புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:56 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 5:18 pm
» ராஜமவுலிக்கு பரிசளித்த ஜப்பான் மூதாட்டி!
by ayyasamy ram Today at 5:16 pm
» ரீ ரிலீஸாகும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படம் !
by ayyasamy ram Today at 5:15 pm
» இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்..!
by ayyasamy ram Today at 5:14 pm
» இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் மார்ச் 29 தேதி அன்று வெளியிடு
by ayyasamy ram Today at 5:13 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 2:00 pm
» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm
» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm
» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm
» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm
» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm
» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Abiraj_26 | ||||
mohamed nizamudeen | ||||
SINDHUJA Theeran |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
krishnaamma | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சைக்கிளுக்கு வந்த திடீர் மவுசு! கோவையில் விற்பனை அதிகரிப்பு
Page 1 of 1 •
கோவை:
கோவையில் உள்ள சைக்கிள் கடைகளில் கடந்த மாதம், 25-30 சதவீத அளவு
விற்பனை அதிகரித்துள்ளது; ஊரடங்கு அமலில் இருப்பதால், பலரும்
'சைக்கிள் கிளப்'பில் இணைந்து வருகின்றனர்.
ஜிம், விளையாட்டு மைதானங்கள் மூடப்பட்டுள்ளதால், உடலை 'பிட்' ஆக
வைத்துக்கொள்ள, சைக்கிள் ஓட்டுவதை பலரும் பழக்கமாக்கி வருகின்றனர்.
கோவையில் இதன் விற்பனை, கணிசமாக அதிகரித்து வருவதாக,
கூறுகின்றனர் விற்பனையாளர்கள்.
இதுகுறித்து, விற்பனையாளர்கள் சிலர் கூறியதாவது;
கடந்தாண்டு ஜூன் மாதம், பத்து லட்சம் ரூபாய்க்கு சைக்கிள்
விற்பனையானது. நடப்பாண்டு ஜூன் மாதம், 17-18 லட்சம் ரூபாய்
அளவுக்கு விற்பனை செய்துள்ளனர்.பொது போக்குவரத்து தடைபட்டுள்ளது
காரணமாக இருக்கலாம். கொரோனா தொற்று காரணமாக, தனியார்
வாகனங்களில் பயணிப்பதை, பாதுகாப்பு இல்லை என, சிலர் கருதுகின்றனர்
.தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய சூழல் உள்ளதால்,
ஜிம், நீச்சல் குளம், விளையாட்டு மைதானங்களுக்கு, செல்ல முடியவில்லை.
இதனால், சைக்கிள் ஓட்டுவது மாற்று உடற்பயிற்சியாக இருப்பதும், விற்பனை
அதிகரிக்க ஒரு காரணமாக உள்ளது.
கடந்த மாதம், 25-30 சதவீத அளவு விற்பனை அதிகரித்துள்ளது.சைக்கிளுக்கான
உதிரிபாகங்களை தருவிப்பதில் சிரமம் உள்ளதால், உற்பத்தி குறைந்து வருகிறது.
வேலைக்கு ஆட்கள் இல்லாதது, கனரக வாகனங்களுக்கான தடை போன்ற
காரணங்களால், சைக்கிள் உற்பத்தி குறைந்துள்ளது.இவ்வாறு, அவர்கள்
தெரிவித்தனர்.
'சைக்கிளிங் சிறந்த உடற்பயிற்சி'கோவை 'அதலெட்டிக் கிளப்' துணை தலைவர்
ரமேஷ் கூறுகையில், ''கடந்த ஒரு மாதமாக சைக்கிள் கிளப்புகளில், இணையும்
நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சைக்கிள் ஓட்டுவது உடற்பயிற்சி
என்பது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் உகந்தது என்பது குறித்த
விழிப்புணர்வு, மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளததே காரணம்,'' என்றார்.
தினமலர்
Similar topics
» கழுதை பாலுக்கு வந்தது திடீர் மவுசு :100 மில்லி ரூ.500க்கு விற்பனை
» பழைய தங்க நகைகளுக்கு மவுசு அதிகரிப்பு:)
» வேகமாக காலியாகும் சென்னை குடியிருப்புகள்; வாடகை குறைந்தது: 'லீசு'க்கு திடீர் மவுசு
» பணம் போடுங்க; பிரட் எடுத்துக்குங்க! கோவையில் ஆளில்லாமல் விற்பனை
» மேகி தடையால் நவதானிய நூடுல்ஸுக்கு திடீர் மவுசு!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|