புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Safiya Today at 3:00 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 2:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:44 pm

» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by T.N.Balasubramanian Today at 12:43 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Today at 8:50 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:00 am

» கவிதை - பொறுமை
by Anthony raj Yesterday at 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Yesterday at 11:47 pm

» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Yesterday at 11:42 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Yesterday at 11:20 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Yesterday at 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Yesterday at 7:07 pm

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Yesterday at 6:57 pm

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Yesterday at 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:39 pm

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» கருத்துப்படம் 29/11/2023
by mohamed nizamudeen Yesterday at 3:24 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Yesterday at 12:11 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:12 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:05 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Yesterday at 10:59 am

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm

» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm

» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
OMR ல் விழுந்த இடி !! Poll_c10OMR ல் விழுந்த இடி !! Poll_m10OMR ல் விழுந்த இடி !! Poll_c10 
73 Posts - 46%
ayyasamy ram
OMR ல் விழுந்த இடி !! Poll_c10OMR ல் விழுந்த இடி !! Poll_m10OMR ல் விழுந்த இடி !! Poll_c10 
30 Posts - 19%
T.N.Balasubramanian
OMR ல் விழுந்த இடி !! Poll_c10OMR ல் விழுந்த இடி !! Poll_m10OMR ல் விழுந்த இடி !! Poll_c10 
17 Posts - 11%
krishnaamma
OMR ல் விழுந்த இடி !! Poll_c10OMR ல் விழுந்த இடி !! Poll_m10OMR ல் விழுந்த இடி !! Poll_c10 
15 Posts - 10%
Anthony raj
OMR ல் விழுந்த இடி !! Poll_c10OMR ல் விழுந்த இடி !! Poll_m10OMR ல் விழுந்த இடி !! Poll_c10 
5 Posts - 3%
fathimaafsa1231@gmail.com
OMR ல் விழுந்த இடி !! Poll_c10OMR ல் விழுந்த இடி !! Poll_m10OMR ல் விழுந்த இடி !! Poll_c10 
4 Posts - 3%
Rathinavelu
OMR ல் விழுந்த இடி !! Poll_c10OMR ல் விழுந்த இடி !! Poll_m10OMR ல் விழுந்த இடி !! Poll_c10 
4 Posts - 3%
Nithi s
OMR ல் விழுந்த இடி !! Poll_c10OMR ல் விழுந்த இடி !! Poll_m10OMR ல் விழுந்த இடி !! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
OMR ல் விழுந்த இடி !! Poll_c10OMR ல் விழுந்த இடி !! Poll_m10OMR ல் விழுந்த இடி !! Poll_c10 
3 Posts - 2%
heezulia
OMR ல் விழுந்த இடி !! Poll_c10OMR ல் விழுந்த இடி !! Poll_m10OMR ல் விழுந்த இடி !! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
OMR ல் விழுந்த இடி !! Poll_c10OMR ல் விழுந்த இடி !! Poll_m10OMR ல் விழுந்த இடி !! Poll_c10 
477 Posts - 51%
ayyasamy ram
OMR ல் விழுந்த இடி !! Poll_c10OMR ல் விழுந்த இடி !! Poll_m10OMR ல் விழுந்த இடி !! Poll_c10 
194 Posts - 21%
T.N.Balasubramanian
OMR ல் விழுந்த இடி !! Poll_c10OMR ல் விழுந்த இடி !! Poll_m10OMR ல் விழுந்த இடி !! Poll_c10 
104 Posts - 11%
Anthony raj
OMR ல் விழுந்த இடி !! Poll_c10OMR ல் விழுந்த இடி !! Poll_m10OMR ல் விழுந்த இடி !! Poll_c10 
45 Posts - 5%
heezulia
OMR ல் விழுந்த இடி !! Poll_c10OMR ல் விழுந்த இடி !! Poll_m10OMR ல் விழுந்த இடி !! Poll_c10 
44 Posts - 5%
mohamed nizamudeen
OMR ல் விழுந்த இடி !! Poll_c10OMR ல் விழுந்த இடி !! Poll_m10OMR ல் விழுந்த இடி !! Poll_c10 
30 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
OMR ல் விழுந்த இடி !! Poll_c10OMR ல் விழுந்த இடி !! Poll_m10OMR ல் விழுந்த இடி !! Poll_c10 
15 Posts - 2%
krishnaamma
OMR ல் விழுந்த இடி !! Poll_c10OMR ல் விழுந்த இடி !! Poll_m10OMR ல் விழுந்த இடி !! Poll_c10 
15 Posts - 2%
prajai
OMR ல் விழுந்த இடி !! Poll_c10OMR ல் விழுந்த இடி !! Poll_m10OMR ல் விழுந்த இடி !! Poll_c10 
11 Posts - 1%
Malasree
OMR ல் விழுந்த இடி !! Poll_c10OMR ல் விழுந்த இடி !! Poll_m10OMR ல் விழுந்த இடி !! Poll_c10 
9 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

OMR ல் விழுந்த இடி !!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65743
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2020 8:37 pm

OMR ல் விழுந்த இடி !!

கொரானா பாதிப்பில் சென்னை OMR IT COMPANY மற்றும் அதை நம்பியுள்ள தொழில்களும்:

ஐடி துறையில் வொர்க் ஃப்ரம் ஹோம் நிறைய பிசினசுக்கு ஆப்பு வச்சுடுச்சுன்னு தான் சொல்லனும்.

இந்த ஐடி துறையை நம்பிதான் சென்னை ஓஎம்ஆர் சாலை முழுக்க வானுயர்ந்த கட்டிடங்கள் வணிக வளாகங்கள்ன்னு கடந்த 20 வருஷத்துல எக்கச்சக்கமா வளர்ந்துச்சு.

பலரது வியாபாரம் பெருகிச்சு. ஏராளமான அடுக்குமாடிக்குடியிருப்புகள் உருவாச்சு. பல முன்னணி வர்த்த நிறுவனங்கள் குறிப்பாக ஆட்டோ மொபைல் இன்ட்டஸ்ட்ரி, ஹோட்டல்கள், பிராண்டட் ரெடிமேட்ஷோரூம்ஸ், மொபைல் ஷோரூம்ஸ், சர்வீஸ் சென்டர்ஸ் எல்லாம் இவங்களை நம்பி கடைகளை விரிச்சாங்க.

இப்போ வொர்க் ஃப்ரம் ஹோம்ல செலவினங்கள் கணிசமா குறைஞ்சு போச்சு. கீ போஸ்ட்ல இருக்கறவங்க மத்தவங்களை மானிட்டர் பண்ண ஆயிரம் சதுர அடி அளவுல கட்டிடம் இருந்தா போதும். அதுவும் அந்த ஏரியாலதா இருக்கனும்கிறதும் இல்லே.

இந்த வொர்க் ஃப்ரம் ஹோம்ல ஐடி நிறுவனங்களுக்கு இலட்சக்கணக்கான ரூபாய் வாடகை மிச்சம். கரன்ட் பில் மிச்சம். தண்ணீர், பேன்ட்ரி, ஹவுஸ் கீப்பிங், செக்யூரிட்டி இன்ன பிற செலவினங்கள்ன்னு எதுவும் இருக்காது. அதனால பல முன்னணி நிறுவனங்கள் சின்ன கட்டிடங்களுக்கு தங்களது அலுவலகத்தை மாற்ற முயற்சிக்கின்றன.

ஓம்எம்ஆர் ல இருக்கற ஆயிரக்கணக்கான வணிக வளாகங்கள் இதனால காலியாகற சூழல் வரலாம். கமர்சியலுக்காக கட்டியிருக்கற கட்டிடங்களோட டிசைனை இனி டொமஸ்டிக் பர்ப்பசுக்கு மாத்தவும் முடியாது. மாத்த முயற்சி பண்ணா ஏகப்பட்ட சிக்கல்கள்.

இந்த பில்டிங்குகளை கோடிக்கணக்கில் செலவு பண்ணி (வங்கிகள்ல கடன் வாங்கி கட்டிய கட்டிடங்கள் தான் ஏராளம்) கட்டி வாடகைக்கு விட்டு அதுல கிடைச்ச வருமானத்துல இஎம்ஐ கட்டிட்டு தங்களுடைய வாழ்க்கையை நடத்திகிட்டு இருந்தவங்க நிலை இப்போ ரொம்ப பரிதாபம். ஐடி நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒண்ணா காலிபண்ணிட்டா அந்த ஏரியாலே இதைச் சார்ந்த மத்த வியாபாரங்களும் படுத்துடும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65743
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2020 8:37 pm

வொர்க் ஃப்ரம் ஹோமில் நிர்வாகத்திற்கு செலவினங்கள் மிகமிகக்குறைவு என்பதை அறிந்து கொண்ட ஐடி நிறுவனங்கள் இனி மிகப்பெரிய கட்டிடங்களில் இயங்க வாய்ப்பிருக்கப்போவது இல்லே. பல நிறுவனங்களில் ஆட்குறைப்பும் செஞ்சுகிட்டேவர்றாங்க. இந்த நிறுவனங்களையே நம்பி கான்ட்ராக்ட் பேசிஸ்ல ஓடிகிட்டு இருந்த ‍டிரான்ஸ்போர்ட் சர்வீஸ், கேண்ட்டீன் தொழில் எல்லாம் மோசமான சூழலை சந்திக்க நேரிடலாம்.

கமர்சியல் கட்டிடங்களை ஒண்ணும் பண்ணவும் முடியாது. ஐடி துறைக்கு அடுத்தபடியாக அந்த விஸ்தாரமான சதுர அடி கொண்ட பல அடுக்கு மாடி கட்டிடங்களுக்கு வேறு எந்த துறையும் வர்றதுக்கு வாய்ப்பில்லே. அப்போ அந்த கட்டிடங்களோட நிலைமை?

இந்த ஏரியாவில் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு லோன் கொடுத்த வங்கிகள் இனி தவணையை வசூலிக்க ரொம்ப சிரமப்படனும். வாடகையே இல்லாத கட்டிடத்துக்கு கமர்சியல் டாக்ஸ் இலட்சக்கணக்குல எப்படி கட்றது? இந்த கட்டிடங்களை ஏலத்துக்கு விட்டாலும் எடுக்க யாரும் முன்வரப்போறது இல்லே.

கொரோனா வந்தாலும் வந்துச்சு. இன்னைக்கு பல தொழில்களை தன்னுடைய கோரக்கரங்களால் நசுக்கி போட்டுடுச்சு. பலருக்கு வாழக்கையில் சிக்கனத்தை கத்துக்கொடுத்து இருந்தாலும் இலட்சக் கணக்கானோரின் வாழ்வாதாரத்தை சிதைச்சுடுச்சுன்னு தான் சொல்லனும்.

சென்னைக்கு பெருமை சேர்த்த ஓஎம்ஆர் சாலையானது இந்த கொரோனா முடிந்து சந்திக்கப்போகும் சவால்கள் ஏராளம். மீண்டு வருவதற்கான வழிமுறைகளை பொருளாதார வல்லுனர்கள் ஆய்வு செய்யவேண்டும்.

இந்த கட்டிடங்கள் கட்டியவர்களாகட்டும், ஐடி துறையையே நம்பி அங்கே தொழில் நடத்திக்கொண்டிருந்த பலரது வாழ்வாதாரம் ஆகட்டும், கொரோனா தாக்கம் முடிந்த பிறகு என்ன ஆகப்போகின்றது என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்த ஓஎம்ஆர் ரோடுல ஏராளமான ஹாஸ்டல்கள், ஐடி துறையில் வேலை செய்யற பெண்களுக்கும் ஆண்களுக்கும் கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து அதில் சின்ன சின்ன அறைகளா தடுத்து அவங்களை தங்க வைச்சு உணவு சமைச்சுப்போட்டு நல்லகாசு பார்த்தாங்க.
............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65743
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2020 8:38 pm

இந்த வொர்க் ஃப்ரம் ஹோம்ல எல்லாருமே அந்த ஹாஸ்ட்டல்களை காலி பண்ணிட்டுப்போய்ட்டாங்க. அது மட்டுமில்லே, இந்த துறையில் இருந்த ஒரு நாலைஞ்சு பேரு ஒண்ணா சேர்ந்து அங்க இருக்கற அபார்ட்மென்ட்டுகளை வாடகை ‍எடுத்து தங்கிகிட்டு இருந்தாங்க. அவங்கள்ல நிறைய பேருகாலி பண்ணிட்டு போய்ட்டாங்க. இதனால அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைய காலியாகிகிட்டே இருக்கு. வேலை பறிபோனவங்க கொடுத்த மூனு மாசம் அட்வான்சை கழிச்சுட்டு அவங்கவங்க சொந்த ஊருக்கு கிளம்பிட்டாங்க.

SRS Travels மட்டும் இந்த ஐடி நிறுவனங்களை நம்பி சுமார் 1000 பேருந்துகளை கான்ட்ராக்ட் பேசிஸ்ல இயக்கிகிட்டு இருந்துச்சு. இப்போ அந்த டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் இந்த லாக்டவுன்ல தொழில் நடத்தமுடியாம சிக்கித் தவிக்குது.

எத்தனை டிராவல்ஸ் நிறுவனங்கள் தங்களது கார்களை இந்த துறைகளில் கான்ட்ராக்ட் பேசிஸ்ல வாடகை விட்டு தங்களது வாழ்வை நடத்திக்கொண்டிருந்தன. அத்தனையும் தற்போது முடங்கிப்போய்டுச்சு.

விடியகாலை 4 to 6
350 முட்டை போன்டா சேல்ஸ் ஆகிடும் ஒரு முன்னணி IT பார்க் முன்னாடி இருக்கிற கடையில்...10 இந்தி காரர்கள் 6தமிழர்கள் வேலை செய்து வந்தனர்.
தண்ணீர்
காய்கறிகள்
முட்டை
மளிகை
இதெர்கெல்லாம் சப்ளை செஞ்சவங்க ...
மொத்தத்தில் ஒரு நாளைக்கு 50000 வரவு செலவு செய்தவர் மனம் நொந்து பேசுகிறார்
இப்போ இந்தி காரங்களும் இல்லை
தமிழர்களும் இல்லை
அவரும் அவர் மனைவி மட்டுமே...
என்ன ஆறுதல் சொல்ரது??

ஓலா உபர் வளர்ந்ததெல்லாம் முழுக்க முழுக்க ஐடி துறையாலதான். இனி அவங்க வாழ்வாதாரம் மோசமாகக்கூடும். வாகனங்களை லோன் போட்டு வாங்கி இந்த நிறுவனங்கள்ல அட்டாச் பண்ணி ஓட்டிகிட்டு இருந்தவங்க வாங்கின கடனுக்கு இஎம்ஐ கட்டமுடியாம தவிக்கறாங்க. அவங்களோட வாழ்வாதாரமும் போய்டுச்சு.

nandri whatsapp:)

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65743
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2020 8:42 pm

//விடியகாலை 4 to 6
350 முட்டை போன்டா சேல்ஸ் ஆகிடும் ஒரு முன்னணி IT பார்க் முன்னாடி இருக்கிற கடையில்...10 இந்தி காரர்கள் 6தமிழர்கள் வேலை செய்து வந்தனர்.
தண்ணீர்
காய்கறிகள்
முட்டை
மளிகை
இதெர்கெல்லாம் சப்ளை செஞ்சவங்க ...
மொத்தத்தில் ஒரு நாளைக்கு 50000 வரவு செலவு செய்தவர் மனம் நொந்து பேசுகிறார்
இப்போ இந்தி காரங்களும் இல்லை
தமிழர்களும் இல்லை
அவரும் அவர் மனைவி மட்டுமே...
என்ன ஆறுதல் சொல்ரது??//

அவங்க பாவம் தான், என்றாலும், அத்தனை வரவு செலவு செய்தவர்கள் கண்டிப்பாக டாக்ஸ் கட்டி இருக்க மாட்டார்கள். அதாவது கணக்கு காட்டி இருக்க மாட்டார்கள். இப்பொழுது வியாபாரம் குறைவு என்றாலும், ஆட்கள் குறைவானதால் சம்பளம் மற்ற செலவுகள் இவர்களுக்கு இல்லை. எனவே கணவன் மனைவிக்கு அவர்கள் சம்பாதிப்பது போதும்தானே?..மேலும் 50,000 வரவு செலவு செய்தவர்கள் கொஞ்சம் கூடவா சேர்த்து வைத்திருக்க மாட்டார்கள்?..ஏனென்றால், அவர்கள் தங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொண்டு இருக்க மாட்டார்கள் தானே?... ரிலாக்ஸ்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jul 31, 2020 9:46 pm

கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு கொஞ்ச நஞ்சமல்ல அதற்க்கு ஒரு உதாரணம் தான் OMR இனிமேலும் நிறைய பாதிப்புகள் வரக்கூடும் என்பதே உண்மை

OMR ல் விழுந்த இடி !! MOMR ல் விழுந்த இடி !! UOMR ல் விழுந்த இடி !! TOMR ல் விழுந்த இடி !! HOMR ல் விழுந்த இடி !! UOMR ல் விழுந்த இடி !! MOMR ல் விழுந்த இடி !! OOMR ல் விழுந்த இடி !! HOMR ல் விழுந்த இடி !! AOMR ல் விழுந்த இடி !! MOMR ல் விழுந்த இடி !! EOMR ல் விழுந்த இடி !! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
https://www.eegarai.net

Postராஜா Sat Aug 01, 2020 1:35 pm

krishnaamma wrote:அவங்க பாவம் தான், என்றாலும், அத்தனை வரவு செலவு செய்தவர்கள் கண்டிப்பாக டாக்ஸ் கட்டி இருக்க மாட்டார்கள். அதாவது கணக்கு காட்டி இருக்க மாட்டார்கள். இப்பொழுது வியாபாரம் குறைவு என்றாலும், ஆட்கள் குறைவானதால் சம்பளம் மற்ற செலவுகள் இவர்களுக்கு இல்லை. எனவே கணவன் மனைவிக்கு அவர்கள் சம்பாதிப்பது போதும்தானே?..மேலும் 50,000 வரவு செலவு செய்தவர்கள் கொஞ்சம் கூடவா சேர்த்து வைத்திருக்க மாட்டார்கள்?..ஏனென்றால், அவர்கள் தங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொண்டு இருக்க மாட்டார்கள் தானே?... ரிலாக்ஸ்
சூப்பருங்க
இவர் ஒரு கடையிலேயே 10 இந்திகாரணுங்க 6 தமிழர்களாம் ... கொரோனாவால் பொருளாதாரம் சரிவடைந்தாலும் தமிழ்நாட்டு பணம் தமிழ்நாட்டிலேயே புழங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34767
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 01, 2020 6:29 pm

ஒரு விதத்தில் தமிழ்நாட்டு பணம் தமிழருக்கே போகிறது.

 தமிழர்களால் தவிர்க்கப்பட்ட ஆனால் நேபாளிகளும் பங்களா தேசிகளும் விரும்பி செய்கின்ற வேலைதான்.
வேலை செய்யும் கடைகளிலேயே 75% ஆட்கள் தங்கி,காலை 6 மணி முதல் இரவு 10 மணி வேலை செய்கிறார்கள்.
உள்ளூர்க்காரர்கள் அதிகாலையில் வருவது /அதிகம் தங்குவதெல்லாம் சில தடங்கல்கள் இருக்கலாம்.
முன்பெல்லாம் 30/40 வருடங்களுக்கு முன் நாம்தானே செய்துகொண்டு இருந்தோம்.
கடைமுதலாளிகள் லாபத்தை கணக்கில் கொண்டு குறைந்த சம்பள வேலைக்காரர்களை வைத்துக்கொள்வது 
ஒரு பக்கம் இருக்கிறது.

ரமணியன் 

@ராஜா

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 01, 2020 7:01 pm

ஆனாலும் இந்த வீட்டு ஓனர் ( தெழில் அதிபர்கள் ) வாடகையை குரைப்பதில்லை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34767
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 01, 2020 9:04 pm

SK wrote:ஆனாலும் இந்த வீட்டு ஓனர் ( தெழில் அதிபர்கள் ) வாடகையை குரைப்பதில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1326318

ஒரு விதத்தில் வீட்டு ஓனரை நாய் என்று சொல்கிறீர்களா?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65743
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 01, 2020 9:38 pm

T.N.Balasubramanian wrote:ஒரு விதத்தில் தமிழ்நாட்டு பணம் தமிழருக்கே போகிறது.

 தமிழர்களால் தவிர்க்கப்பட்ட ஆனால் நேபாளிகளும் பங்களா தேசிகளும் விரும்பி செய்கின்ற வேலைதான்.
வேலை செய்யும் கடைகளிலேயே 75% ஆட்கள் தங்கி,காலை 6 மணி முதல் இரவு 10 மணி வேலை செய்கிறார்கள்.
உள்ளூர்க்காரர்கள் அதிகாலையில் வருவது /அதிகம் தங்குவதெல்லாம் சில தடங்கல்கள் இருக்கலாம்.
முன்பெல்லாம் 30/40 வருடங்களுக்கு முன் நாம்தானே செய்துகொண்டு இருந்தோம்.
கடைமுதலாளிகள் லாபத்தை கணக்கில் கொண்டு குறைந்த சம்பள வேலைக்காரர்களை வைத்துக்கொள்வது 
ஒரு பக்கம் இருக்கிறது.

ரமணியன் 
@ராஜா
தமிழர்களால் தவிர்க்கப்பட்ட ஆனால் நேபாளிகளும் பங்களா தேசிகளும் விரும்பி செய்கின்ற வேலைதான்.
உண்மைதான் ஐயா ! சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக