ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:07 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Today at 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Today at 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Today at 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Today at 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Today at 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Today at 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Today at 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Today at 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Today at 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Today at 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Today at 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Today at 2:50 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by Dr.S.Soundarapandian Today at 12:48 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:10 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Today at 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Today at 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Today at 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Today at 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Today at 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Today at 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Today at 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Today at 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Today at 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Today at 6:17 am

» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner
by velang Yesterday at 9:22 pm

» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.
by velang Yesterday at 9:15 pm

» டால்பின் சிரிக்குமா?…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!
by krishnaamma Yesterday at 9:15 pm

» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்
by krishnaamma Yesterday at 9:13 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:07 pm

» கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை!
by krishnaamma Yesterday at 8:41 pm

» படித்ததில் பிடித்தது - II :) --வாழ்க கல்விச் சேவை!
by krishnaamma Yesterday at 8:35 pm

» வாழ்க்கை என்று வருகிறபோது தத்துவம் செல்லாக் காசாகும்!..
by krishnaamma Yesterday at 8:20 pm

» எலியா? ஆணா? - சத்குரு
by krishnaamma Yesterday at 8:12 pm

» ‘நூறாண்டு காலம் வாழ்க’: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
by krishnaamma Yesterday at 8:09 pm

» அடுத்தடுத்து 4 படங்கள் ஓடிடியில் ரிலீஸ்...? விஜய் சேதுபதி திடீர் அப்செட்
by krishnaamma Yesterday at 8:05 pm

» வரி தாக்கல் சம்பந்தமாக 2019-2020 நிதியாண்டு
by krishnaamma Yesterday at 8:03 pm

» கன்யா மாச (புரட்டாசி மாத) பண்டிகை மற்றும் விரத நாட்கள்
by krishnaamma Yesterday at 8:02 pm

» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
by heezulia Yesterday at 7:45 pm

» பிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள் !
by krishnaamma Yesterday at 7:08 pm

» பிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்...
by krishnaamma Yesterday at 7:03 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 6:52 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Yesterday at 6:51 pm

» ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார்
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» பா.ஜ.,வின் புதிய எம்.பி., கொரோனாவால் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» பாண்டிய முரசு -உதயணன் சரித்திர நாவல் .
by Guest Yesterday at 6:20 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» இது போதும் - பாலகுமாரன்
by ssk1 Yesterday at 3:50 pm

» ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது.
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:49 am

Admins Online

3 மணி நேர மழையால் ஸ்தம்பித்த டெல்லி: வீட்டை விழுங்கிய திடீர் பள்ளம்- பகீர் வீடியோ

Go down

3 மணி நேர மழையால் ஸ்தம்பித்த டெல்லி: வீட்டை விழுங்கிய திடீர் பள்ளம்- பகீர் வீடியோ Empty 3 மணி நேர மழையால் ஸ்தம்பித்த டெல்லி: வீட்டை விழுங்கிய திடீர் பள்ளம்- பகீர் வீடியோ

Post by ayyasamy ram on Sun Jul 19, 2020 4:55 pm

3 மணி நேர மழையால் ஸ்தம்பித்த டெல்லி: வீட்டை விழுங்கிய திடீர் பள்ளம்- பகீர் வீடியோ 202007191542229940_Tamil_News_Houses-Crumble-As-Drain-In-Delhi-Overflows-After-Heavy-Rain_SECVPF

டெல்லியில் இன்று காலை 3 மணி நேரம் கனமழை பெய்தது.
இந்த 3 மணி நேர மழையால் டெல்லி நகரமே வெள்ளத்தால்
ஸ்தம்பித்தது.

சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடின.
ஆங்காங்கே மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டதால்
சாலைகளில் வெள்ளம் அப்படியே தேங்கி நின்றன.

காலையில் எழுந்த மக்கள் மழை வெள்ளம் சூழ்ந்திருப்பதை
கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 3 மணி நேர மழையைக் கூட
டெல்லியால் தாக்குப்பிடிக்க முடியவில்லையே, என்று
அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

அதற்கு பதில் அளித்த கெஜ்ரிவால், ‘‘கொரோனா நேரத்தில்
அரசியல் செய்வதற்கு இது நேரம் அல்ல’’ என்று
தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஒரு பகீர் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், வீடுகள் அதிகமாக உள்ள இடம் ஒன்றில் மழை
வெள்ளம் ஆற்று நீர் போன்று கால்வாயில் பெருக்கெடுத்து
ஓடுகிறது.

அப்போது திடீரென கால்வாயின் மையப்பகுதியில் திடீரென
மர்ம பள்ளம் உண்டாகி தண்ணீர் அதற்குள் செல்கிறது.
அந்த பள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து
அருகில் உள்ள வீட்டின் அடிப்பகுதியை அரித்துச் செல்கிறது.
அதன்பின் அந்த வீடு அப்படியே பள்ளத்திற்குள் சரிந்து விழுகிறது.
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61035
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

3 மணி நேர மழையால் ஸ்தம்பித்த டெல்லி: வீட்டை விழுங்கிய திடீர் பள்ளம்- பகீர் வீடியோ Empty Re: 3 மணி நேர மழையால் ஸ்தம்பித்த டெல்லி: வீட்டை விழுங்கிய திடீர் பள்ளம்- பகீர் வீடியோ

Post by விமந்தனி on Tue Jul 21, 2020 12:18 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


3 மணி நேர மழையால் ஸ்தம்பித்த டெல்லி: வீட்டை விழுங்கிய திடீர் பள்ளம்- பகீர் வீடியோ EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon3 மணி நேர மழையால் ஸ்தம்பித்த டெல்லி: வீட்டை விழுங்கிய திடீர் பள்ளம்- பகீர் வீடியோ L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-299903123 மணி நேர மழையால் ஸ்தம்பித்த டெல்லி: வீட்டை விழுங்கிய திடீர் பள்ளம்- பகீர் வீடியோ EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

3 மணி நேர மழையால் ஸ்தம்பித்த டெல்லி: வீட்டை விழுங்கிய திடீர் பள்ளம்- பகீர் வீடியோ Empty Re: 3 மணி நேர மழையால் ஸ்தம்பித்த டெல்லி: வீட்டை விழுங்கிய திடீர் பள்ளம்- பகீர் வீடியோ

Post by T.N.Balasubramanian on Tue Jul 21, 2020 4:06 pm

தமிழ்நாட்டிலும் நீர் வழி தடங்கள், அங்கீகரிக்கப்படாத வீடுகளால் வழி தடங்கல் ஏற்பட்டு 
வெள்ளம் ஏற்பட காரணமாக இருந்தது 2015 வருடத்தில்.அந்த தடங்கல் நீக்கப்படவில்லை 
தமிழ்நாட்டிலும் அதே கதி ஏற்படும்.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27257
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

3 மணி நேர மழையால் ஸ்தம்பித்த டெல்லி: வீட்டை விழுங்கிய திடீர் பள்ளம்- பகீர் வீடியோ Empty Re: 3 மணி நேர மழையால் ஸ்தம்பித்த டெல்லி: வீட்டை விழுங்கிய திடீர் பள்ளம்- பகீர் வீடியோ

Post by Muthumohamed on Wed Jul 22, 2020 11:15 pm

தலைநகரை தாண்டவமாடி இருக்கிறது போலும்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Back to top Go down

3 மணி நேர மழையால் ஸ்தம்பித்த டெல்லி: வீட்டை விழுங்கிய திடீர் பள்ளம்- பகீர் வீடியோ Empty Re: 3 மணி நேர மழையால் ஸ்தம்பித்த டெல்லி: வீட்டை விழுங்கிய திடீர் பள்ளம்- பகீர் வீடியோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum