ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கரூருக்கு வருவாரா?
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» 8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல்
by T.N.Balasubramanian Today at 5:17 pm

» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by T.N.Balasubramanian Today at 5:07 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by T.N.Balasubramanian Today at 3:55 pm

» ஆண்டவனுக்கு ஒரு விளக்கு ஏற்றினால் சைத்தானுக்கு இரண்டு…
by ayyasamy ram Today at 3:15 pm

» காந்தியின் வாழ்க்கையிலே..
by ayyasamy ram Today at 3:12 pm

» “தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்”
by ayyasamy ram Today at 3:11 pm

» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்!
by T.N.Balasubramanian Today at 2:04 pm

» முரண் தொடை - தபூசங்கர்
by ayyasamy ram Today at 12:45 pm

» நா.முத்துக்குமார் - கவிதைத் தொகுப்புகளில் இருந்து சில கவிதைகள்
by ayyasamy ram Today at 12:43 pm

» நில் கவனி செல் - கவிதை
by ayyasamy ram Today at 12:41 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:19 pm

» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
by SK Today at 11:06 am

» டாக்டர் பட்டத்தை சரண்டர் பண்ணிட்டேன்...!
by SK Today at 10:45 am

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by SK Today at 10:40 am

» இறைவன் யாருக்குத் தெரிவார்?
by SK Today at 10:05 am

» மிதக்கும் சோலார் பேனல்களை அமைக்க தெலுங்கானா திட்டம்
by SK Today at 9:47 am

» பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: புதிய கல்வி கொள்கையில் பரிந்துரை
by SK Today at 9:30 am

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Today at 9:18 am

» மரங்களுக்கு ராக்கி கட்டுங்கள்: பீஹார் துணை முதல்வர் வேண்டுகோள்
by ayyasamy ram Today at 9:15 am

» நமக்கும் அருள் புரியட்டும்!
by ayyasamy ram Today at 8:36 am

» உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு
by ayyasamy ram Today at 7:55 am

» ராமரின் தாய்க்கு கோவில்; காங்., முதல்வர் அசத்தல்
by ayyasamy ram Today at 7:51 am

» புத்தகம் தேவை
by rravicha Today at 7:51 am

» மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
by ayyasamy ram Today at 7:46 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Today at 2:45 am

» டேனி - சினிமா விமரிசனம்
by சக்தி18 Yesterday at 9:02 pm

» மின் புத்தகங்கள் தேவை
by thines_sanggar Yesterday at 8:58 pm

» ஆகஸ்ட் 2 - முக்கிய செய்திகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்
by sncivil57 Yesterday at 8:05 pm

» சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» 1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி
by sncivil57 Yesterday at 7:42 pm

» புகார் நகரத்து பெருவணிகன்-பா.பிரபாகரன்
by பா. சதீஷ் குமார் Yesterday at 7:27 pm

» விகடன் சுஜாதா மலர்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» நந்தி நாயகன்-மங்களம் ராமமூர்த்தி
by பா. சதீஷ் குமார் Yesterday at 7:21 pm

» புத்தகம் தேவை
by Guest Yesterday at 7:19 pm

» நாணயம் விகடன் 09.08.2020
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இயற்கை உணவு புத்தகம்
by prajai Yesterday at 7:07 pm

» மரம் நட்டவன் தண்ணீர் விடுவான்! – பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» உ.வே.சாமிநாதய்யர், ‘நான் கண்டதும் கேட்டதும்…’ நூலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by Guest Yesterday at 6:51 pm

» புத்திசாலி கணவன் :
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» வள்ளி வந்தது எப்படி :
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by T.N.Balasubramanian Yesterday at 6:07 pm

» சிற்பி பாலசுப்ரமணியம் 10
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» தீராது என் காதல்
by sncivil57 Yesterday at 5:40 pm

» திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன்
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» ரக்‌ஷா பந்தனுக்கு இந்தச் சகோதரன் தன் சகோதரிக்கு என்ன பரிசளித்திருக்கிறான் தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:06 pm

Admins Online

இனிய இல்லறவாழ்விற்கு அகத்தியர் கூறும்_வழிகள் !

Go down

இனிய இல்லறவாழ்விற்கு  அகத்தியர்  கூறும்_வழிகள் ! Empty இனிய இல்லறவாழ்விற்கு அகத்தியர் கூறும்_வழிகள் !

Post by krishnaamma on Thu Jul 30, 2020 8:31 pm

இனிய இல்லறவாழ்விற்கு அகத்தியர் கூறும்_வழிகள் !

1. காலையில் எழுந்ததும் சிவ
சக்ரத்தை மனதில் நினையுங்கள்.

2. பல் தேய்க்கும் போது ஆள் காட்டி
விரல் உபயோகிக்காதீர்கள்

3. ஓம் ஸ்ரீ கோமதி சங்கர நாராயணா
என்று மூன்று முறை
கூறுங்கள்.

4. குளித்தபின் உணவு உண்ணுங்கள்.
பைரவர், காகம், பசு இவைகளுக்கு
முடிந்த அளவுக்கு உணவு
இடுங்கள்.

5. பணத்தை எப்போதும் இடது
மார்பின் பையில் வையுங்கள்.

6. வாரம் இரண்டு முறை எண்ணை
ஸ்நானம் செய்யுங்கள். ஆண்கள் -
புதன், சனி; பெண்கள் - செவ்வாய்,
வெள்ளி.

7. ஞாயிறு, செவ்வாய், வெள்ளி
தினங்களில் சவரம் செய்வது, நகம்
வெட்டுவது கூடாது.

8. மாசி, ஆனி, புரட்டாசி, மார்கழி
மாதங்களில் - தலை முடி
வெட்டுவது கூடாது.

9. பூசை மற்றும் அன்றாட
தேவைக்கு மணமுள்ள மலர்களை
மட்டுமே பயன்படுத்தவேண்டும்.
கனகாம்பரம் போன்ற பூக்களை
தவிர்க்கவேண்டும்.

10. கோயில் கோமுகத்தை - சுத்தம்
செய்து, சந்தானம், குங்குமம் இட்டு
தீபாராதனை செய்யுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62035
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12585

Back to top Go down

இனிய இல்லறவாழ்விற்கு  அகத்தியர்  கூறும்_வழிகள் ! Empty Re: இனிய இல்லறவாழ்விற்கு அகத்தியர் கூறும்_வழிகள் !

Post by krishnaamma on Thu Jul 30, 2020 8:31 pm

11. மகம் நட்சத்திரம் அன்று எருமை
மாடுகளுக்கு அகத்திக் கீரை
கொடுத்து வந்தால் மரண பயம்
விலகும்.

12. பூசை விளக்கு துலக்க வேண்டிய
நாட்கள் - ஞாயிறு, வியாழன், சனி

13. வருடம் ஒருமுறையேனும்
கண்டிப்பாக குலதெய்வ பூசை/
வழிபாடு செய்யவேண்டும்.

14. லுங்கி, கைலி அணியாதீர்கள்.
வறுமை வாட்டும். வேஷ்டியே
நல்லது. நள மகாராஜா
தமயந்தியின் பாதி சேலையை
அணிந்த நிகழ்ச்சியே கைலியாக
மாறியது.

15. வெளியே போகும்போது டாட்டா
காட்டாதீர்கள். இறைநாமம் சொல்லி
செல்லுங்கள்.

16. புது ஆடைகளை குங்குமமிட்டு,
வெண் தாமரை வைத்து பூசை
செய்தபின் அணியுங்கள்.

17. அருந்த சுரைக்குடுவை,
மூங்கில் அல்லது வெள்ளி டம்பளர்
உபயோகிக்கவும்.

18. மருதாணியை முடிந்த மட்டும்
அதிகமாக உபயோகிக்கவும்.

19. குழந்தைகளை அடிக்காதீர்கள் -
வியாதி, கடன், சுமை
அதிகரிக்கும்.

nandri whatsapp புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62035
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12585

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum