ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 3:44 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (276)
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by krishnaamma Today at 12:53 pm

» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951
by krishnaamma Today at 12:38 pm

» நாவல்கள் தேவை
by Guest Today at 12:06 pm

» விஜய் - சூர்யா ரசிகர்களின் போஸ்டர் போர்
by ayyasamy ram Today at 9:39 am

» ரஃபேல் ஒப்பந்தம்: "இந்தியாவுக்கான தொழில்நுட்பங்களை டஸôல்ட் நிறுவனம் வழங்க வேண்டியுள்ளது'
by ayyasamy ram Today at 9:25 am

» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்
by ayyasamy ram Today at 9:23 am

» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்
by ayyasamy ram Today at 9:18 am

» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு
by ayyasamy ram Today at 9:07 am

» ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி
by ayyasamy ram Today at 9:02 am

» திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.
by velang Today at 8:51 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by krishnaamma Yesterday at 10:43 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Yesterday at 10:42 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Yesterday at 10:39 pm

» பாலித்தீன் சூட்!
by krishnaamma Yesterday at 10:37 pm

» ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது !
by krishnaamma Yesterday at 10:24 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by krishnaamma Yesterday at 10:19 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Yesterday at 10:07 pm

» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் !
by krishnaamma Yesterday at 9:47 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by krishnaamma Yesterday at 9:41 pm

» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை !
by krishnaamma Yesterday at 9:36 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 9:31 pm

» ஆனந்த வாழ்வுக்கு.....
by krishnaamma Yesterday at 9:15 pm

» குரு சிஷ்யன் உறவு !
by krishnaamma Yesterday at 9:13 pm

» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)
by krishnaamma Yesterday at 9:05 pm

» வேத வித்து ! - சிறுகதை !
by krishnaamma Yesterday at 8:59 pm

» சௌதி இல் நடந்த வினோத வழக்கு!
by krishnaamma Yesterday at 8:53 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 8:51 pm

» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !
by krishnaamma Yesterday at 8:49 pm

» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு
by krishnaamma Yesterday at 8:46 pm

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:45 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:44 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» ஆகுற சுகம்
by bharathichandranssn Yesterday at 8:30 pm

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 3:45 pm

» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை
by T.N.Balasubramanian Yesterday at 3:12 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by nsatheeshkumar Yesterday at 2:55 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:58 am

» நாவல்கள் வேண்டும்
by velang Yesterday at 11:51 am

» திருக்கழுக்குன்றம்:-அறிந்திடாத குளம்-நரிக்குளம்.
by velang Yesterday at 8:48 am

» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.
by velang Yesterday at 8:20 am

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Tue Sep 22, 2020 10:26 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Tue Sep 22, 2020 10:24 pm

» வாக்குறுதி!
by krishnaamma Tue Sep 22, 2020 9:53 pm

» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்
by krishnaamma Tue Sep 22, 2020 9:36 pm

Admins Online

இன்று பக்ரீத் பண்டிகை முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

Go down

இன்று பக்ரீத் பண்டிகை முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து Empty இன்று பக்ரீத் பண்டிகை முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

Post by ayyasamy ram on Sat Aug 01, 2020 6:42 am

இன்று பக்ரீத் பண்டிகை முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து Tamil_News_2707_2020__748195827007294
-
சென்னை:
பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள்
வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி:

திருக்குரான் போதிக்கும் உயரிய நெறிமுறைகளான
அன்புடனும், சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையாக
வாழ்ந்திட வேண்டும் என இஸ்லாமிய சகோதர
சகோதரிகளுக்கு பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை
தெரிவித்துக்கொள்கிறேன்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:

இறைவனின் கட்டளைக்குப் பணிந்து நடப்பதே வாழ்வின்
மகத்தான நெறி என்பதை உணர்த்தும் பக்ரீத் என்னும்
தியாக திருநாளில், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு
மனம் கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:

உலகோர் அனைவரும் ஒரே தாய், தந்தை வழிவந்தவர்கள்
என நபிகள் நாயகம் (ஸல்) கூறிய உண்மையை உணர்ந்து
சகோதரத்துவம், சமாதானம், ஏகத்துவம் போன்றவற்றை
பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

தியாகத்தைப் போற்றும் புனித திருநாளான பக்ரீத் திருநாளை
கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த
வாழ்த்துகள்.

மதிமுக பொது செயலாளர் வைகோ:

சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து,
சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச் சேர்க்க
வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:

பக்ரீத் திருநாளில், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் வாழ்வில்
எல்லா வளமும், நலமும் பெற்று, வாழ வாழ்த்துகள்.

திருமாவளவன் (விசிக தலைவர்):

ஈகத்தையும் இறை நம்பிக்கையையும் இணைத்துக் கற்பிக்கும்
கருத்தியலை அடிப்படையாக கொண்டிருக்கும் பெருவிழாவே
பக்ரீத்.

இதுபோல, அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன்,
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, சமக தலைவர்
சரத்குமார், எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக்,
இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர்,
தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா,
திருநாவுக்கரசர் எம்பி, வசந்தகுமார் எம்பி, மக்கள் விடுதலை
கட்சி தலைவர் முருகவேல்ராஜன்,

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர்
மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மக்கள் தேசிய கட்சி
தலைவர் சேம.நாராயணன், கோகுல மக்கள் கட்சி தலைவர்
எம்.வி.சேகர், திராவிட மனித சங்கிலி தலைவர் செங்கை பத்மநாபன்,
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர்-
தேசிய தலைவர் ஹென்றி உள்ளிட்ட தலைவர்களும் பக்ரீத் வாழ்த்து
தெரிவித்துள்ளனர்.

சுயசுகாதார பாதுகாப்புகளுடன் பக்ரீத் கொண்டாட வேண்டும்:
மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து:

சிறப்புத் தொழுகை, ஈகை ஆகிய இரண்டையும் பக்ரீத் பண்டிகை
தினத்தில் இரு கண்களாக பாவித்து- நபிகள் நாயகத்தின்
போதனைகளுக்கு சிறப்பும், பெருமையும் சேர்க்கும் இஸ்லாமியப்
பெருமக்கள் அனைவரும் இந்த தியாகப் பெருநாளை மகிழ்ச்சியுடனும்-
இந்த தருணத்திற்குரிய சுய சுகாதாரப் பாதுகாப்புகளுடனும்
கொண்டாடிட வேண்டும் என்று வேண்டி, எனது பக்ரீத் பெருநாள்
வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
--
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61119
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

இன்று பக்ரீத் பண்டிகை முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து Empty Re: இன்று பக்ரீத் பண்டிகை முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

Post by Muthumohamed on Sun Aug 02, 2020 12:38 am

கேரளாவில் நேற்றே பக்ரீத் பண்டிகை முடிந்து விட்டது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Back to top Go down

இன்று பக்ரீத் பண்டிகை முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து Empty Re: இன்று பக்ரீத் பண்டிகை முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 02, 2020 3:06 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5254
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இன்று பக்ரீத் பண்டிகை முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து Empty Re: இன்று பக்ரீத் பண்டிகை முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum