புதிய பதிவுகள்
» துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
by சிவா Today at 2:46 am

» ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’
by சிவா Today at 2:38 am

» உலகின் வினோதமான சட்டங்கள்!
by சிவா Today at 2:10 am

» பூளை பூ - பூளைப்பூ - பீளைப்பூ
by சிவா Yesterday at 9:43 pm

» ஆவணப்படமும் அவசரத் தடையும்
by T.N.Balasubramanian Yesterday at 6:24 pm

» கண் நீர் அழுத்த நோய் என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:11 pm

» நான் இருக்கும்வரை நடக்காது..!
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» [மின்னூல்] போராட்டங்கள்---ர.சு.நல்லபெருமாள்
by சிவா Yesterday at 5:34 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 5:12 pm

» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 4:56 pm

» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Yesterday at 3:38 pm

» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 3:19 pm

» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 2:21 pm

» தடம் மாறும் இளைய தலைமுறை!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:25 pm

» அருந்தமிழ் வளர்ச்சியில் அகரமுதலிகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» நான் யார்? - ஓஷோ
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm

» கருத்துப்படம் 07/02/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» சிவனாருக்குப் பிடித்தமான ஶ்ரீசைலம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm

» தேவநேயப் பாவாணர்
by சிவா Yesterday at 8:48 am

» மகா சிவராத்திரி விரதம்
by சிவா Yesterday at 8:41 am

» தக்காளி சமையல்கள்
by சிவா Yesterday at 8:22 am

» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
by சிவா Yesterday at 8:00 am

» பசுமை ஹைட்ரஜன் எனும் ஆற்றல் ஆதாரம்
by சிவா Mon Feb 06, 2023 8:53 pm

» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by சிவா Mon Feb 06, 2023 8:40 pm

» சுளுந்தீ - முத்துநாகு
by சிவா Mon Feb 06, 2023 6:11 pm

» ரிலக்ஸ்-படித்த செய்தி
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 6:00 pm

» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Mon Feb 06, 2023 4:34 pm

» தளத்தின் தேடுபொறி மேம்படுத்தப்பட்டுள்ளது.
by சிவா Mon Feb 06, 2023 4:30 pm

» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 4:02 pm

» [மின்னூல்] அப்புறம் என்ன ஆச்சு ?--சுந்தர பாகவதர்
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 3:56 pm

» நீண்ட நாள் வாழ...
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:04 pm

» காணவில்லை-நட்பு.
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:02 pm

» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:01 pm

» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Sun Feb 05, 2023 6:58 pm

» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:30 pm

» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:25 pm

» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:18 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Sun Feb 05, 2023 3:18 pm

» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Sun Feb 05, 2023 3:04 pm

» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Sun Feb 05, 2023 6:53 am

» தைப்பூசம்
by சிவா Sun Feb 05, 2023 4:31 am

» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Sun Feb 05, 2023 2:59 am

» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat Feb 04, 2023 6:29 pm

» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat Feb 04, 2023 6:28 pm

» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest Sat Feb 04, 2023 5:45 pm

» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat Feb 04, 2023 5:01 pm

» குலதெய்வம்
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:57 pm

» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:53 pm

» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Sat Feb 04, 2023 4:44 pm

» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Fri Feb 03, 2023 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
உருவாகிறது 'மின்னணு ஆணையம்'; சீன சார்பை குறைக்க நடவடிக்கை Poll_c10உருவாகிறது 'மின்னணு ஆணையம்'; சீன சார்பை குறைக்க நடவடிக்கை Poll_m10உருவாகிறது 'மின்னணு ஆணையம்'; சீன சார்பை குறைக்க நடவடிக்கை Poll_c10 
61 Posts - 64%
Dr.S.Soundarapandian

13 Posts - 14%
T.N.Balasubramanian

12 Posts - 13%
mohamed nizamudeen

3 Posts - 3%
கோபால்ஜி

eraeravi

2 Posts - 2%
Admin

1 Post - 1%
டார்வின்

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
உருவாகிறது 'மின்னணு ஆணையம்'; சீன சார்பை குறைக்க நடவடிக்கை Poll_c10உருவாகிறது 'மின்னணு ஆணையம்'; சீன சார்பை குறைக்க நடவடிக்கை Poll_m10உருவாகிறது 'மின்னணு ஆணையம்'; சீன சார்பை குறைக்க நடவடிக்கை Poll_c10 
446 Posts - 79%

30 Posts - 5%

28 Posts - 5%
krishnaamma
உருவாகிறது 'மின்னணு ஆணையம்'; சீன சார்பை குறைக்க நடவடிக்கை Poll_c10உருவாகிறது 'மின்னணு ஆணையம்'; சீன சார்பை குறைக்க நடவடிக்கை Poll_m10உருவாகிறது 'மின்னணு ஆணையம்'; சீன சார்பை குறைக்க நடவடிக்கை Poll_c10 
24 Posts - 4%

18 Posts - 3%

6 Posts - 1%
bharathichandranssn
உருவாகிறது 'மின்னணு ஆணையம்'; சீன சார்பை குறைக்க நடவடிக்கை Poll_c10உருவாகிறது 'மின்னணு ஆணையம்'; சீன சார்பை குறைக்க நடவடிக்கை Poll_m10உருவாகிறது 'மின்னணு ஆணையம்'; சீன சார்பை குறைக்க நடவடிக்கை Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%

Aathira

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

உருவாகிறது 'மின்னணு ஆணையம்'; சீன சார்பை குறைக்க நடவடிக்கை

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 30, 2020 10:27 am

உருவாகிறது 'மின்னணு ஆணையம்'; சீன சார்பை குறைக்க நடவடிக்கை Gallerye_095427932_2585818
புதுடில்லி:
மின்னணு உற்பத்தியில், சீனாவை சார்ந்திருக்கும் நிலையை
குறைக்கும் பொருட்டு, 'மின்னணு ஆணையம்' ஒன்றை ஏற்படுத்த
அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான திட்டத்தை அரசு இறுதி
செய்திருக்கிறது.

இந்த ஆணையம், மின்னணு தயாரிப்பை ஊக்கு வித்து, அதன் மூலம்
, சீனாவை சார்ந்திருக்கும் நிலையை மாற்றி, நிறுவனங்களின்
வளர்ச்சியை விரைவுபடுத்தும். இது குறித்து, இத்துறையை சேர்ந்த
உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

சுதந்திரமாக செயல்படும் வகையில் அமைக்கப்படும் இந்த
ஆணையம், நாட்டின் மின்னணு உற்பத்தியின் வளர்ச்சியை,
முதல் கட்டத்தில் இருந்து கவனித்து வரும். நாட்டில் பெரிய
அளவிலான மின்னணு உற்பத்தி பிரிவுகளை துவக்க, அரசின்
சலுகைகள் கிடைப்பதை இது உறுதி செய்யும்.

இந்தியா மின்னணு ஏற்றுமதி மையமாக உருவெடுக்க
வைப்பதையும், இந்த ஆணையம் நோக்கமாக கொண்டிருக்கும்.

மேலும், இந்த ஆணையம், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி
தொடர்பான அனைத்து விஷயங்களிலும் தொழில் துறை
நிறுவனங்களுக்கு உதவும். அத்துடன், உள்கட்டமைப்பு வசதி,
அதிக நிதி செலவு, மின்சாரம் உள்ளிட்ட பல விஷயங்களில்
ஏற்படும் பிரச்னைகளையும் நிவர்த்தி செய்யும்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மொத்த பொருட்களில்,
மின்னணு பிரிவின் பங்களிப்பு, 32 சதவீதமாகும். இதன் மதிப்பு,
கடந்த நிதியாண்டு கணக்கின்படி, கிட்டத்தட்ட, 4.93 லட்சம் கோடி
ரூபாய் ஆகும்.

மின்னணு பிரிவில், வன்பொருட்கள் உற்பத்தி துறையில் மற்ற
நாடுகளுடன் ஒப்பிடும் போது, விலை உள்ளிட்டவற்றில், அவற்றுக்கு
சமமான நிலையில் நாம் இல்லை. பல்வேறு சிக்கல்களால், உள்நாட்டு
வன்பொருள் உற்பத்தி துறையில், விலை, 8.5 - 11 சதவீதம் அளவுக்கு
அதிகரிக்கிறது.

மின்னணு தயாரிப்பு துறையில் இது போன்ற பிரச்னைகளை தீர்த்து,
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக, மத்திய அரசு, 40 ஆயிரம்
கோடி ரூபாய் மதிப்பிலான, தயாரிப்புடன் இணைந்த சலுகை
திட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக