ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்
by ayyasamy ram Today at 8:19 am

» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி? - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்
by ayyasamy ram Today at 8:01 am

» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்
by ayyasamy ram Today at 7:57 am

» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.
by velang Today at 7:30 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Yesterday at 11:35 pm

» சுய அறிமுகம்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Yesterday at 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Yesterday at 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Yesterday at 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Yesterday at 9:38 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Yesterday at 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Yesterday at 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Yesterday at 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Yesterday at 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Yesterday at 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Yesterday at 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Yesterday at 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Yesterday at 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Yesterday at 7:02 pm

» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» காதலுக்குத் திசைகள் ஐந்து!!
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்!
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:08 pm

» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்
by sncivil57 Yesterday at 4:04 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 3:45 pm

» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்
by சக்தி18 Yesterday at 3:31 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by Guest Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» ரசத்துல பிராந்தி வாடை வருது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:40 am

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by ayyasamy ram Yesterday at 11:40 am

» படித்ததில் ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:32 am

» திருமகள் தேடி வந்தாள்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» கழுதையின் வாழ்வு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am

» இயற்கையை நேசிக்க தொடங்கு…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:26 am

» ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் சண்டிகர் முதலிடம்: தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்தது
by Dr.S.Soundarapandian Yesterday at 11:20 am

» சுப்ரமணி
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஒவ்வொரு ப்ரண்டும் தேவ மச்சான்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» நவராத்திரி நாயகர்!
by ayyasamy ram Yesterday at 11:09 am

» அமெரிக்க பார்லி.,க்குள் நுழைய காத்திருக்கும் இந்தியர்கள்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்-Video Converter.
by velang Yesterday at 8:09 am

» அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

Admins Online

குறைந்தபட்சம் ரூ.2,300: கரோனா சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைக்கான கட்டண நிர்ணயம் : கேரள அரசு வெளியீடு

Go down

குறைந்தபட்சம் ரூ.2,300: கரோனா சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைக்கான  கட்டண நிர்ணயம் : கேரள அரசு வெளியீடு Empty குறைந்தபட்சம் ரூ.2,300: கரோனா சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைக்கான கட்டண நிர்ணயம் : கேரள அரசு வெளியீடு

Post by ayyasamy ram on Sun Jul 26, 2020 10:26 am

குறைந்தபட்சம் ரூ.2,300: கரோனா சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைக்கான  கட்டண நிர்ணயம் : கேரள அரசு வெளியீடு 566528
-
கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் மக்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்போது அவர்களிடம் வசூலிக்க வேண்டிய கட்டண நிர்ணயம் குறித்த விவரங்களையும், விதிகளையும் மாநில அரசு நேற்று வெளியிட்டது.

கேரள மாநிலத்தில்தான் நாட்டிலேயே முதல் கரோனா நோயாளி கடந்த ஜனவரி 30-ம் தேதி கண்டறியப்பட்டார். சீனாவின் வூஹான் நகரில் இருந்து வந்திருந்த அந்த மாணவிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு குணமானார்.

ஆனால், அதன்பின் கரோனா நோயாளிகள் அதிகரித்தபோதிலும் கேரள மாநில அரசின் கடுமையான விதிகமுறைகள், லாக்டவுன், தீவிர சிகிச்சை முறைகளால் கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தது.

ஆனால், கடந்த 10 நாட்களாக கரோனா வைரஸ் பரவல் தீவிரமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து 4-வது நாளாக நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் புதிதாக தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதுவரை கேரள மாநிலத்தில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு, தனியார் மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது வசூலிக்க வேண்டிய கட்டண விவரங்களை கேரள அரசு நேற்று வெளியிட்டது.

மாநில சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜா நேற்று நிருபர்களுக்கு
அளித்த பேட்டியில் கூறுகையில் “ காருண்யா ஆரோக்கிய சுரக்ஷா
பதாதி(கேஏஎஸ்பி) காப்பீடு திட்டத்தில் உள்ள தனியார் மருத்துவ
மனைகள், இதில் சேராத தனியார் மருத்துவமனைகளுக்கும் கரோனா
நோயாளிகளிடம் வசூலிக்க வேண்டிய சிகிச்சைக் கட்டணம் தொடர்பான
உத்தரவை அனுப்பிவிட்டோம்.

கரோனாவில் பாதிக்கப்படும் மக்கள் அரசு மருத்துவமனைகளிலும்
சிகிச்சை பெறலாம், தனியார் மருத்துவமனைகளிலும் விருப்பமிருந்தால்
சிகிச்சை பெறலாம். அரசு , தனியார் மருத்துவமனைகள் இரண்டுமே
கரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளன.

இதில் மாநில அரசின் காருண்யா ஆரோக்கிய சுரக்ஷா பதாதி காப்பீடு
உள்ளவர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

இதுவரை மாநிலத்தில் 28 மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளுக்கு
மட்டுமே சிகிச்சையளிக்க உருவாக்கப்பட்டுள்ளன.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகள்
சாதாரண வார்டில் இருந்தால் நாள்தோறும் ரூ.2,300 கட்டணம் வசூலிக்கலாம்.
அதிக கவனிப்பு உள்ள பிரிவு(ஹெச்டியு) சிகிச்சை பெற்றால் நாள்தோறும்
ரூ.3,300 கட்டணம் வசூலிக்கலாம்.

ஐசியுவில் சிகிச்சையளித்தால் ரூ.6,500 கட்டணமும், வெண்டிலேட்டர்
உதவியுடன் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தால் ரூ.11,500
கட்டணமும் வசூலிக்கலாம்.

ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு நபர் ஒருவருக்கு ரூ.2,750 கட்டணமும்,
ஆன்ட்டிஜென் பரிசோதனைக்கு ரூ.625 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாட்பரிசோதனைக்கு ரூ3 ஆயிரமும், ட்ரூநாட் ஸ்டெப்ஓன்- ஸ்டெப் 2
பரிசோதனைக்கு ரூ.1,500 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக தனியார் மருத்துவமனைகள்
கரோனா நோயாளிகளிடம் இருந்து வசூலிக்கக்கூடாது

இவ்வாறு சைலஜா தெரிவித்தார்.
-
இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61812
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum