ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா
by SK Today at 12:02 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:59 am

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:22 am

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:15 am

» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்
by SK Today at 9:22 am

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:57 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Yesterday at 10:51 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:26 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by ராஜா Yesterday at 8:19 pm

» மொக்க ஜோக்ஸ்
by krishnaamma Yesterday at 8:15 pm

» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது!
by krishnaamma Yesterday at 8:14 pm

» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்
by T.N.Balasubramanian Yesterday at 3:52 pm

» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:
by ranhasan Yesterday at 2:12 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்
by velang Yesterday at 7:35 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by ayyasamy ram Yesterday at 4:18 am

» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)
by ayyasamy ram Yesterday at 4:07 am

» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,
by ayyasamy ram Yesterday at 4:03 am

» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:43 am

» வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி?
by ayyasamy ram Yesterday at 3:32 am

» பாலாவின் படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 3:24 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sun Sep 20, 2020 9:59 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 20, 2020 9:07 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 20, 2020 9:04 pm

» புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவிய அபிஷேகம்
by krishnaamma Sun Sep 20, 2020 8:52 pm

» அறிமுகம்
by krishnaamma Sun Sep 20, 2020 8:51 pm

» அறிமுகம் --பாரதிசந்திரன்
by krishnaamma Sun Sep 20, 2020 8:49 pm

» ஆசிரியர் தினம்
by krishnaamma Sun Sep 20, 2020 8:28 pm

» இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்-சவுக்கு சங்கர்-FREE PDF
by sncivil57 Sun Sep 20, 2020 8:12 pm

» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்
by krishnaamma Sun Sep 20, 2020 8:07 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by krishnaamma Sun Sep 20, 2020 7:47 pm

» இந்த வார சினிமா…
by ayyasamy ram Sun Sep 20, 2020 4:21 pm

» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு
by ayyasamy ram Sun Sep 20, 2020 3:46 pm

» ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
by ayyasamy ram Sun Sep 20, 2020 3:27 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Sun Sep 20, 2020 1:32 pm

» உயிரெழுத்து – கவிதை
by ayyasamy ram Sun Sep 20, 2020 11:49 am

» இதுதான் உலகம்..
by ayyasamy ram Sun Sep 20, 2020 11:27 am

» உலக அளவில் கரோனா பாதிப்பு 3.09 கோடி: பலி 9.61 லட்சமாக உயர்வு
by ayyasamy ram Sun Sep 20, 2020 11:24 am

» ட்விட்டரில் ரசித்தவை..
by ayyasamy ram Sun Sep 20, 2020 11:18 am

» லட்சியத்தில் உறுதி கொள்ளுங்கள்! – மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Sun Sep 20, 2020 11:08 am

» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…
by krishnaamma Sat Sep 19, 2020 8:42 pm

» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது
by krishnaamma Sat Sep 19, 2020 8:41 pm

» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்
by ayyasamy ram Sat Sep 19, 2020 7:05 pm

» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…
by ayyasamy ram Sat Sep 19, 2020 3:00 pm

» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து!
by ayyasamy ram Sat Sep 19, 2020 2:21 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Sep 19, 2020 1:59 pm

» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்
by ayyasamy ram Sat Sep 19, 2020 8:36 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Sat Sep 19, 2020 8:27 am

» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு
by ayyasamy ram Sat Sep 19, 2020 8:18 am

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:05 pm

Admins Online

4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்...

Go down

4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... Empty 4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்...

Post by krishnaamma on Thu Jul 30, 2020 9:27 pm

4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி; 10 ரெப்ரிஜிரேட்டர்! ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்...

4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... R0kdmt86QNuFgXwhjTWF+Tamil_News_large_2585776

சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் வீட்டில், 4 கிலோ, 372 கிராம் தங்கம், 601 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளதாக, அரசு தரப்பில், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை, போயஸ் கார்டனில் உள்ள, வேதா நிலையத்தில் வசித்து வந்தார். அந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற, அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, ஜெயலலிதா வசித்த வீடு, அரசுக்கு சொந்தமாக்கப்பட்டு உள்ளது.

வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் குறித்த விபரம், தற்போது வெளியாகி உள்ளது. வீடு, தரைதளம் மற்றும் இரண்டு மாடிகளை கொண்டது. வீட்டில், இரண்டு மாமரம், ஒரு பலா மரம், ஐந்து தென்னை மரங்கள், ஐந்து வாழை மரங்கள் உள்ளன.

வீட்டில், 4 கிலோ, 372 கிராம் எடையுள்ள, 14 வகையான தங்க ஆபரணங்கள்; 601 கிலோ, 424 கிராம் எடையுள்ள, 867 வெள்ளி பொருட்கள்; 162 வகையான சிறிய வெள்ளி பாத்திரங்கள் உள்ளன. மேலும், 11 'டிவி'க்கள்; 10 ரெப்ரிஜிரேட்டர்; 38 'ஏசி'க்கள்; சமையல் அறை தவிர்த்து, பிற அறைகளில், 556 மரப் பொருட்கள்; 6,514 சமையல் பாத்திரங்கள்; 12 சமையல் அலமாரிகள்; 1,055 அலங்காரப் பொருட்கள்; 15 பூஜை பாத்திரங்கள்; 10 ஆயிரத்து, 438 துணி வகைகள்; 29 டெலிபோன் மற்றும் மொபைல் போன்கள்; சமையல் அறையில், 221 எலக்ட்ரிக் சாதனங்கள் உள்ளன.

இதுதவிர, 8,376 புத்தகங்கள்; 394 நினைவுப் பரிசுகள்; 653 ஆவணங்கள்; 253 எழுது பொருட்கள்; 65 சூட்கேஸ்கள்; 108 அழகு சாதனப் பொருட்கள்; ஆறு கடிகாரங்கள்; ஒரு நகலெடுப்பு இயந்திரம்; ஒரு லேசர் பிரின்டர்; 959 இதர பொருட்கள் என, மொத்தம், 32 ஆயிரத்து, 721 பொருட்கள் உள்ளன. இவ்விபரங்கள், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

நன்றி தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62620
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... Empty Re: 4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்...

Post by Muthumohamed on Fri Jul 31, 2020 9:48 pm

ஒரே ஒரு லேடிக்கு இவ்வளவு 4 கிலோ தங்கமா கிலோ 601 வெள்ளியா அடக்கடவுளே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Back to top Go down

4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... Empty Re: 4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்...

Post by krishnaamma on Fri Jul 31, 2020 11:27 pm

@Muthumohamed wrote:ஒரே ஒரு லேடிக்கு இவ்வளவு 4 கிலோ தங்கமா கிலோ 601 வெள்ளியா அடக்கடவுளே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1326229

இது கொஞ்சம் தான் முத்து ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62620
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... Empty Re: 4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்...

Post by ராஜா on Sat Aug 01, 2020 1:26 pm

@Muthumohamed wrote:ஒரே ஒரு லேடிக்கு இவ்வளவு 4 கிலோ தங்கமா கிலோ 601 வெள்ளியா அடக்கடவுளே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இதைவிட பலமடங்கு வைத்துள்ளவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31313
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... Empty Re: 4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்...

Post by T.N.Balasubramanian on Sat Aug 01, 2020 5:38 pm

அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஒரு வேளை சமயத்தே மற்றவர்கள் வீட்டுக்கு மாற்றப்பட்டதோ?

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27275
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... Empty Re: 4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum