ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 1:58 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by ayyasamy ram Today at 1:13 pm

» பெங்களூரூவில் தலைமறைவான இலங்கை டான் ஜெமினி பொன்சேகா கைது - தமிழக போலீசார் அதிரடி
by ayyasamy ram Today at 1:10 pm

» கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - சத்யபிரத சாகு தகவல்
by ayyasamy ram Today at 1:08 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:08 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by ayyasamy ram Today at 1:02 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by ayyasamy ram Today at 12:58 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 12:57 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by ayyasamy ram Today at 12:56 pm

» ஹைக்கூ பூக்கள்
by ayyasamy ram Today at 12:20 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:33 am

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:20 am

» கனவுகளும் அதன் பலன்களும்
by ayyasamy ram Today at 10:17 am

» ‘ட்விட்டர் தொகுப்பு’
by ayyasamy ram Today at 10:13 am

» சுய அறிமுகம்
by ayyasamy ram Today at 9:51 am

» நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
by ayyasamy ram Today at 9:50 am

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:48 am

» ஆறு அது ஆழம் இல்ல…
by ayyasamy ram Today at 9:46 am

» வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..
by ayyasamy ram Today at 9:42 am

» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்
by ayyasamy ram Today at 8:19 am

» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி? - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்
by ayyasamy ram Today at 8:01 am

» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.
by velang Today at 7:30 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Yesterday at 11:35 pm

» சுய அறிமுகம்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Yesterday at 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Yesterday at 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Yesterday at 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Yesterday at 9:38 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Yesterday at 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Yesterday at 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Yesterday at 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Yesterday at 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Yesterday at 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Yesterday at 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Yesterday at 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Yesterday at 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Yesterday at 7:02 pm

» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» காதலுக்குத் திசைகள் ஐந்து!!
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்!
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:08 pm

» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்
by sncivil57 Yesterday at 4:04 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 3:45 pm

Admins Online

முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

Go down

முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு Empty முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

Post by ayyasamy ram on Tue Jul 28, 2020 10:57 am


இதுதொடர்பாக, தங்கம் தென்னரசு இன்று
(ஜூலை 28) வெளியிட்ட அறிக்கை:

"முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்துவிட்டதாகக்
கூறி, ஏறத்தாழ 5,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, தொடக்கக்
கல்வித்துறை உத்தரவிட்டிருப்பதாகச் செய்திகள்
வந்துள்ளன.

ஆசிரியர்கள் கூடுதலாகக் கல்வி கற்றுவிட்டார்கள் என்று
காரணம் சொல்லி, அவர்கள் மீது கல்வித்துறையே
நடவடிக்கை மேற்கொள்வதென்பது ஒரு வகையில் நகை
முரணாகத் தோன்றினாலும், அவர்கள் அதற்கான முன்
அனுமதியினைத் துறையிடம் இருந்து பெறவில்லை என
விதிகளைச் சுட்டிக்காட்டி, இந்த நெருக்கடியான சூழ்நிலையில்
ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முனைவது
வேதனையானது, கண்டிக்கத்தக்கதாகும்.

உண்மை என்னவென்றால், அனுமதிக்காக ஆசிரியர்கள்
விண்ணப்பித்து, அதன் மீது எந்த நடவடிக்கையும் இன்றி,
இந்த அரசின் செயலற்ற நிர்வாகத்தால் பல ஆண்டுகளாக
அந்தக் கோரிக்கைகள் அதிகார மட்டத்தில் தேங்கிக்
கிடக்கின்றன.

நீண்ட காலதாமதத்தின் காரணமாக, அரசின் அனுமதியை
எதிர்நோக்கி, இடைப்பட்ட காலத்தில் உயர்கல்வியினை
மேற்கொண்ட ஆசிரியர்களுக்குப் பின்னேற்பு அனுமதி வழங்க
அரசு கருதியிருப்பதாகக் கடந்த ஜனவரி மாதம் செய்திகள்
வந்த நிலையில், தற்போது நடவடிக்கை பாயும் என்று வந்துள்ள
செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது.

ஏற்கெனவே இந்த அரசால், ஆசிரியர் சமுதாயம் பல வழிகளில்
பழிவாங்கப்பட்டு, பலர் மீது குற்ற வழக்குகள் புனையப்பட்டு,
மிகுந்த துயரத்துக்கு ஆளாக்கப்பட்டு இருக்கின்றது.

அவர்கள் மீதான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என
திமுகவும், ஆசிரியர் சங்கங்களும் தொடர்ந்து சட்டப்
பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் குரல் எழுப்பி வருகின்றன.
ஆயினும் இன்றுவரை தமிழக அரசு பாராமுகமாகப் பிடிவாதப்
போக்குடனேயே நடந்து கொள்கிறது.

இப்போது கரோனா நோய்த்தொற்றால் கடந்த நான்கு
மாதங்களாக நாடே அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில்,
அனுமதி பெறவில்லை என்ற காரணத்தைக் காட்டி 5,000 ஆசிரியர்கள்
மீது நடவடிக்கை எடுப்பது என்பது, கொஞ்சமும் மனிதாபிமானமற்ற
செயல் மட்டுமல்ல; ஈர நெஞ்சம் படைத்த எவராலும் எப்போதும்
ஏற்க முடியாத செயலும் ஆகும்.

எனவே, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, ஏற்கெனவே
அவதிக்கு ஆளாகி இருக்கும் ஆசிரியர்களை மேலும் இன்னலுக்கு
உள்ளாக்கிடும், தொடக்கக் கல்வித்துறையின் இந்த ஆணையை
உடனே திரும்பப் பெறவேண்டும் என திமுகவின் சார்பில்
வலியுறுத்துகின்றேன்.

கல்வித்துறை, ஒருபோதும் கருணையற்ற துறையாக மாறி
விடக்கூடாது!

'வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்'

- என்ற குறள் மொழியினை ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள
வேண்டும்"

இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
தமிழ் இந்து திசை

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61838
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு Empty Re: முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

Post by Muthumohamed on Wed Jul 29, 2020 12:12 am

பணம் படுத்தும் பாடு இற்கு சிறந்த உதாரணம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum