ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by sudhajeevarathinam Today at 11:18 pm

» டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி
by ayyasamy ram Today at 11:03 pm

» அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் ஏமி கோனி
by ayyasamy ram Today at 10:55 pm

» கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”
by ayyasamy ram Today at 10:50 pm

» பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்
by ayyasamy ram Today at 10:45 pm

» கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்!
by ayyasamy ram Today at 8:40 pm

» அவ்ளோதாங்க வாழ்க்கை!!!
by ayyasamy ram Today at 8:39 pm

» 68 வயது மலையேற்ற வீராங்கனை!
by ayyasamy ram Today at 6:26 pm

» சகுந்தலைக்கு ஆசைப்படும் நயன்!
by ayyasamy ram Today at 6:24 pm

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Today at 6:24 pm

» புள்ளியில்லா கோலம் - ஹைகூ
by ayyasamy ram Today at 6:23 pm

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படத்தில் டாப்ஸி!
by ayyasamy ram Today at 5:39 pm

» அப்பா – சிறுகதை
by ayyasamy ram Today at 5:35 pm

» உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு !
by ayyasamy ram Today at 5:06 pm

» இன்றைய செய்தி சுருக்கம்
by ayyasamy ram Today at 5:04 pm

» இளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்?
by ayyasamy ram Today at 4:17 pm

» கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை
by ayyasamy ram Today at 4:15 pm

» இந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை
by ayyasamy ram Today at 4:00 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா
by ayyasamy ram Today at 3:52 pm

» டப்பிங் கலைஞர் கதிர்
by ayyasamy ram Today at 3:52 pm

» டப்பிங் கலைஞர் சவீதா
by ayyasamy ram Today at 3:50 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாசமூர்த்தி
by ayyasamy ram Today at 3:50 pm

» GoodBye சிஸ்டம் வின்டோஸ் -10
by சக்தி18 Today at 1:36 pm

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by சக்தி18 Today at 12:32 pm

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View
by சக்தி18 Today at 12:26 pm

» ஈகரையில் என்ன பிரச்சினை
by சக்தி18 Today at 12:18 pm

» நவராத்திரி விழா - புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 11:15 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:58 am

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by ayyasamy ram Today at 8:46 am

» போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சம் பறித்து சென்ற கட்சி தொண்டர்கள் - தெலுங்கானாவில் பரபரப்பு
by ayyasamy ram Today at 8:41 am

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by ayyasamy ram Today at 8:36 am

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:33 am

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by ayyasamy ram Today at 8:27 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by velang Today at 7:40 am

» கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன்
by ayyasamy ram Today at 7:29 am

» ஹம்ஸ வாகன தேவி
by ayyasamy ram Today at 7:20 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:59 am

» #திருக்கழுக்குன்றம்:-#பவித்ரோச்சவம்.
by velang Yesterday at 10:32 pm

» கைலி எங்கே?
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» மாஸ்க் விற்று பிழைக்கிறேன்..!
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» விரல்களின் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» மறுபடியும் வா – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 7:12 pm

» எல்லாம் அவன் செயல்...அவன் பார்த்துப்பான்...
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.
by சக்தி18 Yesterday at 5:22 pm

» படுத்துக்கொண்டே வளைந்து தவழ்ந்து செல்லவேண்டிய பிள்ளையார் கோயில்
by சக்தி18 Yesterday at 5:05 pm

» பிக் பாஸில் சமந்தா:
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» 2020 அலப்பறைகள்
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» இதுக்கு பேர்தான் சானிடைஸர் சங்கு சக்கரம்!
by ayyasamy ram Yesterday at 2:47 pm

Admins Online

ஒப்பந்தம் ரத்து: ரயில்வே மீது சீனா வழக்கு

Go down

ஒப்பந்தம் ரத்து: ரயில்வே மீது சீனா வழக்கு Empty ஒப்பந்தம் ரத்து: ரயில்வே மீது சீனா வழக்கு

Post by ayyasamy ram on Sun Jul 19, 2020 9:51 am


புதுடில்லி;
சீன நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை, ரயில்வே துறை
ரத்து செய்ததை அடுத்து, சீன நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில், 400 கி.மீ., துாரத்துக்கு பிரத்யேக
சரக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த,
ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்காக, சீனாவைச் சேர்ந்த, பீஜிங் தேசிய ரயில்வே ஆய்வு மற்றும்
வடிவமைப்பு பயிற்சி மையத்துடன், ரயில்வே ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதன்படி, இந்த பிரத்யேக வழித்தடத்தில் சிக்னல் மற்றும் தொலை
தொடர்பு வசதிகளை நிறைவேற்றித் தருவது, சீன நிறுவனத்தின்
பொறுப்பில் விடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு, 471 கோடி ரூபாய்.

இந்நிலையில், சீன நிறுவனம் குறிப்பிட்ட காலத்துக்குள் பணியை
நிறைவேற்றவில்லை என கூறி, அந்த நிறுவனத்துடன் மேற்கொண்ட
ஒப்பந்தத்தை, ரயில்வே நிர்வாகம், சமீபத்தில் ரத்து செய்தது.

இதையடுத்து, விதிமுறைகளை பின்பற்றாமல் ஒப்பந்தம் ரத்து
செய்யப்பட்டதாக கூறி, ரயில்வே நிர்வாகத்துக்கு எதிராக, டில்லி உயர்
நீதிமன்றத்தில், சீன நிறுவனம் வழக்கு தொடர்ந்துஉள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62097
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒப்பந்தம் ரத்து: ரயில்வே மீது சீனா வழக்கு Empty Re: ஒப்பந்தம் ரத்து: ரயில்வே மீது சீனா வழக்கு

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jul 20, 2020 10:52 am

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

ஒப்பந்தம் ரத்து: ரயில்வே மீது சீனா வழக்கு Empty Re: ஒப்பந்தம் ரத்து: ரயில்வே மீது சீனா வழக்கு

Post by Muthumohamed on Mon Jul 20, 2020 11:54 pm

இந்த பப்பு ஒன்னும் இங்க வேகாது மக்களே ஒப்பந்தம் ரத்து: ரயில்வே மீது சீனா வழக்கு 1f602 ஒப்பந்தம் ரத்து: ரயில்வே மீது சீனா வழக்கு 1f602 ஒப்பந்தம் ரத்து: ரயில்வே மீது சீனா வழக்கு 1f602
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

ஒப்பந்தம் ரத்து: ரயில்வே மீது சீனா வழக்கு Empty Re: ஒப்பந்தம் ரத்து: ரயில்வே மீது சீனா வழக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum