ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» Sun ring: சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள் ஏன்?
by ayyasamy ram Today at 6:01 pm

» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by ayyasamy ram Today at 5:52 pm

» கரூருக்கு வருவாரா?
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» 8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல்
by T.N.Balasubramanian Today at 5:17 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by T.N.Balasubramanian Today at 3:55 pm

» ஆண்டவனுக்கு ஒரு விளக்கு ஏற்றினால் சைத்தானுக்கு இரண்டு…
by ayyasamy ram Today at 3:15 pm

» காந்தியின் வாழ்க்கையிலே..
by ayyasamy ram Today at 3:12 pm

» “தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்”
by ayyasamy ram Today at 3:11 pm

» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்!
by T.N.Balasubramanian Today at 2:04 pm

» முரண் தொடை - தபூசங்கர்
by ayyasamy ram Today at 12:45 pm

» நா.முத்துக்குமார் - கவிதைத் தொகுப்புகளில் இருந்து சில கவிதைகள்
by ayyasamy ram Today at 12:43 pm

» நில் கவனி செல் - கவிதை
by ayyasamy ram Today at 12:41 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:19 pm

» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
by SK Today at 11:06 am

» டாக்டர் பட்டத்தை சரண்டர் பண்ணிட்டேன்...!
by SK Today at 10:45 am

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by SK Today at 10:40 am

» இறைவன் யாருக்குத் தெரிவார்?
by SK Today at 10:05 am

» மிதக்கும் சோலார் பேனல்களை அமைக்க தெலுங்கானா திட்டம்
by SK Today at 9:47 am

» பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: புதிய கல்வி கொள்கையில் பரிந்துரை
by SK Today at 9:30 am

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Today at 9:18 am

» மரங்களுக்கு ராக்கி கட்டுங்கள்: பீஹார் துணை முதல்வர் வேண்டுகோள்
by ayyasamy ram Today at 9:15 am

» நமக்கும் அருள் புரியட்டும்!
by ayyasamy ram Today at 8:36 am

» உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு
by ayyasamy ram Today at 7:55 am

» ராமரின் தாய்க்கு கோவில்; காங்., முதல்வர் அசத்தல்
by ayyasamy ram Today at 7:51 am

» புத்தகம் தேவை
by rravicha Today at 7:51 am

» மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
by ayyasamy ram Today at 7:46 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Today at 2:45 am

» டேனி - சினிமா விமரிசனம்
by சக்தி18 Yesterday at 9:02 pm

» மின் புத்தகங்கள் தேவை
by thines_sanggar Yesterday at 8:58 pm

» ஆகஸ்ட் 2 - முக்கிய செய்திகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்
by sncivil57 Yesterday at 8:05 pm

» சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» 1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி
by sncivil57 Yesterday at 7:42 pm

» புகார் நகரத்து பெருவணிகன்-பா.பிரபாகரன்
by பா. சதீஷ் குமார் Yesterday at 7:27 pm

» விகடன் சுஜாதா மலர்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» நந்தி நாயகன்-மங்களம் ராமமூர்த்தி
by பா. சதீஷ் குமார் Yesterday at 7:21 pm

» புத்தகம் தேவை
by Guest Yesterday at 7:19 pm

» நாணயம் விகடன் 09.08.2020
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இயற்கை உணவு புத்தகம்
by prajai Yesterday at 7:07 pm

» மரம் நட்டவன் தண்ணீர் விடுவான்! – பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» உ.வே.சாமிநாதய்யர், ‘நான் கண்டதும் கேட்டதும்…’ நூலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by Guest Yesterday at 6:51 pm

» புத்திசாலி கணவன் :
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» வள்ளி வந்தது எப்படி :
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by T.N.Balasubramanian Yesterday at 6:07 pm

» சிற்பி பாலசுப்ரமணியம் 10
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» தீராது என் காதல்
by sncivil57 Yesterday at 5:40 pm

» திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன்
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» ரக்‌ஷா பந்தனுக்கு இந்தச் சகோதரன் தன் சகோதரிக்கு என்ன பரிசளித்திருக்கிறான் தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 5:15 pm

Admins Online

நட்பு தினம் எந்தெந்த தேதிகளில் கொண்டாடப்படுகிறது?

Go down

நட்பு தினம் எந்தெந்த தேதிகளில் கொண்டாடப்படுகிறது? Empty நட்பு தினம் எந்தெந்த தேதிகளில் கொண்டாடப்படுகிறது?

Post by ayyasamy ram on Thu Jul 30, 2020 11:20 am

நட்பை போற்றும் தினமான நண்பர்கள் தினம் இந்தியா
மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
ஆண்-பெண் நண்பர்கள் உட்பல பலர் இந்நாளில் ஷாப்பிங்மால்,
பார்க், பீச் உள்ளிட்ட பொது இடங்களில் நட்பை கொண்டாடுவர்.
இதன் வரலாறு குறித்து தெரிந்துகொள்ளலாமா?

இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை,
நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

வங்கதேசம், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட
நாடுகளும் வரும் ஞாயிறு அன்று நண்பர்கள் தினத்தை
கொண்டாடுகிறது. 1958-ம் ஆண்டு வேர்ல்டு பிரண்ட்ஷிப் குருசேட்
அமைப்பு முதன்முதலில் நண்பர்கள் தினத்தை உருவாக்கியது.

கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று ஐநா சபையின் ஜெனரல்
அசம்பிளி ஜூலை 30ம் தேதியை நண்பர்கள் தினமாக
அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஓஹியோவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 8ம் தேதி நண்பர்கள் தினம்
கொண்டாடப்படுகிறது. இதேபோல ஓவ்வொரு நாட்டிலும்
ஓவ்வொரு ஆண்டில் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

அர்ஜண்டீனா- ஜூலை 20
பொலீவியா - ஜூலை 23
பிரேசில் - ஜூலை 20
மார்சின் இரண்டாம் சனி
ஈக்வெடார்- ஜூலை 14
எஸ்டோனியா- ஜூலை 14
ஃபின்லாந்து- ஜூலை 30

மலேசியா ஆகஸ்ட் முதல் ஞாயிறு
மெக்ஸிகோ - ஜூலை 14
பாகிஸ்தான் - ஜூலை 19
ஸ்பெயின் - ஜூலை 20
உருகுவே - ஜூலை 20
யுனைடட் ஸ்டேட்ஸ்- பிப்ரவரி 15
வெனீசுலா - ஜூலை 14
---
நன்றி-தமிழ் சமயம்-செய்திகள்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59144
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நட்பு தினம் எந்தெந்த தேதிகளில் கொண்டாடப்படுகிறது? Empty Re: நட்பு தினம் எந்தெந்த தேதிகளில் கொண்டாடப்படுகிறது?

Post by T.N.Balasubramanian on Fri Jul 31, 2020 8:10 pm

ஒரு காலத்தில் ஆர்ச்சீஸ் போன்ற கம்பெனிகள் தினம் தினம் வாழ்த்து அட்டைகளை 
அனுப்புவதற்கு தக்கபடி 365 நாட்களையும் ஏதாவது ஒரு தினம் என கொண்டாடி வந்தனர்.

இப்போதும் ஒரு சிலரே அதுமாதிரி வாழ்த்து அட்டைகளை உபயோகப்படுத்துகின்றனர்.

விலை அதிகம். அவசியமா என்று யோசிப்பது உண்டு.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26942
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9675

Back to top Go down

நட்பு தினம் எந்தெந்த தேதிகளில் கொண்டாடப்படுகிறது? Empty Re: நட்பு தினம் எந்தெந்த தேதிகளில் கொண்டாடப்படுகிறது?

Post by Muthumohamed on Fri Jul 31, 2020 10:10 pm

வியாபார உத்திதான் மார்க்கெட்டிங் சாமி மார்க்கெட்டிங்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15465
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4289

Back to top Go down

நட்பு தினம் எந்தெந்த தேதிகளில் கொண்டாடப்படுகிறது? Empty Re: நட்பு தினம் எந்தெந்த தேதிகளில் கொண்டாடப்படுகிறது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum