ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by T.N.Balasubramanian Today at 10:23 pm

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Today at 10:05 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by ayyasamy ram Today at 10:02 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Today at 9:04 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by T.N.Balasubramanian Today at 8:40 pm

» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Today at 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Today at 6:01 pm

» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…
by ayyasamy ram Today at 5:59 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:07 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Today at 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Today at 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Today at 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Today at 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Today at 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Today at 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Today at 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Today at 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Today at 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Today at 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Today at 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Today at 2:50 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:10 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Today at 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Today at 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Today at 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Today at 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Today at 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Today at 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Today at 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Today at 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Today at 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Today at 6:17 am

» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner
by velang Yesterday at 9:22 pm

» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.
by velang Yesterday at 9:15 pm

» டால்பின் சிரிக்குமா?…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!
by krishnaamma Yesterday at 9:15 pm

» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்
by krishnaamma Yesterday at 9:13 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:07 pm

» கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை!
by krishnaamma Yesterday at 8:41 pm

» படித்ததில் பிடித்தது - II :) --வாழ்க கல்விச் சேவை!
by krishnaamma Yesterday at 8:35 pm

» வாழ்க்கை என்று வருகிறபோது தத்துவம் செல்லாக் காசாகும்!..
by krishnaamma Yesterday at 8:20 pm

» எலியா? ஆணா? - சத்குரு
by krishnaamma Yesterday at 8:12 pm

» ‘நூறாண்டு காலம் வாழ்க’: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
by krishnaamma Yesterday at 8:09 pm

» அடுத்தடுத்து 4 படங்கள் ஓடிடியில் ரிலீஸ்...? விஜய் சேதுபதி திடீர் அப்செட்
by krishnaamma Yesterday at 8:05 pm

» வரி தாக்கல் சம்பந்தமாக 2019-2020 நிதியாண்டு
by krishnaamma Yesterday at 8:03 pm

» கன்யா மாச (புரட்டாசி மாத) பண்டிகை மற்றும் விரத நாட்கள்
by krishnaamma Yesterday at 8:02 pm

» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
by heezulia Yesterday at 7:45 pm

» பிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள் !
by krishnaamma Yesterday at 7:08 pm

» பிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்...
by krishnaamma Yesterday at 7:03 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Yesterday at 6:51 pm

» ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார்
by ayyasamy ram Yesterday at 6:43 pm

Admins Online

அமெரிக்காவுக்கு பதிலடி: தயாராகிறது சீனா

Go down

அமெரிக்காவுக்கு பதிலடி: தயாராகிறது சீனா Empty அமெரிக்காவுக்கு பதிலடி: தயாராகிறது சீனா

Post by ayyasamy ram on Fri Jul 24, 2020 7:01 am


வாஷிங்டன்;
சீன துாதரக அலுவலகங்களை மூடும் நடவடிக்கைகளை அமெரிக்கா
முடுக்கி விட்டுள்ளதை அடுத்து, பதிலடி கொடுக்க சீனாவும் தயாராகி
வருகிறது.

'கொரோனா வைரஸ் பற்றிய தகவலை முன் கூட்டியே தெரிவிக்காமல்
சீனா மறைத்து விட்டது. அதனால் தான், அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து
நாடுகளிலும் கொரோனா வைரஸ், பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது'
என, சீனா மீது, அமெரிக்கா குற்றம் சாட்டியது.இதற்கு, சீனா கடும் மறுப்பு
தெரிவித்தது.

இந்த விஷயத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்தது.
இதன் தொடர்ச்சியாக, தென் சீன கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி
வருவதை தடுக்கும் வகையில், இரண்டு போர் கப்பல்களை, அமெரிக்கா
அங்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில், ஹூஸ்டன் நகரில் செயல்பட்டு வந்த, சீன துாதரக
அலுவலகத்தை, அமெரிக்கா அதிரடியாக மூடியது. அமெரிக்க மக்களின்
அறிவுசார் சொத்துரிமை, தனிப்பட்ட ரகசியங்களை பாதுகாக்கும் விதமாக,
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அமெரிக்கா அறிவித்தது.

விஞ்ஞானி தலைமறைவு

இதற்கிடையே, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள
சீன துாதரக அலுவலகத்தில், சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானியான டாங் ஜுவான்
பதுங்கியுள்ளதாகவும், அவருக்கு, சீன ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பு
உள்ளதாகவும், திடுக்கிடும் தகவலை அமெரிக்கா தெரிவித்துள்ளது

.டாங் ஜுவான், சீன ராணுவத்துடன் தனக்குள்ள தொடர்பை மறைத்து,
மோசடியாக, 'விசா' பெற்றதாகவும், தற்போது அவர் தலைமறைவாகி
விட்டதாகவும், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இவர், அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் கொரோனா தடுப்பு மருந்து கண்டு
பிடிக்கும் தொழில்நுட்பத்தை திருடும் மற்றும் உளவு பார்க்கும்
நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், ஒரு தரப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.

மூடு விழா தொடரும்!

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:

கொரோனா வைரஸ் போன்ற பல விஷயங்களில், சர்வதேச சமூகத்துக்கு
பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சீனாவுக்கு எதிராக, கடும் நடவடிக்கைகள்
தொடரும். ஹூஸ்டனில் செயல்பட்டு வந்த சீன துாதரக அலுவலகத்தை
மூடுவதற்கு, ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது


அடுத்ததாக, அமெரிக்காவின் மற்ற நகரங்களிலும் உள்ள சீன துாதரக
அலுவலகங்கள் மூடப்படும். அமெரிக்க மக்களின் அறிவுசார் சொத்துரிமை,
தனிப்பட்ட ரகசியங்களை பாதுகாக்கும் விதமான இந்த நடவடிக்கைகள்
தொடரும். இவ்வாறு, அவர் கூறினார்.

அமெரிக்காவின் அடுத்தடுத்த இந்த அதிரடி நடவடிக்கைகள், சீன அரசுக்கு
கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்பதற்கும்,
மறைமுக போரை துவக்குவதற்கும் சீனா தயாராகி வருவதாக, சர்வதேச
அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61046
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்காவுக்கு பதிலடி: தயாராகிறது சீனா Empty Re: அமெரிக்காவுக்கு பதிலடி: தயாராகிறது சீனா

Post by Muthumohamed on Sat Jul 25, 2020 12:09 am

பிரச்சனை பெரிதாக்கிக்கொண்டிருக்கிறதே பொறுத்து இருந்து பார்ப்போம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum