:35 pm

» அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை
by T.N.Balasubramanian Yesterday at 5:24 pm

» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10
by BookzTamil Yesterday at 5:01 pm

» சினி துளிகள்!
by heezulia Yesterday at 4:52 pm

» விறகும் சுள்ளிகளும் -ஆன்மீக குட்டிக் கதை
by SK Yesterday at 4:15 pm

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 3:41 pm

» புன்னகை பக்கம்
by SK Yesterday at 3:41 pm

» புதுக்கவிதை
by SK Yesterday at 3:39 pm

» நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» நல்ல நண்பனின் அடையாளம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்
by SK Yesterday at 3:01 pm

» பெருமாள்களில் அழகன் யார்???
by SK Yesterday at 2:58 pm

Admins Online

ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை

Go down

ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை Empty ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை

Post by ayyasamy ram on Thu Jul 09, 2020 2:13 pm

ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை Gallerye_103140659_2573369
-
8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே கைது

கான்பூர்:
உ.பி.,யின் கான்பூரில், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட எட்டு
பேர் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான
ரவுடி விகாஸ் துபேவை ஒரு வார தீவிர தேடுதல் வேட்டைக்கு
பின் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் வைத்து இன்று
(ஜூலை 9) காலை கைது செய்தனர்.

கான்பூரை அடுத்த பிக்ரு கிராமத்தில் கடந்த 3-ம் தேதி
தங்களை பிடிக்க வந்த போலீசாரை தடுத்து நிறுத்தி

சினிமா பாணியில் இயந்திர துப்பாக்கிகளை வைத்து
ரவுடி விகாஸ் துபே தலமையிலான கும்பல் சுட்டது.
இதில் ஒரு போலீஸ் டி.எஸ்.பி., மூன்று எஸ்.ஐ.,க்கள் உள்ளிட்ட
எட்டு போலீசார் உயிரிழந்தனர்.

இந்தியாவையே அதிரச் செய்த இந்த படுகொலையில் முக்கிய
குற்றவாளியான விகாஸ் துபே தலைமறைவாகிவிட்டான்.
அவனை பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு
அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே அவனது கூட்டாளிகள் 5 பேரை போலீசார் சுட்டுக்
கொன்றனர். சிலரை கைது செய்தனர். விகாஸ் துபேவுக்கு தகவல்
அளித்து வந்த எஸ்.ஐ.,க்கள் இருவரையும் புதனன்று கைது
செய்தனர்.

40 தனிப்படை போலீசார் டில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம்
ஆகிய இடங்களில் தனி தனிப் பிரிவாக சென்று தேடுதல்
வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று முன் தினம் டில்லி சொகுசு
ஓட்டலில் அவன் தங்கியிருப்பதாக சிசிடிவி காட்சிகள் வெளியானது.

இந்நிலையில் இன்று காலை மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில்
கைது செய்யப்பட்டார். அவரை உ.பி.,க்கு அழைத்து வருகின்றனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59252
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை Empty Re: ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை

Post by ayyasamy ram on Fri Jul 10, 2020 8:42 am

ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை 7liiRygXRfNTKiJcDGpO+Tamil_News_large_2573951
நேற்று (ஜூலை 09) காலை மத்திய பிரதேசத்தின்
உஜ்ஜைனில் விகாஸ் துபே கைது செய்யப்பட்டார்.
அவரை கான்பூருக்கு அழைத்து வரும்வழியில் மழை
பெய்ததால், சிக்கல் நீடித்தது.

இதற்கிடையே விகாஸ் துபேவை அழைத்து வரும்போது
பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தை பயன்படுத்தி தப்பிக்க முயன்ற விகாஸ் துபேவை
என்கவுன்டரில் போலீஸ் சுட்டுக்கொன்றதாக போலீசார்
தெரிவித்தனர்.

காரில் இருந்த 4 போலீசார் காயமடைந்ததால்,
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.துப்பாக்கிசூடு
சப்தம் கேட்டதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தகவல்
தெரிவித்தனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59252
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum