ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (227)
by Dr.S.Soundarapandian Today at 11:45 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:39 am

» சின்ன சின்ன கதைகள் :)
by SK Today at 11:31 am

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by SK Today at 11:21 am

» என் புருஷன் கோர்ட் வாசலையே மிதிச்சது இல்லை!
by SK Today at 11:10 am

» சாலையில் மருத்துவக்கழிவுகளைக் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
by SK Today at 11:08 am

» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா?
by ayyasamy ram Today at 11:08 am

» மீரா மிதுன் சர்ச்சை விமர்சனத்திற்கு - பாரதிராஜா அறிக்கை
by SK Today at 11:05 am

» மனைவிக்கு மெழுகு சிலை வைத்து மரியாதை செய்த கணவன்
by SK Today at 11:00 am

» கூந்தல் கறுப்பு, குங்குமம் சிவப்பு..!
by ayyasamy ram Today at 7:50 am

» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர்! பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்!
by ayyasamy ram Today at 7:37 am

» வேலன்:-அனைத்துப்புகைப்படங்களிலும் வாட்டர்மார்க் கொண்டுவர -Watermark Photos Quickly
by velang Today at 7:24 am

» விஜய்க்கு சவால் விடுத்த மகேஷ் பாபு!
by ayyasamy ram Today at 7:11 am

» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 7:03 am

» அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை
by ayyasamy ram Today at 6:55 am

» வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: டிரம்ப் தகவல்
by ayyasamy ram Today at 6:51 am

» அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்!
by Muthumohamed Yesterday at 11:26 pm

» ராமர் கோவிலில் ஒலிக்க இருக்கும் இஸ்லாமியர் வடிவமைத்த மணியின் ஓசை!
by Muthumohamed Yesterday at 11:23 pm

» நிறுவன ஊழியர்களை அழைத்து வரவும், தனி நபர் நிகழ்ச்சிகளுக்கும் அரசுப் பேருந்து வாடகைக்குத் தயார்:
by Muthumohamed Yesterday at 11:21 pm

» 020 ஐபிஎல் டி20 தொடர் ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயற்சி
by Muthumohamed Yesterday at 11:19 pm

» தமிழக காவல்துறை எச்சரிக்கை
by Muthumohamed Yesterday at 11:16 pm

» கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்
by Muthumohamed Yesterday at 11:12 pm

» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா
by Muthumohamed Yesterday at 11:07 pm

» சாத்தான் குளம் பால் துரை -ஸ்பெஷல் சப் இன்ஸ்பெக்டர் மரணம்
by Muthumohamed Yesterday at 11:01 pm

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by Muthumohamed Yesterday at 10:56 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by krishnaamma Yesterday at 10:52 pm

» மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா?
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 10:46 pm

» இனிய கோகுலாஷ்டமி திருநாள் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» நற்றமிழ் அறிவோம் -பதட்டமா -பதற்றமா
by M.Jagadeesan Yesterday at 9:31 pm

» தாமரை செந்தூர்பாண்டி நாவல்கள்
by sivaraj1980 Yesterday at 9:27 pm

» 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:23 pm

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by Guest Yesterday at 9:12 pm

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by T.N.Balasubramanian Yesterday at 9:01 pm

» ரயில் சேவை "ரத்து" தொடரும்.. செய்தி உண்மை இல்லை: இந்திய ரயில்வே அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» லாக் டௌன் - சிறுகதை
by krishnaamma Yesterday at 8:34 pm

» தர்பூசணி வடிவில் ஹேண்ட்பேக்
by krishnaamma Yesterday at 8:32 pm

» இவன் வேற மாதிரி - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:20 pm

» வேண்டுமா, வேண்டாமா?
by krishnaamma Yesterday at 8:03 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Yesterday at 8:01 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by krishnaamma Yesterday at 7:59 pm

» நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா
by krishnaamma Yesterday at 7:57 pm

» உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» "பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கரோனா பாதிப்பு: தயாரிப்பாளர் சுவாமிநாதன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தோழா தோழா, தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» பிரதமருடன் நாளை முதல்வர் ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை
by Dr.S.Soundarapandian Yesterday at 2:52 pm

» நகைச்சுவை (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:23 pm

Admins Online

'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை

Go down

'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை Empty 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை

Post by ayyasamy ram on Sun Jul 12, 2020 6:47 am

'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை Tamil_News_large_2575112
புதுடில்லி:
நாட்டில், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், டெங்கு காய்ச்சல்
சீசனும் துவங்கியுள்ளதால், நிலைமை மோசமாக வாய்ப்புள்ளதாக,
ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நாட்டில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை,
எட்டு லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில்,
டெங்கு வைரசின் சீசனும் துவங்கியுள்ளதால், ஆராய்ச்சியாளர்கள்
கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து, மருத்துவஆராய்ச்சிகளுக்கு, நிதியுதவி செய்யும் தொண்டு
நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், நச்சுயிரியல் நிபுணருமான
ஷாஹித் ஜமீல் கூறியதாவது:

கடந்த, 2016 - 2019 ஆண்டுகளின் தரவுகளைப் பார்க்கும்போது, இந்தியாவில்
ஒவ்வொரு ஆண்டும், ஒன்று முதல், இரண்டு லட்சம் பேர் வரை, டெங்கு
காய்ச்சலால் பாதிக்கப்படுவது தெரிகிறது.

தென் மாநிலங்களில், ஆண்டு முழுதும், பலர், டெங்கு வைரசால்
பாதிக்கப்படுகின்றனர்.

வட மாநிலங்களில், பருவமழை காலத்திலும், குளிர் காலத்திற்கு முன்பும்,
இந்த வைரஸ் தீவிரமடைகிறது. கொரோனாவுக்கும், டெங்கு காய்ச்சலுக்கும்
தனித்தனி பரிசோதனைகள் செய்யவேண்டும் என்பதால், மருத்துவ
துறையினருக்கு, இது பெரும் சவாலாக இருக்கும். எனினும், இந்தியாவில்,
டெங்கு காய்ச்சலுக்கு, சிறந்த முறையில் பரிசோதனைகள் நடத்தி, சிகிச்சை
அளிப்பது ஆறுதல் அளிக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

கோல்கட்டாவில் உள்ள அமிதி பல்கலைக்கழக
துணை வேந்தரும், நச்சுயிரியல் நிபுணருமான
துருவ்ஜோதி சத்தோபாத்யாய், ''கொரோனா, டெங்கு
என இரண்டு வைரசுகளும், காய்ச்சல்,தலைவலி,
உடல் வலி என பொதுவான அறிகுறிகளை
கொண்டுள்ளன.

''கொரோனா பரவலுக்கு மத்தியில், டெங்கு வைரஸ் சீசனும்
துவங்கியுள்ளதால், நிலைமை மேலும் மோசமாக வாய்ப்புள்ளது,''
என்றார்.

ஐ.எம்.எஸ்., வேண்டும்!

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., வரிசையில், ஐ.எம்.எஸ்.,
எனப்படும், இந்திய மருத்துவ சேவையையும் உருவாக்கவேண்டும்
என, மத்திய அரசிடம், இந்திய மருத்துவ சங்கம், கோரிக்கை
வைத்துள்ளது.

இந்த, ஐ.எம்.எஸ்., தேர்வை எழுத அடிப்படை தகுதியாக, எம்.பி.பி.எஸ்.,
படிப்பு இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59456
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை Empty Re: 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை

Post by விமந்தனி on Mon Jul 13, 2020 7:53 pm

டெங்குவுமா..... பயம் கடவுளே என்ன செய்ய போறோமோ தெரியலையே..... சோகம்


'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8708
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum