ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN
by sncivil57 Today at 6:17 pm

» உலக யானைகள் தினம்
by ayyasamy ram Today at 6:09 pm

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by ayyasamy ram Today at 5:57 pm

» எல்லாம் ஆன்ட்டி ‘சென்டி’ மென்ட்தான்!
by ayyasamy ram Today at 5:55 pm

» கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன்
by ayyasamy ram Today at 5:53 pm

» நலம் தரும் சோயா!
by ayyasamy ram Today at 5:49 pm

» சாம்பிராணி போடலாமா?
by ayyasamy ram Today at 5:48 pm

» இனிது… இனிது… இயற்கை இனிது !
by ayyasamy ram Today at 5:46 pm

» வூடு கட்டி அடிக்கிறதுக்கு லோன் கொடுங்க…!
by ayyasamy ram Today at 5:41 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by ayyasamy ram Today at 5:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Today at 5:32 pm

» தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி
by M.Jagadeesan Today at 5:32 pm

» கிளிக்கு டிப்ஸா...எதுக்கு?
by SK Today at 5:31 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:18 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by SK Today at 5:18 pm

» பெங்களூரில் பேஸ்புக் பதிவு தொடர்பாக வன்முறையில் 3 பேர் பலி, 60 போலீசார் காயமடைந்தனர்
by ayyasamy ram Today at 5:17 pm

» தமிழ்நாட்டின் கதை-VIKATAN
by sncivil57 Today at 5:00 pm

» அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்.-ராவணன் மற்றும் அவனது இனத்தாரின் கதை.- ஆனந்த் நீலகண்டன்
by sncivil57 Today at 4:28 pm

» யோவ்…இப்படியா மாஸ்க் போடுறது..!
by SK Today at 4:25 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by SK Today at 3:29 pm

» கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்
by SK Today at 2:55 pm

» தங்கம் விலை நிலவரம்
by ayyasamy ram Today at 2:48 pm

» முதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்
by ayyasamy ram Today at 2:41 pm

» பார்வைகள் - என்.கணேசன்
by Guest Today at 2:26 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Today at 1:05 pm

» நற்றமிழ் அறிவோம் - மாதாமாதம் , மாதந்தோறும்
by மாணிக்கம் நடேசன் Today at 12:05 pm

» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....
by T.N.Balasubramanian Today at 11:59 am

» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு
by T.N.Balasubramanian Today at 11:37 am

» நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ?
by T.N.Balasubramanian Today at 11:31 am

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by T.N.Balasubramanian Today at 11:14 am

» அறிவு விருத்தி - 50 வார்த்தைக் கதைகள்
by ayyasamy ram Today at 10:49 am

» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்
by SK Today at 10:19 am

» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்
by pkselva Today at 9:54 am

» புத்தகம் தேவை
by avkguru Today at 9:24 am

» புத்தகம் தேவை
by avkguru Today at 9:24 am

» இரட்டிப்பு பலன் தரும் புத்தம்புது காலை!
by ayyasamy ram Today at 6:51 am

» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
by ayyasamy ram Today at 6:49 am

» மேற்குவங்க குளத்தில் வட அமெரிக்காவை சேர்ந்த அரிய வகை வாத்து
by ayyasamy ram Today at 6:43 am

» பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு
by ayyasamy ram Today at 6:20 am

» நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய்: அமெரிக்காவில் சிகிச்சை பெற முடிவு
by ayyasamy ram Today at 6:18 am

» பசுமை விகடன் 25.08.2020
by sncivil57 Today at 12:41 am

» இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே.
by Muthumohamed Today at 12:06 am

» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர்! பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்!
by Muthumohamed Today at 12:04 am

» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா?
by Muthumohamed Today at 12:03 am

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by Muthumohamed Today at 12:02 am

» கோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: முக்கியத்துவம் தராமல் தொடர்ந்து புறக்கணிப்பு
by Muthumohamed Yesterday at 11:57 pm

» என் புருஷன் கோர்ட் வாசலையே மிதிச்சது இல்லை!
by Muthumohamed Yesterday at 11:55 pm

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by Muthumohamed Yesterday at 11:53 pm

» யோகியின் 3 ஆண்டு ஆட்சியில் 700 பிராமணர் கொல்லப்பட்டதாக காங்., புகார்
by Muthumohamed Yesterday at 11:50 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 10:27 pm

Admins Online

அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்

Go down

அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம் Empty அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்

Post by ayyasamy ram on Thu Jul 09, 2020 6:16 pm

அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம் 202007091319140210_Tamil_News_Spiritual-Stories_SECVPF
-
காசி
சில தலங்களுக்கென தனித்துவங்கள் உண்டு.
காசிக்கு ஐந்து அதிசயங்களைச் சொல்வார்கள்.
காசியில் கருடன் பறப்பதில்லை; பல்லி
ஒலிப்பதில்லை; மாடு முட்டுவதில்லை;
பூக்கள் மணப்பதில்லை; எரிக்கப்படும் பிணங்கள்
நாறுவதில்லை.

இந்த அதிசயங்களில் காசியில் கருடன் பறக்காமைக்கும்
பல்லி ஒலிக்காமைக்கும் காரணமானவர் பைரவர்தான்.
காசி நகரைச் சுற்றி 45 மைல் பரப்பளவில் கருடன்
பறப்பதில்லை என்கிறார்கள்.

இராவணனை வதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை
செய்ய நி னைத்தார் இராமபிரான். காசிக்குச் சென்று
சிவலிங்கம் ஒன்று கொண்டு வருமாறு அனுமனுக்குக்
கட்டளையிட்டார். அனுமன் காசிக்குச் சென்றார்.

அங்கு எங்கு பார்த்தாலும் சிவலிங்கங்கள் இருந்தன.
அந்த லிங்கங்களில் எந்த லிங்கம் சுயம்பு லிங்கம்
என்று புரியாமல் தடுமாறினார் அனுமன்.

அந்த நேரத்தில் அவருக்குத் துணை செய்ய
நினைத்தார் மகா விஷ்ணு. விஷ்ணுவின் அருளால்
அவருடைய வாகனமான கருடன் ஒன்று பறந்து வந்தது.

ஒருகுறிப்பிட்ட லிங்கத்துக்கு மேல் வட்டமடித்தது.
பல்லியும் அதே நேரத்தில் நல்லுரை சொல்வ துபோல
ஒலித்தது.

இந்த இரண்டு குறிப்புகளையும் புரிந்து கொண்ட
அனுமன், அந்த லிங்கம்தான் சுயம்பு லிங்கம் என்று
உணர்ந்து, அச்சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துக்
கொண்டு தெற்கு நோக்கிப் பறக்கலானார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59519
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம் Empty Re: அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்

Post by ayyasamy ram on Thu Jul 09, 2020 6:17 pm


காசிக்கு காவல் தெய்வம் பைரவர்.
எட்டு பைரவர்கள் காசி நகரின் எட்டு திசைகளிலிருந்து
காவல் செய்வதாக ஐதீகம்.சிவலிங்கத்துடன் வந்த
அனுமனைத் தடுத்த பைரவர்,

“என்னுடைய அனுமதியில்லாமல் காசியில் இருக்கும்
லிங்கத்தை நீ எப்படி பெயர்த்துச் செல்லலாம்?” என்று
கேட்டார்.

அனுமன், பைரவரைப் பற்றி சற்றும் கவலைப்படாமல்,
“என் தெய்வமான இராமபிரானின் உத்தரவு. அதனால்
லிங்கத்தை எடுத்துக் கொண்டு செல்கிறேன்” என்று
சொன்னார்.

அனுமனின் பதிலில் திருப்தியடையாத பைரவர்
அனுமனுடன் சண்டையிட்டார். இருவருக்கும் கடும் போர்
நடந்தது. வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க முடியாமல்
அந்தப் போர் அமைந்தது.

அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்வதைக்
கண்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் கவலையில்
ஆழ்ந்தார்கள்.

அவர்களுள் சிலர் காசி நகரைநோக்கி விரைந்தார்கள்.
கால பைரவரை வணங்கினார்கள். “சுவாமி! உலக
நன்மைக்காக இந்த சிவலிங்கத்தை எடுத்துக்கொண்டு
தென்னாடு போக அனுமனுக்கு அனுமதி தரவேண்டும்.
ஸ்ரீஇராமபிரான் இந்த லிங்கத்துக்குப் பூஜை
செய்வதற்காக சேதுவில் காத்திருக்கிறார். எனவே
அனுமனை அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டுக்
கொண்டார்கள்.

தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கினார்
பைரவர். மனசாந்திஅடைந்தார். சிவலிங்கத்தைக்
கொண்டுபோக அனுமதித்தார்.

அனுமனுக்குச்ச ரியான லிங்கத்தை அடையாளம்
காட்டியது கருடனும் பல்லியும்.
அனுமனுக்குத் துணைபுரிந்த கருடன் இனிமேல்
காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும்;
காசியில் பல்லிகள் இருந்தாலும் அவை
ஒலிக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டார் பைரவர்.

பைரவரின் கட்டளைப்படிதான் காசியில் இன்றும்
கருடன் பறப்பதில்லை; பல்லி ஒலிப்பதில்லை
என்கிறார்கள்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59519
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum