ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
by prajai Today at 9:22 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Today at 8:31 pm

» எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு
by ayyasamy ram Today at 8:15 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by சக்தி18 Today at 8:01 pm

» சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 7:25 pm

» கிச்சன் டிப்ஸ்...
by T.N.Balasubramanian Today at 5:53 pm

» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by T.N.Balasubramanian Today at 5:51 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by T.N.Balasubramanian Today at 5:46 pm

» ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல்
by T.N.Balasubramanian Today at 5:41 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)
by Dr.S.Soundarapandian Today at 1:52 pm

» நாவல்கள் தேவை
by prajai Yesterday at 10:36 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» சின்னத்திரை மின்னல்கள்!: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது!
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்
by krishnaamma Yesterday at 8:45 pm

» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் !
by krishnaamma Yesterday at 8:43 pm

» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:41 pm

» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் !
by krishnaamma Yesterday at 8:36 pm

» நாட்டுக் கதம்ப சாதம்
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு
by krishnaamma Yesterday at 8:32 pm

» "எந்த பத்மாவதி" திருச்சானூர் பத்மாவதியா? மரவக்காடு பத்மாவதியா?
by krishnaamma Yesterday at 8:30 pm

» பெரியவா திருவடிகளே சரணம் !
by krishnaamma Yesterday at 8:23 pm

» பூந்தானம் நம்பூதிரி !
by krishnaamma Yesterday at 8:18 pm

» நவராத்திரி ஸ்பெஷல் !
by krishnaamma Yesterday at 8:12 pm

» வெற்றி தந்தும் உரிய மரியாதை இல்லை - நடிகை கங்கனா ரணாவத்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:38 pm

» கதிர் ஆனந்த் ஆதரவாளர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» சாலை விபத்தில் மகன் பலி: தகவலைக் கேட்ட தந்தை அதிர்ச்சியில் மரணம்
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» சௌதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடி மறைவு
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு வர அனுமதி: தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» ”முகக்கவசம் அணியாவிட்டால் என்ன?” : சர்ச்சையைக் கிளப்பிய ம.பி. அமைச்சர்
by ayyasamy ram Yesterday at 4:57 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:48 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by krishnaamma Yesterday at 12:53 pm

» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951
by krishnaamma Yesterday at 12:38 pm

» விஜய் - சூர்யா ரசிகர்களின் போஸ்டர் போர்
by ayyasamy ram Yesterday at 9:39 am

» ரஃபேல் ஒப்பந்தம்: "இந்தியாவுக்கான தொழில்நுட்பங்களை டஸôல்ட் நிறுவனம் வழங்க வேண்டியுள்ளது'
by ayyasamy ram Yesterday at 9:25 am

» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 9:23 am

» திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.
by velang Yesterday at 8:51 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by krishnaamma Wed Sep 23, 2020 10:43 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Wed Sep 23, 2020 10:42 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Wed Sep 23, 2020 10:39 pm

» பாலித்தீன் சூட்!
by krishnaamma Wed Sep 23, 2020 10:37 pm

» ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது !
by krishnaamma Wed Sep 23, 2020 10:24 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Wed Sep 23, 2020 10:07 pm

» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் !
by krishnaamma Wed Sep 23, 2020 9:47 pm

» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை !
by krishnaamma Wed Sep 23, 2020 9:36 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Wed Sep 23, 2020 9:31 pm

» ஆனந்த வாழ்வுக்கு.....
by krishnaamma Wed Sep 23, 2020 9:15 pm

Admins Online

புலிகளின் புதல்வர்கள் -பா.விஜய்

Reply to topic

Go down

ஈகரை புலிகளின் புதல்வர்கள் -பா.விஜய்

Post by civil on Sun Jul 26, 2020 11:48 am

புலிகளின் புதல்வர்கள் -பா.விஜய்

கவி­ஞ­ராக அறி­யப்­பட்ட பா.விஜய், இந்த புத்­த­கத்தில், ஒரு ஆய்­வா­ள­ரா­கவும் தன்னை வெளிப்­ப­டுத்தி உள்ளார். 1,800 ஆண்­டு­க­ளுக்கு முன், தமி­ழகம் எப்­படி இருந்­தது என்­பதை, இலங்­கியம் மூலம் காட்­சிப்­ப­டுத்தி உள்ளார். தமிழ் சினி­மாக்­களில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டதை போன்று, பண்­டைய தமிழ் சமூ­கமும், மன்­னர்­களும் இருந்­த­தில்லை; உடல் முழுதும் நகை­களை பூட்டிக் கொண்டு திரி­ய­வில்லை; மது குடித்­தனர்; மாமிசம் உண்­டனர் என, நிஜத்தை எடுத்­து­ரைத்­துள்ளார். அதற்கே அவ­ருக்கு ஒரு சபாஷ். 1,300 ஆண்டு கால யுத்­த­முமே, சகோ­தர சண்­டைகள் தான். புற­நா­னூறு பூரிக்­கின்ற படைப்­பெல்லாம், ஓர் இனத்­துக்குள் நடந்த ரத்­த­வெறி ஆட்­டத்தைப் பற்­றி­யது தான் என்று திடமாய், தன் கருத்தை முன்­வைக்­கிறார் நூலாசிரியர்.

புலிகளின் புதல்வர்கள் -பா.விஜய் ZXiqLuqRQHOw3g8RnO2U+photo_௨௦௨௦-௦௬-௦௨_௧௦-௩௯-௫௦


‘உருண்ட தலைகள் தமி­ழ­ரு­டை­யவை; உருட்­டிய கைகளும் தமி­ழ­ரு­டை­ய­வையே. இதற்குப் பெய­ராக, நாம் பெரு­மைப்­பட்டு சூட்டிக் கொண்­டது தமிழர் வீரம். ஒன்­றாக இணைந்து, ஆட்சி நடத்த தெரி­யாத அறி­யா­மைக்கு, இன்­னொரு அழ­கான இடு­குறிப் பெயர் இது. தென்­தேசம் மட்­டு­மா­வது ஒன்­றாக ஒரு புள்­ளியில் நின்­றி­ருந்தால், 6,000 மைல் தாண்டி வந்து ஆங்­கி­லேயன், தமி­ழ­னு­டைய தலை­மு­டி­யைக்­கூட வெட்­டிப்­பார்த்­தி­ருக்க முடி­யாது’ என, ஆவே­சப்­ப­டு­கிறார். கரி­கா­லனின் அறி­மு­கத்தில் துவங்கும் இந்த புத்­தகம், பங்­காளி சண்­டையில் மோதிக்­கொண்ட நலங்­கிள்ளி – நெடுங்­கிள்ளி; சுனா­மியில் பலி­யான கிள்­ளி­வ­ளவன்; வர­லாறே அறிய முடி­யாத கி.பி. 5 – கி.பி. 8 வரை­யி­லான கால­கட்டம்; பராந்­தகன் உரு­வாக்­கிய சேத்­தி­யா­தோப்பு ஏரி என, வர­லாற்றின் மேடு­பள்­ளங்­களில் ஏறி இறங்கி, ராஜ­ராஜ சோழன் என்ற அருண்­மொ­ழித்­தேவன் ஆட்சி ஏறும் வரை, வந்­தி­ருக்­கிறார் விஜய

CLICK HERE PDF ;https://userupload.net/1b9wv8pqkz37
https://userupload.net/1b9wv8pqkz37
civil
civil
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 25/07/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஈகரை Re: புலிகளின் புதல்வர்கள் -பா.விஜய்

Post by T.N.Balasubramanian on Mon Jul 27, 2020 2:33 pm

sncivil 57 என்ற உங்கள் id இல் இருந்த தடை நீக்கப்பட்டது. 
உங்கள் பதிவுகளை பழைய  id இல் தொடரவும்.
உங்கள் பழைய பதிவுகளின் எண்ணிக்கையும் தொடரும்.
ஒருவரே இரெண்டு id களில் பதிவிடுவது கூடாது.
உங்களுக்கு பல சந்தேகங்கள் இருப்பது தெரிகிறது.
உங்களுக்கு ஈமெயில் அனுப்பியுள்ளேன்.
அதை படித்து பதில் அளிக்கவும்.சந்தேகம் இருப்பின் கேட்கவும்.

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27293
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

ஈகரை Re: புலிகளின் புதல்வர்கள் -பா.விஜய்

Post by sncivil57 on Mon Jul 27, 2020 5:08 pm

ok  thank you sir .ennoda account work akuthu .ini nan vithimuraikalukku utpattu seyalpaduven

ஓகே தேங்க் யு சர் .என்னோட அக்கவுண்ட் ஒர்க் ஆகுது .இனி நான் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவேன்.

(தமிழில் மாற்றப்பட்டது )
sncivil57
sncivil57
பண்பாளர்


பதிவுகள் : 137
இணைந்தது : 18/07/2020
மதிப்பீடுகள் : 10

https://tamilnewbookspdf.blogspot.com/

Back to top Go down

ஈகரை Re: புலிகளின் புதல்வர்கள் -பா.விஜய்

Post by T.N.Balasubramanian on Mon Jul 27, 2020 5:15 pm

@sncivil57 wrote:ok thank you sir .ennoda account work akuthu .ini nan vithimuraikalukku utpattu seyalpaduven
மேற்கோள் செய்த பதிவு: 1325823

ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழை மேம்பட செய்ய உருவாக்கப்பட்ட தளம்.

ஆங்கிலம் தவிர்க்கப்படவேண்டியது.

தமிழில் பதிவுகள் செய்யவும்.


ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27293
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

ஈகரை Re: புலிகளின் புதல்வர்கள் -பா.விஜய்

Post by T.N.Balasubramanian on Mon Jul 27, 2020 5:21 pm

@sncivil57 wrote:ok  thank you sir .ennoda account work akuthu .ini nan vithimuraikalukku utpattu seyalpaduven

ஓகே தேங்க் யு சர் .என்னோட அக்கவுண்ட் ஒர்க் ஆகுது .இனி நான் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவேன்.

(தமிழில் மாற்றப்பட்டது )
மேற்கோள் செய்த பதிவு: 1325823

இங்கு பதிவுகளை தமிழில் மட்டுமே பதிவிட வேண்டும்.

ஆங்கில பதிவுகள் நீக்கப்படும்.( இங்கு உறுப்பினர்களுக்கு தமிழ்தான் தெரியும்  புன்னகை புன்னகை )


ரமணியன் 

@sncivil57


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27293
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

ஈகரை Re: புலிகளின் புதல்வர்கள் -பா.விஜய்

Post by sncivil57 on Mon Jul 27, 2020 5:41 pm

அய்யா இனி நான் தமிழில் பதிவிடுகிரென். யுசர் அப்லொட் லிங்க் பயன்படுத்த அனுமதி இருக்கிரதா
sncivil57
sncivil57
பண்பாளர்


பதிவுகள் : 137
இணைந்தது : 18/07/2020
மதிப்பீடுகள் : 10

https://tamilnewbookspdf.blogspot.com/

Back to top Go down

ஈகரை Re: புலிகளின் புதல்வர்கள் -பா.விஜய்

Post by T.N.Balasubramanian on Mon Jul 27, 2020 7:09 pm

மறுமொழி/பதிவு பெட்டியில் உள்ள எல்லா வசதிகளையும் நீங்கள் உபயோகப்படுத்திக்கொள்ளலாம் 

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27293
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

ஈகரை Re: புலிகளின் புதல்வர்கள் -பா.விஜய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum