ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...?
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» துல்லிய துலாபாரம்
by sugumaran Yesterday at 8:44 pm

» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்!
by ayyasamy ram Yesterday at 8:30 pm

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by சக்தி18 Yesterday at 8:02 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» குரோதம்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சானிடைஸர் -படிகாரம் நீர்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» “கல்லையும் கனியாக மாற்றலாம்”
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 5:37 pm

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» உலகின் மிகப்பெரிய ரோபோ!
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..!!
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 3:32 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Yesterday at 3:30 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by சக்தி18 Yesterday at 11:30 am

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by சக்தி18 Yesterday at 11:22 am

» வணக்கம்
by சக்தி18 Yesterday at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 8:06 am

» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”
by ayyasamy ram Yesterday at 7:48 am

» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
by ayyasamy ram Yesterday at 7:40 am

» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு
by ayyasamy ram Fri Oct 23, 2020 10:57 pm

» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்!
by kandansamy Fri Oct 23, 2020 9:59 pm

» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....
by kandansamy Fri Oct 23, 2020 9:46 pm

» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக
by ayyasamy ram Fri Oct 23, 2020 6:33 pm

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Fri Oct 23, 2020 5:33 pm

» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…!!
by பழ.முத்துராமலிங்கம் Fri Oct 23, 2020 5:13 pm

» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by சக்தி18 Fri Oct 23, 2020 4:53 pm

» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை! மாபெரும் விருது என்று பெருமிதம்
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:41 pm

» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:30 pm

» முனியாண்டியின் ஆவி ,,!
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:28 pm

» ஆர் யூ நார்மல்..?!
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:27 pm

» முதியவர்களுக்கு வழிவிடுவோம்..!
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:26 pm

» நோ வொர்க் நோ பே..!
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:25 pm

» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:18 pm

» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:15 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:09 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:04 pm

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Fri Oct 23, 2020 3:58 pm

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Fri Oct 23, 2020 3:52 pm

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Fri Oct 23, 2020 2:09 pm

Admins Online

இளையராஜா பாடல்கள்

Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

Go down

best இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 8 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1132
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

Dr.S.Soundarapandian and heezulia like this post

Back to top Go down


best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Mon Sep 14, 2020 9:38 pm

14.09.2020

14. ஜானி 1980

1. என் வானிலே ஒரே வெண்ணிலா - ஜென்சி 

2. ஆசய காத்துல தூது விட்டு ஆடிய பூவுல வாடை பட்டு - ஷைலஜா 

3. காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே  - ஜானகி 

4. ஒரு இனிய மனது இசையை அணைத்து செல்லும்   - சுஜாதா மோகன் 

5. செனோரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் - SPB  


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1132
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Mon Sep 14, 2020 10:11 pm

14.09.2020

15. கல்லுக்குள் ஈரம் 1980


1.எண்ணத்தில் ஏதோ சில்லென்றது ஏழை தேகம் – ஜானகி

2.சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது – ஜானகி & இளையராஜா

3.தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே  – ஷைலஜா, இளையராஜா & மலேசியா வாசுதேவன்

4.கொத்தமல்லி பூவே புத்தும்புது காத்தே வாசம் வீசு – ஜானகி

5.எந்தன் கைராசி பாருங்களே நல்ல காலம் வாருங்களே   – ஜானகி


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1132
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Thu Sep 17, 2020 5:29 pm

17.09.2020

16. மூடுபனி 1980

1. என் இனிய  பொன் நிலாவே  பொன் நிலவில் என் கனாவே  - KJJ 
2. Sing Swing Feel Move Groove Shake With Me Babe - Dr. கல்யாண் 
3. பருவ காலங்களின் கனவு நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு - ஜானகி & MVD 
4. ஆசை ராஜா ஆரீரோ அம்மா பொன்னே ஆரீரோ [ Bit song ] - உமா 


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1132
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Thu Sep 17, 2020 5:37 pm

17.09.2020

17. முரட்டுக் காளை 1980 

1. பொதுவாக எம்மனசு தங்கம் ஒரு போட்டியினு வந்துவிட்டா சிங்கம் - MVD 
2. எந்த பூவிலும் வாசமுண்டு எந்த பாட்டிலும் ராகம் உண்டு  - ஜானகி 
3. மாமன் மச்சான் ஹேய் நீதானே ஆச வச்சா ஏன் ஆகாதோ - ஷைலஜா 
4. புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை - ஜானகி 
5. கோடானு கோடி கொண்ட செல்வனை - ஜானகி & MVD 


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1132
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Thu Sep 17, 2020 5:45 pm

17.09.2020

18. நிழல்கள் 1980

1. இது ஒரு பொன்மாலை பொழுது வானமகள் நாணுகிறாள் - SPB  
2. மடை திறந்து தாவும் நதியலை நான் - SPB  
3. பூங்கதவே தாள் திறவாய் பாவாய் பெண்பாவாய் - உமா ரமணன் & தீபன் சக்கரவர்த்தி
4. தூரத்தில் நான் கண்ட உன் முகம் - ஜானகி   
படமாக்கபடாலியாம்


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1132
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Thu Sep 17, 2020 5:50 pm

17.09.2020

19. ருசி கண்ட பூனை  1980

1. கண்ணா நீ எங்கே வா வா நீ இங்கே - ஜானகி 
2. அன்பு முகம் தந்த சுகம் நெஞ்சில் வரும் - இளையராஜா 
3. என் நெஞ்சம் உன்னோடு உன் நெஞ்சம் என்னோடு - ஜானகி 
4. சந்தனம் இட்டு சதிராடும் மொட்டு - சுசீலா  


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1132
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Thu Sep 17, 2020 5:58 pm

17.09.2020

20. உல்லாசப் பறவைகள் 1980

1. அழகு ஆயிரம் உலகம் முழுவதும் - ஜானகி & SPB 
2. தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்- ஜென்சி  
3. ஜெர்மெனியின் செந்தேன் மலரே - ஜானகி & SPB 
4. நான் உந்தன் தாயாக வேண்டும் - ஜானகி 
5. அழகிய மலர்களின் புதுவித ஊர்வலமே - ஜானகி 
6. எங்கெங்கும் கண்டேனம்மா பெண்கள் தங்கத்தில் - SPB & மலேசியா வாசுதேவன் 


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1132
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Sat Sep 19, 2020 1:20 pm

19.09.2020

21. கரும்பு வில் 1980

1. மலர்களிலே ஆராதனை மாலை நேரம் மயங்கும் நேரம்   – ஜானகி & மலேசியா வாசுதேவன்
2. மீன்கொடி தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்  – ஜென்சி & குழுவினர் 
3. மீன்கொடி தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்  – ஜேசுதாஸ் & குழுவினர்
4. அடி  நாகு என் ராசாக்கிளி  புது ரோசாச்செடி – ஜெயசந்திரன் & TL மகராஜன்


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1132
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Sat Sep 19, 2020 1:25 pm

19.09.2020

22. பூட்டாத பூட்டுக்கள் 1980

1. ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது ஆசைக்கு ஓர் பிள்ளை - ஜானகி 
2. ஆண்டிப்பட்டி மாரியப்பன் பொண்டாட்டி - ஜானகி
3. நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தா  பானா பாவன்னா - ஜானகி 
4. வண்ண வண்ண வண்ண பூஞ்சோலையில்  பூபோலவே - ஜானகி 
5. சூரைக் காற்றில் ஆடுதே தீபத்தின் ஜோதியே - இளையராஜா 


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1132
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Sat Sep 19, 2020 1:35 pm

19.09.2020

23. நான் போட்ட சவால் 1980

1. மயக்கமா ஒரு தயக்கமா  இந்த மங்கை வந்து நின்றாலே - வாணி ஜெயராம் 
2. நாட்டுக்குள்ளே சில நரிகள் இருக்குது  – வாணி, வசந்தா & ம. வாசுதேவன் 
3. நெஞ்சே உன் ஆசை என்ன நீ நினைத்தால் - TL மகராஜன் 
4. சில்லறை தேவை இப்ப தேவை எங்கள் தேவை - வாணி & ஷைலஜா 
5. சுகம் சுகமே ஏ தொட தொடத்தானே  - வாணி & ம.வாசுதேவன்


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1132
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Sat Sep 19, 2020 1:41 pm

19.09.2020

24. காளி 1980

1. அடி ஆடு பூங்கொடியே  விளையாடு பூங்கொடியே – மலேசியா வாசுதேவன்
2. அழகழகா பூத்திருக்கு ஆசை வக்க தெரியலயே   – சுசீலா
3. தித்திக்கும் முத்துச்சரம்  சரம் கொட்டி கொடு – ஷைலஜா & SPB
4. வாழுமட்டும்  நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா – SPB


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1132
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Sat Sep 19, 2020 1:59 pm

19.09.2020

25. நெஞ்சத்தைக் கிள்ளாதே 1980

1. ஏ தென்றலே  இனி நாளும் பாட வா - சுசீலா 2. மம்மி பேரு மாரி ஏவ்வூரும் வேளச்சேரி - ஜானகி ஜானகி அம்மா பாடிய பாட்டா இது?  நம்பவே முடியல, கொஞ்சங்கூட நம்ப முடியலேப்பா. சரக்கடிச்ச விடலை பையன் பாடுற மாதிரியான பாட்டு. இதை ஒரு நிகச்சியில ஜானகி அம்மா பாடி காட்டினாங்க. ஜானகி அம்மாவின் வாய்ஸ் மாடுலேஷன் பாட்டுக்கள்ல இதுவும் ஒண்ணு. இளையராஜா பாடகர்களை எப்டீல்லாம் பாட வைக்கிறார் பாருங்க.

3. பருவமே புதிய பாடல் பாடு - ஜானகி & SPB 
இந்தப் பாட்டுக்கு காலடி சத்தம்தான் தாளமாம். ஆனா .................. அது காலடி சத்தம் இல்ல. தொடைல தட்ற சத்தம். ஒரு இசை நிகச்சியில இளையராஜாவே சொன்னதாம். ஜாகிங் போற ஹீரோயின், ஹீரோவின் காலடி சத்தத்தை ரெக்கார்ட் செய்ய என்னவெல்லாமோ ட்ரை செஞ்சாராம். ஒண்ணுமே சரிப்பட்டு வரலியாம். அப்போ ரெண்டு ம்யூசிஷியன் அவங்க தொடைல தட்ற சத்தம் சரியாயிருக்கும்னு சொல்லி அப்படியே தட்டவும் வச்சுதான் இந்த பாட்டு உருவாச்சாம்.

4. உறவெனும் புதிய வானில் பறந்ததே இதய மோகம் - ஜானகி & SPB

பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1132
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Thu Sep 24, 2020 3:03 pm

24.09.2020

1. ஆராதனை 1981

1. ஒரு குங்கும செங்கமலம்  இள மங்கையின் தங்க முகம் - ஜானகி & SPB
2. இளம் பனித்துளி விழும் நேரம் இலைகளின் மகரந்த கோலம் - ராதிகா
3. ஜெயிக்கும் கட்சி - மலேசியா வாசுதேவன் &  கோரஸ்
4. டாளிங் ஐ லவ் யூ - கல்யாண்


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1132
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Thu Sep 24, 2020 3:14 pm

24.09.2020

2. அலைகள் ஓய்வதில்லை 1981

01. ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே - ஜானகி & SPB
02. தரிசனம் கிடைக்காதா என் மேல் கரிசனம் கிடையாதா - இளையராஜா
03. தரிசனம் கிடைக்காதா என் மேல் கரிசனம் கிடையாதா - ஜானகி
04. காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோலை - ஜென்ஸி & இளையராஜா
05. புத்தம் புது காலை பொன்னிற வேளை என் வாழ்விலே - ஜானகி
06. வாடி ஏங்கப்ப கெழங்கெ எங்க அக்கா பெத்த முக்கா துட்டு - இளையராஜா, கங்கை அமரன், ஜென்ஸி & கோரஸ்
07. விழியில் விழுந்து இதயம் நுழைந்த உயிரில் கலந்த உறவே - சசிரேகா & இளையராஜா
08. விழியில் விழுந்து இதயம் நுழைந்த உயிரில் கலந்த உறவே - சசிரேகா
09. லம்போதரா - ஜானகி
10. ஸ்தோத்திரம் பாடியே - ஜானகி & கோரஸ்
11. வாழ்வெல்லாம் ஆனந்தமே நம் வாழ்வில் பரமானந்தமே - ஜானகி & இளையராஜா


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1132
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Thu Sep 24, 2020 3:20 pm

24.09.2020

3. பால நாகம்மா 1981

1. கூந்தலிலே மேகம் வந்து குடிபுகுந்தாளோ கவியெழுத - ஷைலஜா & ஜேசுதாஸ்
2. சங்கீதம் என் தேகம் அன்றோ சுக நாதங்கள் கொஞ்சும் - வாணி ஜெயராம்
3. நீர் கொடுக்க பிறந்ததம்மா ஓடை நிழக் கொடுக்க - சுசீலா & ஜானகி
4. பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க - உமா ரமணன்
5. மன்மத ராகங்களே சபா மன்னவர் கேளுங்களேன் - வாணி ஜெயராம்
6. உண்மையை காக்கும் [வையகம் வாழ்ந்திட] - சைலஜா

பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1132
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum