ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை
by T.N.Balasubramanian Today at 3:12 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by nsatheeshkumar Today at 2:55 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:37 pm

» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !
by ராஜா Today at 1:00 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by ராஜா Today at 12:58 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:58 am

» நாவல்கள் வேண்டும்
by velang Today at 11:51 am

» திருக்கழுக்குன்றம்:-அறிந்திடாத குளம்-நரிக்குளம்.
by velang Today at 8:48 am

» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.
by velang Today at 8:20 am

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by lakshmi palani Yesterday at 11:12 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:26 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Yesterday at 10:24 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Yesterday at 9:57 pm

» வாக்குறுதி!
by krishnaamma Yesterday at 9:53 pm

» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்
by krishnaamma Yesterday at 9:36 pm

» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Yesterday at 9:35 pm

» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு
by krishnaamma Yesterday at 9:35 pm

» தாயிற்சிறந்தகோவிலுமில்லை !
by krishnaamma Yesterday at 9:20 pm

» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் !
by krishnaamma Yesterday at 9:14 pm

» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் !!
by krishnaamma Yesterday at 9:12 pm

» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்
by krishnaamma Yesterday at 8:58 pm

» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை
by krishnaamma Yesterday at 8:58 pm

» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்
by krishnaamma Yesterday at 8:57 pm

» முருங்கை vs கொரோனா !
by krishnaamma Yesterday at 7:24 pm

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by krishnaamma Yesterday at 7:21 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 7:17 pm

» பஞ்சதுவாரகை !
by krishnaamma Yesterday at 7:08 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Yesterday at 7:04 pm

» அக்பரும் பீர்பாலும்...
by krishnaamma Yesterday at 7:00 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் !
by krishnaamma Yesterday at 6:41 pm

» தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்
by krishnaamma Yesterday at 6:34 pm

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Yesterday at 6:21 pm

» தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(473)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:22 pm

» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா
by SK Yesterday at 12:02 pm

» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்
by SK Yesterday at 9:22 am

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Mon Sep 21, 2020 8:26 pm

» மொக்க ஜோக்ஸ்
by krishnaamma Mon Sep 21, 2020 8:15 pm

» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது!
by krishnaamma Mon Sep 21, 2020 8:14 pm

» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்
by T.N.Balasubramanian Mon Sep 21, 2020 3:52 pm

» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:
by ranhasan Mon Sep 21, 2020 2:12 pm

» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்
by velang Mon Sep 21, 2020 7:35 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by ayyasamy ram Mon Sep 21, 2020 4:18 am

» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)
by ayyasamy ram Mon Sep 21, 2020 4:07 am

» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,
by ayyasamy ram Mon Sep 21, 2020 4:03 am

» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு
by ayyasamy ram Mon Sep 21, 2020 3:43 am

» வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி?
by ayyasamy ram Mon Sep 21, 2020 3:32 am

Admins Online

கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை

Go down

கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை Empty கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை

Post by ayyasamy ram on Sat Jul 25, 2020 6:47 pm

கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை Tamil_News_large_2583114
புதுடில்லி:
கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்
ஐ.எஸ் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள்
சபையின் அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ், அல்கொய்தா மற்றும் அது தொடர்பான பயங்கரவாதிகள்
குறித்த ஐ.நா.,வின் பயங்கரவாத கண்காணிப்பு மற்றும் தடை குறித்த
26வது அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அல்கொய்தா தீவிரவாத அமைப்பு இந்தியத் துணைக் கண்டத்தில்
ஆப்கானிஸ்தானின் நிம்ருஸ், ஹெல்மாண்ட், காந்தகர் மாகாணங்களில்
இருந்து செயல்பட்டு வருகிறது.

வங்கதேசம், இந்தியா, மியான்மர், பாகிஸ்தான் நாடுகளில் 150 முதல்
200 அல்கொய்தா பயங்கரவாதிகள் வரை இருக்கக்கூடும்.

அல்கொய்தா அமைப்பின் தற்போதைய தலைவர் ஒசாமா மெகமூத்,
தனது தலைவர் ஆசிம் உமர் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகையில்
தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்.

ஐஎஸ்ஐஎல் அமைப்பின் இந்திய கிளை, (ஹிந்த் விலாயா), கடந்த 2019ம்
ஆண்டு மே 10ல் வெளியிட்ட அறிக்கையில் 180 முதல் 200 உறுப்பினர்கள்
இருப்பதாக தெரிவித்திருந்தது.

மேலும், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்
ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு மே மாதம் காஷ்மீரில் ராணுவத்துக்கும், பாதுகாப்புப்
படையினருக்கும் இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து ஐஎஸ்
பயங்கரவாதிகள் (ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎல், தாயிஷ்) இந்தியாவில் புதிய
மாகாணத்தை உருவாக்கி இருக்கிறோம் எனவும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஐஎஸ் பயங்கரவாதிகள் குறித்து செய்தி வெளியிடும் அமாக் நியூஸ்
ஏஜென்சியில் அந்த அமைப்பு தங்களின் புதிய கிளையின் பெயரை அரபு
மொழியில் ‛விலாயா ஆப் ஹிந்த்' (இந்திய மாகாணம்) எனத் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61104
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை Empty Re: கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை

Post by Muthumohamed on Sun Jul 26, 2020 12:11 am

அடக்கடவுளே இதுகூட தெரியாமலா இங்கே உள்ள அரசாங்கம் செயல்படுகிறது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum