ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை
by ayyasamy ram Today at 17:52

» வணக்கம்
by kandansamy Today at 17:33

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by kandansamy Today at 17:00

» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer
by சக்தி18 Today at 15:39

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Today at 15:30

» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்?
by ayyasamy ram Today at 15:29

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)
by Dr.S.Soundarapandian Today at 14:53

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by velang Today at 14:52

» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்
by சக்தி18 Today at 14:31

» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து
by சக்தி18 Today at 14:20

» நடிக்கத் தெரியாதவர்கள்…!!
by சக்தி18 Today at 14:15

» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது!
by ayyasamy ram Today at 13:54

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by Dr.S.Soundarapandian Today at 13:39

» உப்பைப் போல் இரு!
by ayyasamy ram Today at 11:48

» பதற்றம் பலவீனம் குறைய…
by ayyasamy ram Today at 11:46

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 11:43

» இட்லி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 11:12

» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 11:10

» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்
by ayyasamy ram Today at 11:07

» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..!
by ayyasamy ram Today at 11:04

» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 0:12

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by ayyasamy ram Yesterday at 23:30

» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...?
by ayyasamy ram Yesterday at 23:25

» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 22:19

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by ayyasamy ram Yesterday at 22:16

» துல்லிய துலாபாரம்
by sugumaran Yesterday at 22:14

» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்!
by ayyasamy ram Yesterday at 22:00

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 20:36

» குரோதம்
by ayyasamy ram Yesterday at 19:37

» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை
by ayyasamy ram Yesterday at 19:27

» சானிடைஸர் -படிகாரம் நீர்
by ayyasamy ram Yesterday at 19:26

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 19:26

» “கல்லையும் கனியாக மாற்றலாம்”
by ayyasamy ram Yesterday at 19:25

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 19:07

» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு
by ayyasamy ram Yesterday at 18:57

» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்
by ayyasamy ram Yesterday at 18:51

» உலகின் மிகப்பெரிய ரோபோ!
by ayyasamy ram Yesterday at 18:44

» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..!!
by ayyasamy ram Yesterday at 18:41

» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:
by ayyasamy ram Yesterday at 18:35

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 17:02

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Yesterday at 17:00

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by சக்தி18 Yesterday at 13:00

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:36

» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:28

» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”
by ayyasamy ram Yesterday at 9:18

» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
by ayyasamy ram Yesterday at 9:10

» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 0:27

» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்!
by kandansamy Fri 23 Oct 2020 - 23:29

» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....
by kandansamy Fri 23 Oct 2020 - 23:16

» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக
by ayyasamy ram Fri 23 Oct 2020 - 20:03

Admins Online

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.2½ கோடியில் ‘பிளாஸ்மா’ வங்கி

Go down

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.2½ கோடியில் ‘பிளாஸ்மா’ வங்கி Empty ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.2½ கோடியில் ‘பிளாஸ்மா’ வங்கி

Post by ayyasamy ram on Mon 20 Jul 2020 - 16:21

சென்னை:

கொரோனாவில் இருந்து குணமடைந்த ஒருவரின்
ரத்தத்தில் இருந்து ‘பிளாஸ்மா’வை பிரித்து,
அதனை பாதிக்கப்பட்ட மற்றொருவர் உடலில்
செலுத்தி அளிக்கப்படும் சிகிச்சை நல்ல பலன்
அளிக்கிறது.

இந்த ‘பிளாஸ்மா’ சிகிச்சை முறையில் 20 பேரில்
18 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதையடுத்து
தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில்
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்
‘பிளாஸ்மா’ வங்கி அமைப்பதற்காக
ரூ.2.50 கோடி செலவில் நவீன கருவிகள் கொள்முதல்
செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் அங்கு ஒரே நேரத்தில் 7 பேர் வரை
‘பிளாஸ்மா’ தானம் அளிக்கலாம். கொரோனா
பாதிப்பிலிருந்து குணமடைந்த 18 வயது முதல் 65 வயது
வரை உடையவர்கள் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்ட
14 நாள்களுக்கு பின்பு பிளாஸ்மா தானம் செய்ய முடியும்.

சென்னையில் ஸ்டான்லி மற்றும் ஓமந்தூரார் அரசு
மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தமிழ்நாடு டாக்டர்
எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், திருச்சி, சேலம்,
நெல்லை, கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும்
விரைவில் ‘பிளாஸ்மா’ சிகிச்சை தொடங்கப்படும்
என்று அரசு ஏற்கெனவே அறிவித்து உள்ளது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61996
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum