ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by lakshmi palani Today at 11:12 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Today at 10:26 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Today at 10:24 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Today at 9:57 pm

» வாக்குறுதி!
by krishnaamma Today at 9:53 pm

» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்
by krishnaamma Today at 9:36 pm

» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Today at 9:35 pm

» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு
by krishnaamma Today at 9:35 pm

» தாயிற்சிறந்தகோவிலுமில்லை !
by krishnaamma Today at 9:20 pm

» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் !
by krishnaamma Today at 9:14 pm

» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் !!
by krishnaamma Today at 9:12 pm

» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்
by krishnaamma Today at 8:58 pm

» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை
by krishnaamma Today at 8:58 pm

» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்
by krishnaamma Today at 8:57 pm

» முருங்கை vs கொரோனா !
by krishnaamma Today at 7:24 pm

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by krishnaamma Today at 7:21 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Today at 7:17 pm

» பஞ்சதுவாரகை !
by krishnaamma Today at 7:08 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Today at 7:04 pm

» அக்பரும் பீர்பாலும்...
by krishnaamma Today at 7:00 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் !
by krishnaamma Today at 6:41 pm

» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !
by krishnaamma Today at 6:37 pm

» தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்
by krishnaamma Today at 6:34 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by krishnaamma Today at 6:29 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Today at 6:27 pm

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Today at 6:21 pm

» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை
by ayyasamy ram Today at 5:44 pm

» தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்
by ayyasamy ram Today at 5:38 pm

» கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு
by ayyasamy ram Today at 5:31 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(473)
by Dr.S.Soundarapandian Today at 12:56 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:22 pm

» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா
by SK Today at 12:02 pm

» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்
by SK Today at 9:22 am

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:26 pm

» மொக்க ஜோக்ஸ்
by krishnaamma Yesterday at 8:15 pm

» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது!
by krishnaamma Yesterday at 8:14 pm

» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்
by T.N.Balasubramanian Yesterday at 3:52 pm

» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:
by ranhasan Yesterday at 2:12 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்
by velang Yesterday at 7:35 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by ayyasamy ram Yesterday at 4:18 am

» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)
by ayyasamy ram Yesterday at 4:07 am

» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,
by ayyasamy ram Yesterday at 4:03 am

» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:43 am

» வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி?
by ayyasamy ram Yesterday at 3:32 am

» பாலாவின் படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 3:24 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sun Sep 20, 2020 9:59 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 20, 2020 9:07 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 20, 2020 9:04 pm

Admins Online

இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.25 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 64 சதவீதமாக உயர்வு

Go down

இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.25 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 64 சதவீதமாக உயர்வு Empty இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.25 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 64 சதவீதமாக உயர்வு

Post by ayyasamy ram on Tue Jul 28, 2020 8:33 pm


இந்தியாவில் கொரோனா தொற்றின் இறப்பு விகிதம்
படிப்படியாக குறைந்து வருகிறது.

தற்போது நாட்டின் இறப்பு விகிதம் (CFR) 2.25 சதவீதமாக
குறைந்துள்ளதாக இன்று அரசு தெரிவித்தது.

இது தொடர்பாக அரசின் அறிக்கையில் கூறப்பட்டதாவது :

பாதிப்புகளை குறைக்க வீடு வீடாக நடத்தப்படும் கண்காணிப்பு,
மக்கள் தொடர்பான கணக்கெடுப்பு, ஆக்கிரமிப்பு சோதனை
மற்றும் முழுமையான தரநிலை பராமரிப்பு, அணுகுமுறையின்
அடிப்படையிலான மருத்துவ சோதனைகள், தொற்று பரிசோதனை,
சிறந்த கட்டுப்பாடு அமைப்பு மற்றும் வீட்டு தனிமைப் படுத்துதல்
போன்ற பல்வேறு காரணிகளை திறம்பட செயல்படுத்துவதன்
மூலமாகவும் இறப்பு விகிதம் குறைந்து , தொற்றில் இருந்து
மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது 64 சதவீதமாக
உயர்ந்து வருகிறது.

மத்திய அரசின் சிறந்த வழிகாட்டுதலின் கீழ், மாநில மற்றும்
யூனியன் பிரதேச அரசுகள், கடுமையான பாதிப்புகளை திறம்பட
நிர்வகிப்பதனாலும்சுகாதார பணியாளர்களால் பாதிப்பு அதிகமான
நபரை பராமரிப்பதன் மூலமாகவும், நாடு முழுவதும்
(CFR -Case Fertility Rate) குறைவதற்கான வழியாகும்.

கொரோனா தொற்று பாதிப்பு முன்பு 3.33 சதவீதத்தில் இருந்து
2.25 சதவீதமாக குறைந்துள்ளது. அத்துடன் மூன்றடுக்கு மருத்துவமனை
மற்றும் அதன் கட்டமைப்பு, மருத்துவர்களின் சிறந்த சிகிச்சை,
நோயாளிகளின் ஒத்துழைப்பும் மீட்பு விகிதம் உயர்வதற்காண
காரணியாகும்.

தொடர்ச்சியாக 5 வது நாளாக, இந்தியா ஒரு நாளைக்கு
30,000 க்கும் மேற்பட்ட தொற்று மீட்டெடுப்புகளைக் கண்டது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாதிப்புகளின் திறமையான
மேலாண்மை மற்றும் டில்லியின் எய்ம்ஸ் நிபுணர் குழுக்களால் ,
ஆரம்பகால பாதிப்புகளை கண்டறிதல், தனிமைப்படுத்துதல்
குறித்த அரசின் கவனம் தொடர்ச்சியான முடிவுகளை கொண்டுள்ளன.
இது கொரோனா மீட்பு விகிதத்தை மேம்படுத்துகிறது.

கொரோனா மீட்பு விகிதம் ஜூன் மத்தியில் 53 சதவீதமாக இருந்தது.
நேற்று நிலவரங்களுடன் ஒப்பிடுகையில் 64 சதவீதமாக அதிகரித்தது.
கடந்த 24 மணிநேரத்தில் 35,176 பேர் குணமடைந்தனர். நாட்டின்
மொத்த மீட்டெடுப்புகள் 9,52,743 ஆக உயர்ந்தது. இவ்வாறு அந்த
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61104
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.25 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 64 சதவீதமாக உயர்வு Empty Re: இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் 2.25 சதவீதமாக குறைவு ; மீட்பு விகிதம் 64 சதவீதமாக உயர்வு

Post by Muthumohamed on Wed Jul 29, 2020 12:13 am

எப்படியோ கொரோனவை ஒழித்தால் நல்லது தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum