ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by prajai Today at 10:31 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Today at 10:26 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Today at 10:24 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Today at 9:57 pm

» வாக்குறுதி!
by krishnaamma Today at 9:53 pm

» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்
by krishnaamma Today at 9:36 pm

» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Today at 9:35 pm

» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு
by krishnaamma Today at 9:35 pm

» தாயிற்சிறந்தகோவிலுமில்லை !
by krishnaamma Today at 9:20 pm

» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் !
by krishnaamma Today at 9:14 pm

» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் !!
by krishnaamma Today at 9:12 pm

» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்
by krishnaamma Today at 8:58 pm

» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை
by krishnaamma Today at 8:58 pm

» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்
by krishnaamma Today at 8:57 pm

» முருங்கை vs கொரோனா !
by krishnaamma Today at 7:24 pm

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by krishnaamma Today at 7:21 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Today at 7:17 pm

» பஞ்சதுவாரகை !
by krishnaamma Today at 7:08 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Today at 7:04 pm

» அக்பரும் பீர்பாலும்...
by krishnaamma Today at 7:00 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் !
by krishnaamma Today at 6:41 pm

» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !
by krishnaamma Today at 6:37 pm

» தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்
by krishnaamma Today at 6:34 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by krishnaamma Today at 6:29 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Today at 6:27 pm

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Today at 6:21 pm

» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை
by ayyasamy ram Today at 5:44 pm

» தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்
by ayyasamy ram Today at 5:38 pm

» கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு
by ayyasamy ram Today at 5:31 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(473)
by Dr.S.Soundarapandian Today at 12:56 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:22 pm

» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா
by SK Today at 12:02 pm

» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்
by SK Today at 9:22 am

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:26 pm

» மொக்க ஜோக்ஸ்
by krishnaamma Yesterday at 8:15 pm

» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது!
by krishnaamma Yesterday at 8:14 pm

» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்
by T.N.Balasubramanian Yesterday at 3:52 pm

» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:
by ranhasan Yesterday at 2:12 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்
by velang Yesterday at 7:35 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by ayyasamy ram Yesterday at 4:18 am

» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)
by ayyasamy ram Yesterday at 4:07 am

» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,
by ayyasamy ram Yesterday at 4:03 am

» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:43 am

» வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி?
by ayyasamy ram Yesterday at 3:32 am

» பாலாவின் படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 3:24 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sun Sep 20, 2020 9:59 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 20, 2020 9:07 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 20, 2020 9:04 pm

Admins Online

பயங்கரவாதிகள் சொத்துக்களை முடக்க 44 அதிகாரிகளுக்கு அதிகாரம்

Go down

பயங்கரவாதிகள் சொத்துக்களை முடக்க 44 அதிகாரிகளுக்கு அதிகாரம் Empty பயங்கரவாதிகள் சொத்துக்களை முடக்க 44 அதிகாரிகளுக்கு அதிகாரம்

Post by ayyasamy ram on Thu Jul 30, 2020 10:16 am


புதுடில்லி :

பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாதத்திற்கு உதவி
செய்வோரின் சொத்துக்களை முடக்குவதற்கான
அதிகாரம் அரசு மூத்த அதிகாரிகள் 44 பேருக்கு
வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர்
கூறியதாவது:

பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் அல்லது பயங்கரவாதத்திற்கு
உதவி செய்வோருக்கு சொந்தமான நிதி சொத்துக்கள் ஆகியவற்றை
முடக்கும் அதிகாரம் அரசு அதிகாரிகள் 44 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு சட்டவிரோத நடவடிக்கைகள்
தடுப்பு சட்டம் 51ஏ சட்டப் பிரிவை அமல்படுத்துவதற்கான அதிகாரம்
அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரிகள் மத்திய மாநில அரசுகள் யூனியன் பிரதேசங்கள்
ரிசர்வ் வங்கி பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு காப்பீட்டு
ஒழுங்குமுறை ஆணையம் நிதி புலனாய்வு அமைப்பு ஆகியவற்றை
சேர்ந்தவர்கள்.இவர்கள் போலீஸ் சி.பி.ஐ. அமலாக்கத் துறை உட்பட
சட்டத்தை காக்கும் அமைப்பினருக்கு பயங்கரவாதிகளின் சொத்துக்களை
முடக்க உதவி செய்வர். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61104
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum