ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (227)
by Dr.S.Soundarapandian Today at 11:45 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:39 am

» சின்ன சின்ன கதைகள் :)
by SK Today at 11:31 am

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by SK Today at 11:21 am

» என் புருஷன் கோர்ட் வாசலையே மிதிச்சது இல்லை!
by SK Today at 11:10 am

» சாலையில் மருத்துவக்கழிவுகளைக் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
by SK Today at 11:08 am

» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா?
by ayyasamy ram Today at 11:08 am

» மீரா மிதுன் சர்ச்சை விமர்சனத்திற்கு - பாரதிராஜா அறிக்கை
by SK Today at 11:05 am

» மனைவிக்கு மெழுகு சிலை வைத்து மரியாதை செய்த கணவன்
by SK Today at 11:00 am

» கூந்தல் கறுப்பு, குங்குமம் சிவப்பு..!
by ayyasamy ram Today at 7:50 am

» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர்! பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்!
by ayyasamy ram Today at 7:37 am

» வேலன்:-அனைத்துப்புகைப்படங்களிலும் வாட்டர்மார்க் கொண்டுவர -Watermark Photos Quickly
by velang Today at 7:24 am

» விஜய்க்கு சவால் விடுத்த மகேஷ் பாபு!
by ayyasamy ram Today at 7:11 am

» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 7:03 am

» அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை
by ayyasamy ram Today at 6:55 am

» வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: டிரம்ப் தகவல்
by ayyasamy ram Today at 6:51 am

» அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்!
by Muthumohamed Yesterday at 11:26 pm

» ராமர் கோவிலில் ஒலிக்க இருக்கும் இஸ்லாமியர் வடிவமைத்த மணியின் ஓசை!
by Muthumohamed Yesterday at 11:23 pm

» நிறுவன ஊழியர்களை அழைத்து வரவும், தனி நபர் நிகழ்ச்சிகளுக்கும் அரசுப் பேருந்து வாடகைக்குத் தயார்:
by Muthumohamed Yesterday at 11:21 pm

» 020 ஐபிஎல் டி20 தொடர் ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயற்சி
by Muthumohamed Yesterday at 11:19 pm

» தமிழக காவல்துறை எச்சரிக்கை
by Muthumohamed Yesterday at 11:16 pm

» கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்
by Muthumohamed Yesterday at 11:12 pm

» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா
by Muthumohamed Yesterday at 11:07 pm

» சாத்தான் குளம் பால் துரை -ஸ்பெஷல் சப் இன்ஸ்பெக்டர் மரணம்
by Muthumohamed Yesterday at 11:01 pm

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by Muthumohamed Yesterday at 10:56 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by krishnaamma Yesterday at 10:52 pm

» மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா?
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 10:46 pm

» இனிய கோகுலாஷ்டமி திருநாள் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» நற்றமிழ் அறிவோம் -பதட்டமா -பதற்றமா
by M.Jagadeesan Yesterday at 9:31 pm

» தாமரை செந்தூர்பாண்டி நாவல்கள்
by sivaraj1980 Yesterday at 9:27 pm

» 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:23 pm

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by Guest Yesterday at 9:12 pm

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by T.N.Balasubramanian Yesterday at 9:01 pm

» ரயில் சேவை "ரத்து" தொடரும்.. செய்தி உண்மை இல்லை: இந்திய ரயில்வே அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» லாக் டௌன் - சிறுகதை
by krishnaamma Yesterday at 8:34 pm

» தர்பூசணி வடிவில் ஹேண்ட்பேக்
by krishnaamma Yesterday at 8:32 pm

» இவன் வேற மாதிரி - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:20 pm

» வேண்டுமா, வேண்டாமா?
by krishnaamma Yesterday at 8:03 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Yesterday at 8:01 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by krishnaamma Yesterday at 7:59 pm

» நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா
by krishnaamma Yesterday at 7:57 pm

» உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» "பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கரோனா பாதிப்பு: தயாரிப்பாளர் சுவாமிநாதன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தோழா தோழா, தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» பிரதமருடன் நாளை முதல்வர் ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை
by Dr.S.Soundarapandian Yesterday at 2:52 pm

» நகைச்சுவை (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:23 pm

Admins Online

இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)

Go down

  இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11) Empty இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)

Post by ayyasamy ram on Sat Jul 11, 2020 8:51 am

தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 30% பாடத்
திட்டங்கள் குறைக்கப்படவிருப்பதாக தகவல்கள்
வெளியாகியிருக்கின்றன.

மத்திய அரசை பின்பற்றி இந்த முடிவை தமிழக அரசு
எடுத்திருப்பதாகவும், இதன் இறுதி முடிவு திங்கட்கிழமை
எடுக்கப்படும் எனவும் தெரிகிறது.
-
---------------------------------------------

சென்னை பெருங்குடி, திருவான்மியூர் பகுதியில், போலி கால்
சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக மத்தி்ய
குற்றப்பிரிவு போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி மோசடியில்
ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59456
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11) Empty Re: இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)

Post by ayyasamy ram on Sat Jul 11, 2020 8:52 am


முதல்வர் பழனிசாமிக்கு விருது

முதல்வர் பழனிசாமிக்கு அமெரிக்காவில் உள்ள ரோட்டரி சங்கம்
சார்பாக “ PAUL HARRIS FELLOW” விருது விரைவில் வழங்கப்பட
உள்ளது.
-
---------------------------------------------


நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை

சென்னை சேப்பாக்கத்தில் நாவலர் நெடுஞ்செழியனுக்கு
வெண்கலச் சிலை நிறுவப்படும். அவரின் பிறந்த நாளான
ஜூலை 11 ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும்
என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
-------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59456
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11) Empty Re: இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)

Post by ayyasamy ram on Sat Jul 11, 2020 8:53 am

  இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11) School-4-2
-
தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 30% பாடத்திட்டங்கள்
குறைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மத்திய அரசை பின்பற்றி இந்த முடிவை தமிழக அரசு எடுத்திருப்பதாகவும்,
இதன் இறுதி முடிவு திங்கட்கிழமை எடுக்கப்படும் எனவும் தெரிகிறது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59456
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11) Empty Re: இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)

Post by ayyasamy ram on Sat Jul 11, 2020 8:54 am

14வது நாளில் பிளாஸ்மா தானம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 14வது நாளில்
பிளாஸ்மா தானம் செய்யலாம்"

சர்க்கரை நோய், இருதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய்
பாதிக்கப்பட்டவர்கள் தானம் செய்ய இயலாது"

தகுதியானவர்கள் தயக்கமும், பயமுமின்றி தாமாக முன்வந்து
#Plasma தானம் செய்ய முதலமைச்சர் வேண்டுகோள்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59456
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11) Empty Re: இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)

Post by ayyasamy ram on Sat Jul 11, 2020 8:59 am

வாஷிங்டன்:

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம்
முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை
1.25 கோடியைத் தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை
5.60 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத் தாண்டவம்
ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில்
அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் மூன்றாவது நாளாக 60 ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளது அமெரிக்கர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை
மூன்றாவது நாளாக 60 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

நேற்று முன்தினம் 61,300-க்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்தனர்.
நேற்று 63 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியானது.

இன்று 68 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்ததால்,
அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 33 லட்சத்தை
நெருங்குகிறது.

கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.36 லட்சத்தைக் கடந்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 14.53 லட்சத்தைக்
கடந்துள்ளது

இந்தியன் எக்ஸ்பிரஸ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59456
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11) Empty Re: இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum