ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அமர்ந்திருக்கும் கருடன்!
by krishnaamma Today at 10:54 pm

» ஹா...ஹா....ஹா...
by krishnaamma Today at 10:52 pm

» சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று?
by krishnaamma Today at 10:45 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Today at 10:34 pm

» அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு
by krishnaamma Today at 10:15 pm

» நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகளிடம் தாலி உள்ளிட்ட நகைகளை அகற்ற வற்புறுத்தகூடாது...
by krishnaamma Today at 10:09 pm

» விக்கிரமாதித்தனை நெஞ்சில் நிறுத்திய ஓவியர் ”அம்புலிமாமா” சங்கர் மரணம்
by krishnaamma Today at 10:07 pm

» தேன் காய் என்ன என்பது எது?
by krishnaamma Today at 10:04 pm

» ஹிந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் காலமானார்
by krishnaamma Today at 10:02 pm

» திருநங்கைகள் பாலினத்தை அறிவிக்க மருத்துவ பரிசோதனை தேவையில்லை:
by ayyasamy ram Today at 9:56 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by சிவனாசான் Today at 9:03 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by சிவனாசான் Today at 8:58 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by coolidiot Today at 5:25 pm

» அக். 2 முதல் சென்னை - ராமேஸ்வரம் உள்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்
by ayyasamy ram Today at 5:07 pm

» பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை
by ayyasamy ram Today at 5:02 pm

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by M.Jagadeesan Today at 10:39 am

» செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார் !
by krishnaamma Yesterday at 9:37 pm

» மைக்ரோ கதை
by krishnaamma Yesterday at 9:10 pm

» குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள்
by krishnaamma Yesterday at 9:08 pm

» ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்
by krishnaamma Yesterday at 9:06 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by krishnaamma Yesterday at 8:55 pm

» அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் - ஸுதபஸே நமஹ.....!!!
by krishnaamma Yesterday at 8:51 pm

» படியளக்கும் பெருமாள் !
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...
by krishnaamma Yesterday at 8:50 pm

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by M.Jagadeesan Yesterday at 7:41 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by velang Yesterday at 6:28 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» படம் தரும் பாடம் (தினமலர்)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» மெகபூபாவிற்கு இன்னும் எத்தனை நாள் காவல்: உச்சநீதிமன்றம் கேள்வி
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Yesterday at 4:27 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm

» செமஸ்டர் தேர்வில் 'மாஸ் காப்பி' : ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:46 am

» கைரேகை ஜோசியர் தொழிலை மாத்திட்டார்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:22 am

» மஹாத்மாவே… மறுபடியும் பிறக்க வேண்டாம்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:07 am

» மகாத்மா காந்தியும், பல்லும்!
by ayyasamy ram Yesterday at 8:49 am

» ரஸ்கின்… தோரோ… டால்ஸ்டாய்!
by ayyasamy ram Yesterday at 8:48 am

» காந்திஜியும், கோவணமும்!
by ayyasamy ram Yesterday at 8:47 am

» சினிமா செய்திகள் (வாரமலர்)
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சென்னையில் கனமழை :
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நற்றமிழ் அறிவோம் - பல , சில
by M.Jagadeesan Yesterday at 6:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:14 am

» மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் !
by krishnaamma Mon Sep 28, 2020 10:05 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - தனவந்தருக்கு குங்கும ப்ரசாதம் !
by krishnaamma Mon Sep 28, 2020 9:49 pm

» ”சரணாகதி”
by krishnaamma Mon Sep 28, 2020 9:35 pm

» யுயுத்சு ! - அறியாத கதை !
by krishnaamma Mon Sep 28, 2020 9:32 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by krishnaamma Mon Sep 28, 2020 9:19 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by krishnaamma Mon Sep 28, 2020 9:18 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by krishnaamma Mon Sep 28, 2020 9:17 pm

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by krishnaamma Mon Sep 28, 2020 9:16 pm

Admins Online

காந்தியின் வாழ்க்கையிலே..

Go down

காந்தியின் வாழ்க்கையிலே.. Empty காந்தியின் வாழ்க்கையிலே..

Post by ayyasamy ram on Mon Aug 03, 2020 3:12 pm

ஒருநாள் மனு, காந்தியடிகளை நோக்கி,
‘பாபு நீங்கள் தாமதித்து எழுங்தாலோ அல்லது கடிகாரத்தில்
மணியைப் பார்ப்பதில் தவறு செய்தாவோ நான் ஆண்டவனுக்கு
நன்றி செலுத்தித் தீபம் கொண்டு வணங்குவேன்!” என்று
சிரித்துக்கொண்டே கூறினாள்.

காங்தியடிகள் மனுவின் சொற்களைக் கேட்டு உரக்கச் சிரித்தார்.
“மனு ஆண்டவன், நீ லஞ்சம் கொடுத்து ஏமாற்றும் அளவுக்கு
ஏமாளியல்ல!” என்று கூறிவிட்டு உறங்கினார்.

பாவம் ஆண்டவன் மனுவின் வேண்டுகோளுக்கு இரக்கம்
காட்டியதாகத் தெரியவில்லை. சரியாக மணி இரண்டுக்குக்
காந்தியடிகள் விழித்துக் கொண்டார். அன்போடு மனுவின்
தலையில் தட்டி,’மனுதி எழுந்திருந்து பார்! நீ கொடுப்பதாகச்
சொன்ன லஞ்சத்தில் ஆண்டவன் ஏமாற வில்லை” என்று
சொன்னர்.

பிறகு அவளே விளக்கேற்றுமாறு சொன்னர். அப்பொழுது மனு,
‘பாபு நாம் நாள் தோறும் உறங்கச் செல்லுவதற்கு மணி பத்து
அல்லது பதினென்று ஆகிவிடுகிறது. பிறகு இரண்டு மணிக்கே
எழுந்து விடுகிறோம். அப்படியிருக்க, நாம் என் விளக்கை
அணைக்க வேண்டும். அணைக்காமல் மங்கலாக எரிய விட்டால்
என்ன?’ என்று கேட்டாள்.

‘நீ சொல்வது ஒருவகையில் உண்மைதான். ஆனல் அவ்வளவு
நேரம் எரிவதற்கு மண்ணெண்ணெய் யார் கொடுப்பார்கள்?
நீயும் சம்பாதிப்பதில்லை; நானும் சம்பா திப்பதில்லை.
நீ அவ்வாறு நினைப்பதற்குக் காரணம், உன்னுடைய தந்தை
மகுவாவில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.

விளக்கை அணைப்பதால் மண்ணெண்ணெய் மிச்சமாவதோடு
வேறு ஒரு நன்மையும் உள்ளது. விழித்தவுடன் மீண்டும் விளக்கை
ஏற்றுவதால், நம் உறக்கம் பறந்து விடுகிறது. நான் எதாவது
சொல்லி, நீ அதை எழுதும்போத தூங்கிவிழமாட்டாய்.
இவ்வாறு ஒரே கல்லில் நான் இரண்டு பறவைகளே அடிக்கிறேன்”
என்று காந்தியடிகள் சொன்னர்.
-
-------------------------------
நன்றி-விக்கிமூலம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61250
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

காந்தியின் வாழ்க்கையிலே.. Empty Re: காந்தியின் வாழ்க்கையிலே..

Post by Dr.S.Soundarapandian on Tue Aug 04, 2020 2:03 pm

எம்மான் காந்தி ,உம் புகழ் வாழ்க!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5266
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum