Latest topics
» சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:54
» நற்றிணை
by சிவா Today at 12:41
» கருத்துப்படம் 01/01/2023
by mohamed nizamudeen Today at 10:01
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by சிவா Today at 4:05
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Today at 3:55
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Today at 3:43
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by சிவா Today at 3:40
» குலதெய்வம்
by சிவா Today at 3:28
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Today at 3:23
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by T.N.Balasubramanian Yesterday at 23:34
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Yesterday at 22:49
» உலகச் செய்திகள்!
by Guest. Yesterday at 22:45
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Yesterday at 22:39
» குறட்டை
by T.N.Balasubramanian Yesterday at 20:12
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by T.N.Balasubramanian Yesterday at 20:07
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Yesterday at 19:48
» மருதம்பட்டை
by சிவா Yesterday at 19:11
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Yesterday at 10:16
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Yesterday at 6:09
» கொண்டைக் கடலை
by Admin Yesterday at 6:01
» மதுரகவியாழ்வார்
by Admin Yesterday at 5:48
» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Yesterday at 5:25
» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Yesterday at 4:24
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Yesterday at 4:10
» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Yesterday at 4:05
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 4:01
» நவதானியங்கள்
by சிவா Yesterday at 0:40
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Mon 30 Jan 2023 - 22:07
» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 21:43
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 21:09
» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 20:37
» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Mon 30 Jan 2023 - 20:31
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 20:01
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 19:56
» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 2
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 19:45
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 19:32
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
by சிவா Mon 30 Jan 2023 - 18:15
» ஜென் தத்துவம்: வாழும் கணமே நிச்சயம்!
by சிவா Mon 30 Jan 2023 - 15:20
» எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
by சிவா Mon 30 Jan 2023 - 15:12
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by mohamed nizamudeen Mon 30 Jan 2023 - 10:48
» 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!
by mohamed nizamudeen Mon 30 Jan 2023 - 0:43
» ொந்த ஊரை பிரிந்து சென்ற நினைவுகள்! கவிஞர் இரா.இரவி.
by mohamed nizamudeen Mon 30 Jan 2023 - 0:38
» மந்திரங்கள்
by சிவா Sun 29 Jan 2023 - 22:52
» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Sun 29 Jan 2023 - 15:04
» மதுரகவி பாஸ்கரதாஸ்
by Dr.S.Soundarapandian Sun 29 Jan 2023 - 14:32
» பேல்பூரி கேட்டது!
by mohamed nizamudeen Sun 29 Jan 2023 - 13:16
» தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து!
by Admin Sun 29 Jan 2023 - 7:04
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Sun 29 Jan 2023 - 6:34
» அ. முஹம்மது நிஜாமுத்தீன் என்கிற நான்!
by சிவா Sun 29 Jan 2023 - 0:57
» அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?
by T.N.Balasubramanian Sat 28 Jan 2023 - 23:08

Top posting users this week
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Admin |
| |||
mohamed nizamudeen |
| |||
Guest. |
| |||
டார்வின் |
| |||
7708158569 |
| |||
Arivueb |
| |||
sncivil57 |
| |||
Dr.S.Soundarapandian |
|
Top posting users this month
சிவா |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி
• Share
Page 1 of 1 •
புதுடில்லி:
இந்தியாவில், இதுவரை இல்லாத அளவில், கடந்த 24 மணி
நேரத்தில் 45,720 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது,
1,129 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் முதன்முறையாக
கொரோனா தொற்று, 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
12,38,635 ஆகவும், மரணம் 29,861 ஆகவும் அதிகரித்துள்ளது.
கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் சதவீதம்
63.18 சதவீதமாக உள்ளதாகவும், தற்போது வரை
7.82 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாக
சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவில் பாதிக்கப்படுவோரின் விகிதம் 13.03 ஆக
உள்ளது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மஹாராஷ்டிரா
மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதற்கடுத்த இடங்களில்,
தமிழகம், டில்லி, கர்நாடகா, ஆந்திரா, உ.பி., மற்றும் குஜராத்
மாநிலங்கள் உள்ளன.
அதேபோல், நேற்று (ஜூலை 23) ஒரே நாளில் 1,129 பேர்
உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக தமிழகத்தில்
518 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த உயிரிழப்புகளில் மார்ச் 1 முதல் ஜூன் 1வரையிலான
காலகட்டத்தில் 444 விடுபட்ட மரணங்கள், மத்திய அரசின்
வழிகாட்டுதல்கள் படி சேர்க்கப்பட்டதாக தமிழக
சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை
அதிகரித்துள்ளது.
இது குறித்த 5 முக்கிய அம்சங்கள்
01.மஹாராஷ்டிராவில், நேற்று (ஜூலை 23),
ஒரே நாளில் 10,576 பேருக்கு கொரோனா உறுதியானது.
அங்கு, ஒரே நாளில் அதிகபட்ச தொற்று பதிவாவது
இது முதல்முறையாகும்.
இதனால், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
3,37,607 ஆக அதிகரித்துள்ளது.
02. அதேபோல், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக
5,849 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
1.86 லட்சத்தை தாண்டியுள்ளது.
சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற
மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
03. ஆந்திராவில் ஒரே நாளில் 6,045 பேருக்கு பாதிப்பு
ஏற்பட்டுள்ளது. இவ்வளவு அதிகமாக பாதிப்பை
அம்மாநிலம் முதன்முறையாக பதிவு செய்துள்ளது.
04. உயிரிழப்புகளில் மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணி
நேரத்தில் 280 பேர் பலியாகியுள்ளனர்.
05. இந்தியாவில் நேற்று (ஜூலை 23)இதுவரை இல்லாத
அளவாக ஒரே நாளில் 3,50,823 மாதிரிகள்
சோதனையிடப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 1.5 கோடி
மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.
தினமலர்
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து
வருகிறது. நேற்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா
உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
1,86,492 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கவர்னர் மாளிகையில் 147 பேருக்கு கொரோனா
பரிசோதனை நடந்தது. அதில் 4 போலீசார், தீயணைப்பு வீரர்கள்
உட்பட 84 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
எங்கு சென்று முடியப்போகிறதோ இறைவனுக்கு வெளிச்சம்
அனைவரும் இடைவெளி கடைப்பிடித்து பாதுகாப்பாக இருப்பதே சிறந்தது
அனைவரும் இடைவெளி கடைப்பிடித்து பாதுகாப்பாக இருப்பதே சிறந்தது
---------------------------------

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
//தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக
5,849 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
1.86 லட்சத்தை தாண்டியுள்ளது.// -

சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில்... - என்பது ஆறுதலான விஷயம். தடுப்பூசியை விரைவாக செயல் படுத்தவேண்டும்.
5,849 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
1.86 லட்சத்தை தாண்டியுள்ளது.// -

சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில்... - என்பது ஆறுதலான விஷயம். தடுப்பூசியை விரைவாக செயல் படுத்தவேண்டும்.
---------------------------------
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இன்றைய கணக்குப்படி 13.50 லட்சம் கடந்துவிட்டது

---------------------------------

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
ஊரடங்கையும் கட்டுப்பாடுகளையும் மதிக்காமல் திரிவதால் இந்த நிலைமை. இந்தயர்கள் திருந்தவும் மாட்டார்கள், மாறவும் மாட்டார்கள், எத்தனை தடவை தான் அரசு அறிவறுத்திக் கொண்டிருக்கும்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மேற்கோள் செய்த பதிவு: 1325653மாணிக்கம் நடேசன் wrote:ஊரடங்கையும் கட்டுப்பாடுகளையும் மதிக்காமல் திரிவதால் இந்த நிலைமை. இந்தயர்கள் திருந்தவும் மாட்டார்கள், மாறவும் மாட்டார்கள், எத்தனை தடவை தான் அரசு அறிவறுத்திக் கொண்டிருக்கும்.
அவன் அவனுக்கு வரும்போது தான் திருந்துவார்கள் அது தான் பல இந்தியர்களின் பழக்க வழக்கம்
---------------------------------

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
» ஒரே நாளில் 1,076 பேருக்கு நோய் தொற்று; இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13,835 ஆக உயர்வு
» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
» சீனாவில் ஒரே நாளில் 37 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது: கடந்த 24 மணி நேரத்தில் 4,987 பேர் பாதிப்பு
» இந்தியாவில் முதல்முறையாக கழிவுநீரை குடிநீராக்கும் திட்டம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1