ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருக்குறள் ஒரு வரி உரை
by சக்தி18 Today at 5:23 pm

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by சக்தி18 Today at 5:13 pm

» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு!
by ayyasamy ram Today at 12:32 pm

» “காபி மாதிரிதான் வாழ்க்கை”
by ayyasamy ram Today at 12:30 pm

» குதிரை விசுவாசிகள் !
by ayyasamy ram Today at 12:29 pm

» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்!
by ayyasamy ram Today at 12:27 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Today at 12:24 pm

» திருமணத்தடை நீக்கும் திருப்பாசூர் வாசீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:21 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (309)
by Dr.S.Soundarapandian Today at 10:36 am

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by rajabhai Today at 10:16 am

» பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது
by ayyasamy ram Today at 8:05 am

» சம்பிரதாய விழாவில் பகை தீர்க்கும் மக்கள் சண்டையில் உடைந்தது 40 பேர் மண்டை: ஆந்திராவில் பரபரப்பு
by ayyasamy ram Today at 8:02 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View
by velang Today at 7:54 am

» டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:49 am

» வேலன்:-வீடியோக்களை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க -Video Padlock.
by velang Today at 7:47 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by sudhajeevarathinam Yesterday at 11:18 pm

» அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் ஏமி கோனி
by ayyasamy ram Yesterday at 10:55 pm

» கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்
by ayyasamy ram Yesterday at 10:45 pm

» கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்!
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» அவ்ளோதாங்க வாழ்க்கை!!!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» 68 வயது மலையேற்ற வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» சகுந்தலைக்கு ஆசைப்படும் நயன்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» புள்ளியில்லா கோலம் - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படத்தில் டாப்ஸி!
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» அப்பா – சிறுகதை
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு !
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» இன்றைய செய்தி சுருக்கம்
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» இளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்?
by ayyasamy ram Yesterday at 4:17 pm

» கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» இந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» டப்பிங் கலைஞர் கதிர்
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» டப்பிங் கலைஞர் சவீதா
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாசமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» GoodBye சிஸ்டம் வின்டோஸ் -10
by சக்தி18 Yesterday at 1:36 pm

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by சக்தி18 Yesterday at 12:32 pm

» ஈகரையில் என்ன பிரச்சினை
by சக்தி18 Yesterday at 12:18 pm

» நவராத்திரி விழா - புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:58 am

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சம் பறித்து சென்ற கட்சி தொண்டர்கள் - தெலுங்கானாவில் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:41 am

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by velang Yesterday at 7:40 am

» கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன்
by ayyasamy ram Yesterday at 7:29 am

» ஹம்ஸ வாகன தேவி
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:59 am

Admins Online

மகள்களை 'மாடாக்கிய' விவசாயிக்கு இந்தி நடிகர் செய்த உதவி

Go down

மகள்களை 'மாடாக்கிய' விவசாயிக்கு இந்தி நடிகர் செய்த உதவி Empty மகள்களை 'மாடாக்கிய' விவசாயிக்கு இந்தி நடிகர் செய்த உதவி

Post by ayyasamy ram on Mon Jul 27, 2020 4:55 am

மகள்களை 'மாடாக்கிய' விவசாயிக்கு இந்தி நடிகர் செய்த உதவி Tamil_News_large_2583834
-

ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் மஹால்ராஜூவாரிபள்ளி
கிராமத்தை சேர்ந்த விவசாயி நாகேஸ்வரராவ் என்பவர் நடத்தி
வந்த தேநீர் கடை வியாபாரம்கொரோனா தொற்று பரவல்
காரணமாக நசிந்து போனது.

அதனால் அவர் தன் கிராமத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தில்
நிலக்கடலை பயிரிட திட்டமிட்டார்.

ஆனால் டிராக்டர் மற்றும் உழவு மாடுகள் வாடகைக்கு வாங்க
பணமில்லாததால் தன் இரு மகளை ஏரில் பூட்டி நிலத்தில் உழவு
செய்தார். இந்த வீடியோ சமூகவளைதளங்களில் வேகமாக
பரவியது.

இதை பார்த்த ஹிந்தி நடிகர் சோனு சூட் மனவருத்தம் அடைந்து
அவருக்கு உழவு மாடுகள் வழங்க முடிவு செய்தார்.

இது தொடர்பாக தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
வயலில் உழவு செய்தவதற்கு விவசாயிக்கு இரு உழவுமாடுகளை
தானமாக அளிப்பதாகவும், தந்தைக்கு உதவி செய்த பெண்களை
படிப்பில் கவனம் செலுத்துமாறும் கூறியிருந்தார்.

ஆனால் உழவுமாடுகளுக்கு பதிலாக டிராக்டர் வாங்கி தந்துள்ளார்
நடிகர் சோனு சூட். நேற்று மாலை விவசாயியிடம் அந்த டிராக்டர்
ஒப்படைக்கப்பட்டது.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62110
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மகள்களை 'மாடாக்கிய' விவசாயிக்கு இந்தி நடிகர் செய்த உதவி Empty Re: மகள்களை 'மாடாக்கிய' விவசாயிக்கு இந்தி நடிகர் செய்த உதவி

Post by விமந்தனி on Mon Jul 27, 2020 11:04 pm

சூப்பருங்க மிக அருமையான மனிதர்.


மகள்களை 'மாடாக்கிய' விவசாயிக்கு இந்தி நடிகர் செய்த உதவி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமகள்களை 'மாடாக்கிய' விவசாயிக்கு இந்தி நடிகர் செய்த உதவி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மகள்களை 'மாடாக்கிய' விவசாயிக்கு இந்தி நடிகர் செய்த உதவி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

மகள்களை 'மாடாக்கிய' விவசாயிக்கு இந்தி நடிகர் செய்த உதவி Empty Re: மகள்களை 'மாடாக்கிய' விவசாயிக்கு இந்தி நடிகர் செய்த உதவி

Post by Muthumohamed on Mon Jul 27, 2020 11:55 pm

வில்லன் நடிகர் ஆனாலும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

மகள்களை 'மாடாக்கிய' விவசாயிக்கு இந்தி நடிகர் செய்த உதவி Empty Re: மகள்களை 'மாடாக்கிய' விவசாயிக்கு இந்தி நடிகர் செய்த உதவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum