ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார் !
by krishnaamma Yesterday at 9:37 pm

» மைக்ரோ கதை
by krishnaamma Yesterday at 9:10 pm

» குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள்
by krishnaamma Yesterday at 9:08 pm

» ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்
by krishnaamma Yesterday at 9:06 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by krishnaamma Yesterday at 8:55 pm

» அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் - ஸுதபஸே நமஹ.....!!!
by krishnaamma Yesterday at 8:51 pm

» படியளக்கும் பெருமாள் !
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...
by krishnaamma Yesterday at 8:50 pm

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by M.Jagadeesan Yesterday at 7:41 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by velang Yesterday at 6:28 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» படம் தரும் பாடம் (தினமலர்)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» மெகபூபாவிற்கு இன்னும் எத்தனை நாள் காவல்: உச்சநீதிமன்றம் கேள்வி
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Yesterday at 4:27 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm

» செமஸ்டர் தேர்வில் 'மாஸ் காப்பி' : ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:46 am

» தேன் காய் என்ன என்பது எது?
by Guest Yesterday at 11:43 am

» கைரேகை ஜோசியர் தொழிலை மாத்திட்டார்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:22 am

» மஹாத்மாவே… மறுபடியும் பிறக்க வேண்டாம்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:07 am

» மகாத்மா காந்தியும், பல்லும்!
by ayyasamy ram Yesterday at 8:49 am

» ரஸ்கின்… தோரோ… டால்ஸ்டாய்!
by ayyasamy ram Yesterday at 8:48 am

» காந்திஜியும், கோவணமும்!
by ayyasamy ram Yesterday at 8:47 am

» சினிமா செய்திகள் (வாரமலர்)
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சென்னையில் கனமழை :
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நற்றமிழ் அறிவோம் - பல , சில
by M.Jagadeesan Yesterday at 6:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:14 am

» மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் !
by krishnaamma Mon Sep 28, 2020 10:05 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - தனவந்தருக்கு குங்கும ப்ரசாதம் !
by krishnaamma Mon Sep 28, 2020 9:49 pm

» ”சரணாகதி”
by krishnaamma Mon Sep 28, 2020 9:35 pm

» யுயுத்சு ! - அறியாத கதை !
by krishnaamma Mon Sep 28, 2020 9:32 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by krishnaamma Mon Sep 28, 2020 9:22 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by krishnaamma Mon Sep 28, 2020 9:19 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by krishnaamma Mon Sep 28, 2020 9:18 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by krishnaamma Mon Sep 28, 2020 9:17 pm

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by krishnaamma Mon Sep 28, 2020 9:16 pm

» எனக்குப் பிடித்தமான SBP யின் பாடல்கள்....
by krishnaamma Mon Sep 28, 2020 9:14 pm

» போர் வீரர்கள் சோர்ந்து போய் காணப்படுகிறார்களே?
by ayyasamy ram Mon Sep 28, 2020 8:45 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by M.Jagadeesan Mon Sep 28, 2020 7:33 pm

» நிதிஷ் கட்சியில் போலீஸ் அதிகாரி
by ayyasamy ram Mon Sep 28, 2020 3:40 pm

» எச்.ராஜாவுக்கு எம்.பி., பதவியா?
by ayyasamy ram Mon Sep 28, 2020 3:35 pm

» மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்
by ayyasamy ram Mon Sep 28, 2020 3:26 pm

» கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !
by krishnaamma Sun Sep 27, 2020 10:47 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 27, 2020 10:44 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by சக்தி18 Sun Sep 27, 2020 9:33 pm

» பாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:35 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by krishnaamma Sun Sep 27, 2020 8:32 pm

» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:26 pm

Admins Online

பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: புதிய கல்வி கொள்கையில் பரிந்துரை

Go down

பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: புதிய கல்வி கொள்கையில் பரிந்துரை Empty பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: புதிய கல்வி கொள்கையில் பரிந்துரை

Post by ayyasamy ram on Mon Aug 03, 2020 9:12 am

புதுடில்லி:
பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்த
மதிய உணவுடன், காலை சிற்றுண்டியும் வழங்கப்படும் என
புதிய கல்வி கொள்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த, 1986ல், அப்போதைய பிரதமர் ராஜிவ் தலைமையிலான,
காங்., அரசு கொண்டு வந்த, தேசிய கல்விக் கொள்கையே,
தற்போது நாடு முழுவதும் அமலில் உள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை,
ஜூலை 29 -ல் மத்திய அரசு வெளியிட்டது. இந்த புதிய கல்விக்
கொள்கைக்கு நாடு முழுவதும் வரவேற்பு எழுந்துள்ள நிலையில்,
எதிர்க்கட்சிகளில் இருந்து சில ஆதரவு கருத்துகளும், எதிர்ப்பு
கருத்துகளும் வருகின்றன.

புதிய கல்வி கொள்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்
பெற்றுள்ள நிலையில், முக்கியமான அம்சமாக, மாணவர்களுக்கு
காலை சிற்றுண்டி வழங்கும் திட்டமும் உள்ளது.

அதாவது, குழந்தைகளின் மூளை சுறுசுறுப்பாகவும்,
ஆக்கபூர்வமாகச் சிந்திக்கவும், கல்வி கற்கவும், மதிய உணவு
மட்டுமன்றி, காலை சிற்றுண்டியும் அவசியம் என இதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதிய கல்வி கொள்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

* நாடு முழுவதும் 11.59 கோடி அரசு பள்ளி மாணவர்கள் மதிய
உணவு திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
16 லட்சம் சமையலர்கள், உதவியாளர்களும் இதன் மூலமாக
வேலை வாய்ப்பை பெறுகின்றனர்.

* குழந்தைகள் சத்துக் குறைபாட்டுடன் இருந்தால் அல்லது நல்ல
உடல்நிலையில் இல்லாவிட்டால் அவர்களால் முழுமையாக
கல்வி கற்க முடியாது. எனவே, அவர்களுக்கு மனவளம் மற்றும்
சத்துள்ள உணவையும் வழங்க வேண்டும்.

சமூக சேவகர்கள், ஆலோசகர்கள், சமூக அமைப்பினரின்
பங்களிப்பு ஆகியவை மூலம் சமூகத்துடன் ஈடுபாட்டை
உருவாக்கலாம்.

* காலையில் சத்தான உணவுக்குப் பின் மாணவர்கள் படிக்கும்
போது. ஆக்கபூர்வமாகச் செயல்பட முடியும். பாடங்களில்
அதிக ஆர்வமும் ஏற்படும்.

எனவே, மதிய உணவுடன் மாணவர்களுக்கு எளிமையான,
புத்துணர்ச்சி அளிக்கக் கூடிய சத்தான காலை உணவு
வழங்கப்பட வேண்டும்.

* சூடான காலை உணவு வழங்க முடியாத இடங்களில் எளிதான,
சத்து மிகுந்த நிலக்கடலைகள், கடலை மிட்டாய் வழங்கலாம்.
உள்ளூரில் கிடைக்கும் பழங்களும் வழங்கப்பட வேண்டும்.

* அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் 100 சதவீதம் தடுப்பூசி
போடப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பிட்ட
கால இடைவெளியில் அவர்களுக்கு உடல் பரிசோதனை நடத்த
வேண்டும்.

* 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளையும், கட்டாயம்
அங்கன்வாடி, பால்வாடிகளில் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு
ஆற்றல், உணர்வு, உளவியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்
வகையில், விளையாட்டுடன் கூடிய கல்வி விளையாட்டுடன்
கூடிய கல்வி கற்பிக்கப்படும்.

இதனால் அவர்களின் அறிவாற்றல், திறன், உளவியல் வளர்ச்சி
அடையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61243
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: புதிய கல்வி கொள்கையில் பரிந்துரை Empty Re: பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: புதிய கல்வி கொள்கையில் பரிந்துரை

Post by SK on Mon Aug 03, 2020 9:30 am

பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: புதிய கல்வி கொள்கையில் பரிந்துரை 3838410834 பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: புதிய கல்வி கொள்கையில் பரிந்துரை 3838410834


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8467
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum