ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:26 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:10 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by krishnaamma Today at 11:39 am

» எல்லாம் நன்மைக்கே
by krishnaamma Today at 11:34 am

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Today at 11:34 am

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 11:25 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Today at 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Today at 11:23 am

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by krishnaamma Today at 11:22 am

» அறிவு - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 11:19 am

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 11:17 am

» தூய்மை - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 11:16 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Today at 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Today at 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Today at 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Today at 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Today at 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Today at 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Today at 6:17 am

» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner
by velang Yesterday at 9:22 pm

» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.
by velang Yesterday at 9:15 pm

» டால்பின் சிரிக்குமா?…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!
by krishnaamma Yesterday at 9:15 pm

» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்
by krishnaamma Yesterday at 9:13 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by krishnaamma Yesterday at 9:10 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:07 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by krishnaamma Yesterday at 8:44 pm

» கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை!
by krishnaamma Yesterday at 8:41 pm

» படித்ததில் பிடித்தது - II :) --வாழ்க கல்விச் சேவை!
by krishnaamma Yesterday at 8:35 pm

» வாழ்க்கை என்று வருகிறபோது தத்துவம் செல்லாக் காசாகும்!..
by krishnaamma Yesterday at 8:20 pm

» எலியா? ஆணா? - சத்குரு
by krishnaamma Yesterday at 8:12 pm

» ‘நூறாண்டு காலம் வாழ்க’: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
by krishnaamma Yesterday at 8:09 pm

» அடுத்தடுத்து 4 படங்கள் ஓடிடியில் ரிலீஸ்...? விஜய் சேதுபதி திடீர் அப்செட்
by krishnaamma Yesterday at 8:05 pm

» வரி தாக்கல் சம்பந்தமாக 2019-2020 நிதியாண்டு
by krishnaamma Yesterday at 8:03 pm

» கன்யா மாச (புரட்டாசி மாத) பண்டிகை மற்றும் விரத நாட்கள்
by krishnaamma Yesterday at 8:02 pm

» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
by heezulia Yesterday at 7:45 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by krishnaamma Yesterday at 7:26 pm

» பிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள் !
by krishnaamma Yesterday at 7:08 pm

» பிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்...
by krishnaamma Yesterday at 7:03 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 6:52 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Yesterday at 6:51 pm

» ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார்
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» பா.ஜ.,வின் புதிய எம்.பி., கொரோனாவால் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» பாண்டிய முரசு -உதயணன் சரித்திர நாவல் .
by Guest Yesterday at 6:20 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» இது போதும் - பாலகுமாரன்
by ssk1 Yesterday at 3:50 pm

» ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது.
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by M.Jagadeesan Yesterday at 11:55 am

» பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» குழந்தை தவறவிட்ட மிட்டாய்!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by ayyasamy ram Yesterday at 7:59 am

Admins Online

திமுக - எம்.எல்.ஏ., வீட்டில் துப்பாக்கி தோட்டா தயாரிப்பு?

Go down

திமுக - எம்.எல்.ஏ., வீட்டில் துப்பாக்கி தோட்டா தயாரிப்பு? Empty திமுக - எம்.எல்.ஏ., வீட்டில் துப்பாக்கி தோட்டா தயாரிப்பு?

Post by ayyasamy ram on Sat Jul 18, 2020 6:19 am

திருப்போரூர் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., இதயவர்மன் வீட்டில்,
உரிமம் பெறாத மற்றொரு துப்பாக்கி உள்ளிட்டவற்றை போலீசார்
கைப்பற்றியதால், அங்கு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள்
தயாரிக்கப்பட்டதா என, தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த செங்காடு கிராமத்தில்
வசிப்பவர், தி.மு.க., - எம்.எல்.ஏ., இதயவர்மன், 45.
இதே ஊரில் வசிப்பவர் குமார், 49; ரியல் எஸ்டேட் அதிபர்.

பொதுக்கோவில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக, இருவருக்கும்
முன்விரோதம் இருந்தது. 11ம் தேதி, இருதரப்பினர் இடையே
மோதல் ஏற்பட்டது.இதில், குமார் தரப்பினர் கத்தியால் தாக்க,
எம்.எல்.ஏ., இதயவர்மனும், அவரின் தந்தை லட்சுமிபதியும்,
துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த மோதல் காரணமாக, திருப்போரூர் போலீசார் வழக்கு பதிந்து,
எம்.எல்.ஏ., இதயவர்மன், குமார் உள்ளிட்ட, 19 பேரை கைது செய்துள்ளனர்.

உரிமம் காலாவதியான துப்பாக்கி, நாட்டு துப்பாக்கி, கத்தி போன்றவற்றை
பறிமுதல் செய்தனர். இச்சூழலில், எம்.எல்.ஏ., வீட்டில், மேலும் துப்பாக்கி
பதுக்கி இருப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனால், 15ம் தேதி, போலீஸ் ஏ.எஸ்.பி., சுந்தரவதனம் தலைமையிலான
போலீசார், எம்.எல்.ஏ., வீட்டில் சோதனை நடத்தி, 'லென்ஸ்' பொருத்திய,
'ஏர்கன்' வகை துப்பாக்கி, கிலோ கணக்கில் ஈயக்குண்டுகள், தோட்டா
தயாரிப்பு இயந்திரம், பயன்படுத்தப்பட்ட பழைய தோட்டாக்கள், ரவை
குப்பிகள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

ஒரே குடும்பத்தில், இத்தனை வகை துப்பாக்கி பயன்பாடு ஏன்;
தோட்டா தயாரிக்கும் இயந்திரம் உள்ளிட்டவற்றை, எம்.எல்.ஏ., வைத்திருந்தது
ஏன்; வேறு துப்பாக்கி பயன்பாடு உள்ளதா; துப்பாக்கி எதுவும் தயாரிக்கப்பட்டதா
என, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜாமின் மனு மீதானவிசாரணை தள்ளிவைப்பு!

எம்.எல்.ஏ., இதயவர்மன், அவரது தரப்பினர்,11 பேர் மற்றும் குமார் தாக்கல்
செய்த ஜாமின் மனுக்கள் மீதான விசாரணை, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை
நீதிபதி வசந்தலீலா முன், நேற்று, 'ஆன்லைன்' வாயிலாக விசாரணைக்கு வந்தன.

எம்.எல்.ஏ., தரப்பில் ஆஜரான, சீனியர் வழக்கறிஞர் கனகராஜ் வாதாடியதாவது:

கோவில் நில பிரச்னையில், பொது மக்களுக்கு ஆதரவாக, எம்.எல்.ஏ., செயல்பட்டார்.

அதில் நடந்த மோதலில், குண்டடிபட்ட சீனிவாசன் என்பவர், 'என்னை சுட்டது யார்
என தெரியாது' என, 'டிவி' சேனலில் பேட்டி கொடுத்துள்ளார். ஆனால், அவர் புகார்
கொடுத்ததாக, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால், எம்.எல்.ஏ., மன
உளைச்சலில் உள்ளார். எம்.எல்.ஏ., உட்பட, அனைவருக்கும் ஜாமின் வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் சதீஷ்பாபு பேசுகையில், ''கோவில் வழியாக,
யார் வேண்டுமானாலும் செல்லலாம். எம்.எல்.ஏ., துப்பாக்கியால் சுட்டதால்,
கார் சேதமடைந்துள்ளது. ஜாமின் வழங்கக் கூடாது,'' என்றார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வசந்தலீலா, வரும், 20ம் தேதிக்கு,
விசாரணையை தள்ளிவைத்தார்.

தினமலர்

- நமது நிருபர் -
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61033
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum