ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஞானத்தின் ஆரம்பம் ஆண்டவனுக்கு அஞ்சுதல்
by ayyasamy ram Today at 8:32 am

» விநாயகர் தலங்கள் சிலவற்றை தரிசிப்போம்.
by ayyasamy ram Today at 8:30 am

» ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு?
by ayyasamy ram Today at 8:17 am

» பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்'
by ayyasamy ram Today at 8:12 am

» சென்னை, டில்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு
by ayyasamy ram Today at 8:09 am

» ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Today at 8:06 am

» ஸ்ரீராம தாரக மந்திரத்தை ஜெபிக்க ஸ்ரீ வித்யா பீடம் அழைப்பு
by ayyasamy ram Today at 8:02 am

» வங்கி ஊழியர்கள் ஆக.,20ல் வேலை நிறுத்தம்
by ayyasamy ram Today at 7:59 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by jithan Today at 7:35 am

» வேலன்:-பைல்களை சுருக்க -சுருக்கிய பைல்களை விரிவாக்கம் செய்ய -Bandzip.
by velang Today at 6:53 am

» சினி துளிகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:12 pm

» கரூருக்கு வருவாரா?
by Muthumohamed Yesterday at 11:10 pm

» 8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு
by Muthumohamed Yesterday at 11:01 pm

» ராமரின் தாய்க்கு கோவில்; காங்., முதல்வர் அசத்தல்
by Muthumohamed Yesterday at 10:59 pm

» நாணயம் விகடன் 09.08.2020
by Dr.S.Soundarapandian Yesterday at 10:57 pm

» ஆகஸ்ட் 2 - முக்கிய செய்திகள்
by Muthumohamed Yesterday at 10:56 pm

» இந்தியக் கொடியுடன் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் ஊடுருவிய Hackers
by Muthumohamed Yesterday at 10:51 pm

» ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள்
by Muthumohamed Yesterday at 10:48 pm

» டேனி - சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» Sun ring: சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள் ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by T.N.Balasubramanian Yesterday at 3:55 pm

» ஆண்டவனுக்கு ஒரு விளக்கு ஏற்றினால் சைத்தானுக்கு இரண்டு…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» காந்தியின் வாழ்க்கையிலே..
by ayyasamy ram Yesterday at 3:12 pm

» “தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்”
by ayyasamy ram Yesterday at 3:11 pm

» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்!
by T.N.Balasubramanian Yesterday at 2:04 pm

» முரண் தொடை - தபூசங்கர்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நா.முத்துக்குமார் - கவிதைத் தொகுப்புகளில் இருந்து சில கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» நில் கவனி செல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:19 pm

» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
by SK Yesterday at 11:06 am

» டாக்டர் பட்டத்தை சரண்டர் பண்ணிட்டேன்...!
by SK Yesterday at 10:45 am

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by SK Yesterday at 10:40 am

» இறைவன் யாருக்குத் தெரிவார்?
by SK Yesterday at 10:05 am

» மிதக்கும் சோலார் பேனல்களை அமைக்க தெலுங்கானா திட்டம்
by SK Yesterday at 9:47 am

» பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: புதிய கல்வி கொள்கையில் பரிந்துரை
by SK Yesterday at 9:30 am

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 9:18 am

» மரங்களுக்கு ராக்கி கட்டுங்கள்: பீஹார் துணை முதல்வர் வேண்டுகோள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» நமக்கும் அருள் புரியட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:36 am

» புத்தகம் தேவை
by rravicha Yesterday at 7:51 am

» மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
by ayyasamy ram Yesterday at 7:46 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Yesterday at 2:45 am

» மின் புத்தகங்கள் தேவை
by thines_sanggar Sun Aug 02, 2020 8:58 pm

» சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்
by sncivil57 Sun Aug 02, 2020 8:05 pm

» 1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி
by sncivil57 Sun Aug 02, 2020 7:42 pm

» புகார் நகரத்து பெருவணிகன்-பா.பிரபாகரன்
by பா. சதீஷ் குமார் Sun Aug 02, 2020 7:27 pm

» விகடன் சுஜாதா மலர்
by ayyasamy ram Sun Aug 02, 2020 7:24 pm

» நந்தி நாயகன்-மங்களம் ராமமூர்த்தி
by பா. சதீஷ் குமார் Sun Aug 02, 2020 7:21 pm

» புத்தகம் தேவை
by Guest Sun Aug 02, 2020 7:19 pm

Admins Online

பாம்பன் சுவாமிகள் அருளுரை

Go down

பாம்பன் சுவாமிகள் அருளுரை Empty பாம்பன் சுவாமிகள் அருளுரை

Post by ayyasamy ram on Sat Jul 25, 2020 7:17 am

பாம்பன் சுவாமிகள் அருளுரை Pamban-new
*அரிது, அரிது மானிடராக பிறத்தல் அரிது’ என்று
புலவர்கள் எல்லாம் சொல்கிறார்கள். இந்த
மனிதப்பிறவி எவ்வளவு நல்ல விஷயமோ அதே
அளவிற்கு அஞ்சத்தக்க விஷயமும் ஆகும்.

ஏனெனில், மனிதர்கள் தங்கள் செய்கையால்
இந்த பிறவியை மேலாகவோ, கீழாகவோ
செய்கிறார்கள். நல்லதைச் செய்தால் இதைவிட
நற்பிறவி கிட்டும்.

தீமையை செய்தால் மீண்டும் விலங்காகப் பிறக்க
வேண்டி வரும்.

* ஒரு மனிதனின் தயவைப் பெறுவதற்குக்கூட
நீண்டநாள் போராடுகிறீர்கள். அரசாங்கத்தின் தயவு
வேண்டுமானால் இன்னும் அதிகநாள் காத்திருக்க
வேண்டி உள்ளது.

இந்த சாதாரண ஜென்மங்களுக்கே இப்படி
காத்திருக்க வேண்டியது என்றால், கடவுளின்
அருளைப் பெறுவதற்கு எவ்வளவுநாள் காத்திருக்க
வேண்டும் என்பதை சொல்லித் தெரிய
வேண்டியதில்லை.

எனவே அவரது கருணையைப் பெற பொறுமையுடன்
காத்திருங்கள். மிகப்பெரிய பலன் கிடைக்கும்.

* பாவம் செய்யும்போது எப்படி மறைவாக
செய்கிறீர்களோ அதேபோல மிகுந்த புண்ணியமான
அன்ன தானத்தையும் எவ்வித தம்பட்டம் இல்லாமல்
அமைதியாக செய்ய வேண்டும். அப்படியானால்தான்
அந்த தானத்திற்குரிய பலன் வெகுவாக கிடைக்கும்.
-
பாம்பன் சுவாமிகள்


Last edited by ayyasamy ram on Sun Jul 26, 2020 3:18 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59157
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாம்பன் சுவாமிகள் அருளுரை Empty Re: பாம்பன் சுவாமிகள் அருளுரை

Post by விமந்தனி on Sun Jul 26, 2020 2:07 pm

பாவம் செய்யும்போது எப்படி மறைவாக
செய்கிறீர்களோ அதேபோல மிகுந்த புண்ணியமான
அன்ன தானத்தையும் எவ்வித தம்பட்டம் இல்லாமல்
அமைதியாக செய்ய வேண்டும்.
- சூப்பருங்க சூப்பருங்க


பாம்பன் சுவாமிகள் அருளுரை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபாம்பன் சுவாமிகள் அருளுரை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பாம்பன் சுவாமிகள் அருளுரை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8683
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

பாம்பன் சுவாமிகள் அருளுரை Empty Re: பாம்பன் சுவாமிகள் அருளுரை

Post by T.N.Balasubramanian on Sun Jul 26, 2020 5:40 pm

அருமையான அறவுரை .

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26943
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9675

Back to top Go down

பாம்பன் சுவாமிகள் அருளுரை Empty Re: பாம்பன் சுவாமிகள் அருளுரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum